"இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்." (2.கொரிந்தியர்.5:4 )
இந்த வசனத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சொற்றொடருக்கு விசேஷமான ஒரு வெளிப்பாட்டை ஆவியானவர் கொடுத்தார்;அதற்கு முன் வாசகர் இதனை ஆராய்ந்து யோசித்து தமது கருத்தை பதிக்க அழைக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)