Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Br Bibleabsolute!!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Br Bibleabsolute!!
Permalink  
 


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33334386

சகோ  bibleabsolute அவர்கள் எப்படிப்பட்டவரோ எனக்குத் தெரியாது;ஆனாலும் எனது அடுத்த களம் ஆயத்தமாகிவிட்டது; காரணம், அவரால் சிலாகித்து குறிப்பிடப்படும் பிரசங்க விவரங்களை நான் கவனித்து வருகிறேன்;

இன்றைக்கு இருக்கும் அத்தனை கள்ள -தீர்க்க- தரிசன குழுக்களுக்கு
ம் பிதாமகன் இவர்களின் தலைவர்; பெயர் சொல்லி அழைக்கும் ஊழியனாக இருக்கட்டும்,பார்க்காததை தரிசனமாக வியாபாரம் செய்த ஊழியனாக இருக்கட்டும் எல்லோருக்கும் கட‌ந்த நூற்றாண்டின் முற்பிதா இவரே..!

சாலை விபத்தில் உயிரிழந்த இவரை மீண்டும் உயிருடன் வருவார் என பல மாதங்கள் புதைக்காமல் வைத்திருந்தனர்;

(தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard