Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
RE: சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்
Permalink  
 


பொன்னியின் செல்வன் தான் அதை சுகி சிவம் சொன்னது நான், படித்ததை காட்சியாக உருவகம் தந்து ..........

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//எனக்கு அந்த காட்சியை தான் நினைவு படுத்தியது ...........//


எனக்கு பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான் தான் ஞாபகம் வந்தது!


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

நான் ஏதோ விளையட்டாய் சொல்ல அது வீண் வம்பானது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இருந்தாலும் என்னை கேள்வி கேட்டதிற்காக விளக்குகிறேன் அண்ணா !!!!!!!!!!1

கிட்ட தட்ட 18 ம் நூற்றாண்டு வாக்கில் , சோழர் கால ஆட்சி"ல் ராமானுஜர் முலமாக வைணவம் , மிக வேகமாக வளர்ந்தது , ஆனால் அக்காலத்தில் சைவம் பிற்படுதபட்டது , பின்னாளில் 2 ம் போற்சோழன் கலிங்கத்து பரணி படைத்த பின்பு சைவம் தலை தூக்க தொடங்கியது , அவர்களுக்கிடையே சைவம் பெரியதா? வைணவம் பெரியதா?
என்ற சொற்போர் நடைபெற்றது ஏன் என்றால் விற்போரோ, மற்போறோ, அவர்களின் மக்களை  ஈர்கவில்லை அந்த சொற்போர் தான் பின்னாளில் பட்டிமன்றமாக உருவெடுத்தது..

நன்றி (சுகி சிவம் )

நண்பர் சகாயத்தின்  கேள்விகளும் , பதிலும் , எனக்கு அந்த காட்சியை தான் நினைவு படுத்தியது ...........

அதனால் தான் நான் அப்படி சொன்னேன்

நன் சொன்னது தவறென்றால் மன்னிக்கவும் ........................................

--


__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

adam wrote:
என்னையா உம்மோட பெரிய அக்கபோரா போச்சு எப்படி இருந்தாலும் நாம எங்க போறோம்னு தெரியாத அப்பவே இவ்ளோ பேசறோமே !!!!!!!!!!!!!!! தெரிஞ்சா அவ்ளோ தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இத பாத்தா சைவர்களும் வைணவர்களும் சண்ட போட்ட மாதிரி இருக்கு................

அரியும் சிவனும் ஒன்றே என்று அறியா வாயிலே மண்ணே..!" என்பார்கள்; இந்நிலையில் சற்றும் சம்பந்தமில்லாமல் ஆதாம் யாரோ ஒரு அஞ்ஞானியைப் போல கருத்து கூறுகிறாரே, இதைக் குறித்து அவர் விளக்கம் சொல்லவேண்டும்; யௌவன ஜனம் தள நண்பர்களின் விவாதத்தை நீங்கள் எந்த அடிப்படையில் சைவா வைணவா போராக வர்ணிக்கிறீர்கள்,சைவா வைணவா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்,இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதை விரைவில் விளக்கவும் இல்லாவிட்டால் இவ்வாறான கருத்தை வெளியிட்டதற்காக நீங்கள் வருத்தம் தெரிவிக்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

பிரதர் வசனங்களை முழுமையாகவே வாசிக்கமாட்டீர்களா? ஓ உங்களைப் போன்றவர்களுக்குத்தான் அந்த பழக்கம் கிடையாதே! நானே தருகிறேன்
  • "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." (2Cor 4:6)




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

என்னையா உம்மோட பெரிய அக்கபோரா போச்சு எப்படி இருந்தாலும் நாம எங்க போறோம்னு தெரியாத அப்பவே இவ்ளோ பேசறோமே !!!!!!!!!!!!!!! தெரிஞ்சா அவ்ளோ தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இத பாத்தா சைவர்களும் வைணவர்களும் சண்ட போட்ட மாதிரி இருக்கு................

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

cad sahayam wrote:

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.II கொரிந்தியர்4:4

"மகிமையான சுவிசேஷத்தின் ஒளி" என்பது யாவே தேவனின் பெயரா... யாவே எனும் நாமமா சீடர்களின் பிரசங்கமாக இருந்தது..?  ஒளி எனும் வார்த்தையை மட்டும் ஹைலைட் செய்துவிட்டால் அது யாவே தேவனின் பெயரைக் குறிப்பதாகிவிடுமா..?

இதுவே வசனத்தைத் திரிப்பது என்பது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

சர்வ வல்ல தேவனின் பெயரை மறைக்கும் அளவு சாத்தான் பெரியவனா?


ANS:;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.II கொரிந்தியர்4:4

இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.யோவான்8:19




-- Edited by cad sahayam on Thursday 17th of March 2011 06:48:29 AM

-- Edited by cad sahayam on Thursday 17th of March 2011 06:54:17 AM

__________________
yes


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ebi wrote:

சர்வ வல்ல தேவனின் பெயரை மறைக்கும் அளவு சாத்தான் பெரியவனா?




போட்டீங்களே ஒரு போடு. இவர்களின் தெய்வம் வேறு யாரோ. எம் யெகோவா தேவன் அல்ல.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சர்வ வல்ல தேவனின் பெயரை மறைக்கும் அளவு சாத்தான் பெரியவனா?

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

யாவே (Yahweh) அல்லது யெகோவா (Jehovah) என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இத (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே, யெகோவா என்பது இறைநாமம்/திருநாமம் [1].இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (The Being) அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும் [2]. (கடவுள் மோசேயைநோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ இஸ்ரவேல்மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)எபிரேய மொழியில் "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" / "முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகின்றவர்" / முக்காலமும் கடந்தவர் என்று பொருள்படும்..தமிழ்க் கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் "YHWH" எனக் குறிக்கப்படுகிறது.எபிரேய மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு அடோனை (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக "ஹஷெம்" (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் "ஏலோஹிம்" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது "யெஹோவி".யெருசலேம் தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் பூசாரிகளும், கோயில் தலைமைப் பூசாரியும் (யோம் கிப்பூர் அல்லது கழுவாய் திருநாளின்போது) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை. பைபிள்: ஒரே தேவனை/கடவுளைப் (யாவே) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது. யாவே பெயர், பைபிளில் 6000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது. யாவே கடவுளின் பரிசுத்த நாமத்தில் இயேசுகிறிஸ்துவின் வழியாக உங்களுக்கு வாழ்த்துதலும் கிருபையும் சமாதனமும் உண்டாவதாக.

ஆதிகால முதல் தேவன் தமக்குள்ளாக வைத்திருக்க இரகசியங்களை பங்குபங்காகவும் வகைவகையாகவும் வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.மனித இரட்சிப்புக்காக தேவன் வெளிப்படுத்திய இந்த இரகசியங்களை, மனிதன் அறியக்கூடாதபடிக்கு இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசானவன் அநேக உபாய தந்திரங்களினால் மறைத்து அநேகருடைய மனக்கண்களை குருடாக்கியிருக்கிறான்.வேதத்தை அறிய வாஞ்சையுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும். தேவ சமாதானம் உண்டாவதாக ஆமென்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87

www.biblegreatmystery.com

www.bibleloversassembly.com

9750114410-cad sahayam



__________________
yes
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard