I enjoy you because of all of your efforts on this website. Kim take interest in getting into investigations and it is easy to see why. We know all concerning the dynamic mode you produce priceless ideas by means of the web blog and as well as recommend participation from some other people on this area then our own daughter is certainly becoming educated a lot of things. Take pleasure in the remaining portion of the year. You’re carrying out a splendid job. 강남 풀싸롱
thank you for a really fascinating read, i hope you would do a follow up article considering i can never go through enough on this topic halloween bachelorette gift
Keep up the fantastic work, I read few posts on this website and I conceive that your web blog is really interesting and contains lots of fantastic information. situs toto
My brother recommended I may like this web site. He was once totally right. This post truly made my day. You cann’t imagine just how much time I had spent for this info! Thank you! gacor
I have been browsing on-line more than three hours lately, but I never found any attention-grabbing article like yours. It?s pretty value enough for me. Personally, if all webmasters and bloggers made just right content material as you probably did, the internet will be much more useful than ever before. dewa33 login
I high appreciate this post. It’s hard to find the good from the bad sometimes, but I think you’ve nailed it! would you mind updating your blog with more information? hello88.business
Very good website you have here but I was curious about if you knew of any user discussion forums that cover the same topics discussed in this article? I’d really love to be a part of online community where I can get responses from other knowledgeable people that share the same interest. If you have any suggestions, please let me know. Thanks! kubets.app
This is actually intriguing, You’re an exceptionally effective blogger. I’ve enrolled with your feed and furthermore , look ahead to reading your marvelous write-ups. What’s more, We have shared your internet site inside our social networks. win 79
நான் நகைச்சுவைக்காக இதை எழுதவில்லை நண்பரே, உண்மையான பரிதாப உணர்ச்சியினால் எழுதியது. ஆக்கினையில் இருந்து ஒருவர் தப்பிசெல்ல வழி சொல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில், அவர்களுக்கு புரியும் வண்ணம் சொல்ல முயற்ச்சிக்கையில், இப்படி அவசரமாக நரகத்தை நோக்கி ஓடுகிறாரே.
// அவசரமாக இலையை தின்றுவிட்டு ஓடிபோயவிட்டு, இப்போது நாங்கள் கொடுத்த உணவு (அவர்கள் தின்ற இலை) கசக்கிறது, வயிறுவலிக்கிறது என்கிறார்கள். //
அசோக் அவர்களே இவ்வளவு நகைச்சுவையுணர்வுடைய உங்களால் எப்படி இத்தனை பொறுமையாக எழுத முடிகிறது;படித்தேன்,ரசித்தேன்,சிரித்தேன்..!
உங்கள் கருத்தைப் படித்ததுமே பின்வரும் வேத வசனமே நினைவுக்கு வந்தது, "தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்." (சங்கீதம்.106:20)
இந்த வசனத்திலிருந்து நம் தேச மக்கள் பசுமாட்டை தெய்வமாக வணங்குவதன் பின்னணியை அறிய வேண்டுகிறேன்;இதனை அன்றைக்கே வேதம் முன்னறிவித்து கண்டிக்கிறது;இதுவே அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமாக்கும்;இன்னும் பின்வரும் வேத பகுதியும் நாமனைவரும் அறிந்ததே.
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். (சங்கீதம்.115:4 To 8)
இதன் காரணமாகவே அவர்களுடன் நாம் போராடவேண்டியதாகிறது;மகா மட்டரகமான வழிபாட்டு முறையைக் கொஞ்சமும் "லாஜிக்"(logic) பாராது அவர்கள் செய்து கொண்டிருந்து நம்மைப் பார்த்து "இல்லாஜிக்கல்"(illogical) என்பது எத்தனை கொடூரமான காரியமல்லவா..?
ஆனாலும் நாம் தளர்ந்துபோகாமல் நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக எழுதிவைப்போம். ஊருக்குள் ஒரு யானை வந்து ஊர்மக்களைப் படாதபடுத்தி ரெண்டு மூணு பேரை கொலைசெய்து விட்டு களைத்துப் போய் நிற்கிறது;காட்டிலாகா அதிகாரிகள் வந்து அதனை ராஜமரியாதையுடன் அழைத்துச் சென்று காட்டில் விட்டு விட்டு வருகின்றனர்.
இதைப் பார்க்கும் அறிவில்லாத மனிதன் கொஞ்சமும் யோசிக்கிறதில்லை; கருணையுள்ள தெய்வமாகத் தான் போற்றும் யானை சாமி ஏன் இப்படி போர்க்கோலம் பூண்டு தன் பக்தர்களைக் கொல்கிறது, என்று; மேலும் நாசமாகப் போக பரிகார பூஜைகள் என்ற பெயரில் எதையோ செய்து வைக்க அடுத்து கொள்ளை நோய்கள் வருகிறது;அதிலிருந்து மீள்வதற்குள் தேசம் எதிரிகளால் சூழப்படுகிறது;இவையாவும் ஒன்றையொன்று தொடர்ந்த சம்பவங்களாக சங்கிலித் தொடராக நிகழ்ந்தாலும் இவர்களுடைய கண்களை பிசாசு அடைத்திருப்பதால் இவை இயல்பான சம்பவங்கள் என்று எண்ணி தேவனைத் தேடுவதற்கு பதிலாக பிரச்சினையின் தீர்வுகளைத் தேடுகிறார்கள்; அத்துடன் நில்லாமல் இவற்றைச் சொல்லி தேவ எச்சரிப்பைக் கூறும் நம்மையும் தூஷிக்கிறார்கள்; பின்வரும் எச்சரிப்பு நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்தவேண்டிய தீர்க்கதரிசன வாக்கியமாகும்.
"மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.
அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
அல்லது நான் அந்தத் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
அல்லது நான் அந்தத் தேசத்தில் கொள்ளை நோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். (எசேக்கியேல்.14:13 To 20)
தேவன் தாம் செய்யும் காரியங்களுக்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டிய அவசியமோ விளக்கம் சொல்லவேண்டிய அவசியமோ இல்லை என்பதை அவருடைய பிள்ளைகளான நாமும் அறிந்திருக்கவேண்டும்;
கர்த்தர் செய்த அல்லது அனுமதித்த ஒரு காரியத்தின் காரணம் எனக்குத் தெரியாது மிக நேர்மையுடன் சொல்லியிருக்கிறேன்; அதை ஒப்புக்கொள்ள இருதயமில்லாதவனுடைய இருதயம் தேவனுக்கு விரோதமாக எத்தனை கடினமாக இருக்கும்? அல்லது அவரே அவன் இருதயத்தை கடினப்படுத்தியிருந்தால் யாரை நொந்துகொள்ள முடியும்? நமக்கு அருளப்பட்ட கிருபைக்காக நன்றி கூறுவதுடன் அமர்ந்திருக்க வேண்டும்; அதையே நான் செய்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கந்தர்வன் போன்றோர் உணவு கேட்டு வருகிறார்கள், அவர்கள் பசியாற, இலையை போட்டு உணவு பரிமாருவதர்க்குள், அவசரமாக இலையை தின்றுவிட்டு ஓடிபோயவிட்டு, இப்போது நாங்கள் கொடுத்த உணவு (அவர்கள் தின்ற இலை) கசக்கிறது, வயிறுவலிக்கிறது என்கிறார்கள். என்ன செய்வது. நறுங்குன்டதும் நோருங்குண்டதுமான இதயங்கள் மட்டுமே மெய்யான தெய்வத்தின் பக்கம் இழுக்கப்படுகிறது புலனாகிறது.
// எனக்குத் தேவையானது உங்கள் வாய் (அல்லது கை) வழியாகவே கிடைத்து விட்டது. இனி நான் உங்களுடன் இத்தளத்தில் விவாதத்திற்கு வரவில்லை. நீங்கள் இத்திரியில் உள்ளதை டிலீட் செய்தாலும் நான் ஸ்னாப்ஷாட் எடுத்து வைத்து ஆவணப்படுத்தியுள்ளேன். டாடா பைபை. //
நண்பர் கந்தர்வன் அவர்களே நீங்கள் உளவாளி என்று அறிந்தே முழுமையான பதில்களைத் தராமல் அளவாகப் பேசினோம்; நீங்கள் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் எதைத் தேடினாலும் அது உங்களுக்கு தூரமாகவே போகும்; தவறானதைத் தொடரும் பரிதாப நிலையே உங்களுக்கு ஏற்படும்;ஏனெனில் நீங்கள் மாய மானைப் பின்சென்று வஞ்சிக்கப்பட்ட சீதா தேவியின் வழிவந்தோர் அல்லவா?
நாங்கள் எத்தனை திறந்த மனதுடன் வரவேற்றோம், நீங்கள் காட்டும் மரியாதை என்ன, இதுவே உங்களுடைய குணாதிசயத்துக்கு நல்லதொரு உதாரணமாகும் .
இந்த உலகில் பதில் விடுக்க இயலாத கேள்வி என்று எதுவுமே இல்லை; அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை ;இந்த விதி பொதுவானது ;கிறித்தவத்தையோ தெய்வத்துவத்தையோ இறுதி செய்யும் அமைப்பின் தலைவர் நானல்லை .
// சிவனும், பார்வதியும், கணபதியும், முருகனும் மரியாதைக்குரியவர்கள் ஆதலால், அவர்களைக் குறித்து அவதூறாகவும் எழுத மாட்டோம். //
இதுதானே உங்கள் வெற்றியின் இரகசியம்...சமரசம் செய்து கொண்டால் ஆளலாம், எதிர்த்து நின்றால் அடிமைப்படவேண்டுமே..!
நீங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இது சிந்து நதிக்கு அப்பால் உள்ள தேசமாதலால் சிந்து தேசம் என்று அழைத்து பின்னர் மருவி அது இந்து தேசம் என்று அழைத்து இங்கே செய்யப்பட்ட இயற்கை வழிபாட்டை மாற்றி உருவ வழிபாடாக்க பல மிரட்டல் உருட்டல் வேலைகளைச் செய்து அதை நிறைவேற்ற அன்றைய அரசர்களை வசப்படுத்தி உங்கள் முன்னோர் செய்த அனைத்து தகிடுதத்தங்களும் உலகறிந்த இரகசியமாகும்; இப்போதெல்லாம் வெள்ளைத் தோலுடன் எல்லா ஜாதியிலும் பிள்ளை பிறக்கிறது என்பதே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்;இனி இங்கே நிறவெறியும் வர்ணாசிரமமும் செல்லாக்காசாகும் . இந்த விழிப்புணர்ச்சிக்கு அடித்தளமானது பரிசுத்த வேதாகமமே ; எனவே தான் உங்க ஆட்களுடைய அத்தனை வெறியும் இந்த வேதத்தின் மீது திரும்பியிருக்கிறது .
வைதீக வழி நிற்கும் ஒரு பக்தனுக்கு வேதமே பிரதானம் என்றும் அவன் உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்றும் அறிந்தே இருக்கிறோம் ; ஆனாலும் இந்த தேசத்தை வசப்படுத்தி எந்த மதத்தையும் சாராத அப்பாவிகளை பொத்தாம்பொதுவில் இந்துக்களாகிய மாபாவிகள் நீங்களே ; உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது ;
இருக்கும் தெய்வத்தை இல்லாமலாக்க பொய்யான தெய்வங்களை சிருஷ்டித்த படுபாவிகள் அன்று மோசேயின் ஜனத்தில் சரிபாதியாக இருந்து கொலை செய்யப்பட்டனர்;நீங்கள் அவர்தம் வழிவந்தோர் என்றும் அதுவே இன்றைய கோமாதா வழிபாடு என்பதை விரைவில் நிரூபிப்போம்.
இறுதியாக ஒரு சவால், நீங்கள் உண்மையான வைதீகனாக இருந்தால் இந்த தளத்தின் தொடுப்பைத் தராமல் இங்கு விவாதிக்கப்பட்டவைகளைக் குறித்து எங்கும் எழுதக்கூடாது ;நாங்கள் எதில் தோற்றோம் ,நீங்கள் எதில் ஜெயித்தீர்கள் என்று வாசகர் சொல்லட்டும் ;
ஜாடியைத் திறப்பதற்குள் ஓடிட எத்தனிக்கும் நீங்கள் எப்படி வெற்றிபெற முடியும்? நாங்கள் எங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு கேள்விகளையே பதிலாக்கிப் பழக்கப்பட்டவர்கள்; நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைத் தர நாங்கள் உங்கள் வர்ணத்தைச் சார்ந்தவர்களல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)