நீங்கள் சொல்லும் காமெடி, மற்றவர் ரசிக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யப்படுவது. ஆனால், திருச்சிக்காரன் செய்வது வேறு. பச்சையாக சொன்னால் முட்டாள்தனம்.
மனோதத்துவ ரீதியில் பார்த்தால், இவர் மற்றவரால் அங்கிகரிக்கபடாமல், அதனால் விளைந்த தாழ்வுமனப்பான்மையோடு வாழ்பவர். அதை ஈடு செய்ய இப்படி வலையுலகில் வேற்று பெருமைக்காய் உளறிக்கொண்டிருக்கிறார் (தான் கேலி பொருளாகி கொண்டிருப்பது தெரியாமல்).
காமெடி என்பது உயர்தரமான ஒரு தொழிலாகும்; அதனால் எத்தனையோ நோயாளிகள் சுகமடைவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது; வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்றும் சொல்வழக்கு உண்டு; அத்தனை மேன்மையான ஒரு கலையை கேவலம், "திருச்சிக்காரனுடன்" ஒப்பிட்டு கருத்து கூறும் நண்பருக்காக நான் வருந்துகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சில வாரங்களுக்கு முன் நமது நண்பர் திருச்சிக்காரன், அவர் தளத்தில் "அட கடவுளே" என்று ஒரு (காமெடி) கட்டுரை வெளியிட்டு இருந்தார். இந்த கட்டுரை அவரது அரைவேக்காட்டுதனத்தை சித்தரிப்பதாகவே உள்ளது. அதை வெளிச்சம் போட்டு காட்டவே இந்த கட்டுரையை எழுதுகிறேன். தனது கட்டுரைக்கு பதில் கட்டுரை எழுதப்படுகிறது என்பதை நினைத்து திருச்சிக்காரன் பெருமை கொள்ள வேண்டாம். திருச்சிக்காரனின் உளறல்களால் எந்த ஒருவனும் வழிதப்பகூடாது என்றே இதை செய்கிறேன்.
//கடவுள் பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தத்துவத்தை முன் வைக்கிறது. அந்த தத்துவங்களுக்கு இடையிலே ஒற்றுமையும் இருக்கிறது, வேற்றுமையும் இருக்கிறது. //
ஆரம்பமே தவறாக உள்ளது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தேவனை முன் வைக்கிறது, அந்த தேவனால், முக்தி அல்லது மோட்சத்தை அடையும் வழியை சொல்கிறது.
//இந்து மதம்
உலகின் மிகப் பழமையான மதமான இந்து மதமோ எல்லா உயிரினங்களின் உயிராக கடவுள் இருக்கிறார் என்றும், எனவே எல்லா உயிர்களும் எப்போதுமே ஆரம்பம் இல்லாமல் இருக்கின்றன என்றும், அதே போல அழிவும் இல்லாமல் இருப்பதாகவும் சொல்லுகிறது. உயிர்கள் தாங்கள் கடவுளாக இருப்பதை அறியாமல் இருப்பதாகவும், தங்களின் உண்மை நிலையை அறியும் ஞானத்தைப் பெரும் போது அவர்கள் கடவுளாக மாறி விடுகிறார்கள் என்றும் சொல்லுகிறது. இதை வெறுமனே நம்பத் (faith) தேவை இல்லை, நம்பிக்கையோடு ( with confidence and hope) இதை ஒவ்வொருவரும் முயற்சி செய்து தாங்களாகவே அறிந்து கொள்ளலாம் என்று இந்து மதம் சொல்லுகிறது. மேலும் அவரவர் முயற்சி செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்து உத்தம கதி என்று சொல்லப் படும் கடவுள் நிலையை அடைந்தால் தான் அவர்கள் துன்பம் இல்லா நிலையை அடைய முடியும். எனவே ஆன்மீக முன்னேற்றத்துக்கு முயலுங்கள் என்று சொல்லுகிறது.//
எல்லா உயிர்களிலும் கடவுள் உண்டானால், ஒரு கடவுளான நீ எதற்கையா இன்னொரு கடவுளை (அதாவது கோழி அல்லது கீரை (தாவரமும் உயிர்தானே)) கொன்று தின்கிறாய். சரி, நீ கடவுள் என்பதை உணராத சாதாரண அல்பாத்மா, ஆனால் தான் கடவுள் என்பதை உணர்ந்த உன் கடவுள்களான, ராமன், கிருட்டிணன், etc ., ஏனைய்யா அப்படி செய்கிறார்கள். உங்கள் மற்ற கடவுள்களான பகுத்தறிவே இல்லாத ஓணான், பள்ளி, கரப்பான் போன்றோர் எப்படி தாங்கள் கடவுள் என்று உணர்வார்கள்? நீங்கள் வணங்கும் ராமன், கிருட்டிணன், சிவன் போன்றோர் இப்படி உத்தம கதி அடைந்தவர்களா?
அப்படி பார்த்தால் இவர்கள் வாழ்வில் துன்பம் இருக்கவே கூடாதே. ஆனால், ராமன் ஒரு வாழாவெட்டியாகதானே உள்ளார். இந்த சிவன் என்னடா என்றால், ரெண்டு பொண்டாட்டி இருந்தும் மோகினி வேடத்தில் வந்த கிருட்டிணனை, ஆண் என்றும் பாராமல், காமலீலை செய்த காமுகனாக அல்லவா உள்ளார். கிருட்டிணனை பற்றி கேட்கவே வேண்டாம், தன்னை ஒரு ஆண் புணர வருகிறான் என்று தெரிந்து என்ஜாய் செய்து இருக்கிறார், இது தவிர துளசியை கற்பழித்து இருக்கிறார், இப்படி அவர் ஒரு காமாந்தகனாக கொடிகட்டி பறந்திருக்கிறார். இந்து முறைப்படி, தான் கடவுள் என்று உணர்ந்தால், இப்படி எல்லாம் செய்ய முடியுமா? பலே பலே!!!
//அதே நேரத்திலே உத்தம கதியை அடைந்த உயிர் எந்த துன்பமும் இல்லாத நிலையில் கடவுளை சேர்வதாகவும், ஆனாலும் கடவுளின் பாதத்திலே நிம்மதியாக துன்பங்களற்ற நிலையிலே அமைதியும் ஆனந்தமும் உடைய நிலையிலே இருப்பதாக சொல்லப் படும் துவைத தத்துவமும் இந்து மதத்திலே உண்டு. அதே நேரம் உயிர்கள் விடுதலை பெற்று கடவுளை அடைய முடியும் என்கிற கருத்திலே மாறுபாடு இல்லை.// துவைதம் அத்துவைதம் என இன்னொரு குழப்பம் வேறு இவர்களுக்கு. இரண்டு எதிர்மறையான விஷயங்களை ஒன்று என்று நம்பும் முட்டாள்தனமும் இங்கே உள்ளது.
இங்கே திருச்சிக்காரன் கூறும் இந்து மத முறைப்படி ஒருவரும் விடுதலை பெற்றதாக தெரியவில்லை.
புத்தமதத்தை பற்றி எனக்கு போதிய தகவல்கள் இல்லாததால் அதைப்பற்றிய திருச்சிக்காரனின் உளறல்களுக்கு (அவை உளறல்கள் என்று தெரியும் அளவுக்கு எனக்கு புத்தமத ஞானம் உண்டு) நான் பதில் கொடுக்கபோவதில்லை.