// "எபி என்கிற பெயரில் சில்சாம் எழுதியது சரி தான் என்று பதிவு செய்திருக்கிறான் சில்சாம்......இவனுடன் முகம் தெரியாத எபியும் தேச துரோகத்தில் பங்கு பெற்றுக்கொண்டு இருக்கிறார் என்பதையும் எச்சரிக்கிறேன்!!"//
எபி:
நான் சரி என்று எங்குமே சொல்லவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இராணுவத்தார் நாட்டிற்காக தங்கள் உயிரைக்கூட பணயம் செய்கிறார்களே என்று நான் எப்போதுமே கண்டு வியந்ததுண்டு. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு.
kovaibereans:
// // கோ.பெ:ராணுவ வீரர்களை <...> என்று குற்றம் சுமத்திய ஒன்றே போதும்//
எபி:
ஐயா நீங்களும் கிறிஸ்தவ ஊழியர்களை வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து பிழைக்கும் பிச்சைக்காரர்கள் என்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள். //
என்னுடைய இந்த பதிப்பினால் தான் இவ்வாறு சொல்லியிருக்கிறீர்கள் என்று நினக்கிறேன். நான் எந்த அர்த்தத்தில் அவ்வாறு சொன்னேன் என்று விளக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. கோவை அவர்களே: “நீங்கள் சார்ந்திருக்கும் துறையை ஒருவர் விமர்சித்தவுடன் அதிக கோபம் கொள்கிறீர்களே அதே போல் நீங்களும் இன்னொருவர் சார்ந்த துறையை மோசமாக விமர்சித்துள்ளீர்களே” என்பதே அதன் அர்த்தம். இந்த அர்த்தத்திலேயே நான் எழுதினேன். நான் இங்கு யாரையும் சரி என்றோ தவறு என்றோ கூறவில்லை.if my post hurts u in anyways am really sorry for that.
-- Edited by ebi on Tuesday 22nd of March 2011 05:14:50 PM
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:09:39 AM
kovaibereans//எபி, கோல்டா போன்றோர் எல்லாம் சில்சாமின் மறு அவதாரங்களே!! கொல்வின் அவர்கள் விவாதத்தை விட்டு ஒதுங்கியிருக்க விரும்புகிறார் என்பதை தடுக்கும் வேகம் எபி யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது!! அது மாத்திரம் இல்லை, என்பதை மாத்திரம் இப்பொழுது சொல்லிக்கொள்கிறேன், என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது, எபியும் சில்சாமும் ஒரே ஆள் என்பதற்கு!!// இதைப் படித்தவுடன் என்னால் உண்மையிலேயே சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சில்சாம் வேறு நான் வேறு . அப்படியிருக்க நாங்கள் இருவரும் ஒருவரே என்பதற்கு எப்படி இவரிடம் ஆதாரம் இருக்க முடியும் என்றும் தெரியவில்லை!!ஆதாரம் என்று இவர் சொல்லுவதெல்லாம் சும்மா என்பது இப்போது இன்னும் தெளிவாகவே தெரிகின்றது.கொல்வின்,ஜான் போன்றவர்களின் பதிவுகள் அருமையாகவும், உண்மைகளை உணர்த்தும் விதமாகவும் இருந்ததால் அவர்களை மேலும் எழுதுமாறு ஊக்கப்படுத்தினால் இவருக்கு ஏன் பிடிக்கமாட்டேங்கிதோ!!??
இவர்களோடு இதுபோல பேசுவது நேர விரையமே! நான் கூட முதலில் இவர்கள் குழப்பப்பட்டு இருப்பவர்கள் என்று நினைத்தேன் பின்பு புரிந்து கொண்டேன் இவர்கள் தான் குழப்புபவர்கள். வேதத்தை எந்த ஒரு புரட்டனின் பாதிப்பும் இல்லாமல் வாசித்து உண்மையிலே இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று யாரும் சொல்லமாட்டர்கள் என்பது என்னுடைய முடிவு. நாம் கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு வேத வசனத்தை மாற்றி எழுதியும் (தேவனுக்கு முன்பாக 'ஒரு' போடுவது (John 1:1) , சர்வத்திற்கும் மேலான என்பதிற்கு முன்னால் "," போடுவது போல தகிடுதத்தம் செய்வது....) , இரசலையும், மூலபாஷையும் மாத்திரம் உதவிக்கு அழைப்பார்கள். இவர்கள் மூலபாஷை அழைக்கும் வேகத்தைப்பார்த்தால் எதோ தமிழில் வேதம் மொத்தமாக தப்பாய் இருப்பதால் நம் இயேசுவை தொழுவது போலவும் மற்றபடி எல்லா நாடுகளிலும் குறிப்பாக கிரேக்கம் பேசும் கிரிஸ் போன்ற தேசங்களில் எல்லாரும் இயேசுவை தொழுவது இல்லை என்பது போன்ற ஒரு மாயை உண்டாக்குகிறார்கள். மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலே, வேறுமொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்படும் முன்பே "Athanasius of Alexandria" இவர்களுடைய தந்தையாகிய "Arius" இன் கள்ளப்போதனையை நாம் என்ன வசனங்களை உபயோகபடுதுகிறோமோ அதே வசனங்களை உபயோகப்படுத்தி மூக்குடைத்ததை பார்க்கிறோம். உண்மையிலே கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இதைக்குறித்து சந்தேகம் இருந்தால் மாத்திரம் இந்த தலைப்பில் தொடர்ந்து எழுதலாம் என்று கருதுகிறேன்.
சகோ. ஜோன் நீங்கள் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இவர்களுக்கு சத்தியம் தெரியும் ஆயினும் வேதத்தை புரட்ட வேண்டும் என்று உறுதிபூண்டு கொண்டு புரட்டுகிறார்கள்.
தேவவார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரால் ஏவி எழுதப்பட்டு்ள்ளது என்பதையும் அறிவார்கள். அவரையே தேவனாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் உண்மையை மட்டும் சொல்லவா போகிறார்கள். மூலபாஷை என்று குழப்புவது வேடிக்கையிலும் வேடிக்கையே. சகோ. அன்புவின் விளக்கங்கள் மிக ஆபத்தான வேத புரட்டுக்கள். மூலபாஷை குறித்த அறிவு இவர்களுக்கு இல்லவே இல்லை. என்னால் இதனை உறுதியாக கூற முடியும். முடியுமானால் சவால் விடுகிறேன். கிரேக்க, எபிரேய மொழியை கற்பிக்கும் ஆசியர்களுடன் கதைக்க விடுகிறேன். இவர்கள் சம்மதிப்பார்களா?
வேதவார்த்தைகளை புரட்டினால் வரும் தண்டனை குறித்தும் நன்கு அறிவார்கள். ஆயினும் புரட்டுகிறார்களே!. எமது மொழிபெயர்ப்பில் சிறிய சிறிய குறைபாடுகள் காணப்படலாம். ஆயினும் கண்டிப்பாக ஒன்று மட்டும் சொல்ல முடியும். நிச்சியமாக மூலமொழி வேதாகமத்திற்கு எதிரான ஒன்றுமே இடம்பெற்றிருக்காது. மூலமொழியிலிந்து மொழிபெயர்த்தவர்கள் நிச்சியமாக கர்த்தரின் வார்த்தைகளை மொழிபெயர்கிறோம் என்று உணர்வுடன் தான் செய்தார்கள்.
தற்போதைய புதிய மொழிபெயர்ப்பு வர காரணம் அக்கால மொழிநடைகள் இக்கால வழக்கத்திற்கு பொருந்தாமலிருப்பதே காரணம். இது சாதாரணமாக எல்லா மொழிகளுக்கும் நடைபெறுவதுதான். நாம் உபயோகிக்கும் இவ்பழைய மொழி வேதாகமத்தை விட திருவிவிலியம் சிறந்த தமிழ்மொழி நடையை கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
\\சகோதர, சகோதரிகளுக்கு இதைக்குறித்து சந்தேகம் இருந்தால் மாத்திரம் இந்த தலைப்பில் தொடர்ந்து எழுதலாம் என்று கருதுகிறேன்.\\ அன்பு சகோ. ஜோன் உங்களுக்கு நேரமிருந்தால் எழுதுங்கள். கர்த்தரின் கரம் உங்களை வழிநடத்தும்.
நானும் கூட சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு நண்பர் அன்பு மற்றும் நண்பர் பெரேயன் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் நிச்சயமாக அவர்களுடைய நம்பிக்கைக்கு விரோதமாக பேசியதை குறித்து பெருமைப்படுகிறேன். இனிமேல் தனிமனித தாக்குதலை தவிர்த்து அவர்களுடைய நம்பிக்கைக்கு எதிராக மாத்திரம் எழுத தீர்மானித்து இருக்கிறேன். என்னை குறித்து அவர்கள் எழுதியதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை ஏனென்றால் என் அன்பு தேவன், என் ரட்சகர் , என் சிருஷ்டிகர் இயேசு கிறிஸ்துவை அவர்கள் தூதன் என்று சொல்லுவது என்னால் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று
adam wrote:அவர் சொன்னதற்கு அவர் பலன் அனுபவிப்பார் , ஆனால் நாம் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நியாயபடுதுவோம்?கணம் பண்ணுவதற்கே முந்திக்கொள்ள வேண்டிய நாம் வருத்தம் தெரிவித்து விலகிக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
கொள்வினும் இதை தான் சொல்கிறார்
நண்பரே நான் எனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கோ வருத்தம் தெரிவிப்பதற்கோ தயங்கவில்லை;அப்படியாக எனது ஒரு குறிப்பிட்ட ஒரு கருத்தை திரும்பப்பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதனை நான் அவசரப்பட்டு உணர்ச்சிவயப்பட்டு எழுதியிருப்பதாகவே பொருளாகும்;ஆனால் என்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் நான் மொத்த இந்திய இராணுவத்தையும் < --- > என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுவதே;இந்த திரிக்கப்பட்ட - விஷமத்தனமான கருத்துக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க இயலாது; 20 வருடம் இராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் என்று எழுதும்போதே ஓய்வுபெற்ற ஒருவரை நோக்கியே எனது கருத்துக்கள் அமைந்திருப்பது விளங்கும்;இந்த நபர் உச்சக்கட்ட பெருமையிலிருந்து கொண்டு தான் எல்லாவகையிலும் சிறப்பான வாழ்க்கை முறையிலும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலும் இருப்பவன் என்றும் மற்றவர்கள் அதாவது இயேசுவை தெய்வமாகத் தொழுவோரெல்லாம் வேலை வெட்டியில்லாமல் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து பிழைப்பவர்கள் என்றும் எழுதியிருப்பது எந்த வகையில் நியாயம்..? நீ என்னை நிந்திப்பதால் என்னைப் படைத்தவரை நிந்திக்கிறாய்;நியாயமான காரணங்களுக்காக பிச்சையெடுத்து பிழைப்போரையும் நிந்திக்கிறாய்;இந்த தேசத்தில் பிச்சைக்காரர்களும் தேவையுள்ளவர்களும் இல்லாவிட்டால் புண்ணியம் தேடும் பக்தர்களும் இருக்கமாட்டார்கள்;பிச்சைக்காரர்களும் அடிமைகளும் பெருக இதுபோன்ற மேட்டுக்குடி கனவான்களே காரணம்;
ஆனாலும் என்னைக் குறித்த ஒரு தூஷணத்தின் பாதிப்பில் நான் எதையும் எழுதவில்லை;இந்த தளத்தில் எழுதும் ஒரே காரணத்தினால் கோல்வின் மற்றும் ஜாண் போன்ற நண்பர்களுக்கு சங்கடம் உண்டாகிறதே என்ற மனக் கொதிப்பிலேயே எழுதினேன்;அதில் எழுதப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு திரித்து கதை பரப்பும் (மேசியாவின்) எதிரி இதுவரை கோல்வின் அவர்களை இலங்கை தேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறி ஏதேதோ வார்த்தைகளால் தூஷித்ததற்கும் இயேசுவை தெய்வமாகத் தொழுவோரை பிச்சைக்காரர்கள் என்று தூஷித்ததற்கும் வருத்தம் தெரிவித்தாரா..? அவர் அதுபோல தான் வணங்காவிட்டாலும் வணங்குவோரின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிக்காத பட்சத்தில் நான் மட்டும் எழுதாத ஒரு கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எந்த பயனும் இல்லை;ஆனாலும் நீங்கள் கேட்பதால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் எழுதிய கருத்துக்களுக்கு மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டு அதுபோன்ற கருத்துக்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய மனபாதிப்புகளையும் கருத்தில் கொண்டு அதற்காக மட்டும் வருத்தம் தெரிவிக்கிறேன்;ஆனாலும் (மேசியாவின்) எதிரி இயேசுவானவரை தெய்வமாகத் தொழுவோரை தூஷித்து குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளைத் தொடருவாரானால் எனது போராட்டம் வேறு சில விசேஷித்த வழிமுறைகளில் தொடரும்..
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:13:05 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அவர் சொன்னதற்கு அவர் பலன் அனுபவிப்பார் , ஆனால் நாம் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நியாயபடுதுவோம்?கணம் பண்ணுவதற்கே முந்திக்கொள்ள வேண்டிய நாம் வருத்தம் தெரிவித்து விலகிக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
இவர்களோடு இதுபோல பேசுவது நேர விரையமே! நான் கூட முதலில் இவர்கள் குழப்பப்பட்டு இருப்பவர்கள் என்று நினைத்தேன் பின்பு புரிந்து கொண்டேன் இவர்கள் தான் குழப்புபவர்கள். வேதத்தை எந்த ஒரு புரட்டனின் பாதிப்பும் இல்லாமல் வாசித்து உண்மையிலே இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று யாரும் சொல்லமாட்டர்கள் என்பது என்னுடைய முடிவு. நாம் கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு வேத வசனத்தை மாற்றி எழுதியும் (தேவனுக்கு முன்பாக 'ஒரு' போடுவது (John 1:1) , சர்வத்திற்கும் மேலான என்பதிற்கு முன்னால் "," போடுவது போல தகிடுதத்தம் செய்வது....) , இரசலையும், மூலபாஷையும் மாத்திரம் உதவிக்கு அழைப்பார்கள். இவர்கள் மூலபாஷை அழைக்கும் வேகத்தைப்பார்த்தால் எதோ தமிழில் வேதம் மொத்தமாக தப்பாய் இருப்பதால் நம் இயேசுவை தொழுவது போலவும் மற்றபடி எல்லா நாடுகளிலும் குறிப்பாக கிரேக்கம் பேசும் கிரிஸ் போன்ற தேசங்களில் எல்லாரும் இயேசுவை தொழுவது இல்லை என்பது போன்ற ஒரு மாயை உண்டாக்குகிறார்கள். மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலே, வேறுமொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்படும் முன்பே "Athanasius of Alexandria" இவர்களுடைய தந்தையாகிய "Arius" இன் கள்ளப்போதனையை நாம் என்ன வசனங்களை உபயோகபடுதுகிறோமோ அதே வசனங்களை உபயோகப்படுத்தி மூக்குடைத்ததை பார்க்கிறோம். உண்மையிலே கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இதைக்குறித்து சந்தேகம் இருந்தால் மாத்திரம் இந்த தலைப்பில் தொடர்ந்து எழுதலாம் என்று கருதுகிறேன்.
adam wrote://<...> கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே நீங்கள்?//
௬ட்டதார் என்றால் எனக்கு தெரிந்தவரை நாம் கிறிஸ்தவ ௬ட்டதார், அரசியல் ௬ட்டதார், என்பதெல்லாம் முன்னாள் உள்ள வார்த்தையை மட்டுமே சார்ந்து வரும், "<--->" ௬ட்டதார் என்பது யார் ? அப்படி என்றால் ராணுவத்தில் உள்ளவர்கள் எல்லாம் <---> ௬ட்டதார் என்பதே பொருள்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசு வின் பெயரை முன்னால் வைத்து இந்த விவாதம் அவசியமா சிந்திபீர் சகோதரர்களே
@ chillchaam sorry anna your sid is wrong
ஆதாம் அவர்களே, உங்கள் கருத்துக்காக ரொம்ப சந்தோஷம்... ஆனாலும் நான் எழுதிய ஒரு குறிப்பிட்ட வரிகளைக் குறித்து விளக்கம் கொடுக்கும் முதல் உரிமை எனக்கு தானே உண்டு ?அதை மறுத்து, இல்லையில்லை நீ இந்த அர்த்தத்திலேயே இவ்வாறு கூறினாய் என்பது சரியாக இருக்குமா? இப்படியே பரிசுத்த வேதாகமத்தையும் வியாக்கியானம் செய்கிறோம்;சர்வ வல்லவரைக் குறித்து அவருக்கே சொல்லிக்கொடுக்கிறோம்;இயேசு தம்மை தொழுதுகொள்ளுகிறவர்களுக்கு நித்திய ஜீவனைத் தருகிறவராக வெளிப்பட்டிருந்தும் இல்லையில்லை நீர் தொழத்தக்கவரல்ல என்று வேத நாயகனாகிய அவருக்கே க்ளாஸ் எடுக்கிறோம்.
(மேசியாவின்) எதிரிகள் இயேசுவை தெய்வமாகத் தொழுவதை விமர்சித்தும் பல்வேறு கீழ்த்தரமான வார்த்தைகளால் தூஷித்தும் மனமடிவாக்குகிறார்களே அதைக் குறித்து உங்களுக்கு வருத்தமில்லாவிட்டால் என்னுடைய வலி உங்களுக்குப் புரியாது;ஒரு குடிகாரனுக்கு இருக்கும் தன்மானம்கூட வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய சர்வவல்ல தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்பவனுக்கு இருக்கக்கூடாதா என்று அறிய விரும்புகிறேன்;நண்பர் கோல்வின் அவர்களை (மேசியாவின்) எதிரி தகாத வார்த்தைகளால் அர்ச்சித்ததை சரியென்று ஒப்புக்கொள்ளுகிறீர்களா? நீங்கள் (மேசியாவின்) எதிரியை எதிர்க்க தைரியமில்லாவிட்டால் போகட்டும்,பாதிக்கப்பட்ட கோல்வின் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கக்கூட உங்களுக்கு மனதிராதிருந்தால் அதற்குக் காரணம் உங்கள் பெயரில் இருக்கிறது..!
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:14:54 AM
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:21:28 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ.கொல்வின் ,ஜான்,சில்சாம் எதிரணியினரின் தாக்குதலால் சோர்வடைந்து விட வேண்டாம். தொடர்ந்து ஆக்கங்களைத் தாருங்கள். @கொல்வின் உங்கள் தாழ்மை வியக்கவைக்கின்றது சகோதரரே. மேலும் கிறிஸ்துவிற்குள் செழிக்க வாழ்த்துக்கள்
சகோ. எபி நானும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் இவர்களின் ஆக்கங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நமது சமநிலை தகர்ந்துவிடுகிறது. அதிக பொறுமையும் ஜெபமுமே இதற்குத் தேவை. நான் இனி இவர்களின் தளத்திற்கு செல்வதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.
Bro.Chillsam:"<--->" வாங்கி விற்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே நீங்கள்?//
இதுவும் ஒரு தனி நபரையே குறிக்கிறது;மொத்த இந்திய தேசத்தின் ராணுவத்தையும் குறிக்கும் எந்த சொல்லும் இங்கே கையாளப்படவில்லை; முந்திய வரிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை;கூட்டத்தார் என்பது இராணுவத்தையல்ல,வே (பே) த மாணவர் குழுவையே குறிக்கும்.//
நானும் வாசித்தவுடன் கூட்டத்தாரை இராணுவம் என்று தான் புரிந்து கொண்டேன். நல்லவேளை விளக்கினீர்கள். தவறுக்கு வருந்துகிறேன். அதிக காரசாரமாக போய்க்கொண்டிருப்பதால் இதனை எழுதுகிறேன். நாம் எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட முறையில் கோவை பெரியன்ஸ், டினோ போன்றவர்களை தாக்க வேண்டாமே. அவர்கள் எவ்வளவு மோசமாக தாக்கினாலும் பொறுமையோடு அதனை தவிர்த்து கருத்துக்களை மட்டும் முன் வைக்கலாமே. பிறகு நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமல்லவா? நாம் கிறிஸ்தவர்கள் என்பதை நமது செய்கையின் மூலம் தனித்துக் காட்டுவோம். அவர்கள் எவ்வளவு கடுமையாக தாக்கினாலும் அதனை பொறுமையையும்,சகிப்புத்தன்மையையும் நாம் கற்றுக்கொள்ள தேவன் நமக்கு தந்த வாய்ப்பாக கருதி மேலும் வளர முயற்சிப்போம்.
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:20:16 AM
சகோ. சில்சாம் அவர்களே சகோ. கோவைபெரியன் அவர்களின் இராணுவசேவையை தூஷிக்க வேண்டாம். இராணுவ சேவை என்பது நாட்டுக்கான சேவைதான். அவர் 20 வருடங்கள் பணியாற்றியிருப்பதால் அது நிச்சியமாகவே பாராட்டக்குரியதாகும். அதனை கிண்டல் செய்து அவமதிக்க வேண்டாமே!
சகோ. கோவைபெரியன்ஸ் அவர்களே எனது வார்த்தைகளினால் உங்களை புண்படுத்திவிட்டேன். உண்மையில் நான் அப்படி எழுதுவது கிடையாது. பல பதிவுகளை வாசித்த பாதிப்பினால்தான் அப்படி எழுதினேன். உண்மையாவே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி தங்களின் தளத்திற்கு வரமாட்டேன். இனி உங்களுடன் எந்த சம்பந்தமும் எனக்கு கிடையாது.
அருமை நண்பர் கோல்வின்,நீங்கள் ஒரு உண்மையான கத்தோலிக்கராகவும் இரட்சகராகிய இயேசுகிறித்துவை மனதார நேசித்து சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டதால் மட்டுமே இப்படிப்பட்ட பண்புகள் தங்களிடம் காணப்படுகிறது என்று நான் சொல்லலாமா? இரஸலின் யெகோவா சாட்சிகளிடம் இந்த பண்புநலன் இல்லையே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ. சில்சாம் அவர்களே சகோ. கோவைபெரியன் அவர்களின் இராணுவசேவையை தூஷிக்க வேண்டாம். இராணுவ சேவை என்பது நாட்டுக்கான சேவைதான். அவர் 20 வருடங்கள் பணியாற்றியிருப்பதால் அது நிச்சியமாகவே பாராட்டக்குரியதாகும். அதனை கிண்டல் செய்து அவமதிக்க வேண்டாமே!
சகோ. கோவைபெரியன்ஸ் அவர்களே எனது வார்த்தைகளினால் உங்களை புண்படுத்திவிட்டேன். உண்மையில் நான் அப்படி எழுதுவது கிடையாது. பல பதிவுகளை வாசித்த பாதிப்பினால்தான் அப்படி எழுதினேன். உண்மையாவே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி தங்களின் தளத்திற்கு வரமாட்டேன். இனி உங்களுடன் எந்த சம்பந்தமும் எனக்கு கிடையாது.
முன்னர் நீ்ங்கள் தெரிவித்தப்படி தான், இவர்களின் எழுத்துக்களை வாசித்தால் எத்தகைய சாக்கடைகளுக்குள்ளும் விழுந்துவிடுவோம்; தொடர்ச்சியாக நேரசிக்கல்களுக்கு மத்தியிலும் பல பதிவுகளை வாசித்தேன். பல தடவை என்னையும் சகோ. ஜோனையும் தூஷித்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.
ஆயினும் நானும் அப்படியான சொல்லாடல்களை பாவித்திருப்பது எனக்கு வேதனை தருகிறது. நிச்சயமாக ஒரு கிறிஸ்தவனின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் புறப்படக் கூடாது. சகோ. ஜோனை பல மோசமான வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவர் எவ்வளவு பொறுமையாக பதில் அளிக்கிறார் அல்லவா? சகோ. வசந்தகுமாரின் நூல்களை வாசிக்காமல் மோசமான வார்த்தைகளால் பேசுவதும் இன்னும் பல போதகர்களை காரணமில்லாமல் மோசமாக தூஷிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
ஏதோ இவர்களுக்காக நான் பதிவுகளை தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்றும் யெகோவா சாட்சிகளின் போதனைகள் புதிய விடயமல்ல. ஏற்கனவே இவர்களின் பல நூல்களை வாசித்துள்ளேன். தற்போதும் விழித்தெழு, காவற்கோபுரம் முதலான சஞ்சிகைகளை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு ஏன் செய்கிறேன் என்றால் நேரடியாகவே அவர்களின் போதனைகள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகத்தான். மற்றவர்கள் சொல்லி அறிவதைவிட இதுவே எனக்கு சிறந்த முறையாக இருக்கிறது. அதனால்தான் வேதபுரட்டர்கள் பதிவிடும்போது அது எனக்கு புதிய விடயமாக தெரிவதில்லை. சான்றாக இயேசு தேவதூதனாக இருந்தவரா? என்ற விபரம் அவர்களின் Our will be Done on Earth, Aid to Bible Understanding போன்ற நூல்களிலும் சமீபத்தில் ஏப்ரல்-ஜூன் 2010 இல் வெளிவந்த காவற்கோபுர சஞ்சிகைகளிலும் இந்த விபரம் இருக்கிறது. பின்னர் இவற்றை பதிவேற்றுகிறேன். பெரிய வருத்தம் என்னவென்றால் எதிலிருந்து விபரங்களைப் பெற்றோம் என்று இவர்கள் குறிப்பிடாதிருப்பதே. மற்றபடி எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். இனி அவர்களின் தளத்திற்கு செல்லப்போவதில்லை. உங்கள் தளத்தில் பதித்தால் நேரமிருந்தால் மட்டுமே பதில் தருவேன். எனது பெறுமதியான நேரத்தை மிச்சம் பிடிக்க விரும்புகிறேன். அந்த நேரத்தில் வேறுசில ஆக்கங்களை தரலாம் அல்லவா?
நீ்ங்களும் சிந்தித்து செயற்படுங்கள். நாமே இவர்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. அந்த நேரத்தை வேறு உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? இவர்களின் போதனைகள் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல என்பதை யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளைப் படித்து அறிந்து கொள்ளுங்கள். அந்த புள்ளியிலிருந்து நாம் நமது விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் அல்வா? மற்றும் தேவையில்லாத வீண் சண்டைகளும் (இராணுவம்) வேண்டாம் சகோதரரே!. இதனால் முடிவு பெரும்பாலும் உங்களுக்கு பாதகமாகவே இருக்கும். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எனது எழுத்துக்கள் ஏதோ பெரிய புறநானூறு போன்ற சங்க இலக்கியம் போல வரிக்கு வரி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் (மேசியாவின்) எதிரியை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது;அந்த ஆள் சொன்னது போல எனது வரியை மட்டுமே மீண்டும் வாதத்துக்காக எடுத்துக்கொண்டு யோசிக்கிறேன்; நான் எழுதாத எழுத்துக்கு நான் எஜமானன் என்றும், நான் எழுதிவிட்ட எழுத்து எனக்கு எஜமானன் என்றும் சொல்லுவார்கள்,அதுபோலவே இருக்கட்டும்; மேற்கண்ட எனது வரிகளில் முதலாவது வரியானது,
(<...> Deleted <...>)
இது சாதாரண திரைப்பட நகைச்சுவை காட்சியின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும்; அதில் "நீ" என்று துவங்கும் வரி முழுவதும் ஒரு தனி நபரையே குறிக்கும்;அடுத்தது,
(<...> Deleted <...>)
இதுவும் ஒரு தனி நபரையே குறிக்கிறது;மொத்த இந்திய தேசத்தின் ராணுவத்தையும் குறிக்கும் எந்த சொல்லும் இங்கே கையாளப்படவில்லை; முந்திய வரிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை;கூட்டத்தார் என்பது இராணுவத்தையல்ல,வே (பே) த மாணவர் குழுவையே குறிக்கும். தொடரும் வரிகள் சர்ச்சைக்கிடமில்லாமல் கோவை வெறியன் என்று நான் செல்லமாகக் குறிப்பிடும் மேசியாவின் எதிரியை மட்டுமே குறிக்கும்;அந்த விமர்சனங்களுக்கு இவர் முற்றிலும் தகுதியானவரே;ஏனெனில் இயேசுவை தெய்வமாகத் தொழுவதை வலியுறுத்தி வைராக்கியமாக எழுதி வரும் எங்களை இதைவிட கேவலமாக இந்த ஆள் எழுதியிருக்கிறார். இறுதியாக,அந்த கால பேனா நண்பர் வட்டத்தைப் போல முன்பின் அறிமுகமில்லாதவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் விவரங்களையறியாமலே பரஸ்பரம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எழுதுகிறோம்;எனவே எந்தவித சட்டமீறல்களும் நடைபெற வாய்ப்பில்லை;உதாரணமாக ஒரு ஆள் தன் முழுவிவரத்துடன் இங்கே செயல்பட்டால் - அவருடைய புகழுக்கும் மாண்புக்கும் களங்கம் உண்டாக்கும் வண்ணமாக திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே சட்டவிரோதமான செயலாகக் கருதப்படும்;ஆனால் பள்ளி மாணவர்களைப் போல பதிலுக்கு பதில் என்று எதையோ எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு தரப்பு மட்டும் திடீரென சிலிர்த்தெழுந்து எதிர்தரப்பை மிரட்டமுடியாது;ஆனால் என்னைப் பொறுத்தவரை இயேசு எனும் இரட்சகரை தெய்வமாகத் தொழுவதை இழிவுபடுத்தி இவர்கள் எழுதியுள்ளவை நிச்சயமாக அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாகும்;அது ஒருவருடைய மத உணர்வுகளைப் புண்படுத்தும் குற்றச்செயலாகும்; அதைக் குறித்து இன்னும் வருந்தாத இந்த ஆள் என்மீது தேச துரோகக் குற்றஞ்சாட்டுவது நகைப்புக்குரிய செயலாகும். கிறித்தவம் அல்லது மதம் தவிர்த்த வலைப்பூக்களையும் வலைதளங்களையும் சென்று பார்த்தால் பொறாமையாக இருக்கிறது; ஏனெனில் அவர்களெல்லாம் ஏகாந்தமாக- ஆனந்தமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அங்கே நட்புணர்வு பூத்து குலுங்குகிறது; பார்வையாளர்கள் எண்ணிக்கையும் இலட்சக்கணக்கில் இருக்கிறது; நகைச்சுவை, மருத்துவம், கவிதை, விஞ்ஞானம் போன்ற தளங்களையெல்லாம் பார்க்கையில் நான் கிறித்தவனாக இருப்பதற்காகவும் கிறித்துவுக்காக செய்துகொண்டிருப்பவற்றுக்காகவும் வெட்கப்படுகிறேன். எனது எழுத்துக்களால் ஒரு ஆத்துமாவைக்கூட இன்னும் கிறித்துவுக்கு நேராக வழிநடத்த முடியவில்லை என்றால் கடந்த ரெண்டு வருடத்தில் நான் சாதித்தது என்னவோ என்ற வெறுமை என்னை வாட்டுகிறது;நான் இதுவரை எனது இணையதளப் பணியின் மூலம் ஒரு ஆத்துமாவைக்கூட கிறித்துவுக்கு நேராக வழிநடத்தவில்லை என்பதை நிச்சயமாகச் சொல்லுவேன்;ஏனெனில் இதுவரை என்னுடைய எழுத்துக்கள் மூலம் என்னை அடையாளங்கண்டு தொடர்பு கொண்டவர்கள் அனைவருமே ஏற்கனவே ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நல்லதொரு கிறித்தவ ஜீவியத்தை நடத்தும் விசுவாசிகள் ஆவர்; அப்படியானால் எனது பணியினால் விளைந்த நன்மை என்று ஏதுவுமில்லையோ? ஆத்தும ஆதாயம் ஒன்றே ஒரு விசுவாசியின் குறிக்கோளாக இருக்குமானால் அந்த பயனை இதுவரை அடையாத நான் ஒரு தோல்வியாளனே..! என்னைவிட கிறித்தவம் தவிர்த்த தளங்களின் நண்பர்கள் அதிகம் சாதித்திருக்கிறார்கள்.
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:01:18 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ebi wrote:// ராணுவ வீரர்களை "<--->" என்று குற்றம் சுமத்திய ஒன்றே போதும்//
ஐயா, நீங்களும் கிறிஸ்தவ ஊழியர்களை வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து பிழைக்கும் பிச்சைக்காரர்கள் என்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள்.
ஐயா நீங்களுமா, மனுஷன சிக்கல்லே மாட்டிவிடறதுன்னே முடிவு பண்ணிட்டீயளா, நான் இந்திய தாய்த் திருநாட்டின் இராணுவ வீரர்களை "<--->" என்று ஒருபோதும் எழுதவில்லை; ஆனால் இதைவிட பயங்கரமான சட்டவிரோத செயல்களிலும் ஊழல்களிலும் இராணுவ அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் (Media) மூலம் அறிந்திருக்கிறோம்; போயும் போயும் நம்ம இராணுவத்தார் "<--->" விற்பார்கள்;இந்த ஆள் பேப்பர் படிக்கிறதே இல்லை போலும்;
ஆனாலும் வீடு வாசல் சொந்தங்களைப் பிரிந்து முகாம்களில் அனுதினமும் பயிற்சி அதுஇதுவென்று பாடுபடும் சாதாரண இராணுவ வீரர்கள் பணியிலிருக்கும் காலத்தில் மது அருந்த அனுமதியுண்டா என்பது எனக்குத் தெரியாது;ஆனால் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு இராணுவ கேண்டீனில் மது உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சலுகை விலையில் அதாவது வரிகள் தள்ளுபடியுடன் வழங்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று;அந்த பொருட்களை சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் விற்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சர்ச்சையைக் கிளப்பிய காரியம் என்னவென்றால் கோவை வெறியன் ஒரு குடிகாரன் என்பதை நான் போட்டு உடைத்ததே;தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களுக்கும் அந்த ஆள் வாங்கி கொடுக்கிறார் போலும்;எனவே கோபம் தலைக்கேறிவிட்டது, அவருக்கு;அவர் என்னவோ, நான் ஆணையிட்டால் என்று பாடும் எம்ஜியார் மாதிரியும் நான் என்னவோ வில்லன் நம்பியார் போலவும் நினைத்துக்கொண்டு சாட்டையை சுழற்றுகிறார்; எங்கோ ஒருமூலையில் இருக்கும் என்னை தலைப்பு செய்தியாக்கப் பார்க்கிறார்;நானும் இதுவரை டெல்லியைப் பார்த்ததில்லை; இவர் புண்ணியத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமே..!
நான் இத்தனை தெளிவாக என்னுடைய நிலையைத் தெரிவித்திருந்தும் அந்த "<--->" கோவை வெறியன் நான் மொத்த இந்திய இராணுவமே "<--->" பிழைப்பதாக எழுதியது போல் கயிறை திரித்துக் கொண்டிருக்கிறான்;அவன் அதுலேயே ஒருநாள் தொங்கப்போறான்;அவனுக்கு தற்கொலையெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை;ஹோமோ செக்ஸும் பிரச்சினையில்லை;அவன் தலைவனைப் போலவே இவனுங்க கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழவே சபை அமைப்பைவிட்டு வெளியேறி சபைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்;அவன் தலைவனான இரஸலைப் போலவே இந்த கூட்டத்தார் ஒரு குடிகாரர்களாகவும் வேசி கள்ளராகவும் சமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் மூல காரணர்களாகவும் இருக்கிறார்கள்; இவர்களுடைய குழுவைச் சேர்ந்த வயது முதிர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தனக்குள்ள இராணுவ வீரருக்கான கோட்டாவில் சரக்கு வாங்கி தன் கூட்டாளிகளுக்கு மலிவு விலையில் விற்பனை செய்கிறார்;அவரும் கிறித்தவர் தான்;
மேலும் எங்களது பகுதிக்கு வந்தீர்களானால் எத்தனையோ முன்னாள் இராணுவ வீரர்கள் தங்கள் கோட்டாவில் (தாங்கள் குடிப்பதற்காக வாங்கியது போக..) மதுபானம் வாங்கி விற்பதோடு இன்னும் சோப்பு காம்ப்ளான் போன்ற கேண்டீன் சமாச்சாரங்களையும் வாங்கி விற்கிறார்கள்;வேண்டுமானால் இதனை நிரூபிக்கவும் எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் நீங்கள் கேட்கும் பொருட்களை வாங்கித் தரவும் உறுதியளிக்கிறேன்; அரசாங்கமே சட்டப்பூர்வமாக சாராயம் விற்கிறது , குடிமக்கள் குடிக்க அனுமதிக்கிறது என்ற நிலையில் நான் எழுதியதில் என்ன சட்டமீறல் இருக்கிறதோ தெரியவில்லை; பிராந்தி, விஸ்கி, ரம் என்று பல்வேறு வகைகள் இருந்தாலும் பொதுவாக சாராயம் என்றே குறிப்பிடுவார்கள்;எனவே சாராயம் என்று எழுதியதும் கீழ்த்தரமான நோக்கத்தில் அல்ல;நான் ஏதோ இல்லாததை எழுதியது போல குதிக்கிறாரே...என்று நானே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறேன்...
மற்றபடி டினோ எனும் நாயும் மற்றும் சில மனிதப் போர்வையில் இருக்கும் மிருகங்களும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் வரவே வராது;வேண்டுமானால் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரட்டும்;என்னை ஜாதியைக் குறிப்பிட்டு திட்டி எழுதியதுடன் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விட்டது வரை என்னிடமும் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கிறது; இவர்கள்மீது வன்கொடுமை தடைசட்டத்தின் கீழ் வழக்கு போடுமளவுக்கு இவர்கள் எல்லைமீறி எழுதியிருக்கிறார்கள்.என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு எந்த கோர்ட்டிலும் சமுதாய அமைப்பிலும் நியாயம் கிடைக்காது;
ஆனால் கோவை வெறியன் முன்னாள் இராணுவ வீரர் (???) என்பதால் இன்னும் செல்வாக்கு இருக்கிறதாம்;அடிக்கவும் பெலன் இருக்கிறதாம்;அவர் எதுவேண்டுமானாலும் செய்வார்;என்னிடம் இருப்பது என்னுடைய எழுத்துக்கள் மட்டுமே;என் அன்பு தெய்வத்தை வெறும் தூதன் என்று தூஷிக்கும் அவன் உயிருடன் இருக்கும் இந்த பூமியில் அவனை விட ஒரு நாளாவது கூடுதலாக வாழ்ந்து ஒரு சிலரையாவது அவனுடைய மாய அக்கினியிலிருந்து அதிஜாக்கிரதையாக மீட்கும் வரை போராடுவேன் என்பது நிச்சயம்.
பன்றிகளுக்கு முன் முத்துக்களை சிந்தவேண்டாமென்று ஆண்டவர் சொல்லியும் கேளாமல் சிந்தினோம்,சிந்திக்கிறோம்; அவைகள் முத்துக்களையும் மிதித்துபோட்டு எம்மையும் பீறுவதற்கு துஷ்டத்தனமாக எழும்புகிறது.
// இதில் நான் ராணுவத்தில் இருந்துக்கொண்டு கொல்வினை மிரட்டியதாக இருந்தால் சொல்லுங்கள், இல்லாட்டி இந்த சில்சாமின் மேல் வழக்கு பதிவு செய்யலாம என்று முடிவு செய்திருக்கிறேன்!! //
ராணுவத்திலிருந்து கொண்டு மிரட்டியிருந்தால் பயந்திருப்போமே... ஒய்வுபெற்ற பிறகு வந்து மிரட்டுவதே சட்டவிரோதமாகும்;மேலும் இராணுவத்தில் பணியிலிருப்போரைக் குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது; ஆனால் ஓய்வுபெற்றபிறகு மதுபானம் போன்ற சலுகைகளை அனுபவிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களைக் குறித்து அனைவரும் அறிவர்;அதில் நம்ம கோவை வெறியனும் ஒருவர் என்ற அர்த்தத்திலேயே அவர்களுடைய தூஷணத்துக்கான பதிலடியாக தனிப்பட்ட முறையில் தாக்கினோம்;இதனால் அவர்களுடைய மனம் நொம்ப புண்பட்டுவிட்டது போலும்;இயேசுவை தெய்வமாகத் தொழுவதை தூஷித்தபோதும் இயேசுவின் அடியவர்களின் மனம் இதுபோலவே புண்பட்டிருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தால் சரி.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)