உங்களுக்கு பாவம் பற்றிய ஞானம் குறைவாக உள்ளது என்றே நினைக்கிறேன். உமது இறைஞானமும் அப்படியே. அதனால், உமக்கு அவற்றை பற்றி விளக்கிவிட்டுதான் மற்ற பதில் கொடுக்கமுடியும்.
நீங்கள் எல்லாம் ஜீவகாருண்யத்தை விரும்புபவர் என்று சொல்லிகொள்கிரீர்களே, எந்த ஒரு உயிரையும் கொள்ள கூடாது தானே. பிறகு ஏன் நோய்கிருமிகளை கொள்கிறீர்கள்? இதை போல மேலும் சில கேள்விகளை நான் கேட்க நேரிடும். சிரமம் பார்க்காமல், அவர்ற்றுக்கு பதில் அளிக்கவும். பிறகே, உமக்கு புரியும்படி என் தேவனின் மகத்துவத்தை நான் சொல்ல இயலும்.
//அதற்கும் முன்பதாக தங்கள் மேலான கவனத்துக்கு நான் கொண்டுவர விரும்பும் காரியம் என்னவென்றால் நாங்கள் தற்போது ஏற்று சேவிக்கும் தெய்வத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக் கொண்டு நீங்கள் தூஷிக்கலாம்; ஆனால் நீங்கள் உண்மையை அறியும் வாய்ப்பு கிடைக்குமானால் அந்த நாளில் வருத்தப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.//
இந்த பூச்சாண்டி காட்டுதலுக்கு நான் பயப்படவில்லை. உண்மையான தெய்வம் யார் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் வழிபடுவதைத் தூஷிக்காமல் இருப்பேன் என்றால் அது பயம் கருதி அல்ல; நாகரீகம் கருதியே.
// எனவே அவற்றை விமர்சிக்கும் சம உரிமையை எங்களுக்குக் கொடுக்க வேண்டுகிறேன்; //
உங்கள் தளத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். அதை நாங்கள் பலாத்காரமாகத் தடுக்கப் போவதில்லை. எங்களிடம் உரிமை கேட்கும் அவஸியமும் உங்களுக்கு இல்லை. அதே போல, எங்களுக்கும் நீங்கள் கூறும் "தெய்வத்தை" விமர்சிக்க உரிமையுண்டு. // ஏனெனில் இந்த தேசத்திலுள்ள அனைவரும் இந்துக்கள் என்று உங்கள் கொள்கை சொல்கிறது; //
யார் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் இந்துக்கள் அனைவருக்கும் சேர்த்து பதில் தரப்போவதில்லை. என்னுடைய சொந்த நம்பிக்கையான வேதமதமாகிய வைஷ்ணவ சனாதன தருமத்தைப் பற்றித் தான் எழுதப் போகிறேன். நான்கு வேதங்களை எவன் பரம்பொருளைக் காட்டும் மூல நூலாக ஏற்கிறானோ அவனே வைதீகன். இந்தக் கருதுதலில், உங்களை வைதீகனாக நான் ஏற்கவில்லை.
// ஆனால் வெளிநாட்டு தெய்வமாக நீங்கள் நினைக்கும் ஒரு தெய்வத்தைக் குறித்து கேள்வி கேட்கவோ அந்த மெய்த் தெய்வத்துடன் இங்கே இருக்கும் எண்ணற்ற லோக்கல் தெய்வங்களை ஒப்பிடவோ இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். //
உங்கள் லாஜிக் மேலே அடிபடுகிறது. எனினும், இந்தத் தொடரில் உள்ள கேள்விகள் சம்பந்தமாக உங்களுக்கு பதிலளிக்க விருப்பமிருந்தால், வேதம் கூறும் பெருமானையும், அவனடியார்களையும் "எண்ணெற்ற லோக்கல் தெய்வம்" என்றெல்லாம் விமர்சிக்காமல் எழுதுங்கள். அப்படி நீங்கள் இதை மீறியும் விமர்சித்தால் எனக்கும் விமர்சிக்கத் தெரியும்--
அண்டர்க்கெல்லாம் அதிபதியான மெய்த்தெய்வம் யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு, அரபு நாட்டில் ஒரு மூலையில் ஆக்கிரமிப்புக்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள் யார் என்பதும் எனக்குத் தெரியும்.
// ஆனால் ஒரு நிபந்தனை, எப்படி நம்முடைய வேதங்களைக் குறித்தும் தெய்வங்களைக் குறித்தும் நுணுக்கமான கேள்விகளைக் கேட்கும்போது அது ஐதீகம் என தப்பிக்கிறீர்களோ அதே உரிமையை எங்களுக்கும் தரவேண்டும்; // நான் தேவையில்லாமல் "அது ஐதீகம்" என்று கூறித் தப்பிக்கப் போவதில்லை. முடிந்தவரை தர்க்க பூர்வமான விளக்கங்களையே அளிக்கிறேன்.
நீங்களும் "அது ஐதீகம்" என்று கூறலாம். ஆனால், அது எப்போது ஏற்கப்படும் என்றால், முன்னுக்குப் பின் முரணாக இல்லாதபடி இருக்க வேண்டும். உதாரணமாக, "ஜெஹோவா இறக்கும் சிசுவை நரகத்துக்குள் அனுப்புகிறார். இது ஐதீகம்" என்று கூற இயலாது; ஏனெனில், "நியாயமான, கருணையுள்ள கடவுள்" என்ற கோட்பாட்டுடன் முரண்படுகிறது. // தப்பிக்க இயலாத நிலையில் ஒரு சிறு அறையில் சிக்கிக் கொண்ட பூனையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலியாக மாறி தாக்கும் என்பார்கள்;மனிதர்களாகிய நாம் அதுபோல மோதிக் கொள்ளவேண்டாம் .//
மதவெறி எனக்கு இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்போனால், "all this is just a bookshed battle. Not a bloodshed battle". எனக்கு உங்கள் மீதும் அசோக் குமார் மீதும் எந்த ஒரு தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. நாம் அனைவரும் மாயவனுடைய திரு உதரத்திலிருந்து பிறந்தவர்களாகையால், சகோதரர்களாவோம் ("சகோதரன்" என்பதற்கு "ஒரே வயிற்றில் பிறந்தவன்" என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்). அண்டர்க்கோன் அதிபதியாகிய அவனை தூஷிப்பதைப் பொருட்படுத்தாமல் உங்களைப் போன்றவர்களும் அவனுடைய அருள்மழையால் உய்வு பெற வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.
அதே சமயம், உங்கள் விமர்சனங்களை மண்டியிட்டுக் கேட்டுக் கொண்டு ஜபம் செய்துக் கொண்டு வாழ முடியாது. இறைத்தொண்டில் இங்கு நடப்பதைப் போன்ற துஷ்பிரச்சாரங்களைத் தகர்ப்பது முக்கியமானது.
இத்துடன் இப்போது நிறுத்திக் கொள்கிறேன். இனி, கேட்ட கேள்விகள் சம்பந்தமாக பதில் இருந்தால் அதற்கு மாத்திரம் பதில் எழுதப் போகிறேன்:
(1) எகிப்தில் தகப்பன்/பெற்றோர் செய்த தவற்றுக்காக சிசுக்களைக் கொல்வது நியாயமான கடவுளின் செயலா?
(2) அமெலகைத்திய சிசுக்களைக் கொல்லச் செய்யும் கொடூரமான ஆணையை இடுவது நியாயமான கடவுளின் செயலா?
உங்களுக்கு இஷ்டமானால், முடிந்தால், பின்வரும் கேள்விக்கும் இங்கு பதில் கூறலாம்:
(3) எல்லா மனிதருக்கும் அ. சுவர்க்கம், ஆ. நரகம் என்ற இரண்டே இரண்டு நிரந்தரமான முடிவுகளே உண்டு என்றால், விவரம் தெரியாத இறக்கும் சிசுக்களின் கதி என்ன? சுவர்க்கமா? நரகமா?
"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.(1.பேதுரு.3:15)
மேற்கண்ட கட்டளையை தாங்கள் தூஷிக்கும் அதே பரிசுத்த வேதாகமம் (The Holy Bible) எங்களுக்குப் போதிக்கிறது;எனவே நண்பர் கந்தர்வன் அவர்கள் முன்வைத்துள்ள கேள்விக்கு சரியானதொரு பதிலைச் சொல்ல என்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன்.
இதற்கிடையே தாங்கள் இன்னும் அறிந்திராத அல்லது ஏற்றுக்கொள்ள இயலாமல் தவிக்கும் ஒரு தெய்வத்தைக் குறித்து நிந்தனை செய்து விடாதபடிக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
தாங்கள் அறிய விரும்பும் தகவல் உங்களுக்கு மாத்திரமல்ல, எங்களுக்கும் மிகவும் முக்கியமானது என்ற நேர்மையுடனே உங்களுக்கு சரியானதொரு பதிலைத் தருவோம்.
அதற்கும் முன்பதாக தங்கள் மேலான கவனத்துக்கு நான் கொண்டுவர விரும்பும் காரியம் என்னவென்றால் நாங்கள் தற்போது ஏற்று சேவிக்கும் தெய்வத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக் கொண்டு நீங்கள் தூஷிக்கலாம்; ஆனால் நீங்கள் உண்மையை அறியும் வாய்ப்பு கிடைக்குமானால் அந்த நாளில் வருத்தப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
ஆனால் நாங்கள் தூஷிப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் நம்முடைய பாரம்பரியத்தில் தொழுத தெய்வங்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, நாங்களும் வணங்கியவை தானே; எனவே அவற்றை விமர்சிக்கும் சம உரிமையை எங்களுக்குக் கொடுக்க வேண்டுகிறேன்; ஏனெனில் இந்த தேசத்திலுள்ள அனைவரும் இந்துக்கள் என்று உங்கள் கொள்கை சொல்கிறது;அதன்படி இந்த தெய்வங்கள் எங்களுக்கும் சொந்தம்; எனவே அதைக் குறித்து கேள்வி கேட்கும் அனைத்து உரிமையும் எங்களுக்கு உண்டு.
ஆனால் வெளிநாட்டு தெய்வமாக நீங்கள் நினைக்கும் ஒரு தெய்வத்தைக் குறித்து கேள்வி கேட்கவோ அந்த மெய்த் தெய்வத்துடன் இங்கே இருக்கும் எண்ணற்ற லோக்கல் தெய்வங்களை ஒப்பிடவோ இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனாலும் அந்த எபிரேயக் கடவுளைக் குறித்தும் அந்த எபிரேய வேதத்தைக் குறித்தும் நேர்மையுடன் பதிலளிக்கும் சவாலை ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நிபந்தனை, எப்படி நம்முடைய வேதங்களைக் குறித்தும் தெய்வங்களைக் குறித்தும் நுணுக்கமான கேள்விகளைக் கேட்கும்போது அது ஐதீகம் என தப்பிக்கிறீர்களோ அதே உரிமையை எங்களுக்கும் தரவேண்டும்;
தப்பிக்க இயலாத நிலையில் ஒரு சிறு அறையில் சிக்கிக் கொண்ட பூனையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலியாக மாறி தாக்கும் என்பார்கள்;மனிதர்களாகிய நாம் அதுபோல மோதிக் கொள்ளவேண்டாம் .
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
3) Now go, attack the Amalekites and totally destroy everything that belongs to them. Do not spare them; put to death men and women, children and infants, cattle and sheep, camels and donkeys.'
8) He took Agag king of the Amalekites alive, and all his people he totally destroyed with the sword.
10) Then the word of the LORD came to Samuel: 11 I am grieved that I have made Saul king, because he has turned away from me and has not carried out my instructions. Samuel was troubled, and he cried out to the LORD all that night.
// As such, the aim of God's comman was not the obliteration of the wicked but the obliteration of wickedness.//
Ha ha, what a joke. In the Amelakite genocide episode, he commands them to destroy "infant and suckling, ox and sheep". So, it is the obliteration of not the wickedness, not even the wicked, but innocent children that is prescribed. And the Israelites faithfully complete that except for one person. Your "Lord" is then angry that that person was left alive.
Your "Lord" himself kills Egyptian babies. Again, not obliteration of wickedness. Imagine... if X has a fight with his neighbor Y, and to settle that X kills neighbor Y's children. This is how your "just and fair" "lord" acts.
// Finally GOD unequivocally commanded Israel to treat the aliens living among them with respect and equality.//
Oh, subject to the condition that they obey Noah's 7 laws. Otherwise, "kill all idolators" is the commandment. So, "either follow Israelites or face obliteration". Nice...
ஐயோ... நீங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து இந்த கேள்வியை கேட்டவுடன் நாங்கள் பயந்து போய் நடுங்கிகொண்டிருக்கிறோம். என்ன சார்,ரொம்பதான் பூச்சாண்டி காட்றீங்க. மேலும் அமேலேகைதில் உள்ளவர்க்கு அப்பாவி என்று பட்டம் வேறு. நீங்கள் ஏதோ, தீபாவளிக்கு அங்கே சென்று அவர்களுடன் பழகியது போல். அமலேகைதில் கொல்லபடாமல் விடப்பட்ட ஒரு சிறுவன்தான் பின்னாளில், அப்படி கொல்லாமல் விட்ட சவுல் ராஜாவை கொன்றான். GOD knows the future also.
குட்டியாக இருந்தாலும் பாம்பு பாம்புதான். அது அப்பாவி பாம்பென்று விடமுடியாது. தன் பருவம் வந்தவுடன் அது தன் வேலையை காட்டும்.
எகிப்தில் ஒன்பது முறை பலத்த எச்சரிப்பு கொடுத்தும், இஸ்ரேல் மக்களுக்கு விடுதலை தராத பட்சத்தில்தான், தலைச்ச்சங்களை சங்கரித்தார். அதுவும், அவர்களுக்கு மனம் திருந்த நேரம் கொடுத்துதான் செய்தார். ஏதோ குழாய்யடி சண்டையில் கோவித்துக்கொண்டு அவர்கள் பிள்ளைகளை கொன்றது போல் பேசுகிறீர்கள்.
It is not the Bible that is showing my GOD as bully, your sinful mind is not able to perceive the HOLY GOD as HE is. Not only in the verses that Mr.Gandharvan has mentioned, but few other places also such obliteration of entire nation is mentions. I am not going to argue case by case, rather I will be talking for all such accusations again the GOD of the Bible.
The very notion that GOD would command the obliteration of entire nations is abhorrent to skeptics like Gandharvan and seekers alike. In context, however, God's commands are perfectly consistent with his justice and mercy. First, a text without a context is a pretext. God's command to destroy the nations inhabiting the promised land of Cannan must never be interpreted in isolation from their immediate contexts. The command to "destroy them totally" (Deuteronomy 7:2) is contextualized by the words: "Do not intermarry with them... for they will turn your sons and daughters away from following me to server other gods... This is what you are to do to them: Break down their altars, smash their sacred stones, cut down their Asherah poles and burn their idols in the fire" (vv. 3-5). As such, the aim of God's comman was not the obliteration of the wicked but the obliteration of wickedness. Furthermore, God's martial instructions are qualified by his moral intentions to spare the repentant. As the author of Hebrews explains, "By faith the prosititute Rahab, because she welcomed the spies, was not killed with those who were disobediant"(11:31). Not only were Rahab and her family spared on account of her faith, shw as allowed to live among the Israelites (Joshua 6:25) and came to hold a privileged position in the lineage of Jesus Christ (Matthew 1:5). Gods' desire to spare the pagan city of Nineveh further illustrates the extent of his mercy for the repentant (see Jonah). Finally GOD unequivocally commanded Israel to treat the aliens living among them with respect and equality. Foreigners living among the Israelites were allowed to celebrate Passover (Number 9:14), benefitted froman agrarian system of welfare (Leviticus 19:9) and enjoyed full legal protection (Dueteronomy 1:16,17). Even descentants of Israel's enemies, the Edomites and the Egyptians, were allowed to enter the assembly of the Lord (Deuteronomy 23:7,8). In fact, God condemned oppressions of aliens in the harshest possible language: "Cursed is the man who withholds justice from the alien, the fatherless, orthe widow" (Deuteronomy 27:19).Such concern for foreigners clearly demonstrates that mercy was to be shown to those who by faith repented of their idolatry and were thereby grafted into true Israel.