United States (softlayer.com:174.36.6.132) சந்தேகத்துக்கிடமான இந்த ஐபி எண்ணும் இன்று எனது மின்னஞ்சல் கணக்கை இயக்கியிருக்கிறது.வாசகர்கள் தங்கள் (Password) இரகசிய குறியீட்டை சரிபார்த்து அல்லது அடிக்கடி மாற்றிக்கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்.முக்கியமாக உங்கள் பாஸ்வோர்டை (Password) இயக்க முடியாவிட்டால் புதிய பாஸ்வேர்டைப் பெற உதவியாக மற்றொரு மின்னஞ்சல் முகவரியை அதில் பதித்து வைப்பது பாதுகாப்பானது. ஒரு பெரிய அதிகாரியே கடந்த வாரத்தில் தனது மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையமுடியாதபடி தடைசெய்யப்பட்டு - அதுவும் ஹாட்மெயில் முகவ்ரியில் மிகவும் தவித்துப்போய் பிறகு சரியானதாக ஒரு ஜெபக் கூட்டத்தில் சாட்சி சொன்னார்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்மையில் உறுப்பினரான சந்தேகத்துக்கிடமான ஒரு உறுப்பினரை நீக்கியிருக்கிறேன். அந்த நபரின் எண்ணைக் குறித்து இணையத்தில் சந்தேகத்துக்கிடமான தகவல்கள் இருப்பதால் மற்ற நண்பர்களும் தங்களுக்கு வரும் தனிமடல் மற்றும் மின்னஞ்சல்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்.
Following is the mail I got few days back. This is a prank mail. I guess that other brothers in the site also would have got this mail. Kindly, remove this Felicia from our site. I hope that people won't contact her on this.
Thanks,
Ashok
From Sister(Mrs).Felicia Koroma, Abidjan Cote d Ivoire West Africa
Dearest in the lord,
I am Mrs Felicia.H.Koroma ,from Sierra Leone.I am married to late Mr. Joseph Koroma, who worked with Sierra Leone Embassy in Ivory Coast for Twenty-Six years before he died in the year 2003,after a brief illness that lasted for only five days. We were married for Eighteen years with a duaghter (Edvige) who later died in a motor accident. Before the untimely death of my husband,we were both born again Christians(from Muslim to Christianity). And since after his death I decided not to remarry or get a child outside my matrimonial home which the Bible is against. When my late husband was alive he deposited the sum of (US$2.5M )Two Million,Five hundred Thousand United States Dollars) in a General Trust Account with a prime bank in Abidjan Cote d Ivoire. Presently,this money is still with the bank. Following my ill health, being a victim to cancer , I have decided to donate this fund to a Christain organizations (Church or person) that will utilize this fund the way I am going to instruct herein,according to the desire of my late husband. I want this fund to be used in Christain Activities like,Orphanages,Christain schools, and Churches for propagating the word of God and to endeavour that the house of God is maintained.The Bible made us to understand that "Blessed is the hand that giveth". I took this decision because I don't have any child that will inherit this money and my husband relatives are not Christians and I don't want my husband's efforts to be used by unbelievers.I don't want a situation where this money will be used in an ungodly way. This is why I am taking this decision. I am not afraid of death hence I know where I am going. I know that I am going to be in the bosom of the Lord. Exodus 14 VS 14 says that "the lord will fight my case and I shall hold my peace". I don't need any telephone communication in this regard because of my health as well the presence of my husband's relatives around me .I don't want them to know about this development. As soon as I receive your reply I shall give you the contact of the bank here in Abidjan. My happiness is that I lived a life of a worthy Christian. Whoever that Wants to serve the Lord must serve him in spirit and Truth. Please always be prayerful all through your life as well commit me into your daily prayers. Contact me on this e-mail address:(feliciakoroma225@gmail.com), any delay in your reply will give me room in sourcing another Church for this same purpose. Please assure me that you will act accordingly as I stated herein. Hoping to receive your reply immediately .
Remain blessed in the Lord. Sister Felicia Koroma, Avenue 4 Marcory residential 14 bp 211 Abidjan 14
நண்பரே இந்த பயனரை ஏற்கனவே மற்றொரு நண்பர் மூலம் எச்சரிக்கப்பட்டு நீக்கிவிட்டேன்;இந்நிலையில் மின்னஞ்சல் மூலம் வருவது வேறு ஏதோ ஒரு வகையில் இருக்கலாம்;நம்முடைய தளத்தில் உறுப்பினராகிவர்களை இயன்ற மட்டும் நன்கு கணித்தே அனுமதிக்கிறேன்;ஆனாலும் இதுபோன்றவர்களிடம் நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்;இன்று எனக்கும் ஒரு மெயில் வந்திருந்தது;அது பக்க கிறித்தவ தோரணையில் இருந்தது;இதில் நிறைய ஊழியர்களும் கூட வஞ்சிக்கப்பட்டு இலட்சங்களை இழந்திருக்கிறார்கள். தகவலுக்கு நன்றி,நண்பரே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு, உங்கள் தளத்தில் லாக் ஆன் செய்த போது எனக்கு ஒரு இ-மெயில் வந்திருந்தது. அதை காப்பி செய்து பேஸ்ட் செய்கிறேன். இது போலியான இ-மெயிலாக தெரிகிறது. இது போல இந்த தளத்தில் எத்தனை பேருக்கு இந்த பிரைவேட் மெசேஜ் அனுப்பபட்டுள்ளது என தெரியவில்லை. இதை பற்றி கருத்து தெரிவிக்கவும்.
subject: From Sister(Mrs).Felicia Koroma, Reply | Delete
From Sister(Mrs).Felicia Koroma, Abidjan Cote d Ivoire West Africa
Dearest in the lord,
I am Mrs Felicia.H.Koroma ,from Sierra Leone.I am married to late Mr. Joseph Koroma, who worked with Sierra Leone Embassy in Ivory Coast for Twenty-Six years before he died in the year 2003,after a brief illness that lasted for only five days. We were married for Eighteen years with a duaghter (Edvige) who later died in a motor accident. Before the untimely death of my husband,we were both born again Christians(from Muslim to Christianity). And since after his death I decided not to remarry or get a child outside my matrimonial home which the Bible is against. When my late husband was alive he deposited the sum of (US$2.5M )Two Million,Five hundred Thousand United States Dollars) in a General Trust Account with a prime bank in Abidjan Cote d Ivoire. Presently,this money is still with the bank. Following my ill health, being a victim to cancer , I have decided to donate this fund to a Christain organizations (Church or person) that will utilize this fund the way I am going to instruct herein,according to the desire of my late husband. I want this fund to be used in Christain Activities like,Orphanages,Christain schools, and Churches for propagating the word of God and to endeavour that the house of God is maintained.The Bible made us to understand that "Blessed is the hand that giveth". I took this decision because I don't have any child that will inherit this money and my husband relatives are not Christians and I don't want my husband's efforts to be used by unbelievers.I don't want a situation where this money will be used in an ungodly way. This is why I am taking this decision. I am not afraid of death hence I know where I am going. I know that I am going to be in the bosom of the Lord. Exodus 14 VS 14 says that "the lord will fight my case and I shall hold my peace". I don't need any telephone communication in this regard because of my health as well the presence of my husband's relatives around me .I don't want them to know about this development. As soon as I receive your reply I shall give you the contact of the bank here in Abidjan. My happiness is that I lived a life of a worthy Christian. Whoever that Wants to serve the Lord must serve him in spirit and Truth. Please always be prayerful all through your life as well commit me into your daily prayers. Contact me on this e-mail address:(feliciakoroma225@gmail.com), any delay in your reply will give me room in sourcing another Church for this same purpose. Please assure me that you will act accordingly as I stated herein. Hoping to receive your reply immediately .
Remain blessed in the Lord. Sister Felicia Koroma, Avenue 4 Marcory residential 14 bp 211 Abidjan 14
மேற்கண்ட செய்தி நண்பர் சந்தோஷ் அவர்கள் எனக்கு தனிமடலாக அனுப்பியது;இதுபோல பலருக்கு தனிமடல் வந்திருக்கலாம்;தயவுசெய்து நண்பர்கள் இதனைப் பொருட்படுத்தவேண்டாம்;நான் இந்த பயனர் நீக்கிவிட்டால் பிரச்சினை இருக்காது;மேலும் இதுபோல மின்னஞ்சல் மூலமும் "ஸ்பேம்" எனப்படும் செய்தி வருவது பலரும் அறிந்ததே;நாம் இணையதளத்தில் இதுபோல உலவும் மோசடியாளர்களைக் குறித்து மற்றவரையும் எச்சரிப்பது அவசியம்;இதைக் குறித்து நாம் அன்றாடம் செய்திகளில் காணமுடியும்;நான் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் திறக்காமலே நீக்கிவிடுகிறேன்;மேலும் தெரிந்தோ தெரியாமலோ பதிலளித்தாலோ அல்லது அவர்கள் கொடுக்கும் லிங்குகளைத் தொடர்ந்து சென்றாலோ நாம் நம்முடைய மானம் மரியாதை சொத்துக்கள் மனநிம்மதி உட்பட அனைத்தையும் இழக்க நேரிடலாம்;
அனுதாபத்தினாலோ அல்லது பணஆசையினாலோ இதில் பல கிறித்தவ போதகர்கள்கூட சிக்கிக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள்;
மேலும் சில தொடுப்புகள் மூலம் செக்ஸ் காட்சிகள் விரிவதும் அதனால் நம்முடைய கணிணி பழுதுபடுவதும் ஆபத்தும் கூட உண்டு;
பொதுவாக நமக்கு பரிச்சயமில்லாத மின்னஞ்சல் முகவரியையோ இணையதள முகவரியையோ தொடராதிருப்பது நல்லது.