இன்று காலையில் நோவாவின் பேழையைக் குறித்த தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் செய்தி ஆசீர்வாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது;அதில் அவர் வழக்கம்போல ஜனரஞ்சகமான எளிய முறையில் பாடலோடு நற்செய்தியைப் பகிர்ந்தார்;அதிலிருந்து ஒரு துளி சாம்பிளுக்கு...
நோவாவை நினைவுகூர்ந்தவர் உன்னையும் நினைந்தருளுவார்; நோவாவின் தேவன், உன் நோவுகளில் தேவன்..!
காலையிலே எழுந்தவுடன் அவரோடு உறவாடு; இல்லேன்னா நீ கருவாடு காலையில் அவரைப் பாடு அவர் சமூகத்தை தேடு அதை நோக்கி ஓடு..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)