Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐந்து விரல்களில் முத்தான சத்தியங்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
ஐந்து விரல்களில் முத்தான சத்தியங்கள்
Permalink  
 


ஒரு தேவனுடைய பிள்ளை தனது ஆவிக்குரிய தரத்தையும் சுதந்தரத்தையும் காத்துக்கொள்ள அவசியமானது சபை கூடிவருதலாகும்; இதனால் நாம் அடையும் நன்மைகளையும் தொடர்ந்து நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நம்முடைய ஜெப அறையில் இருக்க வேண்டியவற்றையும் ஐந்து விரல்களைக் கொண்டு வரிசைப்படுத்தலாம்; ஆறுவிரல் இருப்போரைக் குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை; ஒவ்வொரு விரலுக்குமுரிய விசேஷித்த நோக்கமும் கருத்தும் உண்டு.

சபைகூடி வருதல்

கட்டை விரல்:
சபைகூடி வருதல்

ஆள்காட்டி விரல்:

வேத வாசிப்பு

நடுவிரல்:

தனி ஜெபம்

மோதிர விரல்:
காணிக்கை

கடைசி விரல்:

திருவிருந்
து


நாம் கிறித்துவுக்கு
ள் அடையக்கூடிய ஆதார நன்மைகள்:

கட்டை விரல்:
தெய்வீக பாதுகாப்பு

ஆள்காட்டி விரல்:
தெய்வீக சமாதானம்

நடுவிரல்:
தேவ ஞானம்

மோதிர விரல்:
கர்த்தர் தரும் ஆசீர்வாதம்

கடைசி விரல்:
தெய்வீக ஆரோக்கியம்

நம்முடைய ஜெப அறையில் இருக்கவேண்டிய அத்தியாவசியமான காகிதக் கட்டுகள்:

கட்டை விரல்:
வேதப்புத்தகம்

ஆள்காட்டி விரல்:
வேததியான புத்தகம்

நடுவிரல்:
குறிப்பேடும் எழுதுகோலும்

மோதிர விரல்:
பாட்டு புத்தகம்

கடைசி விரல்: 
ஸ்தோத்திர பலிகள் புத்தகம்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard