Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்று நம்முடைய தளத்தின் பிறந்தநாள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இன்று நம்முடைய தளத்தின் பிறந்தநாள்..!
Permalink  
 


chillsam wrote:

எனக்கு அருமையான யௌவன ஜனமாகிய தள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;கடந்த வருடத்தில் இதே நாளில் நம்முடைய யௌவன ஜனம் நண்பர்கள் கலந்துரையாடல் தளமானது பிறந்தது;நண்பர்களைவிட எதிரிகளால் அதிகம் விரும்பப்படும் தளமாக இது திகழ்ந்து வருகிறது;இதன் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் குறித்து தளத்தின் நண்பர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் நன்கு தெரியும்;இந்த நோக்கங்களை அறிந்து வழிவிலகாமல் சமரசம் செய்யாமல் நேர்வழியில் பயணிக்க கர்த்தர்தாமே கிருபை பாராட்டுவாராக..!

187111.JPG

இதுவரை ஒரு வரிகூட பின்னூட்டமோ பதிவோ தராதவர்களும் உறுப்பினராகாமலே வாசித்துச் செல்லும் நண்பர்களும் யௌவன ஜனத்துக்கு வாழ்த்துச் சொல்லவும் ஜெபிக்கவும் நிர்வாகி என்ற முறையில் வேண்டுகிறேன்..!

அன்புடன்,
சில்சாம், தள நிர்வாகி.


 கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களுக்கு வாழ்த்துக்களுடன் தங்கள் வாழ்த்தைக் குறித்த ஒரு விளக்கம்...

நம்முடைய தளத்தின் பிறந்த நாள் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி முடிந்துவிட்டது. இந்த திரியில் தொடர்புள்ள ஒரு கருத்தை எழுதவேண்டி இந்த திரியை எடுத்துக்கொண்டேன். இதனால் உண்டான குழப்பத்துக்காக வருந்துகிறேன்.நண்பர்களின் தாமதமான வாழ்த்துக்கும்கூட எல்லா வகையிலும் தகுதியுடையதாகவே நம்முடைய தளம் விளங்குவது குறித்து அதிக மகிழ்ச்சி. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யௌவன ஜனம் 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

 

அனேகருக்கு கூடுகையாக இருக்கும் பிரயோஜனமான  யௌவன ஜன தளத்திற்கு எனது இனிதான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சங்கீதம் 110 :3. உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய
யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும்.

                                                               
என்ற வாக்குதத்
தத்தின் படியே கர்த்தரின் பராக்கிரமத்தின் நாளுக்கு, ஜனங்களை பரிசுத்த அலங்காரம் உள்ள கூட்டமாகவும்,மனபூர்வமாய் தேவனை தொழும் கூட்டமாகவும் ஏற்படுத்தும் தளமாக இந்த யவனஜன தளம் இருப்பதாக..பிரயோஜனப்படுத்துகிறவர்கள் கர்த்தரின் யௌவனஜனமாய் இறுதி நாட்களில் நிற்பார்களாக!!!

பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் நம் தளத்தின்  உறுதியாயிருப்பதாக!! கர்த்தருக்குப் பயப்படுதலே தளத்தின் பொக்கிஷமாய் இருப்பதாக!!



-- Edited by JOHN12 on Friday 13th of April 2012 01:49:35 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இன்று என்னோடு தொடர்புகொண்ட நண்பர் சொன்ன தகவல் எனக்கு உள்ளபடியே ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அது என்னவென்றால் அண்மையில் அவர் சந்தித்த ஒரு நண்பருடைய வீட்டில் நம்முடைய தளத்தில் நாம் இதுவரை எழுதியுள்ள கட்டுரைகளின் பெரும்பாலான பிரதிகள் இருந்தனவாம். இது என்ன என்று அவர் கேட்டதற்கு, இதிலுள்ள விஷயங்கள் பலவும் உபயோகமாக இருக்கிறது.எப்போது வேண்டுமானாலும் எடுத்து வாசிக்க ஏதுவாக இதனைப் ப்ரிண்ட் அவுட் எடுத்துவைத்திருக்கிறேன், என்றாராம் அந்த வாசக நண்பர். இவரைப் போன்ற நண்பர்கள் உலக முழுவதும் இருப்பார்களே என்று நினைக்கும் போது மெய்யாகவே ஒருவித அச்சமும் பொறுப்புணர்வும் மேலிட்டது. நம்முடைய உழைப்புக்கு ஒரு நாளில் பலன் இருக்கும் என்ற தைரியமும் உண்டானது. எத்தனை எதிர்ப்புகளும் தூஷணங்களும் பெருகினாலும் நம்முடைய பணியை அயராது தொடரவும் நிறைவேற்றவும் உறுதியெடுத்துக்கொண்டேன். இன்னும் என்னை இதுவரை தொடர்புகொள்ளாமலும் நேசித்து ஆதரவு தரும் ஒவ்வொரு அன்புள்ளங்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். தங்கள் மேலான ஆலோசனைகளைத் தந்துதவுமாறு அன்போடு வேண்டுகிறேன்.நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

யௌவனஜனத்திற்கு இதயங்கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

images?q=tbn:ANd9GcR4xFdeS5E0z2Bbl9nytCoxCVWaywZcslbDf9PIHlD6VGgx_HKsww



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனது பேரன்புக்கும் மரியாதைக்குமுரிய வாசகர்களுக்கும் தள நண்பர்களுக்கும் சந்தோஷமானதொரு செய்தியினைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்; கடந்த மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் நம்மை கவனித்துச் சென்றிருக்கிறார்கள்;வெறும் 5000 வாசகருடன் துவங்கியது இந்த பயணம்,ஆனால் இன்றோ ஒவ்வொரு மாதமும் நம்முடைய எல்லைகள் விரிவடைந்துகொண்டே செல்லுகிறது; எதிர்வரும் காலத்தில் இன்னும் புதிய முயற்சிகளைத் துவக்க இருக்கிறோம்; இதன் அமைப்பு பணிகளில் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவுசெய்து தொடர்புகொண்டு த்ங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுமாறு  அன்புடன் வேண்டுகிறேன்;நாளது தேதிவரையிலும் வாசகர்கள் அளித்துவரும் பேராதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

Forum Statistics

Total views to date733368Total comments to date4331
Users Online2 and 22 guest(s)Registered Members107
Average Views1,202.2 / dayAverage Posts7.1 / day
 
2010-Sep20,6762011-Apr82,557
2010-Oct21,1222011-May53,861
2010-Nov15,1532011-Jun76,277
2010-Dec26,5182011-Jul85,639
2011-Jan26,9122011-Aug114,774
2011-Feb36,1962011-Sep23,047
2011-Mar77,754

இந்த வெற்றியானது ஒரு கூட்டு முயற்சியாகும்;நம்முடைய நோக்கங்களில் எந்தவித‌ சூழ்ச்சியோ உள்நோக்கங்களோ சுயலாப நோக்கோ இருந்ததில்லை என்பதற்கு நம்மை நடத்தும் ஆண்டவரே சாட்சியாக இருக்கிறார்; இந்த வெற்றிக்குப் பின்னால் களங்கமில்லாத அன்போடும் உணர்வுள்ள இருதயத்தோடும் மாயமற்ற விசுவாசத்தோடும் உறவாடும் யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் இருக்கின்றனர்; பலர் நேரடியாகவும் பின்னணியிலிருந்தும் ஊக்குவித்து வருகின்றனர்; அடியேன் அமைத்துக் கொடுத்த இந்த மேடையில் தங்கள் அருமையான கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டு வரும் ஒவ்வொரு உறுப்பினரையும் மனதார வாழ்த்துகிறேன்;கர்த்தர் தாமே உங்கள் பிரயாசங்களுக்குரிய பலன்களை அருளிச்செய்வாராக..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

வாழ்த்துக்கள் நண்பரே. தொடங்கி ஒரு வருடம் என்றாலும் குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பார்வையாளரகளின் எண்ணிக்கை சிறிதளவே வேறுபடுகிறது. இங்கிருந்து தொடுப்பு கொடுக்கப்படுவதும் அவர்களின் தளத்திற்கான பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். 

Truth Seekers
சத்தியத்தை தேடுபவர்கள் வருக‌!! Invites truth seekers and those thirst. Confused over the versions and meanings!. Let not the false christiandom and its worldy preaching prevail over truth!!
Views: 367,813
Yauwana Janam
வனத்திலிருந்து யௌவனத்துக்கு...!
Views: 353,642
Forgotten Word Message Forum



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Most Popular Forums
Русский Диалог интернациональный проект - благотворительный информационно-развлекательный проект для творческих людей с открытой душой и добрым сердцем.
Pasalao - Learn Lao langauge, join our forum
RK MokumTV Forum - The forum 4 Dutch Roman Catholics with passion 4 the great heritage of the Una Sancta. A Dutch language only forum, strict moderated.
PURE LOVE ENERGY - PURE LOVE ENERGY is a Love and light filled sanctuary for healing, spirituality, inspiration and creativity with free distant healing and guided meditation practices. discover your soul path, reclaim your wonder and empower your mind, body, spirit!
ALFABETSOUP - If you love to talk about nearly any CLEAN subject, we would love to have you stop by the SOUP BOWL to chat with us. We are a Christian Group
Truth Seekers - சத்தியத்தை தேடுபவர்கள் வருக‌!! Invites truth seekers and those thirst. Confused over the versions and meanings!. Let not the false christiandom and its worldy preaching prevail over truth!!
Yauwana Janam - வனத்திலிருந்து யௌவனத்துக்கு...!


எனக்கு அருமையான யௌவன ஜனம் தளத்தின் நண்பர்களுக்கு, வாழ்த்துக்கள்;கடந்த சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தாங்கள் நம்முடைய தளத்துக்கு அளித்துவரும் பேராதரவுக்கு இந்த தளத்தின் நிர்வாகி என்ற முறையில் எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்ளுகிறேன்.மேலும் இந்த தளத்தில் பங்கேற்காதவர்களும் தத்தமது கருத்துக்களை இங்கே பதிக்கவோ அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆலோசனைகளைக் கூறவோ உற்சாகப்படுத்துகிறோம்.

இப்பவும் நம்முடைய தளமானது ஒரு குறிப்பிட்ட கௌரவமான ஸ்தானத்துக்கு முன்னேறியுள்ள சந்தோஷமான செய்தியை  அறிவிக்கவே தற்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்; இதுவரை சுமார் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் நம்மை கவனித்துள்ளார்கள்; ActiveBoard- எனும் இணையத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தளங்களில்  (Most Popular Forums) ஒரு குறிப்பிட்ட வகையில் Christianity ( 187 forums ) Apologetics, Bible Study, Catholicism, Christian Youth Groups, Evangelism... நாம் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றுள்ளோம் என்பதை தொடுப்பில் சென்று பார்க்கவும்.

இதில் ஆச்சரியமானதொரு உபதகவல் என்னவென்றால் நாம் கிறித்தவ தளமாக நினைத்துக்கொண்டிருக்கும் இறைவன் தளம் Culture and Religion பொதுப்பிரிவிலேயே பதிக்கப்பட்டுள்ளது;நாமோ வகையில் உபதேசக் குழப்பங்களுக்கெதிராக‌ தற்கா(ப்பு)க்கும் பணியினை மேற்கொண்டுள்ளோம்; இரஸலியன் வேசிக்கூட்டத்தாரோ பைபிள் ஸ்டடி Main - Culture and Religion - Christianity - Bible Study கொடுக்கிறார்களாம், கொடுக்கட்டும், ஏமாளிகளைக் கெடுக்கட்டும்..!

தற்போது நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அந்த வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள தொடுப்பின் மூலம் http://www.activeboard.com/directory/preview.spark?aBID=134567 நம்முடைய தளத்திற்கு வந்து அதன் மேற்புத்தின் வலது மூலையில் தரப்பட்டுள்ள பெட்டியை சொடுக்கி நம்முடைய தளத்தைக் குறித்த உங்கள் கருத்தை ஓட்டாகப் பதிவு செய்யவேண்டுகிறேன். இதன் மூலம் நம்முடைய தளம் இன்னும் சிறப்பான வரிசையில் இடம்பெற்று இன்னும் பலரையும் சென்றடையும் வாய்ப்பு உண்டாகும்.

தங்கள் மேலான ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறையாக நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

Congrats Chillsam. Let Christ be more glorified through this site.

cake.gif clap.gifclap.gifclap.gif




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

Dear Brother Chillsam,

    Congrats, and thank you so much for running such a nice Blog for the Glory of GOD ( I MEAN The Father, The Son and The Holy Spirit ).

    Your zeal for the name of Christ makes me to admire you.

May GOD Bless you, Increase your territories and the Hand of GOD be with you.

In Christ,

Ashok

 



-- Edited by Ashokkumar on Thursday 31st of March 2011 09:18:33 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

உங்கள் பணி சிறப்பாய் தொடர இன்ப இயேசுவின் இணையில்லா  

 நாமத்தில் வாழ்த்துகிறேன் 



 



-- Edited by jesus_my_love on Thursday 31st of March 2011 05:16:40 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

 (Pls Post in max.12pts.Thanks..!)


OK. I do have difficulty in formatting and posting here! Preview வில் ஒரு மாதிரியாகவும், போஸ்ட் பண்ணிய பிறகு வேறு மாதிரியாகவும் ஆகி விடுகிறது. அப்புறம் உங்க கைவண்ணத்தில் சரியாகி விடுகிறது போல!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

ஆண்டவர் வரும் வரை பணி செய்ய வாழ்த்துக்கள் சில்சாம் அவர்களே! (Pls Post in max.12pts.Thanks..!)


இதில் எனக்கு எந்த மேன்மையும் இல்லை,அன்பு சகோதரி;நம் ஒவ்வொருவருக்கும் (Co-workers) இதில் பங்குண்டு;அனைத்து புகழ்ச்சியும் கர்த்தருக்கே உரியது;அவர் நம்முடைய எதிரிகள் முன்பாக நமக்கு விருந்து சாலையை அமைத்துத் தருகிறவர் அல்லவா? அவருக்கே மகிமையுண்டாவதாக.

நம்முடைய தளத்தில் பலரும் பங்காற்றி, விலைமதியாத தங்கள் படைப்புளால் வாசகர்களை போஷித்தனர், போஷித்து வருகின்றனர்; அவர்களுடைய பணியானது இடையறாது தொடர நானும் வாழ்த்துகிறேன்; முக்கியமாக இதில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வரும் கோல்வின்,ஜாண் மற்றும் அசோக் ஆகிய நண்பர்களை வாழ்த்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆண்டவர் வரும் வரை பணி செய்ய வாழ்த்துக்கள் சில்சாம் அவர்களே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

வாழ்த்துக்கள் நண்பரே!. உங்களின் கடின உழைப்பும் தேவ வழிநடத்துதலும் மற்றும் இத்தளத்தில் பங்களிப்பு செய்த அனைத்து விவாசிகளும் இத்தளத்தின் வெற்றிக்கான காரணம். மேலும் மேலும் விசுவாசிகள் தொகை அதிகரிக்க தேவன் கிருபை புரிவார்

 

 

2326050enqldibg0z.gif
glitter-graphics.com



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Forum Statistics

Total views to date293044Total comments to date2318
Users Online1 and 7 guest(s)Registered Members51
Average Views654.1 / dayAverage Posts5.2 / day
 

 

Overview

Views per MonthComments per MonthNew Users per Month

Detailed Statistics

Views(Impressions) per Month

2010-Mar8,4412010-Oct21,122
2010-Apr7,3702010-Nov15,153
2010-May7,0762010-Dec26,518
2010-Jun9,0972011-Jan26,912
2010-Jul8,2442011-Feb36,196
2010-Aug17,7402011-Mar73,585
2010-Sep20,676

நம்முடைய தளத்தின் மொத்த பார்வையாளர் மற்றும் பணிகள் சம்பந்தமான அறிக்கை

நம்முடைய யௌவன ஜனம் தளமானது மிக அற்பமாக ஆரம்பிக்கப்பட்டது; ஆனால் குறுகிய காலத்திலேயே இந்த கௌரவமான நிலைக்கு நாம் முன்னேறியுள்ளோம்;இந்த மாதத்தில் மாத்திரமே அதிகபட்சமாக 70,000-க்கும் மேற்பட்டோர் நம்முடைய தளத்தை கவனித்திருக்கிறார்கள்; "பெரியனா,வெறியனா" என்ற ஒரே ஒரு கட்டுரையினை சுமார் 2000 பேர் வாசித்திருக்கிறார்கள்.

நம்மை பலர் கவனிக்கிறார்கள் என்பது ஒருபக்கம் பெருமையான காரியம் போலிருந்தாலும் நம்மிடம் எதையோ எதிர்ப்பார்க்கிறார்கள் என்ற பொறுப்புணர்வும் சேர்ந்துகொண்டால் எல்லாம் சுகமாகும்.ஆரோக்கிய உபதேசத்தைப் போதிக்கும் நல்ல தளங்கள் பல இருந்தாலும் அவற்றை (மேசியாவின்) எதிரிகள் பொருட்படுத்துகிறதில்லை;காரணம் இதனால் அவர்களுக்கு நேரடியாக எந்தபாதிப்பும் இல்லை;ஆனால் நமக்கு பெரிதாக எந்த வேதஞானமும் இல்லாவிட்டாலும் பட்டய அறிவின் மூலமல்ல, பட்டறிவின் மூலமே இவர்களை அடையாளங்கண்டு நடுத்தெருவில் நிறுத்தி இவர்கள் வேஷங்களை வெளியரங்கமாக்குகிறோம்;இதுபோன்ற நம்முடைய முயற்சிகள் சில ஓநாய்களை விரைவாக அடையாளம் காண உதவிய காரணத்தினால் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தல்கள் இருப்பினும் தொடர்ந்து முன்னேறுவோம்;

நம்முடைய ஒரே குறிக்கோள் என்னவென்றால் "இயேசுவைத் தொழத்தக்க தெய்வமில்லை" என்று யார் பொய்ப் பிரச்சாரம் செய்வோரை அடையாளங் காட்டுவதே;இனியும் அவர்கள் நம்மில் ஒருவரைப் போல வஞ்சகமாக நம்முடன் உறவாடிக் கெடுக்கமுடியாது; இவர்கள் எப்படிப்பட்ட மிருதுவான சொற்களுடன் இதமாகப் பேசி நம்மைக் கவருவார்கள் என்றும் அவர்களுடைய உள்த்தில் எந்த அளவுக்கு மூர்க்கத்தனமும் வெறியும் இருக்கிறது என்றும் ஓரளவுக்கு வெளியரங்கமாக்கிவிட்டோம்.

இதனால் தனிப்பட்ட முறையில் அடியேன் மிகவும் துன்பப்பட்ட நேர்ந்தது; ஆனாலும் கிறித்துவினிமித்தம் வரும் இதுபோன்ற நிந்தனைகளையும் அவமானங்களையும் போராட்டங்களையும் சந்திக்க நான் ஏற்கனவே மனதளவில் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததால் இதைக்குறித்து அதிர்ச்சியடையவோ பின்வாங்கவோ சோர்ந்துபோகவோ இல்லை.

இந்த யௌவன ஜனம் தளத்தின் மீது இத்தனை அன்பும் பரிவும் கொண்ட வாசகப் பெருமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்கவும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் சபையினர் வட்டாரத்தில் நம்முடைய தளத்தின் நோக்கங்களையும் பிரயாசங்களையும் தெரிவிக்கவும் பட்சமாய் வேண்டுகிறேன்;மேலும் தங்களுடைய மேலதிக ஆலோசனைகளையும் தங்கள் எதிர்பார்ப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்;தேவகிருபை உங்களோடு இருப்பதாக‌..!

Mail to:chillsam@rocketmail.com

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனக்கு அருமையான யௌவன ஜனமாகிய தள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;கடந்த வருடத்தில் இதே நாளில் நம்முடைய யௌவன ஜனம் நண்பர்கள் கலந்துரையாடல் தளமானது பிறந்தது;நண்பர்களைவிட எதிரிகளால் அதிகம் விரும்பப்படும் தளமாக இது திகழ்ந்து வருகிறது;இதன் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் குறித்து தளத்தின் நண்பர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் நன்கு தெரியும்;இந்த நோக்கங்களை அறிந்து வழிவிலகாமல் சமரசம் செய்யாமல் நேர்வழியில் பயணிக்க கர்த்தர்தாமே கிருபை பாராட்டுவாராக..!

187111.JPG

இதுவரை ஒரு வரிகூட பின்னூட்டமோ பதிவோ தராதவர்களும் உறுப்பினராகாமலே வாசித்துச் செல்லும் நண்பர்களும் யௌவன ஜனத்துக்கு வாழ்த்துச் சொல்லவும் ஜெபிக்கவும் நிர்வாகி என்ற முறையில் வேண்டுகிறேன்..!

அன்புடன்,
சில்சாம், தள நிர்வாகி.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard