இஸ்லாமியர்கள் வழக்கமாக நமது அன்பு சகோதரர் உமர் அவர்களை நேரடி விவாதத்துக்கு அழைப்பர்;ஆனால் தரப்பட்டிருக்கும் தொடுப்பில் சென்று கவனித்தால் இயேசுகிறித்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இஸ்லாமியர் மத்தியில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு ஊழியத்தை செய்துகொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் நேரடி விவாதத்தைத் தவிர்க்கும் Dr.ஜாகிர் நாயக்கின் மழுப்பலைக் காண நேருகிறது.இங்கிருக்கும் நமது இஸ்லாமிய சகோதரர்கள் முயற்சிக்கலாமே..!
பட்டயத்தால் மேற்கொண்ட இஸ்லாமியருக்கு கர்த்தருடைய வார்த்தையாகிய பட்டயத்தால் மேற்கொள்ளுவது கடினமாகவே தோன்றும் என்பது நியாயமே..!