Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொசுவைக்கூட துரத்தாத ஊழியர்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கொசுவைக்கூட துரத்தாத ஊழியர்கள்
Permalink  
 


// கிறிஸ்தவத்தை தன் தலையில் தூக்கி திரிபவரும், கிறிஸ்தவத்திற்கு இருக்கும் ஒரே வழக்கறிஞர் என்று தன்னை பாவித்துக்கொண்டிருக்கும் சில்சாம், நம் தளத்தில் கிறிஸ்துவை தொழுதுக்கொள்ள கூடாது என்று நாம் போதிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார், அவரின் தளத்தில் மாத்திரம் இல்லை, சுந்தர் அவர்களின் இறைவன் தளத்திலும் இதே கதி தான்!! மழைக்கு வரும் ஈசல் போன்று வந்து மற்றவர்களை எரிச்சல் மூட்டி விட்டு அடுத்த மழைக்கு வரும் இவர் வேத பண்டிதரா அல்லது தமிழ் பண்டிதரா!? //

சத்தியத்தைத் தேடும் திருவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நீங்கள் எத்தனை தான் குட்டி
க்கரணம் போட்டாலும் சத்தியத்தையடையவே முடியாது;ஏனெனில் உங்களிடம் கற்றுக்கொள்ளும் மனோபாவம் கடந்துபோய் கற்பிக்கும் மனோபாவம் வந்துவிட்டது.

நீங்கள் உங்களைக் குறித்து வேதமாணவர் என்று சொல்லிக்கொள்வது முழு பொய்யும் பித்தலாட்டமுமாகும்;மாணவன் எப்போதும் மாணவனாகவே இருக்கவேண்டும்.

இந்த நிலையில் நான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட வண்ணமாக நீங்கள் உங்களை கிறித்தவர் என்று சொல்லிக்கொள்வதையும் தங்களது வாரிசுகளுக்கு கிறித்தவ பெயர் வைப்பதையும் அவர்களது பள்ளி சான்றிதழில் கிறித்தவர் என்று குறிப்பிடுவதையும் நிறுத்திவிட்டு எதைவேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்.

நாங்கள் எங்கள் வீட்டுக்குள் இருக்கும் தவறுகளை அடையாளம் கண்டு திருத்தும் பணியிலிருக்கிறோம்;நீங்களோ அவதூறு செய்வதையே ஊழியம் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறீர்கள்;உங்களிடம் சத்தியம் என்று ஏதாவது இருந்தால் அதைக் குறித்து மாத்திரம் தாராளமாகப் பேசலாம்;அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் மற்றவரை கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

கிறித்தவர்கள் இயேசுகிறித்துவையே தெய்வமாகத் தொழுகிறோம்;இயேசுகிறித்துவின் வழியே அதரிசனமான காணக்கூடாத சர்வவல்ல தேவனை அடைகிறோம்;இதற்கு ஆதாரமாக இங்கே பாடப்படும் துதிபாடல்கள் மற்றும் ஜெபங்கள் அனைத்தும் கிறித்துவை
யே மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கொள்கையளவில் ஏற்க மனமில்லாத உங்கள் குழுவினர் இங்கே அரசியல் அனாதைகளைப் போல சமுதாய
அனாதைகளாகவும் பொறம்போக்குகளாகவும் இருப்பதைக் கருத்தில் கொள்ளவும்;உங்களுக்கு கிறித்தவர்களை புதைக்கும் மண்ணில் இடம் கேட்பதற்குக்  கூட உரிமையில்லையாம்.

இயேசுகிறித்துவை நீங்கள் தெய்வமாகத் தொழுவதற்கு வாய்ப்பில்லை;ஏனெனில் நீங்கள் அவரை தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுகிறீர்கள்;வேதம் அதுபோல எங்கும் கூறவில்லை;எனவே வேதத்துக்கும் சர்வவல்ல தேவனுக்கும் விரோதமாகக் கலகம் செய்யும் உங்களுக்கு மோசேயை எதிர்த்தவர்களின் கதியே ஏற்படும்.

உங்கள் மீது கொண்ட அக்கறையினால் இறுதி முயற்சியாக ஒரு போதனையை எழுதியிருக்கிறேன்;இதனை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, மேல் விவரம் கேட்டு கேள்விகள் எழுப்பினாலும் சரி
பரவாயில்லை, பரியாசம் செய்தாலோ தூஷித்தாலோ என்னுடைய நடவடிக்கை வேறுவிதமாக இருக்கும்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39604807


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33005761

soulsolution
தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது வந்து ஜெபியுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன். அவர்களால் ஒரு கொசுவைக்கூட துரத்த முடியாது...

சிந்திக்கவும்....


chillsam 12:14:47 Dec 22, 2009
"மதியீனனே,பிசாசை துரத்த தேவ வல்லமை வேண்டும்;கொசுவை விரட்ட  கடையில் விற்கும் மருந்துகளே போதும்" என்று தூதன் சொல்வானாக;

கொசு என்பது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகி விட்டது;
பிசாசு அதுபோலாகி விடக்கூடாது;

கொசுவினால் வியாதி வருமானால் பிசாசினால் மரணமே வந்துவிடும்;


மரணம் பிசாசினால் அல்ல வியாதியினாலேயே வருகிறது, வியாதி கொசுவினாலேயும் வருகிறது என்பதை அறிவாளி உணருவானாக! வியாதியை விரட்டவும் கடையில் விற்கும் மருந்துகள் போதுமே, நீ ஏன் வியாதியைத் துரத்தி ஜெபிக்கிறாய் ஊழியா?



"உம்முடைய நாமத்தினாலே .....செய்தோம், ....செய்தோம் "- ‍ ‍‍அட்டூழியர்கள்

இயேசு "கெட் லாஸ்ட் யூ இடியட்ஸ்"


ithepdirukku...

chillam:16:48:01 Dec 22, 2009
"ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கு..." (எபிரெயர்.2:15)

இந்த வசனத்தின்படி,மரணத்தைவிட கொடிதானது; பிசாசினால் பாவமும் பாவத்தினால் மரணமும் ("பாவத்தின் சம்பளம் மரணம்"‍ ரோமர்.6:23) மனிதனை ஆட்கொண்டது;மரணத்தை நிகழ்த்துவதில் வியாதியின் கொடூரத்தைவிட ஆத்துமாவில் தோன்றும் மரணத்தைக் குறித்த பயமே முக்கிய பங்கு வகிக்கிறது;

எனவே பொது எதிரியான வியாதியைக் கண்டித்து சோர்ந்துபோன ஆத்துமாவை தைரியப்படுத்தும்போது பாதிக்கப்பட்ட ஆத்துமா நம்பிக்கை பெறுகிறது;எனவே தாவீதும் கூட தனது வியாதியைக் குறித்த ஜெபத்தில்,"என் ஆத்துமாவைக் குணமாக்கும்"(சங்கீதம்.41:4) என்றே ஜெபிக்கிறார்;

மாத்திரை போட்டு செத்துப்போனவனும் உண்டு, ஜெபித்து பிழைத்தவனும் உண்டு; ஜெபித்தும் மரிக்கும் தருவாயில் நம்பிக்கையுடன் கடந்துபோனவரும் உண்டு;

எது எப்படியோ துக்கவீட்டில் விருந்து கொண்டாடும் பழக்கம் எங்க ஊரில் இல்லை;வியாதியஸ்தனுக்கு ஜெபித்து பணம் வாங்கும் பழக்கமும் எங்களிடம் இல்லை;ஆனால் வெற்றிபெற்ற சாட்சியை ஊரெல்லாம் சொல்லிக் கொண்டாடுவோம்..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard