சில்சாம் இதற்கெல்லாம் மசிவது போல் தெரியவில்லை!! இதோ சில்சாமின் அடுத்த பதிவு, நான் கொல்வினை மிரட்டியதாக!! நான் ராணுவத்தில் இருந்ததாகவும், இப்பொழுது வங்கியில் கம்ப்யூடர் ஆப்ரேட்ராக பணிபுரிவதை கொல்வினுக்கு சொன்னதை தன் வழக்கமான பாணியில் திரித்து தந்திருப்பதை வாசியுங்கள்;
------------------------------------------------------------------------------ கோல்வின்: //உமக்குமனவியாதி பிடித்துவிட்டதா? நான் நல்லதொழிலில் நல்ல நிலையில்தான் இருக்கிறேன். போப் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு தனியாக கோவைபெரியன்ஸ் அமைப்பை உருவாக்கி அதில் கெலக்ஷன் நடத்தி ஒன்று பிழைப்பு நடத்தவில்லை.// கோவை வெறியன்:ஒருவர் பதிவு செய்வதை நீக்க சொல்லும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு நீ பதிவிட்டதை வைத்து தான் உன்னை போப்புடன் ஒப்பீட்டு எழுதினேன் மற்றபடி உன் மேல் வைத்திருக்கும் மரியாதையினால் அல்ல!! வா வந்து பார், அல்லது உன் ஏஜண்டுக்களை அனுப்பி என்னை விசாரித்து பார், இது வரையில் ஒரு மனிதனிடமாவது நான் கை நீட்டியிருப்பேனா என்று, தேவை இல்லாமல் என்னை தெரியாமல் எதையும் எழுதி மாட்டிக்கொள்ளாதே!! கோவை பெரேயன்ஸ் அமைப்பு பெந்தகோஸ்தே சபைகள் போல் மாடி மேலே மாடிக்கட்டி ஏ.சி போட்டு, சொகுசு படகு கார்களில் சுற்றி திரிய அமைத்த அமைப்பு கிடையாது என்பதை முதலில் தெரிந்துக்கொள்!! உனக்கு தெரியாததை குறித்து அதிலும் என்னை குறித்து இனியும் இது போன்ற அவதூர் எழுத துனியாதே!!
நான் ராணுவத்தில் 20 ஆண்டுகள் நாட்டிற்காக நின்றவன், அதன் பிறகு தேவ கிருபையில் எனக்கு வங்கியில் உத்தியோகம் கிடைத்தது, எனக்கு என்று சொந்த வீடு, என் தகப்பனார் அவர் சம்பளத்தில் கட்டிய வீடு இருக்கு, மாத சம்பளம் இருக்கு, எனக்கு நீ போகும் சபைகளில் எடுக்கப்படும் கலெக்ஷனெல்லாம் தேவை இல்லை!! இது நீ இனிமேலும் என்னை குறித்து தெரியாததை எழுத வேண்டாம் என்பதால் தான் எழுதியிருக்கிறேன்!! யாருக்கு மனவியாதி என்பது நீ சம்பந்தில்லாமல் பதிவுகளை தந்திருப்பதை வைத்தே புரிந்துக்கொள்ளலாம்!! இந்த தளத்தில் எழுதும் அனைவரும் உன் பார்வைக்கு ரஸ்ஸலின் மாணவர்கள் தான், உன் பார்வையே அப்படி போல், உனக்கு திரும்புகிற பக்கம் எல்லாம் ரஸ்ஸல் தான் தெரிகிறார் போல்!! ஆகவே தான் அவரின் வீட்டை குறித்தும், அவரின் தொழிலை குறித்தும் அவரை குறித்தும் விமர்சித்து வருகிறாய்!! யாருக்கு மனவியாதி என்று நீயே சோதித்துக்கொள்!! -----------------------------------------------------------------------------
நான் 20 ஆண்டுகள் ராணுவத்தில் அதிலும் விமான படையில் இருந்தவன் என்பது சில்சாமிற்கு தெரிய வாய்ப்பில்லை, ஆகவே நான் ராணுவத்தில் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதும் இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை!! இதில் நான் ராணுவத்தில் இருந்துக்கொண்டு கொல்வினை மிரட்டியதாக இருந்தால் சொல்லுங்கள், இல்லாட்டி இந்த சில்சாமின் மேல் வழக்கு பதிவு செய்யலாம என்று முடிவு செய்திருக்கிறேன்!! இலங்கை தமிழன் என்கிற போர்வையில் தமிழ் நேசர்களிடம் அனுதாபத்தை முன்குட்டியே வரவழைக்க திட்டம் போட்டு, கிறிஸ்தவனான கொல்வின் இப்பொழுது "இலங்கை தமிழர்" ஆகி விட்டார்!!
இவன் ராணுவ வீரர்களை "சாராய வியாபாரிகள்" என்று குற்றம் சுமத்திய ஒன்றே போதும், இவன் மீது வழக்கு பதிவு செய்ய, வழக்கறிஞரையும் பார்த்து பேசிவிட்டேன்!! என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியதை கூட இவனின் அறியாமை என்பது தெரிகிறது, ஆனால் கடமை வீரர்களை குறித்து சாராய வியாபாரி என்று சொல்லியிருப்பது தேச துரோக குற்றமாகும் என்பது இவனுக்கு இன்னும் புரியவில்லை போல்!! அவன் எழுதியதற்கு மறுப்பு தெரிவிக்காமல், மாறாக கொல்வினை "இலங்கை தமிழர்" என்று எழுதி அனுதாபத்தை சம்பாதிக்க பிரயாசிப்பது அவனின் பதிவு வெளிப்படுத்துகிறது, இதோ அந்த பதிவு.........
----------------------------------------------------------------------------- இது மிரட்டல் மட்டுமல்ல... இவர்கள் எதையும் செய்யத் துணிபவர்கள் என்பது நன்கு தெரிகிறது;ஏற்கனவே தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல் விட்டவர்கள்;இவர்கள் இயேசுவை தெய்வமாக நம்பாததால் பொதுவாக கிறித்தவர்களிடம் இருக்கக்கூடிய இரக்க குணத்தையும் நட்புணர்வையும் இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது;ரௌடிகளைப் போல முஷ்டியை உயர்த்தி அடிக்க ஆயத்தமாகும் பாவனையில் எழுத்தின் மூலமே மிரட்டுபவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள்;இந்த தேசத்தில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தால் பட்டபகலில் வீடுபுகுந்து கொள்ளையடிக்கலாம்,கொலை செய்யலாம்,அடுத்த நாளே ஜாமீனில் வெளியே வரலாம் என்பதும் ஏழைகளுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது என்பதை அறிந்திருக்கிறோம்;ஆனாலும் நாம் கிறித்துவுக்காக எதையும் சகிக்க ஆயத்தமாகவே இருக்கிறோம்;இது அவருக்கும் இரஸலின் சீடர்களுக்குமான யுத்தமாக இருக்கட்டும்; இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பதுடன் யெகோவா தேவனின் தன்மையையும் சேர்த்தே தூஷிக்கும் இவர்கள் ஒரு சமூக விரோதிகள் ஆவர்;அவர்களிடமிருந்து அமைதலுள்ள ஜீவியம் ஜீவிக்கும் ஒரு சமுதாயத்துக்கு எதை எதிர்பார்க்கமுடியும்..?
குரு என்பவர் ரொம்ப நேர்மையாளர் போல எழுதிக்கொண்டிருந்தார்;ஆனால் அவரும் நியாயம் நீதி என்பதையெல்லாம் மறந்து மறுத்துவிட்டு அநியாயத்துக்கு ஜால்ரா அடிக்கிறார்;கோவை வெறியன் தற்போது முப்படைகளின் தளபதி போலவும் நான் அவரை தூஷித்து மொத்த இந்திய இராணுவத்தையே கேவலப்படுத்திவிட்டதாகவும் பைபிளைப் புரட்டுவதைப் போலவே புரட்டுகிறீர்களே;எனக்கும் கோவை வெறியன் எனும் மோசடியாளருக்குமான விவாதத்தில் தேவையில்லாமல் இந்திய இராணுவத்தை சம்பந்தப்படுத்துவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்; இயேசுவை தெய்வமாகத் தொழுவதை மறுத்து குழப்பம் விளைவிக்கும் கோவை வெறியன் சம்பந்தமில்லாமல் தன்னை ஓய்வுபெற்ற இராணுவ வீரன் என்று சொல்லிக்கொண்டதே சாதாரண குடிமக்களான எங்களை அச்சுறுத்தவே;அதிலும் இலங்கைத் தமிழரான கோல்வின் அவர்களின் தாக்கம் எல்லைமீறிப்போகவே அவரை அடக்கவே தான் ஒரு இராணுவ வீரர் என்று கூறி மிரட்டுகிறார். ------------------------------------------------------------------------------------------ நான் ராணுவத்தில் இருந்தேன் என்று பதிந்ததற்கும் "இலங்கை தமிழர்" கொல்வினை இதை கொண்டு மிரட்டியதாக சில்சாம் எழுதி இருப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா!!
இன்னும் அவன் எழுதியது...
------------------------------------------------------------------------------------------ Chillsam: இவர்களுக்கும் கிறித்தவன் என்று தான் பெயராம்;கடந்த ரெண்டு வருடமாக மகா கேவலமான வார்த்தைகளால் பிச்சைக்காரன் என்றும் மானங்கெட்டவன் என்றும் தூஷித்ததெல்லாம் போக தற்போது யௌவன ஜனம் தளத்தில் எழுதிவரும் கோல்வின் மற்றும் ஜாண் ஆகியோரை மிரட்டும் வண்ணமாக வெறித்தனமாக எழுதும் இவர்கள் நற்குணசாலிகளான பெரியன்ஸ் பெயரைத் தரித்துக்கொண்டுள்ளனர்;ஏற்கனவே எனக்கு கொலைமிரட்டல் விட்ட கோவை வெறியன் தற்போது அதே கொலைவெறியுடன் சகோதரர் கோல்வின் மீது பாய்ந்து அவர் இலங்கை தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை வைத்து அவரை கீழ்த்தரமாக தூஷிக்கிறார்; இதனைக் காண சகிக்காத அடியேன் நேற்றிரவு எனது இயலாமையையும் பொருட்படுத்தாது பதிலடியாக எனது கருத்தை எழுதி பதித்தேன்;அதில் அவர்கள் எமது சுயமரியாதைக்கு இழுக்குண்டாக்கும் வண்ணமாக எழுதியுள்ள ஒரே காரணத்தால் அதேபோல அந்த வலியை உணர்த்த நாமும் தனிப்பட்ட முறையில் எழுதினோம்;அதிலுள்ள சில வரிகளை வைத்து தற்போது அடியேன் இந்திய தேசத்தின் இராணுவத்தையே தூஷித்துவிட்டதாகவும் அதற்காக என்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் புதுக்கரடி விடுகிறார்கள்; இன்னொருத்தர் என்மீது மனித உரிமைகள் மீறல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறாராம்;நாம் இதுவரை எழுதிய எதையும் நீக்கியதோ திருத்தியதோ மறுத்ததோ இல்லை;எந்தவித உள்நோக்கமோ லாபநோக்கோ இல்லாமலே தன்னார்வமாக செயல்பட்டு வருகிறோம்;இந்திய இறையாண்மைக்கு எதிரான எந்த குற்றத்தையும் இதுவரை மனதார செய்ததில்லை;இவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரராம் அந்த பெலனும் செல்வாக்கும் இன்னும் இவருக்கு இருக்கிறதாம்;அந்த தைரியத்தில் இயேசுவை தெய்வமாகத் தொழுவோரையும் அவரைத் தொழுதுகொள்ளச் சொல்லி பிரச்சாரம் செய்வோரையும் அச்சுறுத்தி சுயமரியாதைக்கு இழுக்குண்டாக்கும் வண்ணமாகத் தொடர்ந்து எழுதுவாராம்; எதிர்த்து எழுதினால் கொலை மிரட்டல் விடுவாராம்;எல்லாம் போக தற்போது தேச துரோகக் குற்றச்சாட்டை சுமத்தப்பார்க்கிறார்; இங்கே அவர்கள் எழுதியதும் இருக்கிறது,நாம் எழுதியதும் இருக்கிறது,யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லாத வண்ணமாக ஒவ்வொன்றுக்குமுரிய தொடுப்புகளுடன் சேமித்து வைத்திருக்கிறோம்; எனவே இதிலிருந்து என்னென்ன குற்றச்சாட்டுகளைப் பிணைத்து நம்மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சப்போவதில்லை, தலைவணங்கவோ சமரசம் செய்துகொள்ளவோ மாட்டோம்;இயேசுவை தெய்வமாகத் தொழுவோரையும் திரித்துவ தேவனைக் குறித்து உபதேசிப்போரையும் தரக்குறைவாக விமர்சித்து நீங்கள் எழுதியுள்ள அனைத்தையும் நீக்கிவிட்டு அதற்காக வருத்தம் தெரிவித்தால் மட்டுமே இந்த யுத்தம் முடிவுக்கு வரும் அல்லது ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தது போல தற்போது இந்திய தாய்த்திரு நாட்டின் இராணுவத்துக்கு எதிராகப் பேசிவிட்டதாக உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை கிளப்பி என்னை ஒடுக்க நினைத்தால் என்னைப் போல ஒராயிரம் சில்சாம்கள் எழும்புவார்கள் என்பதை (மேசியாவின்) எதிரிகள் மறந்துபோகக்கூடாது;நீங்கள் ஏற்கனவே விடுத்த கொலை மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்கிறோம்;நீங்களும் உங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு வாருங்கள்;உங்கள் இராணுவ செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கு என்ன செய்யமுடியுமோ செய்யுங்கள்; எனக்காக வழக்காட யாருமில்லை,ஆனால் ஒருவர் உண்டு;ஏற்கனவே மேசியாவிடம் சிறைபட்டவன் சிறைக் கம்பிகளுக்கு அஞ்சுவதற்கு வாய்ப்பே இல்லை; இயேசுவானவரையே காட்டிக்கொடுத்த யூதாஸின் வழித்தோன்றல்களே செய்வதை சீக்கிரமாக செய்யுங்கள்..! ----------------------------------------------------------------------------------------
இதை வாசிக்கும் பிற ராணுவ வீரர்கள் அல்லது ராணுவ வீரர்கள் மேலும் அவர்களின் தியாகத்தை நினைக்கும் ஒவ்வொருவரும், சில்சாமுக்கு ராணுவனென்றால் என்னவென்று புரிய வைய்யுங்கள். இதோ அந்த தேச துரோகியின் தொலைபேசி எண்
9710305363
நான் ராணுவ வீரன் என்று யதார்த்தமாக சொன்னதை சில்சாம் தன் பாணியில் நான் ஏதோ ராணுவ வீரர்களின் தொடர்பு கொண்டு கிறிஸ்து தொழத்தக்க தெய்வம் அல்ல என்று பிரசங்கித்து வருவதாக எழுதுவது நேர்மையாளனுக்கு அடையாளமே கிடையாது!! கிறிஸ்து தொழத்தக்க தெய்வம் அல்ல என்பதற்கு ராணுவத்தின் பலத்தை உபயோகப்படுத்துகிறேன் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், இப்பொழுது இரண்டையும் தொடர்பு படுத்தி எழுதுவது தேச துரோக முத்திரை குத்தப்படுமோ என்கிற அச்சத்தில் நழுவ பார்க்கிற சில்சாமிற்கு சட்டபடி நடபடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறேன்!!
xxxxxxxccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc எந்த முகாந்தரமும் இல்லாமல் இராணுவ வீரர்களை சாராய வியாபாரிகள் என்று சொன்னதாக உண்மைக்கு மாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இவர்கள் (மேசியாவின் எதிரிகளான இரஸலின் யெகோவா சாட்சிகள்) எப்படிப்பட்ட பயங்கரவாதிகளாக இருப்பார்களோ... ஓய்வுபெற்ற இராணுவ வீரன் என்றும் அந்த பெலன் இன்னும் இருக்கிறது என்றும் நேரடியாக மிரட்டல் விடுத்ததுடன் தொலைபேசி மூலமும் கொலை மிரட்டல் விட்ட கோவை வெறியன் தற்போது படுபயங்கரமான ஒரு குற்றச்சாட்டின் மூலம் நம்மை வீழ்த்தப்பார்க்கிறார்;இதுபோன்ற கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை;இதைக் குறித்து நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
பாரத தேசத்தின் அனைத்து பாதுகாப்பு மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகவும் இந்த தேசத்துக்கு விசுவாசமுள்ள குடிமகனாகவும் இருக்கிறேன் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளுகிறேன். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கீழ்க்காணும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர் கோல்வின் மற்றும் கோவை வெறியன் இடையே நடைபெற்றது;இதில் நண்பர் கோல்வின் அவர்களை கோவை வெறியன் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக தூஷிக்கிறார் என்பதை நடுநிலையாளர்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்...
கோவை வெறியன்:ஆமாய்யா சாத்தானென்றால் உனக்கு ரொம்ப பிடிக்கும் என்பது எனக்கு தெரியிது, ஏனென்றால் பெரேயன்ஸ் என்கிற வேதத்தில் வரும் வார்த்தையை மாற்றி எழுத உனக்கு தெரியுது, ஆனால் சாத்தான் என்றவுடன் "அவர்களே" என்று மதித்து எழுதுகிறாயே!! சாத்தான் சொன்னதும் முழுமையான பொய் இல்லை என்று சொன்னவருக்கு (JOHN) வக்காலத்து வாங்குகிறவன் தானே நீ, உனக்கும் அதே புத்தி தான் இருக்கும்!!
கோல்வின்:// (JOHN) மரியாள் வணக்கத்தைப் பற்றி எங்காவது ஆதரித்து எழுதினாரா? கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதாமல் பேடித்தனமாக ஒளிந்துகொண்டு எழுத வெட்கமில்லையா?//
கோவை வெறியன்:யாரய்யா பேடித்தனமாகவும் பெட்டைத்தனமாகவும் ஒளிந்து இருப்பது!! பார் இப்பவும் உனக்கு தைரியமாக பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன் மூடனே!! தேவனை தெரியாத உன்னை சாத்தான் என்று தான் சொல்லுவேன், உன் பதிவுகளை பார் அதில் வேத வசனங்கள் இருக்காது, வசந்தகுமாரின் எழுத்து மாத்திரம் தான் இருக்கும்!! என் பதிவுகளை பார், அதில் வசனங்களும் விளக்கங்களும் தான் இருக்கும்!! இந்த தொடர் பதிவு உன் மூடத்தனத்தை எடுத்து சொல்ல மாத்திரமே பயன்படுத்துகிறேன், ஏனென்றால் இனியும் உன்னிடம் வசனத்தை வைத்து விவாதிக்க எனக்கு உண்மையில் மனதில்லை தான்!!
கோல்வின்://உமக்கு மனவியாதி பிடித்துவிட்டதா? நான் நல்லதொழிலில் நல்ல நிலையில்தான் இருக்கிறேன். போப் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு தனியாக கோவைபெரியன்ஸ் அமைப்பை உருவாக்கி அதில் கெலக்ஷன் நடத்தி ஒன்று பிழைப்பு நடத்தவில்லை.// கோவை வெறியன்:ஒருவர் பதிவு செய்வதை நீக்க சொல்லும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு நீ பதிவிட்டதை வைத்து தான் உன்னை போப்புடன் ஒப்பீட்டு எழுதினேன் மற்றபடி உன் மேல் வைத்திருக்கும் மரியாதையினால் அல்ல!! வா வந்து பார், அல்லது உன் ஏஜண்டுக்களை அனுப்பி என்னை விசாரித்து பார், இது வரையில் ஒரு மனிதனிடமாவது நான் கை நீட்டியிருப்பேனா என்று, தேவை இல்லாமல் என்னை தெரியாமல் எதையும் எழுதி மாட்டிக்கொள்ளாதே!! கோவை பெரேயன்ஸ் அமைப்பு பெந்தகோஸ்தே சபைகள் போல் மாடி மேலே மாடிக்கட்டி ஏ.சி போட்டு, சொகுசு படகு கார்களில் சுற்றி திரிய அமைத்த அமைப்பு கிடையாது என்பதை முதலில் தெரிந்துக்கொள்!! உனக்கு தெரியாததை குறித்து அதிலும் என்னை குறித்து இனியும் இது போன்ற அவதூர் எழுத துனியாதே!!
நான் ராணுவத்தில் 20 ஆண்டுகள் நாட்டிற்காக நின்றவன், அதன் பிறகு தேவ கிருபையில் எனக்கு வங்கியில் உத்தியோகம் கிடைத்தது, எனக்கு என்று சொந்த வீடு, என் தகப்பனார் அவர் சம்பளத்தில் கட்டிய வீடு இருக்கு, மாத சம்பளம் இருக்கு, எனக்கு நீ போகும் சபைகளில் எடுக்கப்படும் கலெக்ஷனெல்லாம் தேவை இல்லை!! இது நீ இனிமேலும் என்னை குறித்து தெரியாததை எழுத வேண்டாம் என்பதால் தான் எழுதியிருக்கிறேன்!! யாருக்கு மனவியாதி என்பது நீ சம்பந்தில்லாமல் பதிவுகளை தந்திருப்பதை வைத்தே புரிந்துக்கொள்ளலாம்!! இந்த தளத்தில் எழுதும் அனைவரும் உன் பார்வைக்கு ரஸ்ஸலின் மாணவர்கள் தான், உன் பார்வையே அப்படி போல், உனக்கு திரும்புகிற பக்கம் எல்லாம் ரஸ்ஸல் தான் தெரிகிறார் போல்!! ஆகவே தான் அவரின் வீட்டை குறித்தும், அவரின் தொழிலை குறித்தும் அவரை குறித்தும் விமர்சித்து வருகிறாய்!! யாருக்கு மனவியாதி என்று நீயே சோதித்துக்கொள்!!
கோல்வின்://உமது கல்வித்தரம் என்ன என்பதை கருத்திற் கொண்டு பேசும்.//
கோவை வெறியன்:உன் எழுத்து உன் கல்வித்தரத்தை காண்பிக்கிறது, இதற்கு மேல் எனக்கு உன்னிடம் என் கல்வி தகுதியை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!! உலக பிரகரமான கல்வியின் மேல் எனக்கு அத்துனை அக்கறையும் இல்லை, அது உம்மை போல் சமுதாயத்திற்காக ஒரு சபையிலும், மற்றவைகளுக்காக வேறு ஒரு சபையையும் நாடுவோருக்கு அவசியமாக இருக்கலாம்!! மேலும் என் கல்வித்தரத்தை நிர்னயித்து தான் எனக்கு ராணுவத்திலும் சரி, வங்கியிலும் சரி, வேலை கொடுத்தார்கள், எனக்கு இருக்கும் கல்வித்தரம் எனக்கு போதும்!!
கோல்வின்://உம் போன்ற சாத்தானின் வாய்களுடன் பேசுவதே நேர வீண்விரயம். வேறு ஏதாவது வேலை இருந்தா போய் பாரும்.// கோவை வெறியன்:மெனக்கெட்டு பேசுவது நீர், எழுதுவது நீர், நான் உன்னை ஒன்றும் என்னிடம் வந்து பேசி நேரத்தை வீணடிக்க சொல்லவில்லையே, நீர் வந்து எனக்கு பதில் தந்துக்கொண்டு, என்னை வேறு வேலை பார்க்க சொல்லுவது நீர் என்ன மனநிலையில் அல்லது மனவியாதியில் இருக்கிறாய் என்பது தெரிகிறது!!
கோல்வின்://நல்ல ஒரு ஆம்பளையா இருந்தா நேரடி விவாதத்திற்கு செல்லும் பேடியைப் போன்று ஒளிந்து கொண்டிருக்க வேண்டாம். கோவையில் வாங்கியை அடியை மறந்து விட்டீர் போலும். // கோவை வெறியன்:நேரடி விவாதத்திற்கு பேடியை போன்று ஒளிந்திருப்பது என்பது என் வாழ்க்கையில் முதல் முறையாக உயர்ந்த கல்வி ஞானத்தில் இருப்பவரிடமிருந்து கேட்கிறேன்!! நான் ஒன்றும் மறைந்து இருக்கவில்லையே!! என் விலாசம், என் தொலைப்பேசி எண் என்று அனைத்தையும் கொடுத்திருக்கிறேனே!! நான் இன்னும் கோவையில் தான் இருக்கிறேன்!! நான் கோவைக்காரன் தான், மேலும் எனக்கு அடி வாங்கி பழக்கம் இல்லை என்பதையும் உனக்கு சொல்லுக்கொள்கிறேன், ராணுவத்தில் 20 வருடங்கள் இருந்த பலமும் இருக்கிறது, தேவனின் பாதுகாப்பும், அவரின் வசனமும் இருக்கிறது!! தேவையில்லாமல் வாயை கிளற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!!
கோல்வின்://சகோ. சில்சாம் இதுவரை நான் இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதுவதில்லை என்பதை பதிவுலகம் அறியும். அதிக அதிகமாக எழுத்துக்களில் நாகரீகமென்றி எழுதிக் கொண்டிருந்தால் எவ்வளவு தூரம் பொறுமையாக இருக்க முடியும். ஒரு மனிதனுக்கு தன்மானம் என்று ஒன்று உள்ளது. அதை அந்த கோவைவெறியன்ஸ் புரிந்து கொள்ள வேண்டும். .இவரின் எழுத்துகள் எப்படிப்பட்டது என்பதை பதிவுலகம் அறியும். நீல எழுத்துக்களால் தொடர்ந்தும் எழுதுவதால்தான் என்னவோ இவரின் சிந்தனையும் விபச்சாரமாகவே உள்ளது.
ஒருவனின் தன்மானத்தை தொடர்ந்தும் சீண்டினால் அவன் எந்நேரமும் சும்மாஇருக்க வேண்டும் என நினைப்பது அவ்வளவாக நல்லதல்ல; வெறிநாயாக இருந்தால் அடித்துக்கொல்லுவதில் தவறில்லை. ஐயோ பாவம் என்று பரிதாபம் பார்க்க கூடாது. முற்றிய பைத்தியமாக இருந்தால் வீட்டில் வைத்து பராமரிப்பு உகந்ததல்ல; இவர்களை கணக்கெடுக்காது இருக்கவே விரும்புகிறேன். ஆனால் இவர்களால் வஞ்சித்துப் போடும் மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நித்திய ஆக்கினைக்கு அல்லவா மக்களை வழிநடத்திச் செல்கின்றனர்.
இனி பதிவுகளுக்கு மட்டுமே பதில் எழுதுவேன். அந்த கிறுக்கன் என்னை எப்படியாவது தூஷித்துக் கொண்டு போகட்டும. கிறிஸ்துவின் பொருட்டு அதனை ஏற்க முடிவு செய்துள்ளேன்.//
கோவை வெறியன்:கண்களை கட்டி கொண்டு எல்லாம் இருட்டாக இருக்குதே என்று சொல்லும் குருடனை போல் உண்டு உமது பதிவு!! தூசி தட்டி பழைய பதிவுகளை எடுத்து வாசியும், இதற்கு முன்பு இப்படி இவர் பதியவே இல்லையாம்!! இவர் யாரையும் தூஷித்ததில்லையாம், அடேங்கப்பா!! தன்மானம் கொல்வினுக்கு மாத்திரம் தான் என்று நினைத்துக்கொண்டார் போலும்!! உன் தலைவர் சில்சாம் என்னை தகாத வார்த்தைகளை விமர்சித்தது எல்லாம் உனக்கு தேன் போன்று தானே இருந்தது, இருந்திருக்கும், ஏனென்றால் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் தானே உங்கள் கூட்டம்!! சில்சாம் என் தளத்திற்கு வரும் முன் என் பதிவுகளை வாசித்து பாரும், பிறகு யார் வெறிநாய் என்றும் யார் பைத்தியம் என்றும் முடிவு செய்யலாம்!! நீ என்னை கண்டுக்கொள்ள நான் ஒன்றும் உனக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை, ஆனால் என்னை குறித்து தனிப்பட்ட முறையில் இவன் யெகோவா சாட்சி, என்றும் ரஸ்ஸலின் மாணவன் என்று நீ தானேய்யா முதலில் எழுத துவங்கினாய்!! அப்பவும் நான் இப்படி எழுதாதே என்று மரியாதையாக தான் கேட்டுக்கொண்டேன்!! ஆனால் நீ மசியாமல் உன் தலைவன் அதற்கு மேல் ஒரு படி மேலே போய் வேசியின் மகன் போன்ற வார்த்தைகளால உங்கள் தளத்தை அலங்கரித்ததெல்லாம் உன் குருட்டு கண்களுக்கு தெரியவில்லையா!! நீயே உன் மரியாதையை கெடுத்துக்கொள்ளாதே!! வெறிநாய், கிறுக்கன், பைத்தியம் என்று எல்லாம் எழுதி விட்டு இனி கிறிஸ்துவிற்காக பொறுத்துக்கொள்கிறேன் என்று நீலிக்கண்ணீர் விடுகிறாயா!! உன் முதல் பதிவிலிருந்து என்னை யெகோவா சாட்சி என்று தானே எழுதிக்கொண்டு இருக்கிறாய், அதை எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் நீ கைவிடவில்லை, தொடர்ந்து அந்த அத்து மீறுதலை செய்துக்கொண்டு இருந்தாய், இப்ப எழுத சரக்கு இல்லாமல், இத்துடன் கிறிஸ்துவின் பொருட்டு தூஷனத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து தொட்டில் பழக்கம் சுடுகாட்டு வரைக்கும் என்பது போல், அடுத்த நீல பதிவை கொடுத்து உன் புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறீரே!! வேஷதாரியாக இருந்துக்கொண்டு எத்துனை வெறிநாய்களை நீ அடித்துக்கொலை செய்திருக்கிறாய், கொலைக்காரனே!! எத்துனை பைத்தியங்களை வீட்டை விட்டு துரத்தியடித்திருக்கிறாய்!! இலங்கையில் இருந்துக்கொண்டு வாய் சவடால் விட வேண்டாம், என்னை கொலை செய்ய வேண்டுமென்றால் ஒன்று நீ இங்கே வர வேண்டும், அல்லது உன் கைத்தடிகளை அனுப்பி வைக்க வேண்டும்!! ஒரு வேளை இது உனக்கு அனுபவப்பட்ட வேலையாக கூட இருக்கலாம், ஆனால் கண்ணா எனக்கு அடி வாங்கி பழக்கம் இல்லை!! வா நேரில் வா, பார்த்துக்கொள்ளலாம்!!
இன்னும் இருக்கு.......
Chillsam: இவர்களுக்கும் கிறித்தவன் என்று தான் பெயராம்;கடந்த ரெண்டு வருடமாக மகா கேவலமான வார்த்தைகளால் பிச்சைக்காரன் என்றும் மானங்கெட்டவன் என்றும் தூஷித்ததெல்லாம் போக தற்போது யௌவன ஜனம் தளத்தில் எழுதிவரும் கோல்வின் மற்றும் ஜாண் ஆகியோரை மிரட்டும் வண்ணமாக வெறித்தனமாக எழுதும் இவர்கள் நற்குணசாலிகளான பெரியன்ஸ் பெயரைத் தரித்துக்கொண்டுள்ளனர்;ஏற்கனவே எனக்கு கொலைமிரட்டல் விட்ட கோவை வெறியன் தற்போது அதே கொலைவெறியுடன் சகோதரர் கோல்வின் மீது பாய்ந்து அவர் இலங்கை தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை வைத்து அவரை கீழ்த்தரமாக தூஷிக்கிறார்; இதனைக் காண சகிக்காத அடியேன் நேற்றிரவு எனது இயலாமையையும் பொருட்படுத்தாது பதிலடியாக எனது கருத்தை எழுதி பதித்தேன்;அதில் அவர்கள் எமது சுயமரியாதைக்கு இழுக்குண்டாக்கும் வண்ணமாக எழுதியுள்ள ஒரே காரணத்தால் அதேபோல அந்த வலியை உணர்த்த நாமும் தனிப்பட்ட முறையில் எழுதினோம்;அதிலுள்ள சில வரிகளை வைத்து தற்போது அடியேன் இந்திய தேசத்தின் இராணுவத்தையே தூஷித்துவிட்டதாகவும் அதற்காக என்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் புதுக்கரடி விடுகிறார்கள்; இன்னொருத்தர் என்மீது மனித உரிமைகள் மீறல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறாராம்;நாம் இதுவரை எழுதிய எதையும் நீக்கியதோ திருத்தியதோ மறுத்ததோ இல்லை;எந்தவித உள்நோக்கமோ லாபநோக்கோ இல்லாமலே தன்னார்வமாக செயல்பட்டு வருகிறோம்;இந்திய இறையாண்மைக்கு எதிரான எந்த குற்றத்தையும் இதுவரை மனதார செய்ததில்லை;இவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரராம் அந்த பெலனும் செல்வாக்கும் இன்னும் இவருக்கு இருக்கிறதாம்;அந்த தைரியத்தில் இயேசுவை தெய்வமாகத் தொழுவோரையும் அவரைத் தொழுதுகொள்ளச் சொல்லி பிரச்சாரம் செய்வோரையும் அச்சுறுத்தி சுயமரியாதைக்கு இழுக்குண்டாக்கும் வண்ணமாகத் தொடர்ந்து எழுதுவாராம்; எதிர்த்து எழுதினால் கொலை மிரட்டல் விடுவாராம்;எல்லாம் போக தற்போது தேச துரோகக் குற்றச்சாட்டை சுமத்தப்பார்க்கிறார்;இங்கே அவர்கள் எழுதியதும் இருக்கிறது,நாம் எழுதியதும் இருக்கிறது,யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லாத வண்ணமாக ஒவ்வொன்றுக்குமுரிய தொடுப்புகளுடன் சேமித்து வைத்திருக்கிறோம்; எனவே இதிலிருந்து என்னென்ன குற்றச்சாட்டுகளைப் பிணைத்து நம்மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அஞ்சப்போவதில்லை, தலைவணங்கவோ சமரசம் செய்துகொள்ளவோ மாட்டோம்;இயேசுவை தெய்வமாகத் தொழுவோரையும் திரித்துவ தேவனைக் குறித்து உபதேசிப்போரையும் தரக்குறைவாக விமர்சித்து நீங்கள் எழுதியுள்ள அனைத்தையும் நீக்கிவிட்டு அதற்காக வருத்தம் தெரிவித்தால் மட்டுமே இந்த யுத்தம் முடிவுக்கு வரும் அல்லது ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தது போல தற்போது இந்திய தாய்த்திரு நாட்டின் இராணுவத்துக்கு எதிராகப் பேசிவிட்டதாக உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை கிளப்பி என்னை ஒடுக்க நினைத்தால் என்னைப் போல ஒராயிரம் சில்சாம்கள் எழும்புவார்கள் என்பதை (மேசியாவின்) எதிரிகள் மறந்துபோகக்கூடாது;நீங்கள் ஏற்கனவே விடுத்த கொலை மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்கிறோம்;நீங்களும் உங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு வாருங்கள்;உங்கள் இராணுவ செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கு என்ன செய்யமுடியுமோ செய்யுங்கள்; எனக்காக வழக்காட யாருமில்லை,ஆனால் ஒருவர் உண்டு;ஏற்கனவே மேசியாவிடம் சிறைபட்டவன் சிறைக் கம்பிகளுக்கு அஞ்சுவதற்கு வாய்ப்பே இல்லை; இயேசுவானவரையே காட்டிக்கொடுத்த யூதாஸின் வழித்தோன்றல்களே செய்வதை சீக்கிரமாக செய்யுங்கள்..!
இவனை குறித்து எழுதி நான் என் நேரத்தை இனியும் வீண் அடிக்க விரும்பவில்லை!! ஆனால் ராணுவத்தாரை குறித்து இவன் பதிந்திருப்பது இவனின் தேச துரோகத்தனமாகும்!! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கம்பி எண்ண வேண்டி வரும் என்று நான் உன்னை எச்சரிக்கிறேன் சில்சாம்!! உனக்கு என்ன தெரியும் ராணுவத்தாரின் தியாகத்தை!! குடும்பங்களை விட்டு விட்டு அவர்களை போல் இருந்து பார்!! உனக்கு இருக்கும் கீழ்த்தரமான புத்தி தான் உன்னை அவர்களின் சேவையை பார்க்க மறுத்து அவர்களுக்கு கிடைக்கும் சாராயத்தை பார்க்க செய்கிறது!! நீ எல்லா விஷயத்திலும் இப்படி தான் மட்டமாக இருக்கிறாய்,
ஆனால் நீ ராணுவத்தாரை எழுதியதை நான் மறக்க மாட்டேன்!! நீ அதன் பலனை அனுபவித்தே தீருவாய்!! அவர்களின் தியாகத்தின் சாபம் உன்னை நிம்மதியாக இருக்க விடாது, நீ எப்படி எல்லாம் அலைய போகிறாய் என்பதை மட்டும் நீ பார்!! ஒரு வெளிநாட்டானுக்கு (Colvin) பரிந்து பேசுகிற நீ ஒரு (Retd?) ராணுவ வீரனை மட்டம் தட்டி எழுதியதின் பலனை அனுபவிப்பே, சீக்கரமே!!! எது வேன்டுமென்றாலும் எழுதலாம் என்று நினைத்துக்கொன்டு இருக்கிறாயோ!! நீ பொறுத்திருந்து பார் என்ன நடக்கிறது என்று!!
நான் யார் என்றும், நான் எப்படி பட்ட ராணுவ வீரன் என்றும் இனி தாண்டா உனக்கு புரிய வைப்பேன்!! Guru: ////////////////////நீ ராணுவத்தில் தோசை சுட்டாயோ துப்பாக்கி சுட்டாயோ யாருக்கு தெரியும்? கோட்டாவில் சாராயம் வாங்கி விற்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே நீங்கள்? அதிலென்ன பெருமை வேண்டிகிடக்கிறது? கடந்த 20 வருடத்தில் இந்தியாவில் எந்த யுத்தம் நடந்தது,தேசத்தைக் காக்க அப்படியென்ன தியாகம் செய்துவிட்டீர்? வேலை வெட்டி இல்லாமல் இராணுவத்துக்கு ஓடிப்போய் அங்கே கக்கூஸ் கழுவி விட்டு நாற்றம் தாங்காமல் இங்கே ஓடிவந்து வங்கியில் யாரையோ தாஜா பண்ணி வேலை வாங்கி கறுப்பு பணங்களுக்கு தோட்டா இல்லாத துப்பாக்கியை வைத்துக்கொண்டு காவல் நிற்கும் உமக்கு இத்தனை ரோஷம் ஆகாது;////////////////////
உங்கள் வாக்குவாதத்தில் ஏன் ராணுவத்தை கொண்டுவருகிறேர்கள் , நீங்கள் சுகமாக தூங்க நங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம்...சில்சாம் உங்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன் அதே திரியேல் வருத்தம் தெரிவிக்காவிட்டால் ...humen rights commit ion, and all indian defense dept கு தங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்...தங்களின் எல்லா குற்றங்களும் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்...நண்பன் என்ற முறைஎல் நட்புடன் வாக்குவாதம் செய்யலாம் தங்களின் வாக்குவாதம் மற்றவரையோ நாட்டையோ பாதிப்பதாக இருந்தால் விளைவுகள் வேறு விதமாகவே இருக்கும்
(Public Nuisance. Section 314 /a )
இது மிரட்டல் மட்டுமல்ல... இவர்கள் எதையும் செய்யத் துணிபவர்கள் என்பது நன்கு தெரிகிறது;ஏற்கனவே தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல் விட்டவர்கள்;இவர்கள் இயேசுவை தெய்வமாக நம்பாததால் பொதுவாக கிறித்தவர்களிடம் இருக்கக்கூடிய இரக்க குணத்தையும் நட்புணர்வையும் இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது;ரௌடிகளைப் போல முஷ்டியை உயர்த்தி அடிக்க ஆயத்தமாகும் பாவனையில் எழுத்தின் மூலமே மிரட்டுபவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள்;இந்த தேசத்தில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தால் பட்டபகலில் வீடுபுகுந்து கொள்ளையடிக்கலாம்,கொலை செய்யலாம்,அடுத்த நாளே ஜாமீனில் வெளியே வரலாம் என்பதும் ஏழைகளுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது என்பதை அறிந்திருக்கிறோம்;ஆனாலும் நாம் கிறித்துவுக்காக எதையும் சகிக்க ஆயத்தமாகவே இருக்கிறோம்;இது அவருக்கும் இரஸலின் சீடர்களுக்குமான யுத்தமாக இருக்கட்டும்; இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பதுடன் யெகோவா தேவனின் தன்மையையும் சேர்த்தே தூஷிக்கும் இவர்கள் ஒரு சமூக விரோதிகள் ஆவர்;அவர்களிடமிருந்து அமைதலுள்ள ஜீவியம் ஜீவிக்கும் ஒரு சமுதாயத்துக்கு எதை எதிர்பார்க்கமுடியும்..?
குரு என்பவர் ரொம்ப நேர்மையாளர் போல எழுதிக்கொண்டிருந்தார்;ஆனால் அவரும் நியாயம் நீதி என்பதையெல்லாம் மறந்து மறுத்துவிட்டு அநியாயத்துக்கு ஜால்ரா அடிக்கிறார்;கோவை வெறியன் தற்போது முப்படைகளின் தளபதி போலவும் நான் அவரை தூஷித்து மொத்த இந்திய இராணுவத்தையே கேவலப்படுத்திவிட்டதாகவும் பைபிளைப் புரட்டுவதைப் போலவே புரட்டுகிறீர்களே;எனக்கும் கோவை வெறியன் எனும் மோசடியாளருக்குமான விவாதத்தில் தேவையில்லாமல் இந்திய இராணுவத்தை சம்பந்தப்படுத்துவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்; இயேசுவை தெய்வமாகத் தொழுவதை மறுத்து குழப்பம் விளைவிக்கும் கோவை வெறியன் சம்பந்தமில்லாமல் தன்னை ஓய்வுபெற்ற இராணுவ வீரன் என்று சொல்லிக்கொண்டதே சாதாரண குடிமக்களான எங்களை அச்சுறுத்தவே;அதிலும் இலங்கைத் தமிழரான கோல்வின் அவர்களின் தாக்கம் எல்லைமீறிப்போகவே அவரை அடக்கவே தான் ஒரு இராணுவ வீரர் என்று கூறி மிரட்டுகிறார்.
என் தாய்த் திருநாட்டின் எல்லைகளை பனிப்புயலிலும் கடுங்காற்றிலும் சோராமல் காக்கும் ஒரு இராணுவ வீரன் ஒருபோதும் தன்னை இழிவான ஆதாயத்துக்காக முன்னிறுத்தவே மாட்டான்;கிறித்தவ விசுவாசம் சம்பந்தமான கருத்து மோதலில் சம்பந்தமில்லாமல் த்ன்னை இராணுவ வீரன் என்று சொல்லிக்கொண்டதே அதன் மாண்புக்கு விரோதமானதாகும்; இராணுவ வீரன் என்பவன் தாய்க்கு மேலானவன் எனும் மரியாதையும் நல்லெண்ணமும் சிறுவயதிலிருந்தே எமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது;எனவே தேசபக்தியைக் குறித்து யாரும் நமக்கு போதிக்கவேண்டிய அவசியமில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த திரியில் அடியேன் எழுதியவற்றின் பின்விளைவை "அங்கே" கண்டோம்; இதனை எதிரொலி என்ற பெயரில் அதாவது எதிரியின் ஒலி என்ற தலைப்பில் எழுத எண்ணுகிறேன்;இது நிச்சயமாகவே வேஸ்ட் ஆஃப் டைம் என்பதை நன்கு அறிந்தே எழுதுகிறேன்;மேலும் கிறித்துவுக்காக எழுதினாலும் கிறித்துவோடு நின்று எழுதவில்லை என்பதை அறிந்திருக்கிறேன்;பல சமயங்களில் மல்கூஸ் என்பவனின் காதை வெட்டின பேதுருவைப் போல சுயமாக செயல்படுகிறேன்;இதைக் குறித்து நான் கணக்கொப்புவிக்க வேண்டியவனாக இருப்பதை அறிந்திருக்கிறேன்;அது எனக்கும் என் இரட்சகருக்குமான காரியமாகும்.
இதோ இந்த குறிப்பிட்ட கட்டுரையின் பின்னணியிலுள்ள எனது பாடுகளைப் பகிருகிறேன்;இதன் நோக்கம் அனுதாபம் தேடுவதல்ல,எனது நிலையை விளக்குவதற்காகவே;வேலையற்றவன் என்று "ஜஸ்ட் லைக் தட்" உதாசீனம் செய்கிற கனவான் இதனை உணரட்டும்...நேற்றிரவு ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடுசேரவே நள்ளிரவு 12:30 ஆனது;அதன் பின்னர் இங்கே மேயத்துவங்கி நல்ல செய்திகள் பல இருந்தும் எழுதுவதற்கு பெலனில்லாமல் தவிர்த்துவிட்டு, ஆனாலும் யௌவன ஜனம் தளத்தின் நண்பர்களுக்கு விரோதமான அவதூறுகளை சகிக்கமாட்டாமல் ஒரு சில வரிகள் எழுதத் துவங்கி அது வளர்ந்துகொண்டே போனது;அனைத்தையும் முடித்துவிட்டு படுக்கும்போது அதிகாலை 5 மணி ஆகிவிட்டது;காலையில் வழக்கம்போல 8 மணி முதலாக ஜெப உதவிக்கான தொலைபேசி அழைப்புகள் வரத்துவங்கிவிட்டது; இன்னும் போதுமான ஓய்வு இல்லாத நிலையிலேயே எழுந்து இதோ பகலுக்குரிய வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்;ஏறக்குறைய இப்படியே எனது காலங்கள் போய்க்கொண்டிருக்கிறது; சம்பளத்துக்கு வேலை செய்பவன் கூட இதுபோல நின்று நிற்க முடியாது;ஆனால் கர்த்தரே பெலப்படுத்துகிறார்;ஆனால் கோவை வெறியனோ என்னை வேலையில்லாதவன் என்று தூஷிக்கிறார்;ஆம்,நான் எனது வேலையில் ஆதவனே..!
எங்க அப்பன் எனக்கு வீடு கட்டி கொடுக்கவில்லை;என்னை படிக்க வைக்கவில்லை;நான் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாமல் ஒண்டு குடித்தனத்தில் சிரமத்துடன் வாழ்வதால் வீடுவீடாகச் சென்று இயேசுவே தெய்வம் என்று சொல்லி காசுவாங்கி பிழைக்கிறேன்;உன்னை உன் ஒரே அப்பன் படிக்க வைத்து வேலை வாங்கிக்கொடுத்து வீட்டையும் கட்டி கொடுத்து கௌரவமாக வாழ வைத்திருப்பதாக ஒப்புக்கொள்ளுகிறேன்; அதற்கும் சத்தியத்தைப் புரட்டுவதற்கும் என்னய்யா சம்பந்தம்? வேலைவெட்டி இல்லாதவன் ஊரை ஏமாற்றுகிறான்,நல்ல வேலையில் இருப்பவன் கொழுப்பெடுத்து போய் ஸ்தூலித்து இரட்சிப்பின் கன்மலையை அசட்டை பண்ணுகிறான்,எதை சரி என்போம்? கள்ள பணத்துக்கும் கறுப்புப் பண முதலைக்கும் காவல் நிற்கும் உனக்கே இத்தனை தெனாவட்டு இருந்தால் சத்தியத்துக்காகவே நிற்கும் என்னைப் போன்றோருக்கு எவ்வளவு இருக்கும்..!
(<...> Deleted <...>) நீர் மானஸ்தனாக இருந்தால் வேசி சபையார் மூலம் பெற்ற கல்வி சான்றிதழ்களைக் கொளுத்திவிட்டு இரஸலின் யெகோவா தேவனைக் குறித்து பேசவேண்டும்.
திருமணம் முதல் சாகிற வரைக்கும் வேசி சபையின் இரத்தத்தை உறிஞ்சி சுவைத்துவிட்டு இது வேசியின் இரத்தம் என்பவனே விபச்சாரி..! கத்தோலிக்க மார்க்கத்தை வேசி மார்க்கம் என்று சொல்லி தூஷிப்பதற்கு உனக்கு எந்த அதிகாரமுமில்லை; நீ நிற்கும் ஸ்தானமும் கையில் வைத்திருக்கும் வேதப்புத்தகமும் அவர்களால் கொடுக்கப்பட்டது என்ற நன்றியை மறக்காதே; கிறித்தவத்தை வேரறுக்க புறப்பட்ட துஷ்டர்களை நசுக்கசிலுவைப் போர்களைநடத்தியவர்கள் கத்தோலிக்கர்கள்;அவர்களும் தேவனின் செயலை நிறைவேற்றியவர்களே என்பதை அறியாதவனைப் போன்ற ஒரு மடையன் யாரும் இருக்கமுடியாது;முக்கியமாக இந்திய கத்தோலிக்க கிறித்தவர்களை நீ வேசிகள் என்று இகழ்வதால் தேச துரோகம் செய்கிறாய், மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்க முயற்சிக்கிறாய் என்பதை மறந்து போகாதே என்று எச்சரிக்கிறேன்..! இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லும் நீ யார் தொழத்தக்க தெய்வம் என்று உன் தலைவர் சொல்லிக்கொடுத்தாரோ அந்த காரியத்தைச் செய்வதில் கவனம் செலுத்தலாமே?
மாதாவை வணங்கலாமா,
இயேசுவை வணங்கலாமா,
தூதரை வணங்கலாமா,
புனிதரை வணங்கலாமா,
சிலைகளையும் படங்களையும் வணங்கலாமா...
- என்பதெல்லாம் கிறித்தவம் சம்பந்தமான உள்விவகாரங்கள் ஆகும்;இதைக் குறித்து கருத்து கூற உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.உங்கள் கூட்டத்தார் இரஸலின் யெகோவா நாமத்தை மாத்திரம் தொழுதுகொண்டு முகமது ஈசா நபி என்று மரியாதை செலுத்துவதைப் போலவே நீங்களும் மைக்கேல் நபி என்ற பெயரில் இயேசுவை பார்த்துக்கொண்டிருப்பதே உங்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளையாகும்;அதை மாத்திரம் கவனமாக செய்துவந்தால் பல விட்டில் பூச்சிகள் உங்களை நோக்கி ஓடிவரும் தானே..? பிறகென்ன கவலை,ஏன் எங்களுடன் மோதுகிறாய்..?
தொடருவது எதிரொலி (அ) எதிரியின் ஒலி...இதில் கறுப்பு நிற எழுத்துக்கள் எதிர்தரப்பினரின் கருத்தாகும்;வண்ணத்திலுள்ளவை அடியேனின் கருத்துக்களாகும்.
சில்சாம்: //கோவை பெரியன்ஸ் எனும் பெயரில் பிசாசின் உபதேசங்களை எழுதிக்கொண்டிருக்கும் போக்கிலிகள் சிலர் தன்னிலை மறந்து சுயநினைவிழந்த நிலையில் ஆரோக்கிய உபதேசத்துக்காக சத்தியத்தின் வழிநின்று போராடும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களை வரைமுறையில்லாமல் தூஷித்துக்கொண்டிருக்கிறார்கள்;//
வெறியன்: // உன்னையா எழுதினேன்!! நீ மற்றவர்களின் குடும்பத்தை குறித்து எழுதும் போது உனக்கு இந்த ஞானம் பிறக்கவில்லையா!! நான் அனைவரையும் நல்ல குடும்பத்தில் இருப்பவர்கள் என்று தான் பாவிக்கிறேன்!! உனக்கு நண்பர்கள் என்றவுடன் நல்ல குடும்பத்தார், உனக்கு எதிரி என்பதால் வேசியின் குடும்பத்தார் என்பது நீ உண்மையில் பிசாசின் தூதன் அல்ல, பிசாசின் கூட்டாளி என்றே தெரிகிறது. //
சில்சாம்: என்னை எழுதினால் என்ன என்னுடைய நண்பர்களை எழுதினால் என்ன,என்னை தூஷித்து எழுதுவதை நான் பொருட்படுத்துவதில்லை;ஆனால் என்னிமித்தமாக என்னுடைய நண்பர்கள் அதாவது இந்த தளத்தில் எழுதும் ஒரே காரணத்தால் அவர்களை மனதளவில் சோர்வடையச் செய்யும் முயற்சியாக நீ எழுதினால் அதனைப் பொறுத்துக்கொள்ளமுடியாது;உனக்கு யார் பதில் சொன்னால் என்ன,உனக்கு தேவை பதில் தானே,நான் முன்வைத்திருக்கும் வாதங்களுக்குரிய கருத்தைக் கூறி மரியாதையைக் காத்துக்கொள்;மற்றபடி நீ அமைதியாக இருந்தாலும் சந்தோஷம்.
நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் குறிப்பிடக்காரணம் அவர்கள் எனது நண்பர்கள் என்பதாலல்ல,அவர்கள் இளைஞர்கள் எளிதில் மனச்சோர்வடையக்கூடியவர்கள்,மேலும் அவர்கள் ஆரோக்கிய உபதேசத்தைக் கைக்கொள்ளுவோர் என்பதே;யார் வேசி மார்க்கத்தார் என்று உனக்கே தெரியும்.
"பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்..." (எபிரெயர்.13:9)
-என்று வேதம் எங்களை எச்சரிக்கிறது;ஆனால் நீங்களோ கார்ப்பரேஷன் குப்பை லாரியைப் போல மண்டைக்குள் தேவையில்லாத பல சரக்குகளை ஏற்றிவைத்துக்கொண்டு வேசித்தன ஆவியினால் பீடிக்கப்பட்டவர்களாக யாரை வஞ்சிக்கலாமோ என்று (சபையாகிய) வீட்டுக்கு அடங்காமல் முச்சந்திகள் தோறும் பதிவிருக்கிறீர்கள்;நீங்கள் சமுதாயத்தில் நல்ல நிலையிலிருந்தாலும் உபதேசத்தால் வேசிகளாக இருக்கிறீர்களே?
ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதோ உழைத்து பிழைப்பதோ சமுதாயத்தில் அமைதலாக ஜீவிப்பதோ அதிசயமல்ல,அதை செய்பவன் சன்மார்க்கன் எனப்படுவான்;ஆனால்,
"...சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்." (யோபு.9:22)
ஆனால் நீங்களோ இதற்கு வேறு வியாக்கியானம் கொடுப்பீர்கள்;அது இரஸல் எனும் விபச்சாரியின் மதுவிலிருந்து வடித்த வண்டலாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதா?
வெறியன்: // மேலும் உன்னை போல் தனிப்பட்ட மனித தாக்குத்தலில் ஈடு படுவது நான் இல்லை, வரைமுறை தூஷனம் என்பது உன்னை பொறுத்த வரை ஒன்றும் இல்லை என்பதற்கு நீ பதிந்த இந்த பதிவே சாட்சியாக இருக்கிறது. //
சில்சாம்: நண்பர்கள் கோல்வின் மற்றும் ஜாண் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு மூடன் என்றும் மடையன் என்றும் மானங்கெட்டவன் என்றும் வரிக்கு முப்பதுமுறை எழுதுவதே தனிமனித தாக்குதல் ஆகும்;நாங்கள் கோவை பெரியன்ஸ் எனும் தளத்தில் எழுதப்பட்டவற்றுக்கு பதில் சொல்லுகிறோம்; தேவைப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபருடைய பெயரை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுகிறோம்;அதுபோலவே நீங்கள் யௌவன ஜனம் தளத்தின் கருத்து என்று குறிப்பிடலாமே? மடத்தனமாக கருத்து என்பதற்கும் மடையனுடைய கருத்து என்பதற்கும் வித்தியாசமில்லையா? நீ சொல்லுவது பொய் என்பதற்கும் உண்மைக்கு மாறானது என்பதற்கும் வித்தியாசமில்லையா? இயலாது என்பதற்கும் முடியாது என்பதற்கும் வித்தியாசமில்லையா? நான் தரங்கெட்டவன் என்பது பிரச்சினையில்லை;ஆனால் நீயும் தரம் தாழ்ந்தவன் என்பதை நிரூபிக்கிறாயே அதையெண்ணியே நகைக்கிறேன்;என்னால் நீ கெட்டுப்போகமுடியும் என்றால் நீ உனக்கென்று ஒரு தனித்தன்மையே இல்லாத நாணலைப் போன்றவன் என்று அர்த்தம்; நண்டு கூட்டத்தில் முன்னால் செல்லும் நண்டு கோணலாக நடப்பதாக பின்னால் சென்ற நண்டு கூறியதாம்,அதுபோலவே உங்களுடைய புலம்பலும் கணிக்கப்படுகிறது.
வெறியன்: // நீ என்ன அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு வக்காலத்து செய்கிறாயா, அல்லது அவர்களின் கைத்தடியா!! என்னமோ இனிமே இயேசுவை தொழத்தக்க தேய்வம் இல்லை என்று எழுதினால் மாத்திரமே நான் பதில் எழுதுவேன் என்று பிதற்றினாயே, இப்போ என்ன எதுவும் காசு பணம் அனுப்பி வைத்தார்களா உனக்கு இப்படி எழுத சொல்லி, இல்லை உன்னிடம் எழுதுவதற்கு என்னையும் என் தளத்தையும் விட்டால் வேறு போக்கு இல்லை என்பதற்காகவா!? //
சில்சாம்: உன்னை அடிச்சா அநேக பேதைகள் எச்சரிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினாலேயே இந்த யுத்தத்தை நடத்துகிறேன்; எச்சரிக்கப்படுகிறார்கள், விழிப்புணர்வு பெருகியிருக்கிறது,எங்கள் எதிரி யாரென்பதை தீர்மானித்து விட்டோமய்யா, கண்ணுக்கு தெரியாத துரோகியைவிட எதிரில் நிற்கும் எதிரியை நம்பலாம்; உங்கள் கூட்டத்தார் கிறித்தவத்தின் தொங்கு சதைகளும் துரோகிகளுமானவர்கள் என்கிறேன்.நீங்கள் எங்களுடனே பழகிக்கொண்டு நீங்களே சம்பாதித்து உங்கள் பணத்தில் (பிழைப்பதாகச் சொல்லிக்கொண்டு ) எங்களுக்கு டீயும் வடையும் வாங்கிக்கொடுக்கும்போதே நாங்கள் விழித்துக் கொள்ளவேண்டாமா? இரஸலின் சிஷ்யக் கோடிகளைப் பிரித்ததே கோடிகள் தானே...இதிலென்ன தியாகிகளைப் போல வேடம்..? பணம் பாதாளம் வரைக்கும் பாயுமே,ஏமாந்தால் எனக்கே லோன் வாங்கிக்கொடுத்து உங்க கூட்டத்திலே சேர்த்துக்கொள்ள முயற்சிப்பீர்கள் போலும்,அதனால் தானே மீண்டும் சம்பந்தமில்லாமல் பணத்தைக் குறித்தே பேசுகிறீர்கள்? வறிய நிலையிலிருக்கும் எத்தனை பேரை வட்டிக்கு பணம் வாங்கிக்கொடுத்தும் வேலை வாங்கிக்கொடுத்தும் உங்களுக்கு அடிமையாக்குகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்;உங்களில் பலருடைய வீட்டு சகோதரிகள் அன்றாடம் உங்களை காய்த்தெடுப்பதும் எங்களுக்குத் தெரியும்;பெலவீனமான பாண்டமாகிய பெற்ற தாயையும் சகோதரிகளையும் வாழ்க்கைத் துணையையுமே ஆதாயப்படுத்த துப்பில்லாமல் வெட்டிக்கதைப் பேசி ஊர்சுற்றும் போக்கிலிகள் ஒருபோதும் வேதத்தைக் கற்கவே முடியாது;உங்கள் வீட்டாருக்கே விகர்ப்பமானவர்களாக இருந்துகொண்டு எங்களைக் குறைசொல்ல வெட்கமாக இல்லையா? உனக்கு ஃப்ரான்ஸிலேயிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் எழுத கைத்தடிகள் கிடைத்திருக்கிறார்களே,அவர்கள் அனுப்பிய பணத்தில் எனக்கும் கொஞ்சம் கொடு என்று கேட்டேனா என்ன,உங்க ஆளுங்க கொடுக்கறத நீ சத்தம் காட்டாம வாங்கி வட்டிக்கு விடு (வட்டியையே நம்பி நடத்தப்படும் வங்கியில் சம்பளம் வாங்கிக்கொண்டு வக்கணையப் பாரு...) எனக்கு அதில் பங்கு வேண்டாம்,சரியா..!
சில்சாம்: //இளங்கோ எனும் தனி நபரை நாம் இதுவரை தாக்கியதில்லை;கோவை பெரியன்ஸ் என்ற பெயரில் எழுதும் முகம் தெரியாத நபரின் கருத்துக்களையே எதிர்க்கிறோம்;ஆனால் கோவை பெரியன்ஸ் எனும் (மேசியாவின்) எதிரிகள் கோல்வின் மற்றும் ஜாண் போன்ற கௌரமான பணியிலிருக்கும் மெத்தபடித்த நண்பர்களைக் கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்;ஆனால் நாமோ அவர்களை எதிரிகள் என்று கூட குறிப்பிட சங்கோஜப்பட்டுக் கொண்டு (மேசியாவின்) எதிரிகள் என்று குறிப்பிட்டு வருகிறோம்.//
வெறியன்: // கோவை பெரேயன்ஸ் என்கிற எழுத்து பெயர் யார் உபயோகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தளத்தில் உறுப்பினராக இருக்கும் உனக்கு தெரியாதா!? கிறிஸ்துவை தேவக்குமாரன் என்று சொன்னாலும் அவர் கிறிஸ்து தான்!! என்னமோ பெரிய சானக்கிய தந்திரம் நிறைந்தவன் என்று நினைத்துக்கொள்ளாதே!! நீ இறக்குமதியான இடமும் நீ தோன்றின இடமும் எனக்கு தெரியும்!! அந்த புத்தியில் இன்னும் இருக்காதே!! கோவை பெரேயன்ஸ் என்பது ஒரு குழு தான் ஆனால் நான் எழுதுவது பெரேயன்ஸ் என்று மட்டும் தான், அதை கூடவா மூடனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்!! //
சில்சாம்: அறிவாளியே...பெரேயன்ஸ் என்பதும் பன்மை சொல் தானே,நீ பெரேயன்ஸ் எதினால் புகழப்பட்டார்கள் என்ற விவரமே அறியாமல் உன்னை நீயே பெரியன்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் போது எனக்கு பயங்கர சிரிப்பாக வருகிறது,ஏன் தெரியுமா,உன்னைய பார்த்தா எனக்கு கவுண்டமணி எம்ஜியார் வேஷம் போட்டது போல இருக்கு..ஏனெனில் எம்ஜிஆர் ஒருபோதும் கவுண்டமணியாக முடியாது கவுண்டமணி ஒருபோதும் எம்ஜிஆர் ஆக முடியாது என்பதைப் போலவே பெரெயன்ஸ் ஆராய்ந்ததும் அறிந்ததும் வேறு,நீங்கள் ஆராய்ந்து அறிந்துவைத்திருப்பதும் பேசுவதும் வேறு என்பதால் நீங்கள் உங்கள் பன்மைச் சொல்லான பெரியன்ஸ் என்று அழைத்துக்கொள்ள எந்த உரிமையுமில்லை;மேலும் பெரியன்ஸ் தங்களை பெரியன்ஸ் என்று அழைத்துக்கொள்ளவில்லை;அவர்களைப் பார்த்த மற்றவர்களே அவ்வாறு அழைத்தனர்;கிறித்தவர்கள் என்பதும் அவ்வாறே,இயேசுவை தெய்வமாகத் தொழுவோரைக் குறிப்பிட அவர்களைச் சுற்றிலும் இருந்த மற்றவர்கள் அவர்களை அடையாளப்படுத்த வைத்த பெயரே கிறித்தவர்கள் என்பதாகும்;யெகோவா தேவனைத் தொழுதவர்கள் ஒருபோதும் கிறித்தவர்கள் என்று அழைக்கப்படவேயில்லை;யூதகுலத்தை ரோம சாம்ராஜ்யத்தார் பிரித்தாள பயன்படுத்தியதே இந்த ஒரே காரியமாகும்;இந்த வரலாறே தெரியாத மௌடீகமானவர்களிடம் எப்படி போராடுவதோ எவ்வாறு புரியவைப்பதோ தெரியவில்லை;எனவே நீ பெரியன்ஸ் இல்லை,வெறியன்ஸ் என்று தீர்ப்பு வழங்குகிறேன்.
-- Edited by chillsam on Friday 25th of March 2011 09:59:28 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கோவை பெரியன்ஸ் எனும் பெயரில் பிசாசின் உபதேசங்களை எழுதிக்கொண்டிருக்கும் போக்கிலிகள் சிலர் தன்னிலை மறந்து சுயநினைவிழந்த நிலையில் ஆரோக்கிய உபதேசத்துக்காக சத்தியத்தின் வழிநின்று போராடும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களை வரைமுறையில்லாமல் தூஷித்துக்கொண்டிருக்கிறார்கள்;அவர்களுடைய தலைவனான இரஸலின் உபதேசத்தை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக எங்களைப் பகைக்கும் அவர்கள் நாம் எத்தனையோ முறை நல்லெண்ணத்துடன் நீட்டிய நேச கரத்தை தட்டிவிட்டவர்கள்;இதே கோல்வின் அவர்கள் என்னை இவர்களுக்காகக் கண்டித்ததுண்டு;ஆனால் தற்போதோ அவரையே கீழ்த்தரமாக தூஷிக்கத் துவங்கிவிட்டார்கள்;இதற்கு என்ன காரணம்,நாம் அவர்களுடைய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம்;அதனை சமாளிக்கவே பதிலுக்கு கோல்வினை கத்தோலிக்கர் என்றும் அடியேனை பெந்தெகொஸ்தே என்றும் பொதுவாக பெந்தோலிக்கர் என்றும் அறிவில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால்... உன் நீல நிறம் மாறிப்போச்... டும்டும்டும்... (வேத) மாணவன் வேஷம் கலைஞ்சி போச் டும்டும்டும் நரி வேஷம் தெரிஞ்சு போச் டும்டும்டும் ..!
அவர்களை "வெறியன்ஸ்" என்று எழுதிவிட்டோமாம்,இதற்காகவே மினக்கிட்டு நண்பர் கோல்வின் பெயரிலேயே தனி தலைப்பிட்டு (கோல்மூட்டும் கொல்வினின் கோமாளித்தனங்கள்!!) கட்டுரை எழுதியிருக்கிறார்கள்;அந்த அளவுக்கு இரஸலின் யெகோவா விசுவாசம் இவர்களை நெருக்கி ஏவுகிறது..! வேதத்தை ஆராய்வதில் தீவிரமாக இருக்கும் நவீன பெரியன்ஸுக்கு இதற்கெல்லாம் எப்படி நேரம் வாய்க்கிறதோ..? அவர்கள் புலம்பும் புலம்பலும் நம்முடைய விளக்கமும் தொடருகிறது...
// பெரேயன்ஸ் என்று வேதத்தில் இருக்கும் ஒரு வார்த்தையை கூட எழுத தெரியாமல் வெறியன்ஸ் என்று உன் வெறி பிடித்த புத்தியை வெளிப்படுத்தியிருப்பதால் உன் மேல் இருந்த கொஞ்ச மரியாதையும் இனி போய்...//
பெரியன்ஸ் எனும் வார்த்தை வேதத்தில் இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்;மேலும் அதை எழுதத் தெரியாமல் பிழையாக எழுதவுமில்லை.
"உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.
அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்." (அப்போஸ்தலர்.17:10,11)
உங்களால் பெரேயன்ஸ் என்றும் தமிழில் பெரோயா என்றும் குறிப்பிடப்படும் பட்டணத்தார் எதை ஏற்றுக்கொண்டார்கள்,அதற்கு முன்னர் எதில் இருந்தார்கள் என்பதையே அறியாத ஞான சூன்யங்களான நீங்கள் உங்களை பெரியன்ஸ் என்று சொல்லிக்கொண்டாலும் எங்களுக்கு அதனை சகிக்கமுடியவில்லை,அருவருப்பாக இருக்கிறது; இரவெல்லாம் வேசித்தனம் செய்வாளாம், பகலில் மட்டும் பத்தினியாம், அதுபோன்றதே நீங்கள் உங்களை பெரியன்ஸ் என்று சொல்லிக்கொள்வதும்;வேதத்திலுள்ள பெரியன்ஸ் வேதத்தை ஆராய்ந்து நற்குணசாலிகளானதற்கும் நீங்கள் ஆ..ர்..ர்..ராய்வதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமுண்டு;மேலும் நீங்கள் நற்குணசாலிகளும் அல்ல என்பது இதோ தெரிந்துவிட்டது; வேதத்திலுள்ள பரிசுத்தவான்கள் எந்தநிலையிலும் எவ்வளவு தான் கோபப்படுத்தினாலும் தன்னிலை இழக்கமாட்டார்கள்;ஆனால் பெரியன்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் உங்களிடம் சத்தியமுமில்லை, நற்குணமுமில்லை; ஒருவேளை நீங்கள் சில்சாம் எனும் ஒரு மதியீனமான துஷ்டமனுஷனால் கெட்டுப்போயிருந்தாலும்கூட சத்தியத்துக்கு முன்பாக உங்களுக்குப் போக்குசொல்ல இடமில்லை என்பதே உண்மை;ஒருவேளை நீங்கள் விதண்டாவாதத்துக்காக எதையாவது எழுதலாம்,ஆனாலும் உங்கள் மனசாட்சி இதினிமித்தம் உங்களை நிச்சயம் வாதிக்கும்,வாதிக்கட்டும்; அதாவது நாம் பெரியன்ஸ் என்று சொல்லிக்கொள்ள கொஞ்சமும் தகுதியற்றவர்கள் என்பதாக; ஏனெனில் அவர்கள் வேதத்தை ஆராய்ந்து யாருடனும் வாதிடவில்லை, ஆனால் நற்குணசாலிகளானார்கள்;ஆனால் நீங்களோ கேடுகெட்ட இரஸல் எனும் ஒரு மனிதனின் போதகத்தின் மாயையினால் சிக்கி யெகோவா சாட்சிக் கூட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவதோடு நற்குணங்களையெல்லாம் தொலைத்துவிட்டு வெறியர்களாகத் திரிகிறீர்கள்;யார் வேண்டுமானாலும் உங்களைக் கோபப்படுத்தி தவறுசெய்ய வைக்கமுடியும் என்றால் அது என்ன விசுவாசமோ, அது என்ன யெகோவா சாட்சியோ..? இதன்காரணமாகவே உங்கள் கூட்டத்தாரை கோவை பெரியன்ஸ் என்று குறிப்பிடாமல் கோவை வெறியன்ஸ் என்று குறிப்பிடுகிறேன்;இந்த நாமகரணத்துக்குக் காரணமான என்னை விட்டுவிட்டு அதனை வழிமொழிந்த கோல்வின் மீது பாயவேண்டாம்; இதன்மூலமும் நீங்கள் வெறியன்ஸ் என்பது வெளிப்படையாக விளங்குகிறது; உங்களை விட எனக்கு நன்றாக நடிக்கவுந் தெரியும்,தேனொழுக எழுதவும் தெரியும்; ஆனால் அடிப்படை கிறித்தவ விசுவாசத்தை தூஷிக்கும் உங்களுக்கு மரியாதை கொடுக்க எனக்கு விருப்பமில்லை; ஒன்று உபதேசத்தைக் குறித்து எழுதவேண்டும் அல்லது நன்னடத்தை குறித்து எழுதவேண்டும்;இரண்டையும் போட்டு குழப்பக்கூடாது;ஆனால் நீங்கள் செய்யும் தவறு என்ன,இதை எழுதினால் அங்கே தாவுவதும் அதை எழுதினால் இங்கே தாவுவதுமாக குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இளங்கோ எனும் தனி நபரை நாம் இதுவரை தாக்கியதில்லை;கோவை பெரியன்ஸ் என்ற பெயரில் எழுதும் முகம் தெரியாத நபரின் கருத்துக்களையே எதிர்க்கிறோம்;ஆனால் கோவை பெரியன்ஸ் எனும் (மேசியாவின்) எதிரிகள்கோல்வின் மற்றும் ஜாண் போன்ற கௌரமான பணியிலிருக்கும் மெத்தபடித்த நண்பர்களைக் கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்;ஆனால் நாமோ அவர்களை எதிரிகள் என்று கூட குறிப்பிட சங்கோஜப்பட்டுக் கொண்டு (மேசியாவின்) எதிரிகள் என்று குறிப்பிட்டு வருகிறோம். ரெயில் பயணத்தில் ஒரே பெட்டியில் மேல் பெர்த்தில் ஒருவனும் கீழ் பெர்த்தில் ஒருவனுமாக ஜாதி மத வித்தியாசமில்லாமல் பயணிப்பது போல எல்லோரும் ஒருவருடைய சுவாசத்தை ஒருவர் நுகர்ந்துகொண்டே இருக்கிறோம்; கோவை பெரியன்ஸ் என்பது பன்மை சொல்லாகும்;அதிலும் கோயம்புத்தூர் பட்டணம் மரியாதைக்குப் பெயர் பெற்ற நகரமாம்;இந்த வரைமுறைக்கெல்லாம் உட்படாத மாற்று கருத்துடைய இவர்கள் தங்களை ஒருவேளை பிழையாக பெரியன்ஸ் என்று எழுதிக்கொள்ளலாம்;ஆனால் வேதத்தைக் கருத்தாய் ஆராய்பவர்களையும் நற்குணசாலிகளையும் அடையாளப்படுத்தும் பெரியன்ஸ் எனும் வார்த்தையினால் இவர்களை ஒருபோதும் யாரும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்;உன் வாய் அல்ல பிறத்தியானே உன்னைப் புகழட்டும் என்பதைப் போல இரஸலின் யெகோவா வெறியனான நீ பெரியன்ஸ் என்று உன்னை நீயே சொல்லிக்கொள்ள எந்த அருகதையுமில்லை,அது முறையுமில்லை என்கிறோம்.
// நான் பிறப்பிலிருந்து எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கிறிஸ்தவன் தான், என்ன கொஞ்ச நாள் வேசி சபையில் இருந்தேன், அந்த உளையான சேற்றிலிருந்து என் தேவன் என்னை வெளியே கொண்டு வந்திருக்கிறார்!! //
சில்சாம் எனும் எளிமையான மனுஷன், தன்னை வேசியின் மகன் என்று சொல்லிவிட்டதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்த கோவை வெறியன் இதோ தன்னைத் தானே வேசியிடமிருந்து வந்தவன் என்று ஒப்புக்கொள்வதை வாசகர் கவனிக்கட்டும்; வேசியின் அதரங்களை சுவைத்து உதிரத்தில் ஊறியிருந்தவன் எத்தனை தாழ்மையுடன் இருக்கவேண்டும்? உனக்கு எங்கிருந்து இவ்வளவு திமிர் வந்தது என்று அறிய விரும்புகிறேன்;நாளுக்கு ஒரு கட்சி மாறுவோரை அரசியல் விபச்சாரி என்பார்கள்;அந்த வகையில் கிறித்தவனாகவே பிறந்தும் நிலையற்ற தவ்வும் மனதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உபதேசத்தின் பின்னால் அலைந்த கோவை வெறியனையும் வேசித்தனமான உபதேச வெறியன் என்று சொன்னால் என்ன?
"நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.." (2.தீமோத்தேயு.3:14)
-என்பதாக பவுலடிகள் தீமோத்தேயுவுக்கு எழுதியது போல நாங்கள் சிறுவயதில் ஞாயிறு பள்ளியில் பாடல் மூலமும் ஜெபம் மூலமும் விசுவாசத்தை வளர்த்து அதிலேயே நிலைத்திருக்கிறோம்;ஆனால் நீங்களோ விபச்சாரிகளைப் போல ஒரு மனிதனுடைய போதகத்தில் சிறைபிடிக்கப்பட்டு அதுவும் மனநோயாளியான ஆண்புணர்ச்சிக்காரனுடைய போதகத்தால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்;கிறித்தவ திருச்சபையின் வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு மனுஷன் தன் அந்தரங்கமான பாவங்கள் கண்டிக்கப்படக்கூடாது என்றெண்ணி ஓடி ஒளியத் துவங்கினானோ அப்போதெல்லாம் ஒரு துருபதேசம் பிறந்தது;அதற்கு இரஸல் ஒரு சிறந்த உதாரணம்; குடிக்கு அடிமையானவன் நோவாவையும் வேசித்தனத்துக்கு அடிமையானவன் தாவீதையும் மேற்கோள் காட்டி தன் பாவத்தில் நிலைத்திருக்க விரும்புவது போலவே எந்தவொரு துருபதேசக்காரனும் தன் பாவத்தை தொலைக்க வழிதெரியாமலும் அதனை விட்டுவிட விரும்பாமலும் இருந்து அதற்கேற்ப சத்தியத்தை வளைக்கப்பார்க்கிறான்.
"ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்."(2.கொரிந்தியர்.5:10)
-வேதம் இத்தனை தெளிவாகப் போதித்தும்கூட பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணமே என்று இரஸல் போதிக்கக் காரணம் என்ன, தன்னுடைய பாவத்தை விடவோ அதற்குரிய தண்டனையைப் பெற்றுக்கொள்ளவோ அவனுக்கு தைரியமில்லை;கிருபையின் காலத்தில் சீர்பொருந்தவும் அவன் விரும்பவில்லை;இதையே தனது உபதேசமாக எழுதிக்கொண்டிருக்கும் கோவை வெறியன் இரஸலின் மாணவன் தானே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)