இன்று காலை தமிழன் டிவியில் சகோ.ஜான் சாலமோன் அவர்களது செய்தியிலிருந்து...
"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். " (மல்கியா.4:2) மேற்கண்ட வசனத்தின் ஆரம்பமான ஆனால் எனும் வார்த்தை தமிழில் மட்டுமல்ல, மற்ற அனைத்து உலக மொழிபெயர்ப்புகளிலும் இடம்பெற்றுள்ளது;இந்த வார்த்தையானது சாதாரணமான ஒரு இடைச்சொல் அல்ல;இது மிகவும் விசேஷமான வார்த்தையாகும்;இந்த மூன்று எழுத்துக்கள் (BUT) இருக்கிறதை இல்லாததாக்கும், இல்லாததை இருக்கிறதாக்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)