I am humbled by your response. இதுவே கிறிஸ்துவை உடையவர்க்கான அடையாளம் என நான் கருதுகிறேன். மிக சிறியவனாகிய எழுதியதையும் மதித்து, உங்களையும் தாழ்த்திகொள்வது பிரமிக்க வைக்கிறது. யெஹோவா சாட்சிகள் எனப்படுபவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்கள்தானே, அவர்களை குறித்து உங்களுக்கு பாரம் இருப்பது தவறில்லையே. என் கருத்து என்னவென்றால், இவர்களை நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளாமல், அவர்கள் கருத்துக்களை, சித்தாந்தங்களை, உடைத்தெறிய வேண்டும். இயேசுவானவர், பாவிகளிடம் அன்போடும் கிருபையோடும் இருந்தார், ஆனால் பாவத்தை அடியோடு வெறுத்தார். அதுவே நமது நிலையாகவும் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்
-- Edited by Ashokkumar on Saturday 19th of March 2011 08:18:20 PM
சகோ. அசோக் சொல்லுவது முற்றிலும் சரியே அவர்கள் கருத்துக்களை, சித்தாந்தங்களை, உடைத்தெறிய வேண்டும். இதனையே நாம் செய்ய வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் என்னால் இன்றதை செய்வேன். தனிப்பட்ட ரீதியில் யாரைப்பற்றியும் எழுத வேண்டிய அவசியமில்லை. சமீபத்தைய நிகழ்விலிருந்தும் நான் கற்று கொண்ட பாடம் அதுவே. அப்படியில்லாதுவிட்டால் நமது சமநிலையும் குழம்பவாய்ப்பு இருக்கிறது.
I am humbled by your response. இதுவே கிறிஸ்துவை உடையவர்க்கான அடையாளம் என நான் கருதுகிறேன்.மிகசிறியவனாகிய எழுதியதையும் மதித்து, உங்களையும் தாழ்த்திகொள்வது பிரமிக்க வைக்கிறது.
அருமை நண்பரே ஏன் பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் போடுகிறீர்கள், நாமெல்லாரும் சகோதரர் தானே; இணைந்து கற்கிறோம்,சேர்ந்து கற்பிக்கிறோம், அவ்வளவே; இதோ நாளது தேதிவரையிலும் தமிழ்ஹிந்துவில் நான் பதித்த பின்னூட்டமானது காத்துகிடக்கிறது;எனக்குப் பின்னர் வந்த பின்னூட்டமெல்லாம் பதிக்கப்பட்டிருக்கிறது;ஆனால் நம்முடையது இன்னும் ஏற்கப்படவில்லை;இந்த நிலையிலிருக்கிறது அவர்களுடைய நடுநிலையும் கருத்து சுதந்தரமும்..!
இது குறித்து நம்ம ஆட்களுக்கும் ரோஷம் ஒன்றும் வரவில்லை பார்த்தீர்களா? ஒருவேளை நாமளும் அப்படியே இருக்கணுமோ..?
Ashokkumar wrote:
யெஹோவா சாட்சிகள் எனப்படுபவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்கள்தானே, அவர்களை குறித்து உங்களுக்கு பாரம் இருப்பது தவறில்லையே. என் கருத்து என்னவென்றால், இவர்களை நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளாமல், அவர்கள் கருத்துக்களை, சித்தாந்தங்களை, உடைத்தெறிய வேண்டும். இயேசுவானவர், பாவிகளிடம் அன்போடும் கிருபையோடும் இருந்தார், ஆனால் பாவத்தை அடியோடு வெறுத்தார். அதுவே நமது நிலையாகவும் இருக்க வேண்டும்.//
இவர்கள் பாவிகளோ அப்பாவிகளோ அல்ல நண்பரே, துரோகிகள், குழப்பவாதிகள்; யூதாஸுக்கு இருந்த குற்ற உணர்ச்சிகூட இவர்களிடம் இல்லை; ஏனெனில் இயேசுவை நன்றியுடன் பார்க்க இவர்களுக்குப் போதிக்கப்படவில்லை, மாறாக அவரை அனுப்பிய பிதாவுக்கே நன்றி செலுத்த போதிக்கப்பட்டிருக்கிறார்கள்; இயேசுவானவர் வெறும் பலிப்பொருள் அவ்வளவே; அவருக்கு எந்தவித சிறப்பு மரியாதையும் தேவையில்லை; அவர் வீடு கட்டும் கொத்தனார் போன்றவர்;அவருக்கு தகுந்த கூலியைத் தருபவர் அவரை வேலைக்கு நியமித்த இன்ஜினியர் தானே என்பார்கள்; எனவே இவர்களை ஆதாயப்படுத்துவது என்னுடைய நோக்கமல்ல நண்பரே, இவர்களை எக்ஸ்போஸ் செய்வதே என்னுடைய மையநோக்கமாகும்; அதன்மூலம் பலரும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்; வருங்காலங்களில் பலரும் இதுசம்பந்தமான விவரத்துக்காகவும் தெளிவான வழிநடத்துதலுக்காகவும் தொடர்பு கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்; நம்முடைய இலக்கு என்பது இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் யெகோவா சாட்சியினர் அல்ல, அவர்களால வஞ்சிக்கப்படும் நிலையிலுள்ள அப்பாவிகளே;
இது குறித்து தங்கள் கருத்து என்ன என்பதை அறியவிரும்புகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
I am humbled by your response. இதுவே கிறிஸ்துவை உடையவர்க்கான அடையாளம் என நான் கருதுகிறேன். மிக சிறியவனாகிய எழுதியதையும் மதித்து, உங்களையும் தாழ்த்திகொள்வது பிரமிக்க வைக்கிறது. யெஹோவா சாட்சிகள் எனப்படுபவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்கள்தானே, அவர்களை குறித்து உங்களுக்கு பாரம் இருப்பது தவறில்லையே. என் கருத்து என்னவென்றால், இவர்களை நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளாமல், அவர்கள் கருத்துக்களை, சித்தாந்தங்களை, உடைத்தெறிய வேண்டும். இயேசுவானவர், பாவிகளிடம் அன்போடும் கிருபையோடும் இருந்தார், ஆனால் பாவத்தை அடியோடு வெறுத்தார். அதுவே நமது நிலையாகவும் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவின் அன்பில்,
அசோக்
-- Edited by Ashokkumar on Saturday 19th of March 2011 08:18:20 PM
Ashokkumar wrote:அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல. அவர்களை ஆட்டிப்படைப்பவனே நமக்கு எதிரி. காலப்போக்கில், அவர்களில் சிலர் நமக்கு நண்பர்கள் ஆவார்கள் (அதனால் அவர்களுடன் சண்டை வேண்டாம்),பலர் நித்திய அக்கினியில் அழிவார்கள் (பரிதாபப்படத்தான் முடியும்), அதனால் அவர்களை விட்டுவிடலாம்.
ஆம்,நண்பரே நாம் யாரையும் எதிரியாக பாவிக்கவில்லை;இங்கே உள்ளேயிருந்து குழப்பம் செய்யும் (மேசியாவின்) எதிரிகளைவிட திருச்சிக்காரனைப் போன்றோர் குணக்குன்றுகளாகவே விளங்குகிறார்கள்; வெட்கத்தைவிட்டு சொல்லுகிறேன்,நான் திருச்சிக்காரனைத் தாக்கியதுபோல கீழ்த்தரமாக யாரும் தாக்கி எழுதியிருக்கமாட்டார்கள்; ஆனால் அவரோ இன்று வரை என்னிடம் நட்புபாராட்டியே எழுதுகிறார்; மின்னஞ்சல் போன்ற தொடர்புகளிலும் கூட எந்த கசப்பையும் வெளிக்காட்டாத (??) அவருடைய பண்புநலன் வியக்கவைக்கிறது;ஆனால் இங்கே இயேசுவைத் தொழுவதைக் குறித்தே சர்ச்சைகளை எழுப்பி சபைகளைக் குழப்பி விசுவாசிகளைத் தடுமாறச் செய்துகொண்டிருக்கும் சில (இரஸலின்) யெகோவா வெறியர்கள் எழுதுவதையெல்லாம் பார்த்தால் இது எங்கே போய் முடியுமோ அச்சமே மேலிடுகிறது;யெகோவா எனும் நாமத்துக்காக வைராக்கியம் பாராட்டுவதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் என்ன செய்யவேண்டும்,அவரை தூஷித்து எழுதும் திருச்சிக்காரன் மற்றும் கூட்டாஞ்சோறு போன்றவர்களுக்கு தகுந்த பதில் சொல்லவேண்டும்;ஆனால் உங்களைப் போன்றவர்கள் செய்யும் சிறுசிறு முயற்சிகளைக் கூட வேதத்தை முழுவதும் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் மாணவர்கள்(??) என்று சொல்லிக்கொள்ளும் (மேசியாவின்) எதிரிகள் செய்வதில்லை;ஆனால் இயேசுவைத் தொழுவதைக் குறித்தும் திரி(ரு)த்துவ உபதேசத்தைக் குறித்தும் ஓயாமல் சர்ச்சைகளைக் கிளப்பி மாறுபாடான உபதேசங்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்;இந்து மார்க்கம் சம்பந்தமான விவாதத்தில் (மேசியாவின்) எதிரிகளை ஏன் சம்பந்தப்படுத்துகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம்,காரணம் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வரிகளே;இந்த வரிகளை அவர்கள் வாசிக்கும்போது அவர்களுடைய முகம் எத்தனை பரியாசக்காரனுடைய முகமாகவே தோற்றமளிக்கும்;கேவலமானதொரு சிரிப்பை சிந்துவார்கள்;ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை உங்கள் கூற்று குழந்தைத்தனமானது;ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதே என்று பவுலடிகள் எழுதுகிறார்;ஆனால் இவர்கள் தன் மனதில் நிந்திப்பது கூட என் எலும்புகளை உருவக்குத்துவது போலிருக்கிறது;நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து மாணவர்களை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்,அவ்வமயம் ஒரு சில மாணவர்கள் மட்டும் குழுசேர்ந்து கொண்டு இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று பழித்துக்கொண்டிருந்தால் கற்பதற்காகவே வந்திருக்கும் மாணவர்கள் முன்பாக உங்களுக்கு எத்தனை சங்கடமாக இருக்கும் அல்லவா? இதனை பொருள் விளக்கும் ஒரு உதாரணமாகவே குறிப்பிடுகிறேன்,என்னை ஆசிரியன் என்று சொல்லிக்கொள்ளவில்லை;அதுபோலவே ஒரு வியாபாரி ஒரு பொருளை கூவிகூவி விற்றுக்கொண்டிருக்கும் போது அருகில் சிலர் நின்று கொண்டிருந்து இதெல்லாம் வெறும் போலி என்று உண்மைக்கு மாறாக எதிர் கோஷம் போட்டுக்கொண்டிருந்தால் எவ்வளவு ரசாபாசமாக இருக்கும் அல்லவா? இயேசுவானவர் ஒரு வியாபாரப்பொருள் என்ற அர்த்தத்தில் இதனைக் குறிப்பிடவில்லை;பொருள் விளங்கவே இப்படியாகக் குறிப்பிடுகிறேன்;இப்படிப்பட்ட விசுவாச துரோகிகளுக்காகவும் சற்று வருந்துங்கள்.
Ashokkumar wrote:
ஆனால், அவர்கள் கொள்கைகளை ஒரு கை பார்த்தாக வேண்டும். சற்றும் உண்மையில்லாத அந்த மார்க்கத்தை சந்தி சிரிக்க செய்து, உண்மையை ஊருக்கு உணர்த்த வேண்டும். இந்துத்துவத்தை தோலுரிக்கும் பணியை நாம் தீவிரமாக செய்ய வேண்டும்.
ஆம் நண்பரே,ஜோசப் ஸ்னேகா எனும் மற்றொரு நண்பரும் இதையே வேண்டினார்;நான் ஏனோ திசைமாறி சென்று விட்டேன்;சீக்கிரமே தற்போதைய களத்திலிருந்து மீண்டுவருவேன்;நாம் இணைந்து செயல்படுவோம்;இலக்கை வைத்து செயல்படுவோம்;கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மன்னிச்சு விட்டுடலாம் நண்பர்களே, நாம இவ்வளவு தூரம் மாஞ்சு மாஞ்சு எழுதறது எதுக்கு? அவர்களை சபிக்கவா? அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்காகதானே. இந்த கதையை, நான் 12 வருஷம் முன்னாடி பார்த்திருந்தால், நானே சபாஷ் சொல்லி இருப்பேன். கிறிஸ்துவம் என்றாலே நோயிலிருந்து விடுதலை அடைந்தவர்கள் மார்க்கம் என்று ஒரு எண்ணம் பலருக்கும் இருப்பதாக இந்த கதையிலிருந்து தெரிகிறது. ஆனால், நாம் பாவ நோயிலிருந்து மீண்டவர்கள் என்று மற்றவர்க்கு புரியவைக்க வேண்டுமென்று என்னை அறியச் செய்த இவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். என் ஆண்டவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே மாற்றுகிறவர். எவ்வளவோ தூஷணங்களை தாண்டி வளர்ந்த கிறிஸ்துவத்தை, இவர்களின் சிறுபிள்ளைத்தனமான எழுத்துக்கள் ஒன்றும் செய்துவிடாது. அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல. அவர்களை ஆட்டிப்படைப்பவனே நமக்கு எதிரி. காலப்போக்கில், அவர்களில் சிலர் நமக்கு நண்பர்கள் ஆவார்கள் (அதனால் அவர்களுடன் சண்டை வேண்டாம்),பலர் நித்திய அக்கினியில் அழிவார்கள் (பரிதாபப்படத்தான் முடியும்), அதனால் அவர்களை விட்டுவிடலாம்.
ஆனால், அவர்கள் கொள்கைகளை ஒரு கை பார்த்தாகவேண்டும். சற்றும் உண்மையில்லாத அந்த மார்க்கத்தை சந்தி சிரிக்க செய்து, உண்மையை ஊருக்கு உணர்த்த வேண்டும். இந்துத்துவத்தை தோலுரிக்கும் பணியை நாம் தீவிரமாக செய்ய வேண்டும்.
பிச்சைக்காரிகளைக் கூலிக்குப் பொருத்தி பொய்சாட்சிகளைக் கொண்டு கிறித்தவ ஊழியர்கள் மதமாற்றம் செய்வதாக தமிழ் ஹிந்து தூஷணமான ஒரு கதையை வெளியிட்டிருக்கிறது;கதைதானே என்று விட்டுவிடலாம் ஆனால் இதன் பின்னணியிலுள்ள கீழ்த்தரமான உண்மைக்கு மாறான குற்றசாட்டுகள் நம்முடைய சுயமரியாதைக்கும் இந்த தேசத்தில் நமக்குள்ள மத சுதந்தரத்துக்கும் சவாலாக விளங்குகிறது;இதுகுறித்து தளநண்பர்கள் தமது கருத்தை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
இதோ அந்த கதையைக் குறித்து நாம் பதித்துள்ள பின்னூட்டம்...ஒருவேளை அது அங்கே தள்ளப்பட்டாலும் இங்கே இருக்கும்..!
// அவள் அந்த ஆளுடன் கிளம்பியபோது நோட்டுகள் நாயருடன் கை மாறுவது தெரிந்தது. அவள் இதுவரை பார்த்தே இராத சலவை நோட்டுகளில் அவள் கண்களில் மங்கிய காந்தி சிரித்தார். ”ஐந்நூறு ஒரு ஆளுக்குன்னு கேட்டுண்டு சாரே இருநூத்துக்கு நான் முடிச்சிட்டேன் இதுலயும் நூறு குறைச்சா சரியோ” என்று நாயர் சொல்வதை அவள் சரியாகக் கேட்க முடியவில்லை.....//
// அவள் ஒரு நிமிசம் வெள்ளை ஜிப்பாவை ஏறிட்டு பார்த்தாள். அவளுக்குப் புரிந்தது… உள்ளே ஏதோ நொறுங்கி வேறேதோ மீண்டது. வெள்ளை ஜிப்பாவை நேராகப் பார்த்து “த்த்தூ” எனத் துப்பினாள். அதிர்ச்சியிலிருந்து அவன் மீளுவதற்குள் வெடு வெடென கோலூன்றி, பழக்கமில்லாத அந்த மைதானத்தின் இரவுப்பரப்பில் கற்பரல்கள் அவள் கால்களில் வேதனையைப் படரவிட, அதை லட்சியப்படுத்தாமல் வெளியேறி சாலையில் நடந்தாள்....இருள் வெளியில் மட்டுமே இருந்தது...// http://www.tamilhindu.com/2011/03/saatchi-short-story/#comment-28155
நல்ல கதை...ஆமாம்...நல்ல கதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; ஆனால் கோர்க்கப்பட்டுள்ள சம்பவங்களிலோ சிறிதும் உண்மையில்லை; காழ்ப்புணர்ச்சியுடன் ஏற்கனவே முடிவை தீர்மானித்துவிட்டு எழுதியிருப்பதால் அதில் பல சறுக்கல்கள் இருப்பது வெளிப்படை;இதற்கு உதாரணமாக மேலே குறிப்பிட்டுள்ள கதையின் இரு வேவ்வேறு கட்டங்களை ஒப்பிட்டு பார்க்கவும்; கூலிக்கு சம்மதித்து செல்லும் பிச்சைக்காரி திடீரென ரோஷக்காரியாக மாறுகிறாள்;சிவபக்தையான பிச்சைக்காரி மற்றொரு பக்திமானான நாயர்கடை வாசலில் க்ஷீணப்பட்டு வாழ்ந்தது ஏனோ..? எப்படியோ பிச்சைக்காரி கூட பிச்சைக்காரியாகவே இருக்கவே அவளுடைய இஷ்டதெய்வம் விரும்புகிறது; ”அந்த சிவஞ்தானே நம்மள இந்த பாடுபடுத்துறான்” என்பது மீண்டும் மீண்டும் வரும் கதையின் மையநோக்கு ஸ்டேட்மெண்ட்;ஆனாலும் பாராட்டியே ஆகவேண்டும் என்று சிலர் பாராட்டவே செய்வார்கள்;ஏனெனில் கிறித்தவத்துக்கெதிராக எழுதப்பட்டுள்ளதே..!
நம்ம ஊரில் எந்த பிச்சைக்காரி துன்னூரு வெச்சுண்டு மங்களகரமாக இருக்கிறது? அப்படியே இருந்தாலும் அது வேடமாகவே இருக்கிறது; சிவனடியார் கோலத்தில் கஞ்சா அடிப்பவர்களையும் டாஸ்மாக் கடைக்குள் நுழைபவரையும் அன்றாடம் பார்க்கிறோம்;தனக்குக் கீழே இருக்கும் அடித்தட்டு மக்கள் காலாகாலத்துக்கும் தன் காலடியிலேயே இருக்கவேண்டும் என்று அனுதினமும் திருப்பதியானைப் பிரார்த்திக்கும் பகல் வேடதாரிகள் சமுதாய மாற்றத்துக்காகவே அர்ப்பணத்தோடு இறைப்பணியாற்ற வந்தோரை அவதூறு செய்வது அவர்கள் மனசாட்சியின் இருண்ட நிலையையே காட்டுகிறது;இருள் வெளியே மட்டுமல்ல,உங்கள் கர்ப்ப கிரகங்களிலும் தான் இருக்கிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)