Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாறிடாதோர் நேச மீட்பர்-Seasonal Song


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: மாறிடாதோர் நேச மீட்பர்-Seasonal Song
Permalink  
 


Ashokkumar wrote:

Brother Chillsam,

    I want both lyrics and also the audio. Your help is much appreciated.

Thanks,

Ashok


 http://www.tamilchristian.com/audio/index.php?option=com_wrapper&view=wrapper&Itemid=4

நண்பர் அசோக் அவர்கள் எங்கிருந்தாலும் உடனே வரவும்;உங்களுக்காக மிகவும் தாமதமானதொரு ஒரு பதில் இங்கே காத்திருக்கிறது.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

Brother Chillsam,

    I want both lyrics and also the audio. Your help is much appreciated.

Thanks,

Ashok



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
Permalink  
 


நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
நான் மரித்தாலும் உம்மோடு தான்

உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன்

ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: மாறிடாதோர் நேச மீட்பர்-Seasonal Song
Permalink  
 


Ashokkumar wrote:

If anyone knows where I can get Vedanayagam Sasthrigal songs (on internet), please let me know.

Thanks,

Ashok


நண்பர் அசோக் அவர்களே, தாங்கள் கேட்பது வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் பாடல் வரிகளா அல்லது ஆடியோ பதிவா என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்; இரண்டுக்குமே சற்று அவகாசம் கொடுத்தால் போதும் உங்களுக்கு உதவ ஆயத்தமாக இருக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

If anyone knows where I can get Vedanayagam Sasthrigal songs (on internet), please let me know.

Thanks,

Ashok



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பி வா….

நம்பி வா…. நீ (2)
இயேசு உன்னை அழைக்கிறார் (2)

லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறித் தூற்றுவார்
தூய இயேசு அருகில் வந்து
துன்பம் தீர்ப்பார் நம்பி வா – நம்பி

நல்ல மேய்ப்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாம் உன்மேல்
என்றும் ஊறும் நம்பி வா – நம்பி

அப்பா இயேசு தேவை எல்லாம்
அற்புதமாய் சந்திப்பார்
அன்னை போல அரவணைத்து
ஆற்றித் தேற்றி நடத்துவார் – நம்பி



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard