Lying at your feet ..Helpless ... Abandoned by worshipers !
Maimed ? Desecrated ? And you create a hue and cry when some statue in your city gets 'desecrated' ? You burn down buses and call for bandhs ? Ab Kya hua ?
Was that statue a GOD, OR Is this GOD only a Statue? You decide.
-- Wake Up ! This is our GOD ! ~
Friends, nothing will happen to you if you don't forward this mail. But it would be great if you can do it to avoid real desecration !
-- Edited by glady on Wednesday 15th of September 2010 05:58:17 PM
-- Edited by glady on Wednesday 15th of September 2010 06:00:13 PM
விநாயகர் என்றும் கணபதி என்றும் பக்தர்களால் அன்போடு புகழப்படும் முச்சந்தி தெய்வம் தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்;அதனை முன்னிட்டு அவரை காசு கொடுத்து வாங்கி ஒரு குட்டி யானை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக வந்தனர் அவரது பக்தர்கள்;
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைக் கடந்து வேகமாக வந்து கொண்டிருந்த குட்டி யானை வாகனத்தின் பின்னால் அதைவிட வேகமாக வந்த தமிழ்நாடு அரசின் விரைவு பேருந்து ஒன்று மெதுவாக வந்து வேகமாக மோதியது;
இதில் நிலைதடுமாறிய குட்டி யானை அதாவது விநாயகரை ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;மோதிய வேகத்தில் மெதுவாக வந்த விரைவு பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சாலையில் விழுந்தது;
எந்த உயிர் சேதாரமும் இல்லை;ஆனாலும் விநாயகர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்;விநாயருக்கு ஏற்கனவே பிராணன் இல்லாததால் பிராணவாயு செலுத்தி உயிர் பிழைக்கச் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை;