Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கணபதியின் புதிய பன்றி அவதாரம்..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
கணபதியின் புதிய பன்றி அவதாரம்..!
Permalink  
 



கணபதியின் புதிய பன்றி அவதாரம்..!

ksivaji562_0.jpg

யானைமுகத்தோன் கணபதியின் பக்தர்கள் யானையின் முகத்துடன் கூடிய மனித உருவத்தை எப்படி நம்பி வணங்கலாம் என்று நாத்திகவாதிகளால் பலகாலமாக பரியாசம் செய்யப்படுகின்றனர்; ஆனால் அவர்களையெல்லாம் அகமகிழச் செய்யும் அற்புதமான செய்தியை அண்மையில் கேள்விபட்டோம்; அது யானைமுகத்தில் ஒரு பன்றி குட்டி பிறந்திருக்கிறது என்பதே; இனி அந்த யானைமுகத்தோனை வணங்குவது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாதல்லவா?

ksivaji562_2.jpg

மேலும் இதேபோன்று மனிதக் குழந்தைகளும் யானைமுகத்துடன்நிறுத்தி குனிவார்கள்; பிறக்கத் துவங்கிவிட்டால் கணபதியின் பக்தர்கள் இன்னும் அதிக எழுச்சியடைந்து முச்சந்திக்கு முச்சந்தி அவனை யானைமுகத்தில் பிறக்கும் குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் வைத்திராமல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்று நம்புவோம்.

ksivaji562_1.jpg
பன்றிக்கு கூட்டத்துக்கு யானைமுகத்தில் பிறந்த அந்த விநாயகனைக் குறித்து என்ன தெரியும்? எப்படியிருந்தாலும் தமிழனுக்கு ஒரு புது சாமி கெடச்சிடுத்து என்பதே உண்மை..!

http://www.dinakaran.com/Citizen-journalism/viewphoto.aspx?id=562


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard