இந்த வசனத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சொற்றொடருக்கு விசேஷமான ஒரு வெளிப்பாட்டை ஆவியானவர் கொடுத்தார்;அதற்கு முன் வாசகர் இதனை ஆராய்ந்து யோசித்து தமது கருத்தை பதிக்க அழைக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)