காற்றாக மழையாக பனியாக அரும்பெரும் பொருளாக அவரையறிந்தோரின்று அவரே இவரென்றாக திகைக்கின்றார்
தூதனோ தீர்க்கனோ என ஆராய்ந்த மார்க்கரும் இவர் தூதனோ நாதனோ அல்ல வேதம் நிறை வேந்தனே வேதனை நீக்கும் தேவனே சாதனையான மாந்தனே என சோதனை தாங்கி உரைக்கிறார் தரணி யெங்கும்
வந்திடு அவர் பதம் தந்திடு உன்னை சதம் கொன்றிடு பேய் வதம் வென்றிடு வாய் நிதம்
02:49:26 Dec 29, 2009
எனதருமை வாசகர்களே,இந்த கவிதையைப் பாருங்கள்...அதன் பொருள் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ இல்லையோ, பொதுவாகவே கவிதை எழுதக்கூடியவர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள் என்றொரு கணிப்பு உண்டு;
ஆனால் என்னையே வெறியனாக்க இங்கே சில சைத்தான்கள் திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது; எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த புண்ணியவான்களே அதற்குக் காரணம் என்னும் செய்தியை இணைய உலகில் பதிவு செய்து வைக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)