Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 212
Date:
RE: "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்"
Permalink  
 


Well written articles like yours renews my faith in today’s writers. You’ve written information I can finally agree on and use. Thank you for sharing.MK가이드 보증업체



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 129
Date:
Permalink  
 

I’m really impressed with your writing skills as well as with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the excellent quality writing, it is rare to see a great blog like this one these days.. Blogging Heros



__________________
Thanks for reading


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 212
Date:
Permalink  
 

Some genuinely nice stuff on this website , I it. 강남풀싸롱 위치안내



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 220
Date:
Permalink  
 

Excellent read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he actually bought me lunch as I found it for him smile So let me rephrase that: Thank you for lunch! 경기 중계 사이트



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 226
Date:
Permalink  
 

When I originally commented I clicked the -Notify me when new surveys are added- checkbox and from now on every time a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is that is you can remove me from that service? Thanks! sunwinsun.win



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 220
Date:
Permalink  
 

Glad to be one of several visitants on this amazing web site : D. click here



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 220
Date:
Permalink  
 

I like to recommend every subject material. It is often excellent to clear up you are going to demonstrate around thoughts out of mid but also image quality making use of this priceless subject material is rather easily accepted. sexy halloween lingerie



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 226
Date:
Permalink  
 

You should join in a contest first of the greatest blogs on the web. I will recommend this web site! live draw hk



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 220
Date:
Permalink  
 

You created some decent points there. I looked on the internet for any issue and found most people should go as well as with the internet site. 강남호빠 예약



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 231
Date:
Permalink  
 

Thank you for sharing with us, I think this website truly stands out : D. IndoCair Daftar



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 220
Date:
Permalink  
 

Spot on with this write-up, I truly think this fabulous website needs far more consideration. I’ll more likely again you just read far more, thank you for that information. situs toto



__________________
dww


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 231
Date:
Permalink  
 

Associations are typically powerful. Custom made is in fact extraordinarily vital, in addition to alter arrives rarely along with slowly. There’s pretty smaller division linked with job in to distinct responsibilities. As an alternative, every particular person is in fact very likely to execute a terrific number of duties, whilst duties differs somewhere between your genders. gacor



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 231
Date:
Permalink  
 

This is why it is far better that you can pertinent analysis ahead of producing. It will be possible to post greater article using this method. ChinaWebX Digital Marketing Agency



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 212
Date:
Permalink  
 

It’s appropriate time to make some plans for the future and it’s time to be happy. I have read this post and if I could I wish to suggest you few interesting things or advice. Maybe you can write next articles referring to this article. I wish to read more things about it! dewa33 daftar



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 212
Date:
Permalink  
 

You have noted very interesting details ! ps decent web site . m88vin.pics



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 129
Date:
Permalink  
 

It's on top of that a superb upload that him and i definitely treasured analyzing. It's actually not each day we have opportunity to know a specific thing. hello88.business



__________________
Thanks for reading


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 226
Date:
Permalink  
 

Thank you for another great post. Where else may anyone get that type of information in such an ideal manner of writing? I have a presentation next week, and I am at the search for such info. kubets.app



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 231
Date:
Permalink  
 

Hey – decent blog, just looking around plenty of blogs, seems a really nice platform you are using. I’m currently using WordPress for some of my sites but looking to change one amongst these over to a platform similar to yours as a trial run. Anything in particular you’ll recommend about it? win 79



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

soulsolution

"பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்" எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே? என்று சீஷர்கள் கேட்டதற்கு கர்த்தர் தந்த பதில்தான் மேற்கண்டவசனம். லூக்கா17:37

இந்தத்தளத்துக்கும் இந்த வசனத்துக்கும் இருக்கும் தொடர்பு உண்மையில் தள அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்,........
அந்தக் 'கழுகுகளே' அவர்கள்தான் என்று தெரியும்போது.
"அந்த ராத்திரியிலே ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிர இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள் ஒருத்தி கைவிட‍ப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" அவர்கள் அதற்குப் பிரதியுத்தரமாக: எங்கே ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். லூக்17:34‍ 37.

சீஷர்கள் கேட்டதற்கும் ஆண்டவரின் பதிலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லாததுபோல் தோன்றும். இதில் நேரடியான அர்த்தம் எடுத்துக்கொண்டால் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் இரண்டு ஆண்கள், திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகள் மற்றும் வயலில் இருக்கிற யாரோ இரண்டு பேர் மட்டுமே 'கவலை' கொள்ளவேண்டும். ஆக நம்க்கு ஒன்றுமில்லை.

ஆனால் இந்த வசனங்களை வைத்துக்கொண்டு 'Rapture' என்னும் ஒரு கதைகட்டி 'Left Behind' என்றொரு மர்மக்கதையைப் புனைந்து அதை ஒரு மெகாசீரியலாக காண்பித்திருக்கிறார்கள். ஆண்டவரின் 'ரகசிய' வருகையில் இதெல்லாம் நடக்குமாம். "எடுத்துக்கொள்ளப்படுபவரின்" உடைகள்மாத்திரம் கிடக்கும் அந்த நபர் காணாமல் போய் விடுவாராம்.

தமிழ் வேதாகமத்தில் மிகச்சரியாக 'ஏற்றுக்கொள்ளப்படுவான்(ள்)' என்றிருக்கிறது. அதற்கு அர்த்தம் one will be ACCEPTED, (ஆங்கில வேதாகமங்களில் taken எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றுள்ளது) என்பதுதான். எனவேதான் சீஷர்கள் 'எங்கே (ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்) ஆண்டவரே?' என்றார்கள். அதற்கு அவர் 'பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும். வசனம் 26ல் நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடக்கும். வசனம்30 ல் 'மனுஷகுமாரன் வெளிப்படும் (REVEALED) நாளிலும் அப்படியே நடக்கும்' என்று வாசிக்கிறோம். ஆக இவை நடக்கப்போவது 2ம் வருகையின் முன்பு அல்ல அவர் 'வருகையில்' (பிரசன்னமாகுதல்) என்று தெளிவாகக் காண்கிறோம். கழுகுக்கு வேண்டியது திட மாமிசமே, வேரெதுவுமே அதன் பசியை அடக்காது, எனவேதான் அது 'பிணம்' எங்கிருந்தாலும் தேடி வந்து அதன் பசியைப் போக்கிக்கொள்ளும். அது போலவே 'தூங்கிக்கொண்டிருக்கும்' சபைப்பிரிவுகளிலிருந்தும், 'திரித்து'க்கொண்டிருக்கும் சபைகளிலிருந்தும் மற்றும் வயல்களில் (அறுவடை நேரத்தில் விதைத்துக்கொண்டிருக்கும்) ஊழியங்களிலிருந்தும், எல்லா போலித்தனத்திலிருந்தும் 'பசியாறாத' சத்திய விரும்பிகள் எங்கே திடமான சத்தியம் கிடைக்கிறதோ 'அங்கே' வ்ந்து கூடுவார்கள் என்பதைத்தான் ஆண்டவர் தீர்க்கரிசனமாகக் கூறியுள்ளார். நமது ஆன்மீக தாகத்தை சத்திய வசனமேயன்றி வேரொன்றும் தீர்த்துவைக்காது. நீங்கள் ஏதோ 'தற்செயலாக' இந்த தளத்துக்கு வரவில்லை நண்பர்களே! அது தேவ சித்தம்.

அவர் வருகையின் பிரசன்னத்தின் வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 'அறியாமை' இருள் விலகிக் கொண்டிருப்பதற்கு இந்த தளமே சாட்சி. WE WARMLY WELCOM ALL THE 'EAGLES' FROM ALLOVER THE WORLD. GOD BLESS YOU. REJOICE IN HIS 'PAROUSIA'.

My Reply: 02:31:17 Dec 18, 2009


"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்.
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.(லூக்கா.17:20‍ 37)

நண்பருடைய விளக்கம் நன்றாகவே இருக்கிறது; ஆனாலும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஒரு வார்த்தையையோ ஒரு கேள்வியையோ ஆராயும் முன்பதாக மிகவும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்; ஏனெனில் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள அதனைச் சொன்னவரின் மன ஓட்டம் மற்றும் சொல்லப்பட்ட செய்தியின் சூழலையும் கவனித்தாக வேண்டும்; என்னுடைய கருத்தைப் படிப்பவருக்கு நண்பருடைய கருத்து மேலோட்டமானது என்றும் ஆண்டவர் சொன்ன செய்தியின் முழு சாராம்சத்தையும் அவர் விளக்கிவிடவில்லை என்ற புதிய கோணத்தில் வெளிச்சம் உதிக்கலாம்;

விஷயத்துக்கு வருவோம்; இந்த வேத பகுதியின் அடக்கமானது மிகச் சரியாகப் பார்த்தால் 20ம் வசன‌த்திலேயே துவங்குகிறது;

மையப் பொருள்: "தேவனுடைய ராஜ்யம்" அதன் அடையாளம் மற்றும் உதாரணம்; இறுதி செய்தி,அழிவைக் குறித்ததே; எனவே தான் "எங்கே" என்று கேட்டனர்;

எது அடையாளம், என்ன உதாரணம், எங்கே அழிவு என்று ஆராய்வதே உண்மையறிய உதவும்;

"தம்முடைய நாளிலே" என்று ஒரு காலத்தையும் "அதற்கு முன்பு" என்று ஒரு நிகழ்ச்சியையும் அடையாளமாக‌த் தருகிறார்;

"நோவாவின் நாட்களில்" என்றும் "லோத்தினுடைய நாட்களில்" என்றும் சொல்லிவிட்டு "மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்." என்று உதாரணத்தையும் தருகிறார்; மேலும் "லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" என்றொரு கூடுதல் உதாரணமும் தருகிறார்;

எல்லாவற்றுக்கும் மேலாக யூதரிடையே பிரபலமான ஒரு ப‌ழமொழியினையே சீடருக்கு தனது பதிலாகக் கொடுக்கிறார்;
தொடர்ந்து விளக்குகிறேன்...எனது தளத்துக்கு வாருங்கள்..!

soulsolution:
உம்முடைய முந்தைய பதிவுகளிலிருந்தே நீர் வஞ்சிக்கப்படும் அனேகர் கூட்டத்தில் ஒருவர் என்று அறிந்து கொண்டேன். உம்முடைய தளத்துக்கு வந்து வீணடிகுமளவுக்கு எனக்கு நேரமில்லை. மற்ற வஞ்சிக்கப்படும் கூட்டங்கள் உமக்கு விசிறிகளாவார்கள் அவர்களிடம் போய் உமது தளத்தை விளம்பரப்படுத்தும்.

இந்தத் தளத்திற்கு வரும் 'கழுகு'களுக்கு நாங்கள் சொல்வது புரியும்....


My Reply: 07:35:34 Dec 20, 2009

நட்பு பாராட்ட தகுதியில்லாத சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு உங்கள் பதில்களும் உதாரணம்;
நீங்கள் எப்படி தன்னிச்சையாக விளக்கம் என்ற ஒன்றை கொடுத்தீர்களோ அதுபோலவே நானும் எழுதினேன்; எது உண்மை என்பது "ஆவியானவரின்" ஞானத்தினையுடையவர்கள் அறிவர்;

"வஞ்சிக்கப்பட்டு" "வஞ்சிக்கும்" கூட்டத்தாரில் ஒருவன் என என்னைத் தீர்க்க தோன்றியது எப்படியோ அறியேன்; யாருக்காக வஞ்சிக்கிறோம், ஏன் வஞ்சிக்கிறோம் என்பது தெரிந்தால் தைரியமிருந்தால் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்..!

ஞான அர்த்தமுள்ள "மணவாட்டி" என்ற சொல்லை வைத்து உங்களை வஞ்சித்த கள்ளத் தீர்க்கதரிசி யார் என்பது எனக்குத் தெரியும்; இந்த சொல்லை வைத்துக்கொண்டு சர்வ வல்லவருக்கு "144000 பொண்டாட்டிகள்" என்று நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட கனவுகளுடன் அலையும் அபலை அல்ல, நான்;

"உங்களை கெடுத்தவன்" யாரோ அவன் கூட உங்களுக்கு வாழ்க்கை தர இயலாது; ஏனெனில் தன்னைத் தான் உயர்த்தியதால் அவன் அடிக்கப்பட்டு மாண்டுபோனான்;

எனது தளத்துக்கு உங்களை தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை;அது எனது தள வாசக‌ருக்கான பொதுவான அழைப்பாகும்; நான் நினைத்திருந்தால் உங்களைவிட அதிகக் குப்பைகளை இங்கே வந்து கொட்டியிருக்கமுடியும்; அதற்கு எனக்கு நேரமில்லை..!

soulsolution

உங்கள் பொதுவான அழைப்பில் உங்கள் தளத்துக்கு வரும் அன்பர்கள் எது குப்பை என்று புரிந்துகொள்வார்கள்.ஆள் சேர்க்கும் நோக்கமிருந்தால் நாங்களும் உங்களைப்போல் ஆலய கட்டுமானப் படங்களையும், கூடவே தேவைக்காக ஜெபியுங்கள் என்ற விண்ணப்பங்களையும் பதித்திருப்போம். அது எங்களுக்கு அவசியமில்லை. கழுகுகள் விஷயங்கள் கரிச்சான் குஞ்சுகளுக்கு தெரியவேண்டிய அவசியமுமில்லை.

chillsam 03:42:53 Dec 22, 2009

தலைவலித்தலைவா, இது நண்பர்களின் தளம் என்றே இங்கு வருகிறேன்; மேலும் அவரவர் தளத்துக்கு அழைப்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆர்வமாகும்; இதற்கென்றே பல தளங்கள் இருக்கிறது; நாம் அலசும் விஷயத்தைவிட பல உபயோகமான வாழ்வியல் சமாச்சாரங்கள் அங்கே உணடு; அவர்களெல்லாம் தப்பித்தவறி இங்கே வந்துவிட்டால் நம்மைப் பார்த்து அலறி ஓடுவார்கள்..!

நான் எனக்கு ஆள் சேர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை; தன்னார்வத்துடன் தேவையுள்ள நபர்களுக்கு உதவி செய்கிறேன்; எனக்கென்று தேவையென்று எதுவுமில்லை;

இனி வளர வாய்ப்பில்லா பிணந்தின்னி கழுகுக‌ளைவிட கரிச்சான் குஞ்சுகளே மேலானது என்று தூதர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்..!

soulsolution

வாழ்வியல் சமாச்சாரங்களை சொல்லிக்கொடுக்க ஏராளமான தளங்கள் உண்டு. இது சத்தியத்தால் மட்டுமே திருப்தியடையும் வெகு சில 'கழுகு'களுக்காக மட்டுமே. உமக்கு இங்கு சரி வராது தலைவா? ஏன் இங்கு திடீர் ஆர்வம். மற்ற தளத்திலிருந்து துரத்திவிட்டு விட்டார்களோ?

அதெப்படித்தான் இந்த முழுநேர 'ஊழியர்களிடம்' மட்டும் தூதர்கள் பேசுகிறார்களோ? உம்ம ரீல்கள் எல்லாம் நம்ப இங்கு கரிச்சான்கள் இல்லை....வேறிடம் பாரும். அதெப்படி ஐயா துணிகரமாக பொய் சொல்கிறீர்?

chillsam 10:59:14 Dec 22, 2009

அப்படியானால் இது துரத்தி விடப்பட்டவர்களின் தளமா? அல்லது நீங்கள் இந்த தளத்தின் முதலாளி என்ற மமதையில் ஏசுகிறீர்களா? நீங்கள் பரியாசக்காரனாக இருப்பதாலேயே சமதளத்திலிருந்து எழுதுவதைத் தவிர்க்கிறேன்;

"பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.(நீதிபொழிகள்.19:25) என்ற வசனத்தின் படியே நான் செயல்படுகிறேன்;

நீங்கள் "சத்தியம்" என்று சொல்லிக்கொள்வது சபையை தடுமாறப் பண்ணுமானால் கண்டுங்காணாமல் விட்டுப்போக நான் சுயநலமுள்ளவனல்ல; இதனால் சில பேதைகள் நீங்கள் சொல்வதே சரி என்று மயக்கப்படும் ஆபத்து உண்டு;

விசுவாசிகளை வேதம் "கழுகு" என்று நேரடியாகச் சொல்லியுள்ள வசனங்களையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் அறிவில்லாமல் கூச்சல் போடும் காகங்களை "கழுகு" என்று நம்ப நான் தயாராக இல்லை;

 soulsolution

யார் அறிவில்லாமல் கூச்சல் போடுகிறார்கள் என்பதை வாசிப்பவர்கள் அறிவார்கள். கற்பூர வாசனை உமக்கு தெரியவாய்ப்பில்லை. உமக்கு இத்தளத்தில் வேலையில்லை. உமது புருடாக்களை ஏற்க உமது சபை விசுவாசிகளில்லை இங்கு. நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர். போய் வசூல் வேலையைப் பாரும். அடுத்தவன் பணத்தில் வயிறு வளர்க்ககும் கூட்டமில்லை இது. உழைத்து சாப்பிடும் வர்க்கம் நாங்கள். கிறிஸ்மஸ், புதுவருட வசூல் எப்படி? கேரல் ரவுண்டு வசூல், நடு இரவு வசூல்... உம்ம காட்டில் மழைதான் போம். பத்தாததற்கு வாக்குத்தத்த வியாபாரங்கள், காலண்டர்கள்.... ஏஏ யப்பா?

போங்க பாஸ்டர் ஆனாலும் உமக்கு இவ்வளவு கோபம் கூடாது.

chillsam 16:10:06 Dec 22, 2009

கழுகு எங்கேயோ பிணத்தைத் தின்றுவிட்டு இங்கு வந்து வாந்தி எடுக்கிறது..!

soulsolution

போங்க பாஸ்டர் ஆனாலும் உமக்கு இவ்வளவு கோபம் கூடாது. Thanks for praying for my success.

bereans

வேத சத்தித்தை அறிந்துக்கொள்ள நிச்சயமாக பினங்களை தேடும் கழுகுகள் போல் இங்கு வருவார்கள். ஆனால் இன்று சபைகளின் காக்கா கூட்டம் தான் கூடி இருக்கிறது, கண்டதை கண்ட இடத்தில் வாந்தி பன்னும் கூட்டம். சபைகளின் வாந்தி பன்னியது போத வில்லை என்று செரிக்காமல் இங்கேயும் எச்சம் போட வந்திருக்கும் கூட்டம். தயவு செய்து வாந்தி போட வேண்டும் என்றாலும் சரி, எச்சம் போட வேண்டும் என்றாலும் சரி, அதற்கென்று தளங்கள் இருக்கிறது. அதற்கேற்ற தளம் இது இல்லை. இது கழுகுகள் கூடும் தளம். காக்கைகளுக்கு கூட்டங்களுக்கோ ஏற்ற தளம் இது இல்லை.

chillsam 22:59:16 Dec 24, 2009


"இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." (வெளிப்படுத்தல்.3:16)

ஆனானப்பட்டவரையே வாந்தி எடுக்க வைத்த புண்ணியவான்களின் வழிவந்தோரே, வாந்தி எடுப்பது ஒரு வகையில் சுத்தப்படுத்திக் கொள்ளவும் வேறு அந்நிய காரியங்கள் உள்ளே நுழைந்திருப்பதை அறிந்துக்கொள்ளவுமே உதவுகிறது;

ஏன் உங்க ஊரு பக்கம் கல்யாணமான பொண்ணுங்க வாந்தி எடுப்பதில்லையா..?

ஆமாமா,உங்க ஆளுங்க கல்யாணமாகாதவங்களயும் வாந்தி எடுக்க வைக்கிறவங்களாச்சே..?
எல்லா ஆதாரத்தையும் எடுத்து வெச்சா கதை கந்தலாயிடும் ராஸா..!


கழுகு மட்டும் தின்னுட்டு எச்சத்தையும் மிச்சத்தையும் போடாதா..?

இதுவரை நீ ஒரு அரைக்கிறுக்கு என்றுதான் நினைத்தோம். முழுசுன்னு இப்பதான் புரியுது. ஆதாரம் ஆதாரம்னு பேசிக்னேதான் இருக்றியேதவிர ஒன்னையும் காணோமே? வாந்தி சமாச்சாரத்தைப் போய் உன் பெண்டு பிள்ளைகளிடம் விவாதி. முட்டாள்தனமாக உளராதே. நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய். கீப்பிட்டப்!

chillsam 02:04:17 Dec 29, 2009

// வாந்தி சமாச்சாரத்தைப் போய் உன் பெண்டு பிள்ளைகளிடம் விவாதி. முட்டாள்தனமாக உளராதே. நீ ஒரு குப்பை என்று ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறாய். கீப்பிட்டப்! //

யாருடா குப்பை, எதுக்குடா குப்பைய வந்து கிளறுகிறாய் பொறுக்கி பயலே... என் எழுத்தைப் படிச்சுப் பாரு...நான் பொதுவா ("
உங்க ஊரு பக்கம் " என்று ) எழுதியிருக்கேன்...

நீ தேவையில்லாம வீட்டுப் பிள்ளைகள இழுத்திருக்கே... நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா இந்த வரிகளை நீக்கிட்டு பிறகு கண்டதையும் பிடிச்சு சொறிஞ்சுக்கோ...

நானும் என்னுடைய மேற்கண்ட வரிகளை நீக்குவேன்... இல்லாவிட்டால் மகாமேன்மை தங்கிய "ஒரிஜினல்" மாடரேட்டர்....ர்....ர்... எங்கள் இருவருக்கும் நடுவராக இருந்து இந்த இரு புண்படுத்தும் வரிகளையும் நீக்கட்டும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard