Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: முன்குறிக்கப்படுதல்... - ஒரு ஆய்வு.
Permalink  
 


 

golda: //பார்வோனைக் கடின இருதயம் கொண்டவனாகவும், யூதாசைக் காட்டிக் கொடுப்பவனாகவும் ஆண்டவர் படைக்கவில்லை என்பதே என் நம்பிக்கை.//

soul:

உங்கள் நம்பிக்கையல்ல வேதாகம சத்தியமே சத்தியம். உங்கள் நம்பிக்கையைக் கொண்டுபோய் குப்பையில் போடுங்கள்....

யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

யாத்திராகமம் 10:20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் 10:27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.

யாத்திராகமம் 14:8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

அம்மணி வேத ஆராய்ச்சி என்பது சாதாரணப்பட்டதன்று. அவன் சொன்னான் இவன் சொன்னான், என் நம்பிக்கை போன்ற அபத்தங்களுக்கு அப்பாற்பட்டது வேத ஆராய்ச்சி. சோம்பேறிகளும் ஏற்கனவே துர் உபதேசத்துக்கு தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுத்தவர்களுக்கு வேதாகம சத்தியங்கள் புரிய வாய்ப்பில்லை.

--

 

ஆண்டவரின் ஒரு குணாதிசயம் என்னவென்றால், பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பார். மனந்திரும்ப எல்லா சந்தர்ப்பமும் கொடுத்துப் பார்ப்பார்.சாம, தான, பேத, தண்டம் என்று எல்லாவகையிலும் எச்சரிப்பார். பயனில்லை என்றால் அந்தப் பாத்திரம் அழிவுக்கென்று நிர்ணயிக்கப்பட்டு விடும். வேறு பணிக்கு அவர்களை உபயோகப்படுத்திக் கொள்வார்! அவர்கள் திரும்பி வர மாட்டார்கள், வர முடியாது என்ற சூழ்நிலை வரும் போதுதான் இப்படி நடக்கும்.

அதுதான் பார்வோனுக்கும் நடந்தது. அதுதான், ஏற்கெனவே கடினப்பட்டுப் போயிருந்த பார்வோனின் இருதயத்தை இன்னும் ஆண்டவர் கடினப்படுத்தியதின் காரணம்.

சிலரை ஆண்டவரே ஒப்புக் கொடுத்து விடுகிறார்.

ரோமர் 1: 24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

கொடிய வஞ்சகத்தை ஆண்டவரே அனுப்புகிறார்.

2 தெச 2

11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இங்கும் அப்படித்தான். பொய் விரும்பும்/பொய் சொல்லும் தீர்க்கதரிசிகளின் உதவிக்கு பொய்யின் ஆவி அனுப்பி வைக்கப்படுகிறது!

I இராஜாக்கள் 22:22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.

 எனவே ஒழுங்கா வேத ஆராய்ச்சி செய்தால் தெரிய வருவது என்னவென்றால்,- எல்லா தவறான மாற்றமும் இடையில் தான் வருகிறது! பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டது அல்ல!

 

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Solu wrote:

//எங்க ஏசப்பா உனக்கு சகோதரன், அப்படின்னா நீ எனக்கு சித்தப்பா சரியா..?! அது எப்படி நீ செத்தப்புறம் சித்தப்பாவா, செட்டப்புல சித்தப்பாவா..? //

பெரீய்ய்ய்ய்ய புடுங்கி மாதிரி எழுதிட்டதா நெனப்போ?  ஏசு உனக்கு அப்பான்னா ஏசு பிதான்னு கூப்பிடும் ஒன்றான மெய்த்தேவன் உனக்கு தாத்தாவா? அப்ப நீ பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் தாத்தாவே ன்னுதான் ஜெபிப்பியோ? 

அப்ப கிறிஸ்துவின் மணவாட்டியான சபை உனக்கு சித்தியா? மூட நாயே, உன் வாயாலயே ஏன் உன்னைக் கேவலப்படுத்திக்கொள்கிறாய்? அதென்ன செட்டப்புல சித்தப்பா? புரியலயே... தாய்க்கு இரண்டாவது கணவனைக்கூடத்தான் 'சித்தப்பா' என்று அழைக்கலாம். உன் வசதி எப்படி?

அநாகரீகத்தின் உச்சக்கட்டமாக இந்த வரிகள் அமைந்திருக்கிறது; ஏனெனில் இவர்களெல்லாம் 20 வருடங்கள் விமானப் படையிலே நாட்டுக்கு சேவை செய்து சொங்கிப் போனவனுங்க அல்லவா, அதனால் நாகரீகம் இவனுங்க கிட்ட தொட்டில் கட்டி ஆடுது; நியாயத்தை தட்டிக் கேட்ட பெரியவர் அன்பு அவர்களும் துரத்திவிடப்பட்ட நிலையில் எது நடக்கக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் எழுதிவந்தேனோ அந்த எல்லைகள் மீறி விட்டது; தாயையும் மனைவியையும் தூஷிக்க துணிந்தவர்களிடம் இதற்கு மேலும் வழக்காட முடியுமா என்று தெரியவில்லை.

நான் பிறந்ததே பிழையாக பிறந்தேன்,என்று சொல்லியிருக்கிறான்,இதை அவனுடைய தாயிடம் அவன் சொல்லட்டும், "அம்மா,நான் உன்னிடம் பிழையாகப் பிறக்கவில்லை,ஆனால் சில்சாம் பிழையாகப் பிறந்திருக்கிறான்.." என்பதாக; அதேபோல...செட்டப் சித்தப்பா.. எனக்கு அவ்வளவு வசதியில்லை..!

பணிவிடை என்ற வார்த்தைக்கு சமாளிப்பும் சால்ஜாப்பும் சொன்னானே அதுபோல இதற்கும் ஏதாவது அர்த்தம் சொல்லுவான்,சொல்லட்டும்; மேசியாவிடமே எனது வழக்கை சாட்டுகிறேன்.

  • I தீமோத்தேயு 5:24 சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.

பெண்களைக் குறிவைத்து தாக்கும் இவனும் ஒரு பெண்ணிடமே பிறந்திருக்கிறான், ஒரு பெண்ணோடு பிறந்திருக்கிறான்,ஒரு பெண்ணோடு படுக்கிறான், ஒரு பெண்ணைப் பெற்று வளர்க்கிறான்,ஒரு பெண்ணிடமே சிகிச்சைப் பெறுகிறான்...இன்னும் ஒரு பெண்ணாலேயே ஆளப்படுகிறான்... ஆனால் இவனுக்கு பெண்ணினத்தைக் கேவலப்படுத்தும் இழிவான புத்தி எங்கிருந்து வந்திருக்கும்..? அதான் கணவன் இல்லாத சமயமாகப் பார்த்து ஏவாளை வஞ்சித்தானே அந்த பிசாசிடமிருந்தே வந்திருக்கும்,அதன் காரணமாகவே சபையைக் கூட வேசி சபை என்கிறான்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

//அது சரிதான். கிறிஸ்து பிதா கிடையாது. பிதா கிறிஸ்து கிடையாது. இவங்க இரண்டு பேரும் பரிசுத்த ஆவியானவர் கிடையாது.//

என்ன ஒரு முட்டாள்தனம். நீங்கதான இம்மூவரும் "ஒன்றாயிருக்கிறார்கள்' என்று எழுதிவிட்டு இப்ப கிடையவே கிடையாது என்று சாதிக்கிறீர்கள். சரியான லூ. கூ களாக இருக்கிறீர்கள். (லூசுக் கூட்டங்கள்).

 ---

Excuse Me, எப்ப அப்படி சொன்னோம் என்று சொல்ல முடியுமா??

இதான் நாங்க எழுதுவதை நீங்க புரிந்து கொள்ளும் இலட்சணமா?

 


 நான் கூட இதுவரை அவ்வாறு எழுதியது கிடையாது...இப்ப இவன எந்த செருப்பால அடிக்கலாம்...குஷ்டம் பிடிச்சவன் செருப்பால  அவன் கையாலேயே இவன‌ இஷ்டம் போல‌ அடிக்கணுமின்னு ஆசையா இருக்குது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//அது சரிதான். கிறிஸ்து பிதா கிடையாது. பிதா கிறிஸ்து கிடையாது. இவங்க இரண்டு பேரும் பரிசுத்த ஆவியானவர் கிடையாது.//

 

என்ன ஒரு முட்டாள்தனம். நீங்கதான இம்மூவரும் "ஒன்றாயிருக்கிறார்கள்' என்று எழுதிவிட்டு இப்ப கிடையவே கிடையாது என்று சாதிக்கிறீர்கள். சரியான லூ. கூ களாக இருக்கிறீர்கள். (லூசுக் கூட்டங்கள்).

 

---

 

Excuse Me, எப்ப அப்படி சொன்னோம் என்று சொல்ல முடியுமா??

இதான் நாங்க எழுதுவதை நீங்க புரிந்து கொள்ளும் இலட்சணமா?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
//ஏன் அன்பு பின்னால் ஒளிகிறீர்கள்?//

நமக்குத் தேவை கேள்விக்குப் பதில். யார் சொன்னால் என்ன? எனக்கும் அந்த வசனத்திற்குரிய சரியான விளக்கம் தெரியாமல் இருந்தது.அதற்கு ஒரு அருமையான ஒரு விளக்கத்தை அன்பு கொடுத்திருக்கிறார். எனவே கேள்வி கேட்ட உங்களுக்கும், பதில் சொன்ன அன்பு அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!


ஒரு வரிக்கு எதற்கு இத்தனை நீளமான பதிலளிக்கிறீர்கள்,கோல்டா..? ச்சும்மா,"நண்பேன்டா.." னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்களா, எதிரிக்கு எதிரி நண்பந்தானே இது கூடவா (மேசியாவுக்கு) எதிரிகளுக்கு,பொறாமை,அவ்ளோவும் பொறாமை..!

இவுக மாத்திரம் ஜாமக்காரனை தூக்கி நடுவீட்டில வெச்சுக்கலயா,அப்படின்னா அவரு மட்டும் பத்தினி சபைய சாந்தவராமா, இவனுங்களுக்கு இரஸலைத் தவிர மற்ற எல்லோரையும் வேசி போலத் தெரியுதுனா என்ன அர்த்தம், இரஸல் ஒரு வேசி'ன்னு தானே அர்த்தம்..? இவனுங்களுக்கு வேணுமின்னா, என்னுடைய பக்கத்தைக் கூட திருடியெடுத்து போட்டு சொறிஞ்சுக்குவானுங்க, முன்குறிக்கப்பட்டவனுங்க இல்லே, ரொம்ப தெளிவாத்தான் இருப்பானுங்க..!

இவனுங்கள மாதிரி ஆளுங்க பிறந்ததைவிட பிறவாம இருந்திருந்தா நலம்'னு இவங்களோட போதகரே சொல்லியிருக்காரு, அதான் நம்ம இயேசு நாதரு..!

  • "மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்." (மத்தேயு 26:24 )
  • "மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்." (மாற்கு 14:21 )

எங்க ஏசப்பா உனக்கு சகோதரன், அப்படின்னா நீ எனக்கு சித்தப்பா சரியா..?! அது எப்படி நீ செத்தப்புறம் சித்தப்பாவா, செட்டப்புல சித்தப்பாவா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

//ஏன் அன்பு கிறிஸ்து பிதாவான தேவனல்ல என்றுகூடத்தான் பதித்திருக்கிறார்.//

 அது சரிதான். கிறிஸ்து பிதா கிடையாது. பிதா கிறிஸ்து கிடையாது. இவங்க இரண்டு பேரும் பரிசுத்த ஆவியானவர் கிடையாது.

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தனமையும், திரித்துவத்தையும் விளக்கும் ஒரு நல்ல எளிய கட்டுரை. வாசித்துப் பாருங்கள்.

Is Jesus God? (Understanding the Trinity)

http://www.biblehelp.org/jesusgod.htm

 

//ஏன் அன்பு பின்னால் ஒளிகிறீர்கள்?//

நமக்குத் தேவை கேள்விக்குப் பதில். யார் சொன்னால் என்ன?எனக்கும் அந்த வசனத்திற்குரிய சரியான விளக்கம் தெரியாமல் இருந்தது.அதற்கு ஒரு அருமையான ஒரு விளக்கத்தை அன்பு கொடுத்திருக்கிறார். எனவே கேள்வி கேட்ட உங்களுக்கும், பதில் சொன்ன அன்பு அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

தேவ சித்தம் பற்றி என் கருத்து என்னவென்றால், நம் எல்லோருக்கும் ஒரு நல்ல தேவ சித்தம், நல்ல தேவ திட்டத்தை ஆண்டவர் முன்குறித்து வைத்துத்தான் பூமிக்கு அனுப்புகிறார். பிசாசும் ஒரு திட்டத்தை நமக்கென வைத்திருக்கிறான். இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல், நல்ல பிள்ளையாய் பூமியில் பிறக்கிறோம். இரட்சிக்கப்படும் வரை உலகம், மாமிசம், பிசாசுக்கு அடிமைப்பட்டு பிசாசின் சித்தம் செய்கிறோம். யாரோ நமக்காக ஜெபிக்கிறார்கள். இரட்சிக்கப்படுகிறோம். அதற்கப்புறம் நமக்கென வைக்கப்பட்டிருக்கும் தேவ திட்டத்தை அறிந்து கொண்டு அதை செய்து ஆண்டவ்ருக்கு பிரியமாக வாழ முயற்ச்சிக்கிறோம். ஒரு பொருள் தண்ணீருக்குள் இருக்கும் வரை எடை தெரியாது. வெளியே எடுக்கப்பட்டவுடன் தான் பாரம் தெரியும். அது போல இரட்சிக்கப்படாமல் பிசாசின் பிள்ளையாய் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. வெளியே வந்தவுடன் எல்லாவிதமான போராட்டமும் வரும். ஆண்டவர் கூட இருப்பதால் வெற்றியும் கிடைக்கும்.

