Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: TV ஊழியர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில்!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
TV ஊழியர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில்!
Permalink  
 


soulsolution:
தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை. 
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம். அதிலும் பெயர் சொல்லி அழைப்பது, வியாதியஸ்தர்களுக்கான ஜெபம், மாணவர்கள் பரீட்சைக்கு ஜெபம், அன்னியபாஷை ஜெபம் என்று ஏகப்பட்ட வெரைட்டி ஜெபங்களை காணலாம். அதுவும் சில வேளைகளில் இவர்கள் 'SPECIAL EFFECT' கொடுப்பதற்கு "வியாதிப்பட்ட இடத்தில் உஙகள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்" என்று instruction வேறு.

மூல வியாதியுடைய சகோதரர்கள் இதைக்கேட்டு மிகவும் சங்கோஜப்படுகிறார்கள். 

அது போகட்டும், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் உண்மையிலேயே பதில் தருகிறாரா? என்பதே நமது கேள்வி. தருகிறார் என்று வாதாடும் சகோதரர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கீழ்கண்ட வரிசையில் எந்த சந்தர்ப்பத்தில் தேவன் பதில் தருவார்?


1. ஊழியர் ஜெபம் செய்யும்காட்சி படப்பிடிப்பின்போது.

2. ஊழியர் ஜெபம் செய்யும் காட்சி ஒளிபரப்பபடும்போது.
3. மறுஒளிபரப்பின் போதும்
4. எப்போதெல்லாம் குறுந்தகடு போடப்படுகிறதோ அப்போதெல்லாம்.
5. மேற்கண்ட எல்லா சமயங்களிலும்...


என்ன யோசிக்கிறீர்களா?

இனியாகிலும் இதுபோன்ற 'வஞ்சிக்கிற ஆவி'களால் மோசம்போகாதபடிக்கு நாமும் எச்சரிக்கையாக இருப்போம் மற‌றவர்களயும் எச்சரிப்போம்!



My Reply:
09:40:27 Dec 20, 2009
நீங்கள் இதுபோல பேசுவதற்கும் மக்களை அவர்கள்தான் சேர்த்துக் கொடுக்கிறார்கள்; அதாவது மாறுபாடானவற்றைப் போதிப்பவர்கள் தங்களது களமாகக் கொண்டுள்ளது இதுபோன்ற இளம் விசுவாசிகளையே;

அவர்கள் ஏதோ தவறாகக் கேட்டு நிர்ணயித்துக் கொண்டதைப் போலவும் இவர்களே சரியானதைச் சொல்லி அவர்களைக் காப்பாற்ற வந்தது (ஓநாய்கள்)போல)வும் வேடமிடுவர்;

இவர்களிடமிருப்பது சரியான சரக்காக இருக்குமானால் இவர்கள் இதுவரை சுவிசேஷத்தை கேள்விப்பட்டிராதோரிடம் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும்;

இன்றைக்கும் வெளிநாட்டு உதவிகளும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தக விநியோகமும் பெறுவது மாறுபாடானவைகளைப் போதிக்கும் குழுக்களே;

இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பில்லாத தியாகிகளாக இருந்தால் மட்டுமே மற்றவரை குறை கூறமுடியும்;
சுவிசேஷத்தை பிரபல்யபடுத்த ஆவியானவர் பல வழிமுறைகளை பயன்படுத்துகிறார்;

மோசே கூட வானத்திலிருந்து காடைகளை வரவழைக்கவில்லை; அவனும் கூட ஆசரிப்பு கூடாரம் கட்ட மக்களிடமே அறிவித்தான்;தாவீதும் அப்படியே;

பவுலைத் தவிர வேறு யாரும் வேலை செய்து ஊழியம் செய்ததாக குறிப்பு இல்லை; பவுலும் கூட சுமார் இரண்டரை வருடம் மட்டுமே வேலை செய்தார்; பயணித்துக் கொண்டே இருக்கும் ஒரு நபர் நிரந்தர வேலை எதையும் செய்யமுடியாது;

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து- குறிப்பிட்ட மக்களுக்கு குறிப்பிட்ட நோக்கத்துடன்- எழுதப்பட்ட நிருப வாக்கியத்தை பொதுவான தன்மையுடைய போதனையாகவோ,கொள்கையாகவோ கொள்ளமுடியாது;

சுவிசேஷப் பணியை முழுநேரமாக செய்தோரால் மட்டுமே கிறிஸ்தவத்தில் ஒவ்வொரு துறையிலும் அரும்பெரும் சாதனைகளைச் செய்யமுடிந்தது;

மேம்போக்காக, நுனிப்புல் மேயும் போக்கில், காழ்ப்புணர்ச்சியுடன் ஊழியர்களை விமர்சிப்பதைவிட்டு சத்தியத்தை மட்டுமே நாம் தியானித்தால் நல்லது;

அவர்களுடைய வாழ்நாள் சாதனையின் வயதைக் கூட எட்டாதோர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என எதையாவது பிதற்றுவதை (மாறுபாடானவற்றைப் போதிக்கும் துருபதேசக்காரர்கள்) தவிர்க்கவேண்டும்..!

soulsolution:
Reply Quote

கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் உளறிவைத்திருக்கிறீர்.

நீர் மோசேயும் கிடையாது, பவுலின் கால்தூசிக்கும் பெறமாட்டீர் என்று உமக்கேதெரியும். ஆகவே தேவனாலும், கர்த்தராலும் நேரடியாகத் தெரிந்து கொள்ளப்பட்ட அவர்களூடன் உம்மை இணைத்து காமெடி செய்துவிடாதேயும். தேவன் ஒருபோதும் கடன் வாங்கியோ பிச்சையெடுத்தோ பில்டிங் கட்டச்சொல்லவில்லை. ஐயா இந்தத்தளத்தில் உமக்கு ஒன்றும் கிடைக்காது. நீர் ஒருசில ஊழியர்களை குறை கூறுகிறீர் (இல்லை என்று மறுக்க முடியுமா?)
நாங்கள் ஒட்டுமொத்த ஊழியர்களுமே வஞ்சிக்கப்படும் அனேகர் என்கிறோம். அவ்வளவே.

இங்கு செலவளிக்கும் நேரத்தில் போய் நாலு ஹவுஸ் விஸிட் செய்தால் வருமானமாவது ஏறும்.
My Reply: 02:54:09 Dec 22, 2009
noநான் உளறுவதற்கு போதையிலும் இல்லை;உறக்கத்திலும் இல்லை;என்னைக் குறித்து மோசே என்றோ பவுல் என்றோ சொல்லிக்கொள்ளவில்லை;no

furiousஆனால் பன்றியைத் தின்று பிழைத்த சில நாய்கள் தங்களை எலியாவின் மறுபிறவி என்றும் தன்னைக் குறித்து இயேசுவே முன்னறிவித்ததாக
வும் கூறி சபைகளைக் குழப்பிக் கொண்டிருப்பதை அறிவேன்;furious

confuseநான் போர்க்களத்திலிருக்கிறேன்; நீர் கேட்கும் கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் உம்முடைய மாணவன் அல்ல;confuse

நான் எளிமையாக ரெண்டு கேள்வி கேட்கிறேன்;
அதுவும் நீர் கேட்டதால்; நீர் எப்போது பால் குடிக்கக் கற்றுக் கொண்டீர்?

yawnதாயின் வயிற்றிலிலிருந்த போதா?
biggrinபிறந்த பிறகா?

உமது பதில் எதுவோ அதுவே தேவையுடைய ஒரு ஆத்துமா தன்
அற்புதத்தைப் பெறுவதற்கும் பொருந்தும்;

இறுதியாக, நான் குஷ்டரோகிfuriousகளிடம் பிச்சை எடுத்து ஊழியம் செய்வதில்லை;இங்கு யாரிடமும் எனக்காக பிச்சை எடுத்ததுமில்லை;

கழுகுகள் அமர்ந்திருக்கும் மரத்தில் புறாக்களுக்குத் தடையா..?


soulsolution:

கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் மறுபடியும் உளறிவைத்திருக்கிறீர்.

நீர் ஒரு முழுநேர காமெடி ஊழியன் என்பதற்கு உமது பதிவுகளே சாட்சி. தயவு செய்து நீக்கிவிடாதேயும்.

My Reply:
12:08:21 Dec 22, 2009

எழுதுவதும் நீக்குவதும் உமக்கு கைவந்த கலையாக இருக்கலாம்; அண்மையில் நீங்கள் எழுதியதை நீங்களே நீக்கியதை வைத்து எனக்கும் ஆலோசனை கூறுகிறீர்களோ? தைரியமிருந்தால் அதனை மீண்டும் பதியுங்கள்; அதற்கும் பதில் தருவேன்;உமது கேள்விகளுக்கு அழகானதொரு கேள்வியையே பதிலாகக் கொடுத்துள்ளேன்;

என்னுடையது காமெடி என்றால் உங்களுடையது,அமலேக்கிய தூஷணம்; காமெடியால் பெரிய ஆபத்து இல்லை; ஆனால் தூஷித்தால் நாகரீகமாக சத்தியத்தைக் கூற வருபவர்கள் அஞ்சி விலகுவர்; இதுவும் ஒருவகையான அச்சுறுத்தல்தான்;

நான் தளத்துக்கு வெளியே இருக்கும் ஏழை ஊழியர்களின் தேவைகளைக் குறிப்பிட்டால் இங்கு நானே பிச்சை எடுப்பது போல அர்த்தம் கற்பித்து அவமானப்படுத்துவது பேய்த்தனமல்லவா?

நீர் சத்தியவாசகனாக இருந்தால் நானே தடுமாறினாலும் எடுத்து நிமிர்த்த முயற்சிக்க வேண்டும்; என் மீதான உமது எரிச்சலுக்குக் காரணம் எனக்குத் தெரியும்; அந்த பிசாசை விரட்டும் வழியும் எனக்குத் தெரியும்; பொறுத்திருந்து பாருங்கள்..!



soulsolution:
கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் மறுபடியும் உளறிவைத்திருக்கிறீர்.

My Reply: 16:16:17 Dec 22, 2009
confuseநான் போர்க்களத்திலிருக்கிறேன்; நீர் கேட்கும் கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் உம்முடைய மாணவன் அல்ல;confuse

நான் எளிமையாக ரெண்டு கேள்வி கேட்கிறேன்;
அதுவும் நீர் கேட்டதால்; நீர் எப்போது பால் குடிக்கக் கற்றுக் கொண்டீர்?

yawnதாயின் வயிற்றிலிலிருந்த போதா?
biggrinபிறந்த பிறகா?


soulsolution:
கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் தராமல் மறுபடியும் உளறிவைத்திருக்கிறீர்.

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=30693981


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard