வருக...வருக எனதருமை நண்பர் விக்டர் அவர்களே..! தாங்கள் முறைப்படி சரியான இடத்திலிருந்து தங்கள் பயணத்தை துவங்குவது மகிழ்ச்சிக்குரியது;அதாவது தாங்கள் உறுப்பினரானதும் வரவேற்பு பகுதியிலிருந்து எங்களை வாழ்த்துக்கிறீர்கள்;உங்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான செய்திகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். "chillsam" -நிர்வாகி
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)