Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய தளம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: புதிய தளம்
Permalink  
 


எவ்வளவு முயற்சித்தும் சில நண்பர்களுடைய அபிமானத்தைப்பெற முடிகிறதில்லை; இதோ இங்கே சந்தோஷ் அவர்களிடம் எனது வேண்டுதல் எடுபடவில்லை; ஆனால் தொடர்ந்து இங்கே செயல்பட விரும்புகிறார்;

சந்தோஷ் அவர்களே, நீங்கள் எனது நட்பை விரும்பியிருந்தால் ஒரு தனிமடல் மூலமாவது என்னுடன் தொடர்பு கொண்டு என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கலாம்;

தங்கள் புதிய தளத்தில் ஏகப்பட்ட விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்; ஆனால் இங்கே மட்டும் நீங்கள் அன்புக்குக் கூட கட்டுப்படுகிறதில்லை; இது நியாயமா?

தாங்கள் என்னுடன் தொடர்பு கொண்டு எனது வேண்டுகோளை நிறைவேற்றாத பட்சத்தில் நாம் இணைந்து பணியாற்ற இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; அதாவது தங்கள் தளத்துக்கான தொடுப்பை இங்கே அனுமதிப்பதோ அல்லது நான் தங்கள் தளத்தில் பங்கேற்பதோ இயலாத காரியம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு,
தங்கள் தளத்தை பார்வையிட்டேன்;ஏகப்பட்ட விதிமுறைகளால் சற்று சோர்வு ஏற்பட்டது;எப்படியோ வீட்டின் கடைசி பிள்ளை அதிபுத்திசாலியாக இருக்கும் என்பது போல எனது -எமது அனுபவங்கள் தங்களுக்கு ஒரு நல்லதொரு வழிகாட்டியாக- பாடமாக இருக்கிறது போலும்;

ஆனாலும் இங்கே எனது வருத்தத்தை பதிவுசெய்கிறேன்,தங்களுடைய பின்னணியை அறிய விரும்பி பலமுறை கோரிக்கை வைத்தும் அதற்கு தங்களுடைய மௌனத்தையே பதிலாக்கிய தாங்கள் எப்படி நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்கள்? புரியவில்லை..!

இங்கே பதிக்கப்பட்டுள்ள தங்கள் தளத்தின் தொடுப்பை ஒழுங்கு செய்து அதனை வாசகர் சுட்டுவதற்கு எளிதாக்கியிருக்கிறேன்,கவனிக்கவும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Advanced Greetings to Dear Santhosh..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

தேவனின் கிருபையால் கிருஸ்துவர்களுக்கு உண்டான ஒரு தளத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சில நாட்களுக்குள் இந்த பணி முடிவடையும். இது ஒரு வித்தியாசமான தளமாக இருந்து, இந்த தளத்தில் உறுப்பினராக சேருபவர்கள் தேவனிடம் இப்போது இருக்கும் நிலையை விட அதிகமாக நெருக்கம் கொள்ள வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தளத்தின் பெயர் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard