இந்த கிறித்தவன் பைபிளைப் படிக்கத் துவங்கினாலும் துவங்கினான்,அதினால ஆத்தும ஆதாயம் செய்தானோ இல்லையோ பரிசுத்தம் அடைந்தானோ இல்லையோ இந்த வெளிப்படுத்தின விசேஷத்தை எடுத்து வெச்சு உட்கார்ந்துண்டு அக்குவேறா ஆணிவேறா அலசுறான்;அதிலும் விசேஷமாக 666 ரொம்பவும் சுவாரசியமான விஷயம் இதற்கு மட்டுமே எத்தனை எத்தனை விளக்கங்கள்..? ஒவ்வொரு க்ரூப்பும் தன்னுடைய போட்டிக் குழுவை மட்டந்தட்ட முக்கியமாக எடுத்துக்கொள்வது இந்த சப்ஜெக்ட் தான்;இது சற்று போரடித்தால் இருக்கவே இருக்கிறது,தானியேலின் புத்தகம்..! அந்த பரிசுத்தவான்கள் எதை வைத்து எழுதினார்களோ,அந்த ஆண்டவர் என்ன சொல்லவந்தாரோ இது ஒன்றையும் அறிந்திராத இந்த பிரஹஸ்பதிகள் போடும் கூச்சலுக்கு அளவே இல்லை..! வெளி. 13:18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
V=5
I=1
C=100
A=0
R=0
I=1
V=5
VICARIVS=112
F=0
I=1
L=50
I=1
I-1
FILII=53
D=500
E=0
I=1
DEI=501
VICARIVS FILII DEI - Vicar of The Son of God = 666
மேற்கண்ட எண் கணித விளக்கம் இயேசுவையே யாரென்று அறியாதகோவை பெரியன்ஸ் அவர்களின் கூற்றாகும்;இப்படியெல்லாமா கணக்கு பார்க்கச் சொன்னார்,உங்க கோதுமை வியாபாரி..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)