Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


Pastor Sammy Thangiah

சகரியா 9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

 BRO.CHILLSAM///ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்காக நன்றி,நண்பரே...மேலும் தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள், தங்கள் கருத்துக்களை அங்குமிங்கும் சிதறவிடாமல் கட்டுரையாகத் தொகுத்து பதிப்பீர்களானால் வருங்கால தலைமுறைக்கு நிச்சயமாகவே உபயோகமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். தங்களிடமிருக்கும் நேர்த்தியான வேத ஞானத்துக்காகவும் ஆரோக்கிய உபதேசத்துக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.///

ஒரு உணர்த்துதலின் அடிப்படையில் தான் அங்குமிங்கும் ஓடவேண்டி உள்ளது நண்பரே ..குறிப்பிட்ட சில மாற்றங்களுக்கு நேர ஆரம்பித்திருகிறது.இன்னும் சிறிது காலத்திற்கு பின் தேவ வழிநடத்துதலின்படி  நிச்சயம் தாங்கள் கேட்டுக்கொண்ட படியே அறிந்தவைகளை பதிகிறேன்..

 




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

JOHN12 wrote:

Bro.chillsam,

You are really doing a good awareness.You are simply rocking in your own way!!! I will pray to GOD to glorify your work.


 ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்காக நன்றி,நண்பரே...மேலும் தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள், தங்கள் கருத்துக்களை அங்குமிங்கும் சிதறவிடாமல் கட்டுரையாகத் தொகுத்து பதிப்பீர்களானால் வருங்கால தலைமுறைக்கு நிச்சயமாகவே உபயோகமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். தங்களிடமிருக்கும் நேர்த்தியான வேத ஞானத்துக்காகவும் ஆரோக்கிய உபதேசத்துக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


Bro.chillsam,

You are really doing a good awareness.You are simply rocking in your own way!!! I will pray to GOD to glorify your work.



-- Edited by JOHN12 on Wednesday 29th of February 2012 05:14:00 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


தென்னகத்தின் அப்போஸ்தலர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் திரு.பால் தங்கையா அவர்களின் மகன் ஆராதனை கொண்டாட்டத்தின் போது பிரபல திரைப்பட பாடலைத் தழுவி இயேசுவைப் புகழ்ந்து பாடுகிறார்..biggrin




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


248903_10150190184586046_143210401045_7397987_3355725_s.jpg

வந்துட்டாருங்க, புதிய நட்சத்திரம்...இவர் தமிழ் பெந்தெகொஸ்தே இயக்கத்தின் தூண்களில் ஒருவரான சுந்தரம் ஐயா அவர்களின் வழிவந்த போதகர் தாமஸ்ராஜ் அவர்களின் இளைய மகன், இவரைக் குறித்த மேலதிக விவரங்கள் இதே திரியின் ஆரம்பத்தில் உள்ளது...புள்ள ரொம்ப நல்ல புள்ள தான்... ஆனா கெடுத்துட்டாங்களே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

மனுஷீக அன்பு எப்பொழுதும் குறையுள்ளதுதான். அதிலும் காதல் கீதல் என்று தெய்வீக அன்பை (agape ) அசிங்கப்படுத்தவேண்டாம். (ஆவிக்குரிய) மணவாளன், மணவாட்டி உறவை அரைகுறையாய் புரிந்துகொண்டு," இயேசுவை காதலிக்கிறேன்" என்று மக்களை குழப்புகிறார்கள். இது வரவேற்க்கதக்கதல்ல என்பதே என் கருத்து.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Raju's Web Site:

http://rescuemissionministries.org/upcoming-events.php



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


அண்மையில் நம்முடைய தளத்தில் சகோதரி கோல்டா அவர்கள் "நான் இயேசுவை காதலிக்கிறேன் " என்ற தலைப்பில் ஒரு அனுபவம் சார்ந்த தகவலை பதிவிட்டிருந்தார்கள்;அதில் பெங்களூர் பின்னணியில் இளைஞர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் சகோதரர் இராஜ் அவர்களைக் குறித்து குறிப்பிட்டிருந்தார்கள்;அவர் பிரபலமாகக் காரணமாக இருந்த (???) "பாவங்கள் போக்கவே" பாடலைக் குறிப்பிடவும் நானும் ஆர்வமானேன்.

ஏனெனில் அண்மையில் பிரபலமாகி தாளம் போடவைக்கும் அந்த பாடல் யாருடையது என்று நானே தேடிக்கொண்டிருந்தேன்;தாளம் போடவைப்பதெல்லாம் தேவனுக்கு மகிமையைத் தருமா என்று எனக்குத் தெரியாது;வார்த்தையைப் பொருட்படுத்தாது இசையை மட்டும் கேட்டால் இதைவிட சிறந்த இசையை நாம் உலகத்தில் கேட்கலாம்;இசையைப் பொருட்படுத்தாமல் வார்த்தையை மட்டும் கவனித்தால் சிறந்த பாடலை இங்கே கேட்கலாம்; இது சரியென்றால் அதுவும் சரியாகத் தானே இருக்கமுடியும்?

எப்படியோ போகட்டும்,சினிமாத்தனமான இசைக் கச்சேரிகளால் கிறித்தவ மேடைகள் அதகளப்படுகிறது;கலெச்ஷனும் அபாரம்;கூட்டம் சேருமளவுக்கு அதில் தரம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கேள்விகுறியே;இவர்களெல்லாம் சேர்ந்து இயேசு இராஜாவின் வருகைக்கு ஒரு திரள் கூட்டத்தை ஆயத்தம் பண்ணுகிறார்களாம்;ஆட்டமும் பாட்ட‌மும் கூத்துமே ப‌ரிசுத்த‌த்தையும் இர‌ட்சிப்பையும் த‌ருமென்றால் ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் ப‌ங்குதான் என்ன‌ என்ற‌ கேள்வியை எழுப்புவோரின் ச‌த்த‌ம் இந்த‌ திர‌ள் கூட்ட‌ இரைச்ச‌லில் க‌ரைந்தே போகிற‌து.

நான் இயேசுவை காத‌லிக்கிறேன் என்று ஒருவ‌ர் புற‌ப்ப‌ட இன்னொரு குண்டு ம‌னுஷ‌ன் நீங்க‌ செல்ல‌ம் என்று அருவ‌ருப்பாக‌க் கொஞ்சுகிறார்;அது இந்த வயதில் இந்த மனுஷன் லாலிபாப் கேட்டு அடம்பிடிப்பது போலிருக்கிறது;இதிலெல்லாம் வ‌ர‌ப்போகும் மேசியா ம‌ய‌ங்கிவிடுவாரா தெரிய‌வில்லை.

இளைஞர்க‌ளை ஈர்க்க இதுபோல அவ‌ர‌வ‌ர் த‌த்த‌ம‌து சொந்த‌ வ‌ழிக‌ளை முய‌ற்சிக்காம‌ல் வேத‌த்தின் அடிப்ப‌டையில் அவ‌ர்க‌ளை ஆதாய‌ப்ப‌டுத்த‌ வ‌ழியே இல்லையா,என்ப‌தே ந‌ம‌து கேள்வி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


நாம் யாரையோ படம் போட்டுக் காட்டி குற்றஞ்சாட்டி விட்டோமாம், இது சிலருடைய புலம்பல்; இங்கே நேரடியாக வந்து சொல்ல தைரியமில்லாமல் எங்கோ நின்று முனங்குபவர்களுக்கும் நாம் விளக்கம் சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்; நமக்கு ஊழியர்களைக் குற்றம் சொல்லுவது பொழுது போக்கல்ல;அது வேதனை நிறைந்த அறுவை சிகிச்சை மேடையாகும்;

பாபிலோனிய கலாச்சாரத்தையும் கிறித்துவின் மாதிரியையும் கலப்படம் செய்ய நினைத்தால் மெய்யான விசுவாசிகள் பார்த்துக்கொண்டு ச்சும்மா இருக்கமுடியாது;பொது இடங்களில் - அதுவும் ஆவிக்குரிய மேடைகளில் கட்டிப்பிடிப்பதும் மேடையில் மினுக்கும் உடைகளுடன் நடனமாடுவதும் அருவருப்பான தவறான முன்மாதிரி மற்றும் வேதத்துக்குப் புறம்பானது என்கிறோம்; இன்னும் மேடையில் சால்வை போர்த்துவது , மாலையிடுவது போன்றவையும் வேண்டாத உலக நடைமுறை என்கிறோம்;அந்நிய அக்கினியை பரிசுத்த பீடத்தினருகில் கொண்டு வராதே ' என்கிறோம்;அதைப் பார்த்து மயங்காதே என்கிறோம்.

உங்கள் பக்கம் நியாயமிருந்தால் நீங்கள் எங்களுடன் அல்ல,வேதத்துடன் -அதாவது இதேபொருளில் அமைந்த வேதப் பகுதியை எடுத்து அங்கே வழக்காடுங்கள்; சர்வ வல்லவருடன் மோதிப்பாருங்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கத்தோலிக்க பாரம்பரியத்திலிருந்து வெளியேறி வல்லமையாக‌(..?!) பயன்படுத்தும் ஒரு பாத்திரம் விஜிபி சகோதர்களில் ஒருவரான விஜி செல்வராஜ் அவர்கள்;அவருக்கும் சரி அவரது அண்ணன் விஜி சந்தோஷம் அண்ணாச்சிக்கும் சரி ஒரு பெலவீனம்,பொது இடங்களில் யாரைப் பார்த்தாலும்...விசேஷமாக பெண்களைப் பார்த்துவிட்டால் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்துவிடுவார்கள்;இதோ அண்மையில் அவரிடம் வகையாக சிக்கிக் கொண்டு தவித்த ஒரு இளம்பெண் (அருகில் பரிதாபமாக அவருடைய மனைவி)..!

ஆவிக்குரிய (..?) ஊழியத்தில் இதெல்லாம் சகஜமல்லவா..?
33795_1672054717145_1110710458_1822936_7370910_n.jpg

இச்...
இச்...இச்...

155705_1672054797147_1110710458_1822937_2212528_n.jpg



63430_1672054877149_1110710458_1822938_1713053_n.jpg

அப்பாடா..!


162745_1672054957151_1110710458_1822939_4255755_n.jpg

அண்ணாச்சி கிட்டயேவா...அண்ணாச்சி உஷார் பிக்பாக்கெட்..!

155151_1672055037153_1110710458_1822940_6801869_n.jpg

எட்ட நில்லு, கிட்ட வராதே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Chillsam:

// அதில் நான் குறிப்பிட்டது இதுதான்: "அன்பான நண்பரே நீங்கள் ஒரு தேவனுடைய மனிதன் ஊழியர் என்ற முறையில் இதுபோன்ற தோற்றங்களில் உங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்;உங்கள் மனைவி உங்களுக்கு மட்டுமே அழகாக இருந்தால் போதுமானது" என்று கூறியிருந்தேன்.
//

pgolda:

If you do not mind, I would say - above comment of yours is too personal and could even be called indecent.

Lord Jesus has given a good advice to those men who have problem with their eyes - He asked them to pluck out their eyes! He didn't ask them to advise women to dress modestly.

And what about women who appear beautiful even in a 6 meter long saree?? What should they do of they have fair complexion or sharp features? Should they distort their figure??

Instead of blaming women and the way they dress, men must try to develop character like Joseph.

In my opinon , both men and women must dress decently and behave decently. A christian cannot be a friend of the world. The way christians dress will ofcourse tell how much they love the world. May be that's why they have the tradition of wearing white dress in pentecostal churches.

Many ministers(men) dress like cine stars.They even decorate themselves with gold and diamonds.Unbelievable!

arputham:

சகோதரி கோலடா அவர்களின் கூற்று உண்மை. ஒரு காலத்தில் வெள்ளை உடை ஊழியர்களாக இருந்த பலர் டி.வி. எழுப்புதல் புரட்சி காரணமாக மேக் அப், ஜோடனை, வண்ணமய உடை என ஜொலிக்கிறார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் என இந்த் இடறல் எழுப்புதல் பற்றிப் பரவுகிறது. பொதுவாக இதற்கு இவர்கள் சொல்லும் ஒரு சாக்குப் போக்கு கேமராவில் அப்படி இருந்தால்தான் நல்லா இருக்குமாம். மக்கள் செய்தியை கவனிக்க வேண்டும் என்பதை விட தங்களையும் கவனிக்க வேண்டும் என்ற் அடிமன ஆசையே இதில் வெளிப்படுகிறது.

Chillsam:

சகோ.அற்புதம் மூத்த உறுப்பினர்களே இப்படி மேம்போக்காக -வாதத்தை திசைதிருப்பும் வண்ணமாகக் கருத்து கூறலாமா?

கோல்டா அவர்களுடையது விதண்டாவாதம் என்பது தெளிவு; நான் இன்றைய பிரபலமான இளம் ஊழியர்களின் உலகப் பிரகாரமான செயல்பாடுகளைக் கண்டு, அவர்தம் தோற்றங்களை படத்துடன் வெளியிட்டிருக்கிறேன்; ஆனால் அவரோ எனது கண் எனக்கு இடறலாக இருக்கிறது என்று பொறுப்பில்லாமல் எழுதுகிறார்; நான் இதைப் பார்த்து இடறலடைய அவசியமில்லை; நான் எதையும் பார்க்காதவனும் இல்லை; எல்லாவற்றையும் வெறுத்து விட்டு வந்திருக்கிறோம்.

தன் மனைவியை இணையதள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது நல்ல கௌரவமான தோற்றத்துடன் கூடிய புகைப்படங்களை கர்த்தருடைய ஊழியர்கள் வெளியிடலாமே என்பது எனது ஆதங்கம்; மற்றபடி அவருடைய மனைவியை நான் இச்சையுடன் பார்க்கவுமில்லை, அவர் இச்சிக்குமளவுக்கும் இல்லை..!

சாதாரண இளைஞனுக்கு இதனைச் சொல்லவில்லை; பாஸ்டர் என்ற அடைமொழியுடன் மீடியாவைக் கவர்ந்துவரும் பிரபலமானவரைச் சொல்லுகிறேன்; இதன் நோக்கம்,மற்ற இளைஞருக்கு இவர் பலவகையிலும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்;அவர்களும் இதுபோன்ற அருவருப்பான உலகப்பிரகாரமான வழிமுறைகளைப் பின்பற்றிவிட‌க்கூடாது.

இவரைப் பின்பற்றி பல ஊழியர்களுடைய பிள்ளைகள் புற்றீசல்களைப் போல எழும்பி ஆங்காங்கு இதுபோன்ற குதியாட்டத்தைத் துவங்கிவிட்டார்கள்; அதற்கு சபை பணமும் தண்ணீராக செலவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது; சபைக்கென்று சொந்த இடமில்லாத பாஸ்டர் கூட தன் மகன் எப்படியாவது ஒரு ஸ்டார் ஆகிவிடமாட்டானா என்ற நப்பாசையில் தன் பிள்ளையை வைத்து ஒன்றரை இலட்ச ரூபாய் செலவில் ஆல்பம் தயாரித்துவிட்டு கடந்த ஒரு வருடத்தில் 300 சிடி மட்டுமே விற்றிருக்க இன்னும் 700 சிடியை காசாக்கும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்; இதற்குள் மகன் அடுத்த ஆல்பத்துக்கு ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறான்; இதுவே இன்றைய ட்ரென்ட்; இதுவே இந்த அவசர எழுப்புதல் நாயகர்களால் வந்த மாற்றம்; அதன் பலனோ ஏமாற்றம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


5336_119372818458_805708458_2295184_5489908_n.jpg

மேற்கண்ட புகைப்படத்திலிருக்கும் குடும்பம் மதிப்பிற்குரிய மேய்ப்பர் தாமஸ்ராஜ் அவர்களுடைய குடும்பமாகும்;பெந்தெகொஸ்தே இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற இரண்டாம் தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவர்;ஆனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டது போலத் தெரியவில்லை;உதாரணமாக ஐயா அவர்கள் தனது பிரத்தியேக அடையாளமாக ஏற்றுக்கொண்ட ஜிப்பாவை அவருடைய பிள்ளைகள் விரும்பவில்லை போலும்;அதற்குக் காரணம் அவர்கள் இன்னும் மேய்ப்பர்களாக உயர்த்தப்படாதது காரணமாக இருக்கலாம்;ஆனாலும் அவர்களது நடை உடை மற்றும் பாவனைகளையும் அவர்களைக் குறித்த செய்திகளையும் கவனித்தால் அவர்கள் தனது தகப்பனாருடைய பாரம்பரியத்தையெல்லாம் உடைத்துவிட்டு நவீன கலாச்சாரத்தின் நதியில் கலந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

35799_469815493135_815298135_6455526_8172541_n.jpg

மேய்ப்பர் தாமஸ்ராஜ் ஐயா அவர்களின் இளைய மகனாக ஜோயல் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம் ;அவரைப் பொறுத்தவரையிலும் பழக மிகவும் இனிமையானவர்; எளிமையானவர்;ஆனால் அவரும் நவீன கலாச்சார ஓடையில் கலந்துவிட்டது நன்றாகவே தெரிகிறது.

19039_262542178458_805708458_3265726_5354933_n.jpg

அந்த காலத்தில் எங்களையெல்லாம் கறுப்பு சட்டையோ பனியனோ உள்ளாடையோ அணிந்தால் போதகர்கள் கண்டிப்பார்கள்;ஆனால் இன்று..?

n789402249_318752_8653.jpg

இது மேய்ப்பனின் தோல்வியா அல்லது அந்த மேய்ப்பன் தான் இதுவரை செய்துவந்த - போதித்து நடத்திய சரக்குகளெல்லாம் பழையதாகிவிட்டது என்பதை பறைசாற்றுகிறாரா,என்பது தெரியவில்லை.

n789402249_318753_9137.jpg

மிக எளிமையாக மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் கடைப் பையனாகத் துவங்கியது ஐயா அவர்களின் ஆரம்ப காலம்;அவரே சொல்லுவது போல ஆவடி பகுதிக்கு ஒன்றுமில்லாமல் வந்தார்;ஆனால் இன்றைக்கு அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கை முறையைப் பார்த்தால் அவை வந்த வழி எதுவோ என்று அச்சம் ஏற்படுகிறது;அது தசமபாகம் எனும் மந்திரக்கோலால் வந்திருக்குமானால் அது மிகவும் மோசமான முன்னுதாரணமாகவே இருக்கும்.

இன்றைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் (அப்போஸ்தல கிறித்தவ சபை) சபையின் பெயரில் அல்ல,அதன் அதிகாரப்பூர்வமான நிர்வாகிகளான இவர்களுடைய கட்டுப்பாட்டில் உண்டு.இங்கே நிர்வாக அமைப்பு சபையாரால் அமைக்கப்படாமல் சபைத் தலைவரின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்டுள்ளதால் சபைக்கு வரும் ஒவ்வொரு பணத்துக்கும் ஊழிய குடும்பம் மட்டுமே உரிமையாளர்களாகிறார்கள்; இது மிகவும் அநியாயம்;இதனாலேயே சபையில் சமத்துவமின்மையும் பிரிவினையும் தலைவிரித்தாடுகிறது; இதனால் சமூகத்திலும் பதட்டம் உண்டாகிறது.

5336_119033613458_805708458_2289326_7453504_n.jpg

வாழ்க்கைத் தரம் காலத்துக்கேற்ப உயர்வது இயல்பான ஒன்றுதான்; ஆனாலும் அவர்களுடைய உடைகள் பிரபுக்களின் உடையைப் போலிருந்தால்? அவர்களுடைய சபையிலுள்ள ஏழை விசுவாசியின் மகனுக்கும் இதே போன்ற முறையில் ஐயா அவர்கள் திருமணத்தை நடத்துவாரா, என்பதை சொல்லட்டும்.

5336_119033603458_805708458_2289324_7769636_n.jpg


ஜெர்ஸன் எடின்பரோ மற்றும் ஷாஜி ஆகிய இளம் ஊழியர்களின் வரிசையில் பொறுப்பான ஒரு மூத்த அப்போஸ்தலத் தலைவரின் மகனான ஜோயல் அவர்களும் தனக்காக மாத்திரமே ஆண்டவர் கொடுத்த தனது அன்புக்குரிய மனைவியை காட்சிப் பொருளாக்கியது வருத்தத்துக்குரியது.

38314_109711379080037_100001235274811_71722_5691810_n.jpg

கௌரவமான தோற்றத்துடன் கூடிய படங்களை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்துகொள்வது தவறல்ல;ஆனால் சினிமாத்தனமான ரொமான்ஸ் ரகப் படங்கள் நிச்சயமாகத் தவிர்க்கப்படவேண்டியது.

5336_119372648458_805708458_2295181_2684507_n.jpg

இளம் கன்னியரும் வாலிபரும் சங்கடமில்லாமல் கலந்து பழுகுவது நவீன கலாச்சாரத்தின் ஒரு சிறப்பான அம்சமாகும்;அதுவும் இந்த பெந்தெகொஸ்தே சபையின் வழிமுறைகளில் ஒன்றாக மாறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

n789402249_318756_9851.jpg

இதன் பாதிப்புகள் சபையை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதைக் குறித்து சொல்ல வேண்டிய அவசியமேயில்லை;நாம் நம்முடைய வட்டார சபைகளில் நடைபெறும் அநியாயங்களையும் அதனால் ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படுவதையும் நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம்;நானும் எழுதி துர்செய்திகளைப் பரப்ப விரும்பவில்லை;எங்கள் வட்டாரங்களில் மட்டுமே பாஸ்டர் பிள்ளைகள் சபைக்கு வரும் பெண்களைக் காதலித்து (சில சம்பவங்களில் கர்ப்பமாக்கி...கலைத்து..! ) அந்த சம்பந்தத்தை பாஸ்டர் குடும்பம் எதிர்த்து பஞ்சாயத்து செய்து பிறகு அவசர அவசரமாக தமது பிள்ளைகளுக்கு வேறு "நல்ல" பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்ததெல்லாம் சங்கிலித் தொடர் சம்பவமாக நடந்தது.

இது உலகத்தில் சகஜம் தான்;ஆனால் கிறித்தவ சபையில்..?
அதிலும் பெந்தெகொஸ்தே விசுவாசத்தில் உள்ள சபைகளில் என்றால்..?

அதனை ஊக்குவிக்கும் எந்தவொரு இருபாலர் கலப்பு நிகழ்ச்சிகளையோ அது சம்பந்தமான படங்களையோ
குறைந்த பட்சமாக பாஸ்டருடைய பிள்ளைகளும் ஆவிக்குரிய அனுபவத்துடன் ஊழியம் செய்து கொள்வதாகச் சொல்லிக்கொள்ளும் இளம் ஊழியர்களும் தவிர்த்து இந்த விஷசெடியினை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுகிறேன்;உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கள் சபையையும் அதனைப் பாடுபட்டு அமைத்து அத ன் தரிசனங்களை உங்கள் மீது வைத்துவிட்டு காத்திருக்கும் பெரியவர்களை சங்கடப்படுத்தும் என்பதை மறந்துபோகவேண்டாம்.

வாசகருடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
எனது மின்னஞ்சல் முகவரி:
chillsam@rocketmail.com


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சில்சாம் எழுதியது

நண்பர் எட்வின் சுதாகர் அவர்களின் கருத்துக்காக நன்றி...தங்களைப் போன்ற இளைஞர்கள் இதற்கு மாற்று வழி என்ன என்பதையும் கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------------------


என்னுடைய அனுபவத்திலில் இருந்தும் நான் செய்த  தவறுகளின் இருந்தும் சிலவற்றை  எழுதிகின்றேன்

எந்த பெண்ணிடம் நாம் பேசினாலும் நமக்கு எண்ணம் தவறாய் தோன்றுமாயின் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது

ஒரு சிலர் அப்படி இருந்தும் அவர்கள் பக்கத்தில் பேசி கொண்டே இருப்பார்கள் பிறகு  ஆண்டவரே எனக்கு இந்த இச்சையை எடுத்து போடும்என்னால் முடிய வில்லை என்பார்கள்

வேதம் சொல்கின்றது பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
பாவத்தை விட்டு விலகியோடுங்கள் 

பாவத்திற்கு நாம் எதிர்த்து நிற்க கூடாது எப்படி எதிர்த்து நிற்க கூடாது என்றால் 

(
1 ) எந்த பெண்ணை பார்த்தாலும் எனக்கு ஒண்ணுமே ஆகாது எல்லாம் நம்ம கிட்ட தான் இருக்கு 

(2 ) நண்பன் கூட ஒயின்(wine ) சாப்புக்கு போகலாம் நாம் அடிச்சதானே தப்பு 

(3 ) பெண்களை கேலி கிண்டல்  செய்பவர்களிடம் நட்பு வைத்து எந்த நேரமும் அவர்களோடு பேசுவது  

இன்னும் நிறைய காரியங்கள் எழுதி கொண்டே போகலாம் அது நமக்கே தெரியும்

பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது நாம்ஆண்கள் பக்கம் திரும்பி  நிற்கலாம் நண்பர்களே நீங்கள் உங்களையே கவனித்து பாருங்கள் நாம் நிற்பது பெண்களை பார்த்த படிதான்இப்படி பட்ட இச்சைகள் நமக்கே தெரியாமல் ஏற்படும்

இதை விட வேண்டும் என்றால்ஒவ்வொரு  காரியங்களை நாம் யோசித்து யோசித்து செய்தோமானால்

தேவனுக்கு இது பிடிக்காது
தேவன் இதை வெறுக்கின்றார்அவர்
நம்மை பார்க்கின்றார் என்று

எந்த நேரமும் நாம் அவரையே நினைத்து கொண்டு இருப்போம்மானால் நாம் செய்கின்ற தவறுகள் நமக்கு   தெரிய படுத்துவார் அப்பொழுது நாம் ஜாக்கிரதியாய் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்

இவற்றை கை கொள்ளாமல்

தெரிந்த எல்லா பெண்களிடம் பேசி கொண்டே இருந்து ஆண்டவரே என்னால்  முடியல  முடியல  என்று நாம் சொல்ல கூடாது  

நேரம் இல்லாததால் வசனங்களை  பதிக்க முடியவில்லை பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் தள

சகோதர்கள் பதிவை தருபடி கேட்டுகொள்கின்றேன் எனக்கும் மற்றவர்களுக்கும் பிரோஜினமாய் இருக்கும் என்று நான் நபுகின்றேன்  


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 9th of December 2010 05:42:32 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


On Tcs@ Jesus My Love Wrote on 08-12-2010 23:54:44:

இவர்கள் எல்லாம் கர்த்தரை காட்ட விரும்புவதில்லை, தங்களை மட்டுமே முன்னிறுத்த விரும்புகிறார்கள் , They want to praise them இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு இட்டு செல்கிறார்கள், இவர்கள் தான் கிறிஸ்தவ கலாச்சார சீரழிவின் காரணிகள்; தராளமாக இவர்கள் சினிமா நடிக்க போகலாம்

அறிந்தோ அறியாமலோ நண்பர்கள் இந்த நட்சத்திரங்களை சினிமாக்காரர்களுடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருக்கிறார்கள்; உண்மையும் அதுவே.எப்படி சினிமா நட்சத்திரங்கள் சிலருடைய பின்னணி பலத்தினாலும் பணத்தை முதலீடாக்கியும் தங்களைப் பிரகாசிக்கச் செய்கிறார்களோ அவ்வாறே இவர்களும் யாரோ சில கறுப்பு மனிதர்களாலும் கறுப்பு பணத்தாலும் வெள்ளையாக்கப்பட்டு ஜொலிக்கிறார்கள்.

ஆராதனையைத் தொழிலாக்கவும் கலை நிகழ்ச்சி மேடையாக்கவும் யாருக்கும் உரிமையில்லை; அந்த மேடைகளிலிருந்து புறப்பட்டு வரும் ஆவி எப்படிப்பட்டதோ அறியோம்; ஆனால் சினிமாவிலும் வாசித்துக்கொண்டு இங்கேயும் ஏதோ புண்ணியத்துக்காக வாசிக்கும் இசைக் கலைஞர்களும் எண்ணற்ற இளம்பெண்களும் இணைந்து கலக்கும் மேடையில் எந்த அளவுக்கு பரிசுத்தம் அலங்காரமாக இருக்குமோ அறியோம்,

"கிருபையால் நிலை நிற்கிறோம்" என்பதை இத்தனை சத்தமாகச் சொல்லவேண்டுமா? அல்லது கிருபையால் நிலை நிற்பவர்கள் யாரையுமே கவனிக்காமல் இங்கே ஏறிவந்திருக்கமுடியுமா?

"யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்" என்பது உண்மையே ஆனால் அதில் இரட்சகருடைய நாமம் (அப்போஸ்தலர்.4:12) இல்லையே இதுவரை யாராவது கவனித்தார்களா?அப்படியானால் யாரை இவர் ஆராதிக்கிறார்..? யோசிக்க வேண்டிய விஷ(ய)ம்..!

இவர்களை காப்பியடித்து இங்கே அங்கே கடனை வாங்கி இலட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து ஆல்பம் தயாரிக்கும் அப்பாவி ஊழியர்கள் இன்றைக்கு "ஆல்பகரா" பழம் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டதே இவர்களால் உண்டான எழுப்புதல்..!

இங்கே ஒரு சிறு வட்டத்துக்குள் புழங்கிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான பணங்கள் எத்தனையோ கிராம சபைகளை எழுப்பவும் ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்கவும் செல்லவேண்டியதாகும்.

ஓரிரு முறைமட்டுமே கேட்கக்கூடிய சிடிக்களை 100 ரூபாய் கொடுத்து வாங்கும் நம்முடைய ஜனங்கள் அதற்கு விற்பனை வரியோ வருமான வரியோ கட்டப்படுகிறதா என்றும் பார்ப்பதில்லை; அதற்கு பில் கேட்பதுமில்லை. இப்படி பல மோசடிக்கு வழிகோலும் இந்த நட்சத்திரங்கள் மனந்திரும்பி களங்கமில்லாத மனதுடன் கர்த்தரை சேவிக்கும் நாளுக்காக மாயமற்ற விசுவாசத்தை நாடும் ஒவ்வொரு கிறித்தவனும் தாழ்த்தி ஜெபிக்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 நல்லதொரு விவாதத்திற்கு எனது வாழ்த்துக்கள். நானும் பலமுறை, இதைப்பற்றி யோசித்ததுண்டு. நம்மால் மற்றவர் சிந்தனை தேவனை விட்டு மாறிவிடக்கூடாது என்று (ஆண், பெண்) அனைவரும் கவனமாய் இருக்கவேண்டும்.
சபை என்பது தேவனை ஆராதிக்க, திருமணதிற்கு பெண் (அல்லது ஆண்) தேட அல்ல.
சபையில் தேவன் மாத்திரமே மகிமை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் தோற்றம் மற்றும் உடை விஷயத்தில், தங்களை தாழ்த்திகொள்ளதான் வேண்டும்.

 மேலும், பெண்கள் ஆராதனையில் முக்காடிட்டுகொள்ளும் வழக்கம் இப்போது குறைந்துள்ளது. அப்போஸ்தலர் பவுல் மிகதெளிவாக, இதைபற்றி கூறியுள்ளார் (1 கொரி 11 ஆம் அதிகாரம்).
சபையில் பெண்கள் முக்காடு (பர்தா அல்ல) போட்டால், நேரடியார் பார்ப்பவர்கள் மட்டுமே முகத்தை பார்க்க முடியும், ஓரகண்ணால் சைட் அடிப்பது சற்று கடினமே.
மேலும், முக்காடு போடும் மனநிலையில் உள்ள பெண், நல்ல ஒரு மரியாதை தரக்கூடிய ஆடையை அணிவார் என்றே நான் நினைக்கிறேன். முக்காடு போடாததால் ஒருவது ரட்சிப்புக்கு ஒன்றும் பங்கம் இல்லை, ஆனால் சபையில் சில குழப்பங்களை உருவாக்கலாம். இப்போதைய போதகர்களும், இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை சபைக்கு போதிப்பது இல்லை. மக்கள் விரும்பமாட்டார்களோ என்ற பயமோ என்னவோ...
நன்றி,
அசோக்


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


இது போன்ற படங்களை வெளியிடுவதனால்,

"பூனை கையில் மாட்டிக் கொண்ட கிளி போல உள்ளது"

என்பது போன்ற கமெண்ட்டுகள் வர வாய்ப்புள்ளது.

(யார் பூனை, யார் கிளி என்பதை இந்த படத்தை பார்ப்பவர்கள் முடிவெடுத்துக் கொள்ளவும்)

இது போன்ற கமெண்டுகள் முற்றி

கருகுரங்கு என்றெல்லாம் கூட  சொல்ல வாய்ப்புள்ளது

ஆனால்

இவர்களோ  தாங்கள் பெருமை அடைவதாக நினைக்கிறார்கள்



-- Edited by SANDOSH on Thursday 9th of December 2010 05:57:02 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


நண்பர் எட்வின் சுதாகர் அவர்களின் கருத்துக்காக நன்றி...தங்களைப் போன்ற இளைஞர்கள் இதற்கு மாற்று வழி என்ன என்பதையும் கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்;என்னுடைய நோக்கம் குற்றம் பிடிப்பது அல்ல, நாகரீகத்தையும் கவர்ச்சியையும் நோக்கி விரைந்து ஓடும் இளைஞர்களை இயேசுவின் பக்கமாய் திருப்ப நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்லுவீர்களா? அல்லது மின்மினியைப் போல ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து தான் ஒரு பாஸ்டருடைய மகனாக இல்லாததால் தங்களுக்குக் கிடைக்காதிருக்கும் வாய்ப்புக்காக மனம் புழுங்கிக் கொண்டிருக்கும் வாலிபர்களின் அனுபவங்களை எழுதுவீர்களா? அல்லது ஊழியர்களின் மகன்களுடைய தறிகெட்ட செயல்பாடுகளால் வாழ்க்கை இழந்த ஏழை எளிய பிள்ளைகளின் கண்ணீர் கதைகளை எழுதுவீர்களா?

நம் சந்ததி செய்யாததை இனிவரும் சந்ததியானது செய்யாது என்பதை அறிக‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
தற்கால கிறித்து சபையின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!
Permalink  
 


சில்சாம் எழுதியது
------------------------------------------------------------------------------
// ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதனால் பலவகையிலும் பாதிக்கப்படுவார்கள்; ஆராதிப்பவரின் கண்கள் தேவனை நோக்காமல் இங்குமங்கும் அலைந்துகொண்டிருக்கும் //
-------------------------------------------------------------------

சகோதரர் சில்சாம் அவர்கள் மேலே கூறியுள்ள படி வாலிபர்கள்  அதிகமாய் பாதிக்கப்பட விழ வைக்க சாத்தான் இன்று சபைகளில் உபயோகிக்கும் ஆயுதம் பெண்கள் தான்
; சுருக்கமாக எழுதிகின்றேன், போதகரின் மகள் அல்லது அவர்கள் மனைவி ஆலயத்தில் அவருடன் பக்கத்தில் அமர்வது...இதுபோன்ற காரணங்களால் ஒழுங்கான வாலிபர்கள் கூட சிந்தனை கெட்டு ரசிக்க தோன்றிவிடும்; இதினால் ஆவிக்குரிய நிலைமை பாதிக்க படும் என்பதே என் கருத்து.


__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard