இந்து மார்க்கத்திலுள்ள பயங்கரமும் அருவருப்புமான சாமி கதைகளுக்கு விளக்கம் கேட்டால் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனானிகள் எதிர்சவால் விடுகின்றனர்;
சரி,"அனானி"களின் வாதப்படியே இயேசுவானவர் பொய் சொல்லுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டால் இந்துக்கள் முக்தியடைந்துவிடமுடியுமா அல்லது அவர்களது சாமி கதைகளெல்லாம் புனிதமடைந்துவிடுமா..?
"அனானி"களின் தாத்தா காலத்திலிருந்து எழுப்பப்பட்டு பலமுறை பதிலளிக்கப்பட்ட இந்த கேள்விகள் மீண்டும் எழுப்பப்படக் காரணம் சத்தியத்தையறியும் ஆர்வத்தினால் உண்டாயிருந்தால் அந்த சத்தியத்தினால் விடுதலையும் பெற்றிருப்பர்;
எனவே தான் இயேசுவானவரும் அவர் வாழ்ந்த காலத்தில் யாருடைய கேள்விக்கும் நேரடியான பதிலைத் தரவில்லை;கேள்வி கேட்டவனையே தலைகுனிய வைத்தது இயேசுவானவரின் கேள்விகள்...
இந்த ஐயங்களுக்கு நிச்சயம் பதிலுண்டு,அந்த பதிலைச் சொன்னபின் வேறொன்றைக் கேட்பார்,இதற்கு முடிவேயில்லை...
(திரும்ப வரேன்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
யோவான்: 21 இயேசு திபேரியா கடற்கரையிலே வெளிப்படுத்தின விவரமாவது: 20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம் பண்ணுகையில் அவர்மார்பிலே சாய்ந்து, ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகியசீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி, ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.22. அதற்கு இயேசு, நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப்பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும்,அவன் மரிப்பதில்லையன்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச்சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.24. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடையசாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
Is John or that இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷனே is Still Alive? IF Resurrected Jesus said that my second coming is before death of John-then Jesus lied or gospels are Untrustable is the Truth.
__________________
Anonymous
Date:
கிறிஸ்தவர்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
2 Thessalonians 2The Man of Lawlessness 1Concerning the coming of our Lord Jesus Christ and our being gathered to him, we ask you, brothers, 2not to become easily unsettled or alarmed by some prophecy, report or letter supposed to have come from us, saying that the day of the Lord has already come.2.ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடையநாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும்இருங்கள்.3