பார்வோனைக் கடின இருதயம் கொண்டவனாகவும், யூதாசைக் காட்டிக் கொடுப்பவனாகவும் ஆண்டவர் படைக்கவில்லை என்பதே என் நம்பிக்கை.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33174920&page=1&sort=oldestFirst

chillsam 15:01:03 Jan 8, 2010
மரணத்தைவிட ஜீவனைக் குறித்தே வேதம் அதிகம் பேசுகிறது அல்லவா?

இயேசு எப்படி எழுத்தின்படி மரித்தாரோ அதுபோல எழுத்தின்படியே உயிர்த்தார்;வேறு எந்த புனிதருக்கும் இது நிகழவில்லை;

லாசரு,சிறுபெண்,வாலிபன் ஆகியோர் மரித்தெழுந்தும் மீண்டும் மரித்தனர்;ஆனால் இயேசுவோ இன்று ஜீவிக்கிறார்;அவரை விசுவாசிக்கும் நாமும் அதே நிலையை அடைவதே அவர் வந்த நோக்கமாம்;

பிதா அவரை எழுப்பியதாக பவுல் கூறினாலும் இயேசு தமது ஜீவனை (உயிரை) விடவும் மீண்டும் பெறவும் தனக்கு சக்தியிருப்பதாகக் கூறுகிறார்; இந்த விசேஷ தன்மையே அவரை பிதாவுக்கு சமமாக உயர்த்தியது; மேலும் அவர் அவ்வாறு உயர்த்தப்படக் காரணமாக இருந்தது, குமாரனுடைய கீழ்ப்படிதல்;

இனி "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற வார்த்தையின் பொருள் விளங்கக்கூடும்.


soulsolution

ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இந்த வசனங்களை நாங்கள் மேற்கோள்காட்டி விளக்க முற்பட்டால் புரிந்துகொள்ள மாட்டோம் என்கிறீர்கள். அதையே உங்கள் வாதத்திற்கு உபயோகிக்கிறீர்கள். ஹாஸ்யம்.

ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அனேகர் பாவிகளாக்கப்படவில்லை எல்லோரும் பாவிகளானார்கள். அனேகர் என்பது தவறான மொழிபெயர்ப்பு, எல்லோரும் என்பதே சரி. அதெபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே எல்லாரும் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

இங்கு அவனவனுடைய நற்கி
ரியைகளினால் அல்ல ஒருவருடைய கீழ்ப்படிதலாலேதான் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆக வேதத்தின்படி எல்லாரும் நீதிமான்களாவார்கள். துன்மார்கமாய் ஜீவிக்கிறவர்கள் ஏகமாய் அழிந்துதான் போவார்கள். ஏனென்றால் உயிர்த்தெழுதலின்போது அவர்கள்தான் நீதிமான்களாக ஆகப்போகிறார்களே. ஐயா உலகில் இப்போதே எல்லாரும் திருந்திவிட்டால் என்ன சொல்லுவோம் உலகில் துன்மார்க்கனே இல்லை என்றுதானே. பழையன ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின என்பதற்கு அர்த்தம் என்ன. பழைய துன்மார்க்கம் ஒழிந்து போய் அனைவரும் துன்மார்க்கத்தை விட்டு நீதியைக் கற்றுக்கொண்டு நீதிமானாவார்கள் என்றுதானேயன்றி நீங்கள் நினைப்பது போல துன்மார்க்கரை எல்லாம் அழித்தால், உயிரோடு எழுப்ப ஒருவன்கூட மிஞ்மாட்டான்.

நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை என்பதன் அர்த்தம் எப்போதும் எல்லாவற்றிலும் நன்மை மாத்திரம் செய்துகொண்டே இருப்பதுதான் என்று நான் கருதுகிறேன். அன்பு கூறுவதைப் பார்த்தால் துன்மார்க்கன் கூடத்தான் எப்போதாவது யாருக்காவது நன்மை செய்திருப்பான்.
சகோதரர் ராஜ் தன்னை நீதிமான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி! நீங்கள் மட்டுமல்ல நீதிவாசம் செய்யும் புதிய பூமியில் எல்லாருமே நீதிமான்கள் ஆவார்கள் என்றுதான் நாங்களும் சொல்கிறோம். அதற்குக் காரணம் கிறிஸ்துவின் பலியேயன்றி வேறொன்றுமில்லை. பாவ நிவாரணபலியாக காளை, வெள்ளாடு போன்றவை பலியாகக் கொடுக்கப்பட்டது போல ஒரே பலியினால் முழு மனுக்குலத்தின் பாவத்தையும் இயேசு நிவிர்த்தி செய்துவிட்டார் என்பதற்கு என்ன அர்த்தம் கற்பிக்கப்போகிறீர்களோ?


chillsam 23:46:03 Jan 9, 2010


// ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்// இது வசனம்.

// இங்கு அவனவனுடைய நற்கிரியைகளினால் அல்ல ஒருவருடைய கீழ்ப்படிதலாலேதான் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் //
இது விசனம்.

அதாவது ஒன்றையும் மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ கூடாது எனும் விதிக்கு இது மாறானது; இதையே அனர்த்தம் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.

"அநேகர்" என்ற சொல்லின் (மூல பாஷையின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை..!) அர்த்தத்துக்கும் "எல்லோரும்" என்ற சொல்லின் அர்த்தத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன்..!

குமாரனே கீழ்ப்படிந்ததால் அவரை விசுவாசித்து அவர் வழியாக பிதாவிடம் சேரும் சிலாக்கியம் பெற்ற ஒவ்வொருவனும் சத்தியத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதும் கீழ்ப்படியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்பதும் வேதப் பிரமாணம்;

சத்தியமாவது என்ன?

இயேசுகிறிஸ்துவே சத்தியம்..!


bereans
ஆம் சகோ சில்சாம் அவர்களே, என் நற்கிரியைகளினால் நான் நீதிமான் என்று தன்னை நினைத்துக்கொள்பவர்களுக்கு சகோ ஆத்துமா எழுதி நீங்கள் சுட்டி கான்பித்திருப்பது விசனமாக தான் இருக்க முடியும். சுய நீதியில் வாழும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் எழுதியபடி இது விசனமாக தானிருக்க முடியும். ஏனென்றால் என் கிரியைகளினால் நான் இரட்சிக்கப்படுகிறேன் என்கிற மமதையில் இருக்கும் இவர்கள் ஒருவரின் கீழ்ப்படிதலினால் எல்லோரும் நீதிமான் ஆக்கப்படுவார்கள் என்பதை தாங்கிக்கொள்ள தான் முடியாது.

"அதாவது ஒன்றையும் மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ கூடாது எனும் விதிக்கு இது மாறானது; இதையே அனர்த்தம் என பெரியவர்கள் சொல்லுவார்கள்."

அதாவது இந்த தளத்தில் நரகம் என்கிற ஒரு கற்பனையை நீங்கள் சொன்னது போல் அனர்த்தம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!! முழு வேதத்தை மாற்றி, சேர்த்து, குழ‌ப்பி ஒரே "ஆவி"யை பெற்ற‌ ம‌னித‌ர்க‌ள் ஒரே வ‌ச‌ன‌த்தை அவ‌ர் அவ‌ர் ச‌பையின் பிர‌யோஜ‌ன‌ப்ப‌டி அல்ல‌து அவ‌ர் அவருக்கு லாபம் வரும்படி திரித்து சொல்லுவ‌து எல்லாம் உங்க‌ளுக்கு "வெளிப்பாடு" என்றும், இப்ப‌டி நாங்க‌ள் எழுதினால் அது "அன‌ர்த்த‌மா"? என்ன‌ லாஜிக் இது ச‌கோத‌ர‌ரே?

chillsam 15:55:23 Jan 10, 2010
நான் சொன்ன காரியத்தைவிட மற்ற அனைத்தையும் தொட்டுவருவதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும்,தலைவரே..!

தேவனும் தேவகுமாரனுமாகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்ப்படிதலாலே உலகத்திலுள்ள எல்லோரும் நீதிமான்களாக்கப்பட்டு விட்டதாக பவுலடிகள் எழுதவில்லை;"அநேகர்" என்றே குறிப்பிடுகிறார்;இது "எல்லோரும்" என்பதற்கான அர்த்தமல்ல என்பது எனது வாதம்..!

எல்லோரும் பாவிகளாகி தேவ மகிமையினை இழந்திருந்தாலும் சிலருடைய கீழ்ப்படிதல் காரணமாக சிலர் மீட்கப்பட்டனர்;அந்த சிலர் உலகத்தில் அநேகராக இருக்கிறார்கள்;போதுமா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard