Nice post. I was checking constantly this blog and I am impressed! Extremely helpful information specifically the last part I care for such info much. I was looking for this particular info for a long time. Thank you and good luck. painel smm mais barato
Hello! I merely would choose to make a massive thumbs up for your excellent info you’ve got here on this post. We are returning to your site to get more soon. kubets.app
Heya i am for the primary time here. I came across this board and I to find It truly useful & it helped me out a lot. I’m hoping to provide something back and help others such as you aided me. m88vin.pics
I think this is an informative post and it is very beneficial and knowledgeable. Therefore, I would like to thank you for the endeavors that you have made in writing this article. All the content is absolutely well-researched. Thanks... زجاج مضاد للرصاص
It’s really a great and helpful piece of info. I am satisfied that you simply shared this useful information with us. Please stay us up to date like this. Thank you for sharing. win79
அருமை நண்பர் esஜோசப் அவர்களின் கருத்துக்காக நன்றி;சகோதரன் ஐசக் ஜோ அவர்கள் தன்னைத் தான் உயர்த்திக் கொள்ளாத எளிமையான கர்த்தரின் பாத்திரம்; தமிழ்க் கிறித்தவ உலகின் முதல் ஆங்கில ஆராதனை வீரர் அவரே என்பார்கள்;எனக்கும் அவருடைய இயல்பான அணுகுமுறை மிகவும் பிடிக்கும்.அவருடைய பாடல்களில் தன்னை சார்ந்திருக்கும் தொழில் திறமையை விட கர்த்தரைப் பாடும் அர்ப்பணம் அதிகமாகவே தெரியும்..!
// அன்று முதல் இன்று வரை காலை, மாலை என இருவேளையும் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம் // என்னுடைய பெலவீனம் உங்களிடமும் இருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ.ஜசக் ஜோ அவர்களை குறித்து கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அவருடைய பாடல்களை கேட்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த்தில்லை.
கடந்த மாதம் என்னுடைய தம்பி “எல்லாமே நீங்கதான்” என்ற டிவிடியை எனக்குத்தந்தான். My God!! அற்புதமான பாடல்கள். எனக்கும் எனது மனைவிக்கும் மற்றும் நாலரை வயது மகளுக்கும் மிகவும் பிடித்து போனது.
அன்று முதல் இன்று வரை காலை, மாலை என இருவேளையும் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். சமீபத்தில் ஜனவரி 23 ஆம் தேதி நடந்த அவருடைய கான்சர்ட்டில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாய் இருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாய் ஓரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ள கேரள மாநிலம் செல்ல வேண்டியதாயிற்று. ஆதலால் கலந்து கொள்ள முடியவில்லை. கேசட் தான் வாங்கி கேட்க வேண்டும்.
ஆவிக்குறிய பழைய பாடல்களை தவிர்த்து, சமீபத்திய காலங்களில் என்னுடைய இருதயத்தை தொட்ட பாடல்கள் தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்கள். அதை அடுத்து என்னுடைய இருதயத்தை தொட்டது
சகோ.ஜசக் ஜோ அவர்களின் பாடல்கள்தான்.
மாத்திரமல்ல அந்த டிவிடியில் சுவிஷேசத்தை ஒரு பிரசங்கமாக இல்லாமல் ஒரு மனிதனோடு நேருக்கு நேர் பேசுவது போல் மிகவும் அற்புதமாக எளிமையாக சென்னை தமிழில் பேசியிருப்பார்.
அநேக இளைஞர்களை கவரும் வண்ணம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அற்புதமான பாத்திரம் தான் சகோ.ஜசக் ஜோ என்று நம்புகின்றேன்.
உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை இயேசுவே உதவுமே உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை இயேசுவே என் இயேசுவே (2) பசுமையாய் தோன்றும் காரியம் வறட்சியாய் மாறலாமே இன்பத்தை நாடி ஓடியவர் துன்பத்தில் சிக்கினாரே பார்வைக்கு இனிமைதான் சிம்சோனே ஆனால் பார்வையை இழந்தாயே -(இந்த உலகத்தில் அனேக ஆப்ஷன்ஸ் (options) சாய்ஸஸ் (choices)) இருந்தாலும் காட்ஸ் ப்ளான் ஒன்றே நிலைக்குமே
மேற்கண்டபாடல் பிரபல ஆராதனை வீரர் ஐசக் ஜோ அவர்களின் தமிழ் இசைத் தொகுப்பிலிருந்து நான் இரசித்த பாடலாகும்;இதன் இரண்டாவது வரியும் மூன்றாவது வரியும் எளிமையாகவும் ஆழமாகவும் இருப்பது இதன் விசேஷமானது;அதைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த எனக்கு புதிய வரிகளும் கிடைத்தது;அதனைத் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். பார்வைக்கு இனிமைதான் சிம்சோனே ஆனால் பார்வையை இழந்தாயே பாவையால் இந்த பாவம் நிகழ்ந்ததே..!
(சகோதரர் ஐசக் ஜோ அவர்கள் காலஞ்சென்ற டிஜிஎஸ் ஐயா அவர்களின் ஊழியத்தினால் ஆண்டவரை ஏற்றுக்கொண்டவராவார்; இதனை அவரே தனது சாட்சியில் கூறியுள்ளார்.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)