Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தினா என்னும் வேதப்புரட்டனின் அபத்தங்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: தினா என்னும் வேதப்புரட்டனின் அபத்தங்கள்
Permalink  
 


Tag:VNK.Dino@கொள்வினுக்கான வேதப்பதிவுகளின் விளக்கம்

மேலே கூறிய வேதப்பதிவு அடிப்படையில்,  நாகரீகம் என்பதை முதலில் சில்சாம் என்பவருக்கு சொல்லிவிட்டு பின்பு அடுத்தவர்களுக்கு நாகரீகம், அநாகரீகம் என்றால் என்னவென்று சொல்லவாரும்!!!  நான் மேழ்க்கண்டவாறு எழுதுவதற்கு முதல் காரணமே சில்சாம் தான்!!!    அடுத்தவரை வன்புக்கு இழுப்பதும், அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதும் சில்சாம் என்பவருக்கு கைவந்த கலை. இவை யாவும் தாங்கள் அறிந்து இருந்தும் அதை சில்சாமிடம் கேட்காமல் என்னிடம் வினாவுவது தான் ஏனோ ??  எனக்கு உங்கள் விவாதங்கள் மீது எந்த ஈடுபாடும் இல்லை என்பதாலும், சகோதரர் பெறேயான்ஸ் என்னை விவாதத்துக்கு ஈடுபடவேண்டாம் என்பதினாலும் ஒவ்வொருவரின் கருத்துக்களை வாசித்தபடியே அமைதியாக இருக்கிறேன். சில்சாம் கள்ளப்போதகன் என்றும் அடுத்தவனின் பணத்தில் தான் வாழ்கிறான் என்று நான் மட்டுமா சொல்கிறேன். அடுத்து சில்சாம் என்ன என்ன திருட்டு வேலைகளை செய்கிறார் என்று அவரின் நெருங்கிய நண்பன் மூலமாகவே அவரின் முழுவிவரமும் அறிந்துகொண்டேன். வேதவாகியத்தை போதிப்பதை விட்டுவிட்டு அனாவசியமான விஷயங்களில் ஈடுபடுவது இவரின் ஒரு வித நோய்!!!  இத்துடன் நான் உங்கள் தளத்தில் எழுதும் எந்த கருத்துக்களுக்குமோ, விவாதத்துக்கோ பதில் எழுதப்போவது இல்லை. இது எனக்கு அனாவசியமான ஒன்று!!!!!! நன்றி //

இது தினோ என்பவரின் கூற்றாகும்;அவர் இதில் எழுதியிருப்பதுபோல இவ்ர்களுடன் நமக்கு பங்காளி சண்டையோ கொடுக்கல் வாங்கல் விவகாரமோ எதுவுமில்லை;இவர்கள் இயேசுவானவரை தொழத்தக்க தெய்வமல்ல என்றும் அவர் மிகாவேல் தூதனின் அவதாரம் என்று சொல்லுவதும் மாத்திரமே அவர்களுடனான நமது அனைத்து பிணக்குகளுக்கும் காரணமாகும்.

இதனைப் பொறுக்கமுடியாமல் எதிர்தாக்குதல் நடத்துகிறேன் பேர்வழி என்று உண்மைக்கு மாறான தகவல்களை இங்கே பரப்புவது சிறுபிள்ளைத்தனமான கீழ்த்தரமான வேலையாகும்;இவரோ அல்லது இவரது கூட்டாளிகளான வேதபுரட்டர்கள் யாருமே என்னைக் குறித்து ஒன்றும் அறியாதவர்கள்.

  • நான் புனைப்பெயரில் எழுதும் ஒரு சாதாரண வழிப்போக்கன்;
  • எனக்கு சபை கிடையாது;
  • நான் பாஸ்டரும் கிடையாது;

இதுவ்ரை என்னை விளம்பரப்படுத்திக்கொள்ள எந்த முயற்சியும் செய்ததில்லை;அப்படியானால் எனது சொந்த பெயரில் இங்கே எவ்வளவோ செய்திருக்கலாம்;அதையெல்லாம் செய்ய பலர் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலேயே இந்த அருடபணியில் தன்னார்வத்துடனும் தியாகத்துடனும் ஈடுபட்டிருக்கிறேன்;இதற்காக நான் யாரிடமும் ஒரு காசும் உபகாரமாகப்பெற்றதில்லை,பெறப்போவதுமில்லை.

இந்நிலையில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளவை அதிர்ச்சிரகம்...இதில் கிஞ்சித்தும் உண்மையில்லை என்பது வெளிப்படையாகும்.

// அடுத்து சில்சாம் என்ன என்ன திருட்டு வேலைகளை செய்கிறார் என்று அவரின் நெருங்கிய நண்பன் மூலமாகவே அவரின் முழுவிவரமும் அறிந்துகொண்டேன்.//

ஏனெனில் எனக்கு நண்பன் என்று யாருமில்லை;அப்படியே இருந்தாலும் என்னைக் குறித்து அவதூறாகச் சொல்லுபவன் நண்பனுமல்ல;எனவே தினா எனும் உண்மைவாதி - நேர்மையாளர் என்னைக் குறித்த மர்மமான முழு காரியத்தையும் சொல்லும்படி அவரை பணிவுடன் வேண்டுகிறேன்;அது எப்பேற்பட்ட மோசமான காரியமாக இருந்தாலும் பரவாயில்லை; இரண்டாவது முறையாக அவர் இதுபோல எழுதுவதால் அவர் நிச்சயமாக இதைக்குறித்த விளக்கத்தைக் கொடுத்தே ஆகவேண்டும்;அதனை ஆதாரத்துடன் கொடுத்தால் மட்டுமே நான் ஏற்கவோ மறுக்கவோ வாய்ப்புண்டாகும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகிறேன்; "ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூணூல் எதற்கு" என்பார்கள்;அதுபோல என்னைக் குறித்த இரகசியம் என்பது எதுவுமில்லை என்பதே என்னைக் குறித்த அதிபயங்கரமான இரகசியமாகும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நண்பர் டினோ எழுதியவை

\\சாத்தானை தெய்வமாக வணங்கும் போக்கிரியே !!!!  நான் சொன்னதை முறையாக விளங்கிகொள்!!!  அடுத்தவன் காணிக்கைப் பணத்தில் தின்னும் உனக்கு எம்மைப் பற்றி விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.  போ போய் எவனாவது கேனயன் இருப்பான் அவனுக்கும் போய் சத்தியத்தை சொல்லி அவனிடமும் காணிக்கைப் பிச்சை எடுத்து உன் குடும்பமாக இருந்து தின்னுங்க!!!!!  சகோதரர் பெறேயான்ஸ் என்னிடம் கேட்டுக்கொண்டதிநிமித்தம் நான் யாருடனும் விவாதத்துக்கோ யாரின் கருத்துக்குமோ பதில் எழுதாது இருந்தாலும் சில்சாம் என்ற கோமாட்னோ  சாத்தான் விட மாட்டான் என்கிறானே !!!  நீ உன் பாபிலோனின் வேசி கொடுத்த மதுவை குடித்து வெறிகொண்டு இருக்கிறாய் என்று மட்டும் எமக்கு தெரிகிறது !!!!  போ போய் என்ன என்ன முறைகளில் அடுத்தவன் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று பாரு:::::  தூ தூ ... சில்சாம் தளத்துக்கு வரும் அனைவர்க்கும் தெரியும் நீ ஒரு கள்ளப் போதகன் என்று .....  போ முதலில் ஒரு நல்ல வேலையே எடுத்து மானத்தோடு, மரியாதையாக வாழப்பாறு.... இப்படியே அடுத்தவன் பணத்தில் வாழ்துகொண்டு இருக்கும் பட்சத்தில் உன் பிள்ளைகள் கூட உன்னை மதிக்காதுங்க!!! \\


நண்பரே உங்களுக்கு பல தடவை சொல்லி விட்டேன். அடுத்தவரின் தனிப்பட்ட விடயங்களில் தலையிட வேண்டாம் என்று. நீங்களா அவருக்கு பணம் அனுப்புகிறீர்கள்? உங்கள் தயவிலா அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவர் மற்றவர்களின் காணிக்கையில்தான் வாழ்கிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

தயவு செய்து வார்த்தை நாகரீகத்தை கடைபிடியுங்கள். நானும் சிலவேளைகளில் தவறியிருக்கிறேன் என்பதை ஏறறுக் கொள்கிறேன்.

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மீண்டும் டினோ

//எனது பதிவு விளக்கம்

சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறானவர் //

லிங்கை கூட சரியாக அமைக்கத் தெரியவில்லை இது சரியாக யௌன தளத்தில் வந்து நிற்கிறது. நான் கேட்டது என கட்டுரைக்கான பதில். நீங்கள் எழுதிய பின்பே நான் கட்டுரை பதித்தேன். மீண்டும் மீண்டுமாக ஒரே தவறை திரும்ப செய்ய வேண்டாம். பதில் எழுத முடியாது விட்டால் சும்மா இருங்கள். சரியான Citation & Reference and Dictionary உடன் எழுதவும். ஆங்கிலத்தில இது தொடர்பாக ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளது. சிலவற்றை எனது பதிவுகளில் பாருங்கள். நான் கட்டுரை வரைந்த பிரகாரம் நீங்கள் எழுதுங்கள். தயவு செய்து ஆங்கில நூல்களை பயன்டுத்தவும்.நூற்தலைப்பு, ஆசிரயர் விபரம், பக்க இலக்கம் என்பவற்றை சரியாக தரவும். எனது பதிவினை பாருங்கள். 

டினோ எழுதுகிறார்

கொல்வின் அவர்களே, நான் மனிதபோதனைகளை கொண்டவனும் அல்ல அத்துடன் உங்களைப் போன்று பாரம்பரிய போதனைகளை கொண்டவனும் அல்ல !!!!

மனிதப்போதனையாளன் ரசலின் உபதேசங்கள் தானே உங்களுக்கு வேதப்புத்தகம். இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை உங்கள் பதிவுகளே சாட்சி. பலவற்றுக்கு நானே Citatin & Reference தந்துள்ளேனே. படித்துப் பாருங்கள். உண்மையை உணர்வீர்கள்

டினோ எழுதுகிறார்

மற்றும் அர்கே என்ற சொல்லை எங்கு இருந்து எடுத்திர்கள் என்ற கேள்விக்கு நான் எனது பதிவுகளில் பதில்களையும் கொடுத்துவிட்டேன். 

அதுவும் நான் கேட்டபின் மொட்டையாக. அதை நான் இன்னும் சோதனையிடவில்லை. மொட்டை என்று சொல்லுவதால் வியக்காதீர்கள். எனது பதிவை பாருங்கள் நான் ஏன் சொன்னேன் என்பது உங்களுக்குப் புரியும். 

 

டினோ எழுதுகிறார்

அத்துடன் நீங்கள் எழுதும் பதிவுகளில் எனக்கான விடையும் இல்லை. 

இல்லை என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லுகிறீர்கள். மேலே நீங்க்ள கூறிய பதிவையே பாருங்கள். நான் ஒரு தனிக்கட்டுரை பதித்தேன் அல்லவா? பதில் தெரியாது விட்டால் வளாதிருங்கள். நொண்டிச் சாட்டுகளை சொல்ல வேண்டாம்

 

என் காலம் பொன்னானது !!!!!!!!   அதை வேறும் திருதுவதுக்காக  வீண் அடித்துக் கொண்டு இருப்பது என்னைப் பொருத்தமட்டில் மடமை. ஒரு மனிதனுக்கு பைபளைப் படிப்பதும்; வீண்விவாதம் செய்வதும் அல்ல வாழ்க்கை. ஒருவன் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துகொண்டு எதை வேண்டும் என்றாலும் சொல்லமுடியும். உங்களுக்கு கிடைத்திருக்கும் நேரம் எனக்கு இல்லையே !!!!

ஆம் காலம் பொன்னானதுதான் ஆயினும் இதை ஊழியமாகவே செய்கிறேன். உங்களால் ஒரு ஆத்துமா கூட வஞ்சிக்கப்படக்கூடாது. இதை நான் பாக்கியமாகவே கருதுகிறேன்.உ ங்களுக்கு வேண்டுமானால் நேரவிரயமாக தென்படலாம் திரித்துவம் என்பது வேதாகம சத்தியம்  (யோவான் 1:1)

மீண்டும் சொல்லுகிறேன் நான் நல்ல வேலையில் இருக்கிறேன். எனக்கு கிடைககும் சிறு ஓய்வு வேளைகளையும் வினைத்திறனுடன் உபயோகிக்கிறேன். Bus இல் பயணம் செய்யும்போது கூட நேரவிரயம் செய்வதில்லை. நூல்களை வாசிதத படி தான் வருவேன்/செல்வேன். 

முதலில் நேரத்தை முகாமை (Time Management) செய்ய பழகுங்கள். எலலோருக்கும் 24 மணிநேரம்தான் ஒரு நாளைக்கு உள்ளது. களியாட்டங்களிலும், வீண்பேச்சுக்களிலும், டி.வி பார்த்தல் போன்ற காரியங்களிலிருந்து ஒதுங்கியிருங்கள். இப்போது அதிக நேரம் உங்களுககு கிடைக்கும். 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மேசியா தோன்றுகிறார்

 

கடவுளுடைய மகன் - என்ன அர்த்தத்தில் ?

//யேகோவாதான் இயேசுவின் தந்தை; ஆனால், சாதாரண மனிதர்களைப் போல் தாம்பத்திய உறவு முறையில் இயேசு பிறக்கவில்லை. மாறாக கடவுளே அவரை நேரடியாக படைத்தார். பார்க்கப் போனால், யெகோவாவின் முதல் படைப்பே அவர்தான்.  

கொலேசே  1 :15 -17   "15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும்"

யெகோவாவே இயேசுவைப் படைத்தது அவருக்கு உயிர் கொடுத்தால், அவரை இயேசுவின் தந்தை என்று சொல்லலாம்.  விண்ணுலகில் யெகோவா தமது மகனைப் படைத்தபின் அவரை  "சிற்பியாக" உபயோகித்து இந்த அண்டசராசத்தையும் படைத்தார். - நீதிமொழிகள் 8 :30  "நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.0//

மறுபடியும் உளற ஆரம்பித்து விட்டார் டினோ. இவருக்கு ஆய்வு கட்டுரை இது தொடர்பாக பதித்திருந்தேன். மீண்டும் மீண்டும் ரசலின் புளித்துப் போன போதனைகளை அள்ளித் தெளித்துள்ளார் நாகரிகத்திற்காகவேனும் இதனை குறிப்பிடுகிறாரா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. மூலபாஷை விடயத்தில் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படியே இந்த விடயத்திலும் நடந்து கொள்கிறார்.

எனது பதிவு விளக்கம்

சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறானவர் 

மீண்டும் கூறுகிறேன். மனிதப்போதனைகளை விடுத்து வேதத்தின் வெளிச்சத்தில் எழுதுங்கள். ரசலின் நூல்கள்தான் உங்களுக்கு வேதப்புத்தகம் என்றால் அதனையே  வேதாகமத்தைப் பாவிக்காதீர்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட (மேசியாவின்) எதிரிகள் ஆச்சரியப்பட்டு நான் எப்படி பிழைக்கிறேன், யாருடைய பின்னணியில் இயங்குகிறேன், என்ற விவரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்; இதனால் என்னைக் குறித்த தவறானதும் தூஷணமானதும் உண்மைக்கு மாறானதுமான செய்திகளை வெளியிட்டால் நான் உணர்ச்சிவயப்பட்டு என்னைக் குறித்த முழுவிவரங்களையும் வெளியிட்டு புலம்புவேன்;அதை வைத்து இன்னும் கொஞ்சம் அவமானப்படுத்தலாம் என்று சூழ்ச்சியுடன் விஷமத்தனமாக இதுபோல எழுதியிருக்கிறார்கள்.//

நிச்சயமாக நண்பரே. உங்கள் வாயிலிருந்து அனைத்து தகவல்களும் வெளிப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இவர்களின் சூழ்ச்சிகளுக்கு அகப்படாதிருங்கள். கர்த்தர் பெரியவர்.அவர் யாவற்றையும் பார்த்துக் கொள்வார். 


//அந்த வகையில் எனக்கு போக்கிடமே இல்லை; எனக்கு இயேசுவைத் தவிர நண்பர்கள் யாருமில்லை;//

உங்களுக்காக ஜெபிக்கும் நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம்

//நண்பர் கோல்வின் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த தமிழ் OCR- மொழிமாற்ற வசதியைக் குறித்து மேலதிக தகவல்களை (தேவைப்பட்டால் தனி கட்டுரையாகப்) பதிக்கவேண்டுகிறேன்.//

இதன் இலவசப் பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது, ஆனால் இது அவ்வளவு சிறப்பாக இல்லை. இருப்பினும் முயற்சித்துப் பாருங்கள். வணிகப் பதிப்பும் கிடைக்கும்

பொன்விழி என்ற மென்பொருளை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள் இது பக்கத்தை Scan செய்த பின் அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை Text ஆக மாற்றித் தரும். 

http://www.ildc.in/tamil/Gist/htm/ocr_spell.htm





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. டினோ தேவையில்லாமல் ஒருவரைப் பற்றி விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர் என்ன வங்கிக் கணக்கிலக்கத்தை பகிரங்கமாக கொடுத்து காணிக்கை அனுப்புங்கள் என்று கேட்டாரா? அல்லது விசுவாசிகளின் காணிக்கையில் ஜீவியம் நடத்துகிறாரா? அல்லது நீங்கள் பணம் அனுப்பி கொடுத்து அதில் ஜீவிக்கிறாரா? நீங்கள் அவரை கண்டதுண்டா? பேசியதுண்டா? யார் யாரோ சொல்லக் கேட்டு இது போன்று பேச வேண்டாம் என தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

உஙகள் அருமை நண்பர் அவரின் வங்கி விபரத்தையும் பதித்து, போட்டாவையும் பதிப்பேன் என கூறுவது நாகரீக செயலாகுமா? அவர் வாயை மூடிக் கொண்டிருந்தாலும் நீங்கள் தொடர்ந்து வம்புக்கு இழுக்கிறீர்களே..!

தயவுசெய்து விவாதம் மட்டும் செய்யுங்கள்.ஒருவரின் அந்தரங்க விடயத்தில் தலையிட வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஜீவிப்பது  ஐரோப்பிய தேசம் தானே, கொஞ்சம் கூட இங்கிதம் தெரியவில்லையே, உங்களுக்கு?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:

நண்பர் டினோ எழுதியது

...முக்கிய காரணம் நீங்கள் இருக்கும் சில்சாமின் தளம். சில்சாமைப் பற்றி நீங்கள் அறிந்ததே. சபை நடத்தி விசுவாசிகளில் காணிக்கை பணத்தில் வாழ்பவர். இந்த விடயம் யாவருக்கு தெரிந்தவையே...


என்னைக் குறித்து யாவருக்கும் தெரியுமாம், ரொம்ப சந்தோஷம்;நான் சபை நடத்துவதாகவோ விசுவாசிகளின் காணிக்கையையே நம்பியிருப்பதாகவோ இதுவரை எங்கும் அறிவிக்கவே இல்லை; யாரிடமும் காணிக்கை கேட்டதுமில்லை;வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே இதுபோன்ற கூற்றானது வெளிபட்டிருக்கிறது.

எந்த வேலைக்கும் போகாமல் காணிக்கை பணத்தில் வாழ்வதாகக் கூறி தூஷித்ததால் அந்த தூஷணம் என்னை மட்டுமல்ல,என்னையே நம்பியிருக்கும் எனது குடும்பத்தையும் தங்கள் எதிர்காலத்துக்கான முயற்சியில் கல்விசாலையில் பயிலும் ஒரு பாவமும் அறியாத‌ எனது பிள்ளைகளையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை அவர்கள் அறிந்தார்களில்லை.

இந்த தூஷணம் வெளிப்பட்ட ஒரே நோக்கம், என்மீதான காழ்ப்புணர்ச்சி மட்டுமேயன்றி வேறல்ல‌; ஒரு தளத்தின் நிர்வாகியை இதற்கு மேலும் சிறுமைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை; இதற்கு பதிலாக அடியேன் எழுதுதை வைத்து இன்னொரு ரவுண்ட் வர (மேசியாவின்) எதிரிகள் முயற்சிக்கின்றனர், என்பது மட்டும் தெளிவு; சுயமரியாதை, கௌரவம் என்பதெல்லாம் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் உண்டு போல; யௌவன ஜனம் என்பது ஆரோக்கிய உபதேசத்தைப் பின்பற்றும் நண்பர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுவான மேடையாகும்; என்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தி என்னுடைய கருத்துக்களை எழுத எனக்கென்று வலைப்பூக்கள் உண்டு; இன்னும் அழகாக அவற்றை வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.

இணையத்தில் அதிக நேரம் எழுத்துப்பணி செய்யும் ஒரே காரணத்தினால் நான் வேலையற்றவன் ஆகிவிடுவேனா? அவர்கள் கருத்துப்படியே விசுவாசிகளின் பணத்தை நம்பி வாழ்பவன் அவர்களோடு இன்னும் அதிக உறவை ஏற்படுத்தும் வண்ணமாக இங்கே வீணாகும் நேரத்தைக் குறைக்கவேண்டுமல்லவா? இங்கே அவ்வாறு செலவிடும் பொன்னான நேரத்தில் இன்னும் அதிக விசுவாசிகளை சந்தித்தால் இன்னும் அதிக பணம் கிடைக்குமே அதனை அவர்கள் உணராதது ஏனோ? அப்படியே எனது எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே சென்றால் இன்னும் நிறைய சபைகளைக் கட்டலாமே? எல்லா ஊழியர்களும் அப்படியாகத் தானே செயல்படுகிறார்கள்? இங்கே பலமணி நேரம் பணியாற்றுவதற்கான கூலியை நான் யாரிடத்தில் கேட்டேன்?

நாங்கள் நேரத்தை வீணாக்குவதாக கள்ளப் பிசாசுகள் எங்களைக் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய தூஷணங்களை வெளியிட்டு அதற்கு பதில் சொல்லத் தூண்டி எங்கள் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறது; எங்களுக்கு புத்திசொல்லும் நீ முதலில் ஆக்கப்பூர்வமாக செயல்பட முயற்சிக்கலமல்லவா? வேலையற்ற சில போக்கிலிகள் எதையோ நோண்டி நோண்டி நுகர்ந்து கொண்டிருப்பார்களாம்; அதுபோலவே கோவை வெறியன் மஞ்சள் பத்திரிகை தரத்தில் தொடர்ந்து கிறித்தவ ஊழியர்களையும் அவர்களது உபதேசத்தையும் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதி முதன்முதலில் பிரச்சினையைத் துவங்கி வைத்தவர்; இதனால் பதிலடி கொடுக்கும் விதமாக நாமும் எதையோ எழுதிவைக்க கூப்பாடு போட்டு ஒப்பாரி வைத்தனர்; அனைத்து பழிகளையும் எளிமையானவர்கள் மீது போட்டு தப்பிக்க பார்க்கின்றனர்; தற்போது வெள்ளைப் பன்றியைத் தடவித் தின்னும் டினோ எனும் நாய் கொஞ்சமும் தராததரம் பாராது நம்மை இகழ்ந்து எழுதியிருக்கிறது;இந்த போர் இப்போதைக்கு முடியாது போலும்;நாம் அமைதியாக இருந்து பார்த்தாலும் சீண்டிக்கொண்டே இருக்கும் இவர்கள் வாதங்களைக் குறித்த நோய் கொண்டவர்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கேவலமான குற்றச்சாட்டிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது,(மேசியாவின்) எதிரிகளுக்கு நான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறேன்; கிறித்தவத்தை நோக்கி வரும் புதியவர்களுக்கு இரண்டில் ஒன்று என்ற சவாலை முன்வைக்கும் வண்ணமாக இவர்களுடைய முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறோம்; இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட (மேசியாவின்) எதிரிகள் ஆச்சரியப்பட்டு நான் எப்படி பிழைக்கிறேன், யாருடைய பின்னணியில் இயங்குகிறேன், என்ற விவரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்; இதனால் என்னைக் குறித்த தவறானதும் தூஷணமானதும் உண்மைக்கு மாறானதுமான செய்திகளை வெளியிட்டால் நான் உணர்ச்சிவயப்பட்டு என்னைக் குறித்த முழுவிவரங்களையும் வெளியிட்டு புலம்புவேன்;அதை வைத்து இன்னும் கொஞ்சம் அவமானப்படுத்தலாம் என்று சூழ்ச்சியுடன் விஷமத்தனமாக இதுபோல எழுதியிருக்கிறார்கள்.

என்னுடைய செயல்பாடுகள் முழுவதும் தன்னார்வத்தையும் சுயாதீனத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும்; நான் ஆவியானவரைத் தவிர வேறு யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்கவில்லை; இதன் காரணமாகவே நான் யாரிடம் யாசகம் பெற்று பிழைக்கிறேன் என்பதாக (மேசியாவின்) எதிரிகள் தூஷிக்கிறார்களோ அந்த வட்டாரத்தையும் கூட எதிர்த்து எழுதி வருகிறேன்; கோவை வெறியன் தளத்தினரும் என்மீது மூர்க்கம் கொண்டு என்னுடைய தனி விவரங்களை வெளிட்ட காரணத்தினால் என்னைக் குறித்து ஏற்கனவே அறிந்தவர்களும் இவன் தானா அவன் என்ற எரிச்சல் கொண்டு இன்னும் அதிக பகை கொண்டுள்ளனர் என்பதே உண்மை; ஏனெனில் எனக்கு ரெட்டை வேடம் போடத் தெரியாது; நான் இங்கே எழுதுவதையே எனது சொந்த வாழ்விலும் செய்து வருகிறேன்; அதாவது நான் எழுதுவதையே பேசுகிறேன்,பேசுவதையே எழுதுகிறேன்; என்னுடன் பழகிவிட்டு இங்கே இணையத்துக்கு வருவோர் நிச்சயமாகவே என்னைக் குறித்து அறியும் வாய்ப்பு உண்டு; இதனால் எனக்கு ஆதாயத்தைவிட நஷ்டங்களே அதிகம்;எப்படியெனில் சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபாடு கொண்டு கருத்து சொல்லுகிறவர்களை எல்லாரும் அச்சத்துடன் பார்த்து ஒதுங்குவது வழக்கம், அதுவே மனித இயல்பு; அந்த வகையில் நான் சரியானதைப் பேசினாலும் கூட என்னுடைய கருத்து ஏற்புடையதாக இருந்தாலும் கூட இதெல்லாம் வேண்டாத வேலை என்ற எண்ணத்தில் இருப்போர் என்னுடன் ஈடுபட முடியாது அல்லவா?

அந்த வகையில் எனக்கு போக்கிடமே இல்லை; எனக்கு இயேசுவைத் தவிர நண்பர்கள் யாருமில்லை; காக்கை குருவியைப் போஷிக்கும் அவர் தான் என்னையும் எனக்கு கிருபையாகக் கொடுத்த குடும்பத்தையும் போஷித்து உடுத்துவிக்கிறார், சுகத்துடன் தங்கப்பண்ணுகிறார்; சபை நடத்தி விசுவாசிகளின் காணிக்கை பணத்தில் பிழைக்கிறேன் என்பது உண்மைக்கு மாறான சிறுபிள்ளைத்தனமான கூற்றாகும்.

colvin wrote:
இன்னும் ஒன்று எதிர்காலத்தில் தமிழ் OCR பயன்படுத்திக் கொள்ள திட சங்கற்பம் பூண்டுள்ளேன். இதன்போது Text ஐ அப்படியே தமிழ் எழுத்துருவாக மாற்றி பதிக்கலாம்.

நண்பர் கோல்வின் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த தமிழ் OCR- மொழிமாற்ற வசதியைக் குறித்து மேலதிக தகவல்களை (தேவைப்பட்டால் தனி கட்டுரையாகப்) பதிக்கவேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நண்பர் டினோ எழுதியது

நண்பர் கொல்வின் அவர்களே; தங்களைப் பற்றி இப்படிக் கருத காரணம் நீங்கள் தான். தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் மற்றும் சில்சாமின் தளத்திலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நீண்டதாகவும் அத்துடன் இதே போன்ற வேறு பதிவுகளும் இன்னும் சில தளங்களில் எழுதிக்கொண்டு வருவதை அவதானித்தேன். அப்படி எழுத அதிக நேரம் தேவை அல்லவா. அப்படி நேர விரயம் செய்து இவ்வளவு பதிவுகள் கொடுக்க நிட்சயம் தாங்கள் வேலை இல்லாதவராக, தான் இருக்க வேண்டும் என்று யாரும் சுலபமாக நினைத்துக் கொள்வார்கள். அதை விட முக்கிய காரணம் நீங்கள் இருக்கும் சில்சாமின் தளம். சில்சாமைப் பற்றி நீங்கள் அறிந்ததே. சபை நடத்தி விசுவாசிகளில் காணிக்கை பணத்தில் வாழ்பவர். இந்த விடயம் யாவருக்கு தெரிந்தவையே.  அவருக்கு இதற்கு போதிய நேரம் இருந்தாலும் உங்கள் நிலையில் இதற்கு எதிர்மாரானையே. அத்துடன் நீங்கள் வேலைக்கு போகாமல் இப்படி தங்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்கிறீர்கள் என்பது உங்கள் பதிவுகளை வாசிக்கும் ஒரு பெண் தான் நேற்றைய தினம் இந்த தகவலை எனக்கு சொன்னவா

 

ஹலோ பிரதர். ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நான் வேலை நேரம் தவிர்த்து பெரும்பாலும் வீட்டில்தான் இருப்பேன், சனி, ஞாயிறு தினங்களில் நூலகத்தில் இருப்பேன். வீட்டிலிருக்கும்போது பெரும்பாலும் நூல்களைத்தான் வாசிப்பேன். டிவி. கூட பெரிதாக பார்ப்பது கிடையாது. எனது அலுவலகம் சற்று தொவைவில் இருப்பதால் பயணநேரத்திலும் நூல்கள் வாசித்தப்படியேதான் செல்வேன் நான் நேரமுகாமைத்துவம் செய்வது இப்படிதான் அலுலகத்தில் சிறிய இடைவெளி கிடைத்தால் கூட சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வேன். 

மற்றும் எனது டைப்பிங் வேகம் அதிகமாகும் நிமிடத்திற்கு 35-40 சொற்கள் அடிப்பேன். தமிழ் டைப்பிங் கற்றுக்கொண்டுள்ளதால் பெனோடிக் முறையை பயன்படுத்துகிடையாது. 

நீண்ட கட்டுரைகளை தட்டச்சு செய்வது எனக்கு மிக சுலபமான எளிமையான விடயம். இன்னும் ஒன்று எதிர்காலத்தில் தமிழ் OCR பயன்படுத்திக் கொள்ள திட சங்கற்பம் பூண்டுள்ளேன். இதன்போது Text ஐ அப்படியே தமிழ் எழுத்துருவாக மாற்றி பதிக்கலாம். தற்போது விநியோகத்தர்களுடன் பேசி வருகிறேன். 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நண்பர் தினாவின் அலறல்கள்


இப்படியே தளத்துக்கு தளம் மாறிமாறி  வீண்விவாதங்கள் செய்வதினால் இன்றுவரை நாம் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை. என்பதே உண்மை. இதுகூட சாத்தானின் வஞ்சனைகளே,  இந்த உலகத்தின் அதிபதியானவன் தர்க்கம் என்ற போர்வையில் எங்கள் ஒவ்வொருவருடைய பொன்னான நேரத்தையும் தந்திரமாக வஞ்சிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. இந்த விஷயம் இன்று ஜெபிக்கும் போது தேவன் எனக்கு உணர்த்திய போதனை..  ஆகவே,வேறு தள அங்கத்தவர்கள் வழமை போல திருத்துவம், யெகோவாவின் சாட்சி, வசந்தகுமார்  போன்ற  விவாதங்களை  தவிர்த்து  ஆக்கப்பூர்வமான பல பழைய, புதிய விசுவாசிகளுக்கு  பயனுள்ள  விதத்தில்  விறுவிறுப்பான ஆய்வுகளை தொடரலாமே...உதாரணமாக ஏசாயா, எரேமியா, வெளிப்படுதல் போன்ற   தீர்க்கதரிசன வசனங்களை கூட  ஆராயலாமே...அதை விட்டு ஒவ்வொரு நாளும் திருத்துவம் திருத்துவம் எப்பவோ இறந்து போன ரசல் போன்ற காரியத்தை வீணாக தர்க்கம் செய்வதால் யாருக்கு என்ன பயன். இதை கருத்தில் கொண்டு செயல்பட வேற்று தள நண்பர்களுக்கு பணிவாக கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் பெறேயன்ஸ் அவர்களே, தவறாக ஏதும் எழுதி இருப்பின் மன்னிக்கவும். நன்றி

நண்பர் டினோ எழுதியது

வேட்டியாக சுவிசேஷம் அறிவித்தும் எழுதியும் தங்கள்  வேதத்  திறமையே  காட்ட  முயற்சிக்கும் நண்பர் கொல்வின் மற்றும் ஜோன்,  தமிழ் கிறிஸ்தவ  தளத்தில் காக்கா பிடிக்கும் சில்சாம் என்ற  சுயநலவாதியான தமிழ் பண்டிதருக்கும்  எழுதிக்கொள்வது!!!!!!

நாங்கள் நண்பர் ஜோசப், ஜோன் வேலைவெட்டிகளுக்குப் போவதில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். உங்கள் தலைப்பு அப்படியிருப்பதால் கேட்கவிரும்புகிறேன். நாங்கள் நல்ல தொழில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். அதிலும் நண்பர் ஜோசப் PhD முடித்தவர். நான் அரசநிறுவனமொன்றில் கணினிப் பிரிவில் பணியாற்றுகிறேன்.  எனவே உங்கள் கல்வித்தகுதி, தொழில் அறிந்து எங்களைப் பற்றி பேச வாருங்கள். நான் றோடு கூட்டும்“ தொழிலாளியையும் மதிப்பவன். 

நான் பதித்த வேதஆய்வு கட்டுரைகள் என்னுடையல்ல. எனவே எனது வேதஆய்வு நான் காட்ட முற்பாடுவதாக நீங்கள் கூறுவது முழுத்ததவறு. குறி்ப்பிட்ட கட்டுரையாசிரியர் யார், கட்டுரை எழுத உதவிய Reference & Citation என்பன பக்க  இலக்கம், நூறதலைப்பு, ஆசிரியர் பெயர்கள் என்பன சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. 

பண்டித தனத்தை காட்ட முற்படுவது நீங்களே மூலபாஷை அரக்கே குறித்த எனது கேள்விக்கு உண்மையை ஒப்புக்கொண்டீர்கள் அல்லவா? இன்னும் கூட அதை எங்கிருந்து பெற்றீர் என்பதை நீங்கள் இன்னும் குறிப்பிடவில்லையே. இது திருட்டுத்தானே!

நண்பர் டினோ எழுதியது

இப்படியே தளத்துக்கு தளம் மாறி மாறி வீண்விவாதங்கள் செய்வதினால் இன்று வரை நாம் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை. 

நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டமைக்கு மிக்க நன்றி. நான் நன்றாகக் கற்றுக் கொண்டேன். இன்னும் அதிகமாக யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளை வாசிப்பதில் நேரத்தை ஒதுக்கி உள்ளேன். உங்கள் ஒரு சில கூற்றுக்களைத் தவிர மற்றைய அனைத்தும் எனக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. ஏனென்றால் நான் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளின் நீண்டகால வாசகன் இதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் 

நண்பர் டினோ எழுதியது

இந்த உலகத்தின் அதிபதியானவன் தர்க்கம் என்ற போர்வையில் எங்கள் ஒவ்வொருவருடைய பொன்னான நேரத்தையும் தந்திரமாக வஞ்சிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. இந்த விஷயம் இன்று ஜெபிக்கும் போது தேவன் எனக்கு உணர்த்திய போதனை..  

நண்பர் டினோ எழுதியது

என்னைப் பொறுத்தவரை நேரவிரயம் கிடையாது. தேவனுக்காக செயற்படுகிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்தவகையிலாவது ஊழியம் செய்ய கிடைத்ததே. அதற்காக நான் தேவனைத் துதிக்கிறேன். உங்கள் கூட்டத்தாரிடம் எந்த மந்தையும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகதான் உண்மையில் எழுதுகிறேன். உங்களது தேவன் உங்களுக்கு திரித்துவதற்கு எதிரான போதனைகளை உணர்த்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பரிசுத்த ஆவியை தேவன் என்று கேட்காதவர்களுக்கு வேத வசனம் எவையும் புரியாமலிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை

நண்பர் டினோ எழுதியது

அவன் எப்போதோ இறந்துபோய்விட்டான். ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட ஓநாய் கூட்டங்கள் இன்னும் ஆத்துமாக்களை வஞ்சித்து வருகின்றனவே. அவன் என்ன ஒழுக்கமானவனா? நீதிமன்றத்தால் மூலபாஷை, வியாபாரமோசடி, விபச்சாரம் குற்றம் சுமத்தப்பட்டவன்தானே. இவன் எப்படி ஒரு நல்லமனிதனாக இருப்பான். மூலபாஷை தெரியாமல் அவனின் நூல்களின் மூலபாஷை குறித்த விடயங்கள் இடம் பெற்றிருப்பது எப்படி? சற்று சிந்தித்துப் பாருங்கள்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அன்பின் சகோ. சகாயம்

எழுதியதை சரியாக புரிந்து கொள்ளுங்கள். மூலபாஷை என்று வரும்போது எதிலிருந்து அந்த ஆதாரத்தைப் பெற்றீர்கள் என கேட்பது எப்படி தவறாகும்? நான் எப்போதாவது நானாக (நீ்ங்கள் பதிக்காமல்)மூலபாஷை பற்றி கேட்டேனா? நீங்கள் பதித்தீர்களானால் விளக்கம் தரவேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது. அதுவும் நீங்கள் உங்கள் பெயரில் பதிவு செய்கிறீர்கள். எனவே உரிமை அடிப்படையில் பார்த்தால் நீங்களே அந்த கட்டுரைக்கு உரிமையாளர் ஆவீர்கள்.

இன்னும் எனது பரிசுதத ஆவி குறித்த விளக்கங்களுக்கு தங்களிடமிருந்து பதில் இல்லையே!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

கிறிஸ்துவின் அடியாருக்கு இந்த உலகம் நரகம் போல்தான் :)

 ans:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நான் நரகத்தில் தான் இருக்கிறேன் என்று ஒத்துகொண்டதுக்கு நன்றி 



__________________
yes


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

cad sahayam wrote:

எல்லாம் நீங்க நரகத்திற்கு போய் விடக் கூடாது என்ற அன்பில் திட்டுவதுதான்!

 

 

 

 

 

 ans;;;;

போ போகவேண்டாம் என சொல்லுவதற்கு நரகத்தில் வேலை பார்பவரோ?


 

 

கிறிஸ்துவின் அடியாருக்கு இந்த உலகம் நரகம் போல்தான் :)

 

 

 

 

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

எல்லாம் நீங்க நரகத்திற்கு போய் விடக் கூடாது என்ற அன்பில் திட்டுவதுதான்!

 

 ans;;;;

போ போகவேண்டாம் என சொல்லுவதற்கு நரகத்தில் வேலை பார்பவரோ?



__________________
yes


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

cad sahayam wrote:

ஹலோ இதற்குதான் அப்போதிருந்தே சொல்லுகிறேன். ஆதாரம் இல்லாமல் எழுதாதீர்கள் என்று உங்களுக்கு மூலபாஷை தெரியுமா? அரக்கே என்பதற்கு என்ன Dictionary யை பாவித்து பொருள் எடுத்தீர்கள். எப்படி கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான் சொல்லுகிறீர்கள். எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் இந்த தகவல்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது எங்ஙனம் என்று கூறுவீர்களாயின் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.

bro calvin

இது தான் உங்கள் நன்றியா? நீங்கள் கேட்கிற விளக்கம் தந்தால் ஏற்க மனதில்லையே ! மூலபாஷை அறிவு உள்ளவர்களே ! மூலபாஷை அறிவு எனக்கு புரியாது . உங்களுக்கு நன்றாக தெரியும் . வசனம் சொன்னால் மூலபாஷையில் கேட்பது .மூலபாஷையில் வசனம் கேட்பது .இரண்டும் சொன்னால் மேசியாவின் விரோதி என திட்டுவது .பதில் தெரியவில்லை எனில் இறைவன் தளத்திற்கு போ என்பதா? இதுதானா ஏசுவை நேசிக்கிற உங்களின் அன்பு என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது 


 

எல்லாம் நீங்க நரகத்திற்கு போய் விடக் கூடாது என்ற அன்பில் திட்டுவதுதான்!

 

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

ஹலோ இதற்குதான் அப்போதிருந்தே சொல்லுகிறேன். ஆதாரம் இல்லாமல் எழுதாதீர்கள் என்று உங்களுக்கு மூலபாஷை தெரியுமா? அரக்கே என்பதற்கு என்ன Dictionary யை பாவித்து பொருள் எடுத்தீர்கள். எப்படி கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான் சொல்லுகிறீர்கள். எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் இந்த தகவல்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது எங்ஙனம் என்று கூறுவீர்களாயின் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.

bro calvin

இது தான் உங்கள் நன்றியா? நீங்கள் கேட்கிற விளக்கம் தந்தால் ஏற்க மனதில்லையே ! மூலபாஷை அறிவு உள்ளவர்களே ! மூலபாஷை அறிவு எனக்கு புரியாது . உங்களுக்கு நன்றாக தெரியும் . வசனம் சொன்னால் மூலபாஷையில் கேட்பது .மூலபாஷையில் சொன்னால் வசனம் கேட்பது .இரண்டும் சொன்னால் மேசியாவின் விரோதி என திட்டுவது .பதில் தெரியவில்லை எனில் இறைவன் தளத்திற்கு போ என்பதா? இதுதானா ஏசுவை நேசிக்கிற உங்களின் அன்பு என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது 



-- Edited by cad sahayam on Wednesday 30th of March 2011 11:43:29 AM

__________________
yes


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ.தினா மற்றும் கோவை பெரியன்ஸ்

இதற்கு மட்டும் எதற்கு Dictionary எடுத்தீர்கள். அவசியம் என்றதால் தானே!. அதை கூட குறிப்பி்ட்டு சொல்ல முடியவில்லையே. நாங்கள் எப்படி அதனை உறுதிப்படுத்திக் கொள்வது?

நானும் அப்படிதான் மூலபாஷை, ஆய்வு என்றால் மட்டும்தான் அதனை பாவிக்கிறேன். தேவ வசனத்தை பாவிக்காமல் வேறு எதனை ஐயா நான் பாவிக்கிறேன். 

நண்பர் கோவைபெரியன்ஸ் எழுதியது

//அந்த இன்னார் சொன்னார் என்பதை மாத்திரம் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமோ!//

மீண்டும் சொல்லுகிறேன் கண்களை மூடிக்கொண்டு ஏற்கவில்லை. எப்படி ஏற்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு விளங்கப்போகிறதா? சாதாரண Citation என்ற எண்ணக்கருவே உங்களுக்கு புரியவில்லை. பிறகு நான் எவ்வளவு கதைத்தாலும் அது வீணே!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இங்கே வெட்டியும் ஒட்டியும் இஷ்டம் போல விளையாடலாம்;ஆனால் அங்கே இருந்து வெட்டப்பட்டவர் மீண்டும் ஒட்டப்படவே முடியாது என்று வேதம் சொல்லுகிறது;ஒட்டு கிளைக்கே இவ்வளவு வீரியம் இருந்தால் சுபாவக்கிளைக்கு எவ்வளவு இருக்கும்? அதையே ஆண்டவர் தப்பவிடாதபோது இதை இப்படியே விட்டுவிடுவாரா என்ன‌..?

  • "சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
  • நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்." (ரோமர்.11:17,18)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//வெளி1 அதிகாரம் 1:5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.//

நண்பர் சகாயம், நீங்கள் "வெட்டி  ஒட்டுகிற" அவசரத்தில் என்ன  ஒட்டுகிறோம் என்றே பார்க்கவில்லை என்று கருதுகிறேன். நீங்கள் ஒட்டின வசனத்திலே இருக்கிறது. "மரித்தோரில் இருந்து முதல் பிறந்தவர்" அப்படி என்றால் மீட்கப்பட்டவர்களில் முதலானவர் என்று அர்த்தம்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

beginning, origin

Original Word: ἀρχή, ῆς, ἡ
Part of Speech: Noun, Feminine
Transliteration: arché
Phonetic Spelling: (ar-khay')
Short Definition: ruler, beginning
Definition: (a) rule (kingly or magisterial), (b) plur: in a quasi-personal sense, almost: rulers, magistrates, (c) beginning.

arxḗ – properly, from the beginning (temporal sense), i.e. "the initial (starting) point"; (figuratively) what comes first and therefore ischief (foremost), i.e. has the priority because ahead of the rest ("preeminent").

Word Origin
from archó
Definition
beginning, origin
NASB Word Usage
beginning (38), corners (2), domain (1), elementary (1), elementary* (1), first (1), first preaching (1), principalities (1), rule (4), rulers (6).

magistrate, power, principality, principle, rule.

From archomai; (properly abstract) a commencement, or (concretely) chief (in various applications of order, time, place, or rank) -- beginning, corner, (at the, the) first (estate), magistrate, power, principality, principle, rule

N  : noun 
V  : verb 
ADJ   : adjective 
ADV   : adverb 
CONJ  : conjunction 
COND  : cond 
PRT   : particle 
PREP  : preposition 
INJ   : interjection 
ARAM  : aramaic 
HEB   : hebrew 
N-LI  : letter indeclinable 


Case 

N : nominative 
V : vocative 
G : genitive 
D : dative 
A : accusative 

 

Tense 

P  : present 
I  : imperfect 
F  : future 
2F : second future 
A  : aorist 
2A : second aorist 
R  : perfect 
2R : second perfect 
L  : pluperfect 
2L : second pluperfect

Number 

S : singular 
P : plural 

Gender 

M : masculine 
F : feminine 
N : neuter 


Person 

1 : first person 
2 : second person 
3 : third person

 Voice 

A : active 
M : middle 
P : passive 
D : middle deponent 
O : passive deponent 
N : middle or passive deponent 


Mood 

I : indicative 
S : subjunctive 
O : optative 
M : imperative 
N : infinitive 
P : participle 
R : imperative participle 

 



__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

வெளி1 அதிகாரம்5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

 

வெளி3 அதிகாரம்14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

creation (the act or the product)

Original Word: κτίσις, εως, ἡ
Part of Speech: Noun, Feminine
Transliteration: ktisis
Phonetic Spelling: (ktis'-is)
Short Definition: creation, creature, institution
Definition: (often of the founding of a city), (a) abstr: creation, (b) concr: creation, creature, institution; always of Divine work, (c) an institution, ordinance.

ktísis – properly, creation (creature) which is founded from nothing (this is also the sense of this term from Homer on); creation out of nothing (Lat ex nihilo). 

See  /ktístēs ("the Creator") for lengthy discussion on "creation-facts."
Word Origin
from ktizó
Definition
creation (the act or the product)
NASB Word Usage
created thing (1), creation (14), creature (3), institution (1).

 


 

a creator

Original Word: κτίστης, ου, ὁ
Part of Speech: Noun, Masculine
Transliteration: ktistés
Phonetic Spelling: (ktis-tace')
Short Definition: a founder, creator, God
Definition: (often of the founder of a city), creator, God.

ktístēs – properly, one who creates out of nothing (Latin ex nihilo); the Creator (used only in 1 Pet 4:19).

Word Origin
from ktizó
Definition
a creator
NASB Word Usage
Creator (1).

வெளி1 அதிகாரம்5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

 



__________________
yes
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard