Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்நிய பாஷை - மருத்துவ விஞ்ஞானத்தின் பார்வையில்...


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
RE: அந்நிய பாஷை - மருத்துவ விஞ்ஞானத்தின் பார்வையில்...
Permalink  
 


Dear brothers, please read my previous reply and continue here.

Now coming to the point, when I need to share this happiness and my hope about my eternal abode and I want to share it with the persons who do not know my language,
then God gives me the special talent through the Holy Spirit to convey him the good news in his own lanague and everybody's language.

The purpose of all the special talents should only be to glorify my creator the father;
to testify the redemmer and gratify the Holy Spirit. Everything I got freely and I must give away freely.

Without which if I try to prove my God image, trade off special talents, demonstrate godliness, then I am destined for the place with Satan the deciever.

Gospel shareing is one to one not crowd pulling.

It is better to show the way to heaven than to invite them to the churches.

proper churches can be earthly heavens but we go in with our divided mind.

Bible is not right and wrong debate forum it is a book to know right from the wrong.

with our limited understanding we can debate right as wrong and wrong as right.

what is right in the sight of my Father should appear right to me and the master lier will try to show it as wrong to me and if I believe that lie I am a Sinner.

Body  - Physical Material -  un changeable - the God the father part of me.

My mind - mental processing area between right and wrong - convertable - the son the Christ part of me.

Soul - the spiritual part of me - confirmed - Holy Spirit the eternal part of me.

Heaven is climbing into my fathers place like my Big brother did before me the victory of the soul.

Hell the loss of the soul confined to the mind part only and eternal brooding.

Bible is all about winning the soul and not whetting the mind.

Bible is all about conviction and not confusion


thank you brothers if you took time to read it fully.

because we are too good not in reading and finding for ourselves but listening to others who will read out for us, not good in praying directly to dear Father instead we are too good in sending prayer requests through out. We are not too good in getting direct blessing but buyers ? of blessing through diversion.

But I know I have to die alone leaving behind everything stark naked and my big brother will send his messengers to help me pass through and ready with heavenly robes to adorn me in heavenly Grace.

Bye for now


__________________
kirubagaran


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

Dear Brothers,

I find many of such interesting forums for the Christ knowledge.

We seem to be confused more and more and confusing more and more and in my life time I have heard so much about such topics. Because we are not able to derive the right knowledge from the Bible about the manifestations; we try to interpret whatever we personally believe to be right.

What did I come to know?

First I emptied the world then I emptied myself. I began to think that I am the only person in this whole world. I felt to be alone.  The world is empty and I am able to feel the emptiness within me. I need someone to look upon. How did I come here? There was one beginning point. There was my creator the father.  The body giver. Then I place people one by one by my side. Ho I am not able to coexist with them because I love me more. Somehow I err against my fellow beings thereby I am turning against my father and I do against the purpose for which I was made. I am feeling bitter in my mind. I process all the purposeful information wrongly in my mind and I am hopeless. Now the father has to mend my mind by showing a way and method to come to Him.
He sends the whole person of His self, the son: like I am the part of my sinful earthly father. Now getting and understanding the Chrstiness of Him the saviour part of it ; I invite the grace, the loving part of my Father into me. I was created for His love and now my emptiness is gone and redeemed by His Love. I know I also coexist with the traitor who was cast down from my fathers place. He is all around me to somehow cast me away into darkness like him. so to overcome his onslaught I need to feel the redemption everyday and it can be possible only from the heavenly gift the Holy Spirit, the comforter who was operate inside me till my earth death. Because to keep me intact my self efforts cannot be sufficient. Now I am sure where I have come from because the whole world was ready for me on my arrival, so another world will be ready for me on my departure also. This makes me happy and I try to share it as a good news with everyone around me. They also should come with me to that place of goodness in whole. So all I can do is to share more and more about my conviction in a convincing manner. I cannot claim anything in this world even worms will not like my bones. I do not have to claim anything for my creator also, I do not have to prove anything, I do not have to demonstrate anything, I do not want to canvas anything for Him. If he is willing he can perform Miracle on me ; the ultimate form of blessing, if I need it on my lifes journey. Even after that I am going to die. So I cannot escape anywhere away from His whole cosmos. Better I surrender and come into his fold.
All the prophecies in OT  were confirming the coming of the redeemer, And all the prophecies after Him should be about the place he is waiting for me. If anything goes against all of these understanding it is blasphemous to me. If anybody is there to exchange these things with me against transaction of money then I become a false believer.

__________________
kirubagaran


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ezra@vijay's:-
// சரி…. நல்ல பதிலை கொடுத்து நன்றாக என் வாயை பூட்டிவிட்டீர்கள். ஒத்துக்கொள்கின்றேன். அந்நிய பாஷை பேசும் சபை போல் அந்நிய பாஷை பேசாத கிறிஸ்தவ சபைகளும் நம்மிடத்தில் காணப்படுகின்றதே…… அந்த சபையில் கிரியை செய்யும் அதே ஆவியானவர் தானே இந்த சபையிலும் கிரியை செய்கின்றார்….. பின் இவர்கள் வாயிலிருந்து அந்த நவமான பாஷை புறப்படாமல் இருப்பது என்ன? இவர்கள் பேச மறுப்பது ஏன்? இவர்களை பேச மறுக்க வைப்பது யார்? இவர்களிடம் விசுவாசம் இல்லையோ? அல்லது பரிசுத்த ஆவியானர் கிரியை செய்ய மறுப்பது ஏன்? நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி இந்த கிறிஸ்தவ சபைக்கும் பொருந்துமே?//

அருமை நண்பர் எஸ்றா அவர்களே,
யார் யாரை திணறடித்தார் என்கிறீர்கள்? நீங்கள் கேட்ட கேள்விகள் அர்த்தமுள்ளவை,ஆர்வத்தைத் துண்டுபவை;அயல்மொழி பேசாத சபையார் மாத்திரமல்ல,குருவானவர் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னது, அவர்தம் தனி ஜெபங்களில்
அயல்மொழி பேசி மகிழ்கின்றனராம்..!

மேலும் முழுவதும் தண்ணீரில் முழுகி எழும் திருமுழுக்கை போதிக்காத ஒழுங்குபடுத்தப்பட்ட சபையின் குருவானவர்களிலும் பலர் தங்கள் பேராயத்துக்கு சட்டப்பூர்வமாக அறிவிக்காமலே திருமுழுக்கும் எடுத்துள்ளனர்;இப்படியே ஒரு இளைஞனிடம் ஒரு குருவானவர் கோபமாகக் கேட்டாராம்,பாரம்பரிய சபையில் இருந்து சிறுவயதிலேயே ஞானஸ்நானமும் பெற்று வாலிப வயதில் திடப்படுத்தப்பட்ட நீ எப்படி ஆவி மார்க்கத்தாரிடம் போய் ஞானஸ்நானம் எடுக்கப்போனாய்",என்பதாக;

அந்த இளைஞன் அமைதியாகச் சொன்னாராம்,"ஐயா குருவானவரே உங்களுக்குச் சொல்லாமல் நான் ஞானஸ்நானம் எடுத்தது தவறு தான்;இனிமேல் நான் அதுபோல செய்யமாட்டேன்",என்றாராம்.

இது எப்படி இருக்கு..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் விஜய் அவர்களின் வலைப்பூவில் எஸ்றா எனும் சகோதரர் அந்நிய பாஷை எனப்படும் ஆவியின் வரத்தைக் குறித்து பகிர்ந்துகொண்ட சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக நம்முடைய எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டோம்...அதனை இங்கே யௌவன ஜனம் தளத்தின் வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்...

Ezra says:5:09 மாலை இல் மார்ச் 8, 2011
யாரையும் குத்திக்காட்ட வேண்டும் என்பதும், இடறலடிப்பதும் எனது நோக்கம் அல்ல. கண்டிப்பாக நான் அறிந்ததை எழுதியாக வேண்டும். ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு தெரியாத உண்மைகளில் ஒன்று, இன்று அந்நியபாஷை என்று கூறிக்கொண்டு போடும் உளறல்களும் ஒன்று. பெந்தேகொஸ்தே நாளில் ஆண்டவர் வரும் போது அனைவரும் வெவ்வேறு பாஷைகளில் தான் (தான் அறியாத பாஷை) பேசத் தொடங்கினார்கள். கூச்சல் போடவில்லை.
  • “ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின் படியே வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள்.” (அப்போஸ் 2:4)
அவர்கள் பேசிய பாஷையால் மற்றவர்கள் கலக்கமடைந்தார்கள். ஆனால் இன்று பேசும் அந்நிய பாஷையினால் யாராவது இயேசுவை ஏற்காதவன் கலக்கமடைகின்றானா?
  • “தங்கள் தங்கள் பாஷைகளில் அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டப்படியினாலேயே கலக்கமடைந்தார்கள்.” (அப்போஸ் 2:6)
எல்லோரும் ஆச்சரியப்பட்டு இவர்கள் கலிலேயர் அல்லவா? என்றார்கள். நம்முடைய பாஷை அவர்களுக்கு எப்படி தெரியும் என்றார்கள்.

  • “எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளில் இவர்கள் பேசக்கேட்கின்றோமே, இதெப்படி?” (அப்போஸ் 2:7-8)

இது எப்படி என பிரம்மித்தார்கள். இன்று மற்ற மதத்தினர் உளரல் என்று கிண்டலடிக்கின்றனர்.

  • “கிரேக்கத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளில் இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்மாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.” (அப்போஸ் 2 11-12)
கண்டிப்பாக அப்போஸ்தலர் 2:1-13) நன்றாய் ஊன்றி கவனித்து படித்தால் (படிக்காத) அவர்கள் வெளிநாட்டு (அந்நிய நாட்டு) அந்நிய மொழியில் பேசினார்களே என்பது தான் ஆகும். நாம் அந்நிய பாஷை என்று போடும் கூச்சல் அல்ல. இது ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு தெரியாத உண்மைகளில் ஒன்று ஆகும்.

chillsam says: 10:37 AM இல் மார்ச் 10, 2011

திரு.எஸ்றா அவர்களின் கருத்து முழுமையானதன்று;அயல்மொழி பேசுதல் என்பதில் இதுவே சரியானது என்று சொல்ல இயலாத இருவேறு கருத்துக்கள் உண்டு;இருதரப்பையும் கவனத்தில் கொள்ளுவது நமது ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு நன்மை பயக்கும்;நாம் விரும்பாத ஒன்றையும் தேவன் நமக்குக் கொடுக்கிறதில்லை; 1.கொரிந்தியர்.12,13,14 ஆகிய மூன்று அதிகாரங்களையும் நாம் மீண்டும் மீண்டும் வாசித்து இந்த காரியத்தில் ஒரு முடிவுக்கு வரலாம்.

எனது தாழ்மையான அபிப்ராயம் என்னவென்றால் அயல்மொழியானது ஒரு தேவமனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்டது;அது இன்ன இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறது என்பதை ஒருவராலும் தீர்க்க இயலாது;அது அந்த தேவமனிதனின் சுயத்தை நொறுக்கும் தேவனுடைய கருவியாகும்;இதனால் பெருமை அடக்கப்படுகிறது;பிசாசுகள் நடுங்குகின்றன;ஆத்துமாவில் ஒருவித திருப்தியுணர்வும் சந்தோஷமும் பெருகுகிறது;பக்திவிருத்தி உண்டாகிறது; இவையெதுவுமே உச்சமானதல்ல,இதுவே அனைத்து உச்சநிலைகளுக்கும் ஆரம்பநிலையாகும்.

நான் வேறொரு சவாலை எஸ்றா அவர்கள் முன்பாக வைக்கிறேன்; இன்றைக்கு சபையார் அந்நிய பாஷை என்ற பெயரில் மோசடியான முறையில் எதையோ உளறிக்கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம்;நீங்கள் சரியான (அந்நிய)பாஷை எதையாவது பேசியிருக்கிறீர்களா அல்லது பேச விரும்புகிறீர்களா? அதற்குத் தேவையானது என்ன என்பதைக் கொஞ்சம் கற்றுத் தருவீர்களா? அல்லது அவை அந்த காலம் என்பீர்களா? அப்படியானால் ஆவியானவரின் காலம் முடிந்துபோனதா? இதற்கும் மேல் நான் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்டால் அவையெல்லாம் உங்கள் இரட்சிப்பையே கேள்விக்குறியாக்கும் கேள்விகளாகும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அந்நிய பாஷை - மருத்துவ விஞ்ஞானத்தின் பார்வையில்...
Permalink  
 



அந்நிய பாஷை எனும் அயல்மொழியில் பேசி பிரார்த்திப்பதைக் குறித்த பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது; ஆனாலும் அதனை மருத்துவ விஞ்ஞானத்தின் பார்வையில் ஆராய்ந்து அதில் ஏதோ ஒரு விசேஷித்த காரியம் நடைபெறுவதாக அறிவிக்கிறது இந்த காணொளிப் படம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard