Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Anonymous

Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


தன் தங்கையான சாராளை மணந்து குழந்தை பெற்றவர் ஆபிரஹாம்

தன் மருமகளை செக்ஸ் புணர்ந்து வந்த வம்சம் யூதா தாமர். இந்த பரம்பரை தான் தாவீது- இயேசு.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


chillsam, on August 12, 2010 at 22:31 Said:

இதுவரை திருச்சிக்காரன் உட்பட எந்த நல்லவர்களும் பதிலளிக்காத கேள்விகள் இங்கே காத்திருக்கிறது; இதனை நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்கவில்லை; இந்த சங்கடங்கள் தீர்க்கப்படுமானால் மெய்யாகவே மத நல்லிணக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

 

 

  • அன்பு நண்பர் சில்சாம் அவர்களே,

    நீங்கள் அவசரப் பட வேண்டாம். உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. எல்லா சந்தேகங்களும் தீர்க்கப் படும். நாம் பல கட்டுரைகளை வெளியிடுகிறோம் அல்லவா. உங்களுடைய கேள்விளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் தரும் கட்டுரைகள் நம்முடைய தளத்திலே வெளியாகும். எத்தனை பேர் மத நல்லிணக்கப் பாதைக்கு வருகிறார்களோ அந்த அளவுக்கு உலகம் அமைதியுடன் இருக்கும்.

chillsam, on August 12, 2010 at 22:31 Said:

ச்சும்மா கலக்கறீங்க‌…தலைவரே…இன்னாத்தே வயித்ததான்..பக்கத்து தெருவுக்கு வழிகேட்டா உலக மேப்பைப் பத்தி பேசறீயளே..!

உங்க பேரு இன்னாங்க சார்?
அது எனக்கு தெரியும்,ஆமாமா சீக்கிரமே சொல்லிடுவேன்...சீக்கிரமே இதப்பத்தி ஒரு பெரிய விளம்பரம் போட்டு எங்கப்பாவையும் கூட்டிக்கொண்டு வந்து எம் புள்ளையையும் ஒரு வார்த்தை கேட்டுகிட்டு அறிவிச்சுடறேன்...கொஞ்சம் பொறுத்துக்குங்கோ'என திருச்சிக்காரன் சொல்லல..அவருக்கு பக்கத்து ஊருக்காரங்க சொல்றாங்க'ன்னு திருச்சிக்காரன் சொல்றார்..!

ஆகா...அருமையான பதில்...!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Ashok kumar Ganesan

Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


திரு.ஆர்யதாசன்,
              ஒரு ஆபாசமான விஷயத்தை எப்படி புனிதமாக பார்க்கமுடியும்? உடலுறவு ஒரு புனிதமான விஷயம் (திருமனபந்ததிற்க்குள்), ஆனால் இந்த கற்பழிப்புகள், முறையற்ற உடலுறவு, கட்டுப்பாடற்ற உடலுறவு, ஆணோடு ஆண் புணர்தல், இவை எப்படி புனிதமாக கருதப்படும். சுவாரசியம் சேர்க்க வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா? உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதுகிறேன் என்று சொல்லி, அதில் நான் இத்தகைய சுவாரசியங்கள் சேர்க்கலாமா? 
            நான் யாரையும் நியாயம் தீர்க்கவில்லை. இவை என்னை யோசிக்க வைக்கிறது என்று சொல்கிறேன். நீங்களும் யோசித்துப்பாருங்கள்.
நன்றி,
அசோக்
 


__________________


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

// திருமணமான அழகிய பெண்கள் சிவவழிபாடு செய்யலாமா?
இந்த கேள்வி, ஐயப்பனின் பிறப்பு பற்றிய கதை கேட்டபோது வந்தது. பஸ்மாசுரனை அழிக்க விஷ்ணு மோகினி ரூபம் எடுத்த போது, அந்த மோகினியின் அழகில் மயங்கி, சிவன் மோகினியை புணர்ந்தார். //

திரு.அசோக்குமார் அவர்களே,தேவர்களின் திருவிளையாடல்களைக் குறித்து பெரியவர்கள் பேசும்போது சுவாரசியத்துக்காக சிலதை சேர்த்து சொல்வதுண்டு;அதனை விரசமாகவோ ஆபாசமாகவோ கருத கூடாது;இத்தனை கோடி மக்கள் பின்பற்றும் ஒரு மார்க்கம் எப்படி இத்தனை மோசமாகச் சொல்லப்படும்? இவையாவும் தெய்வீகக் கண்ணோட்டத்தில் புனிதமாகப் பார்க்கப்படவேண்டியவையாகும்.


__________________
sathyameva jeyathe..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

என்னுடைய கலாச்சாரத்துக்கும் மொழிக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு புதிய மார்க்கத்தை என்னால் ஏற்றுக்கொண்டு அதன் மூலம் மனநிம்மதியடைகிறேன் எனில் இதுவரை நான் பின்பற்றி வந்ததும் என் இரத்தத்தில் ஊறியதுமான இந்து மார்க்க நம்பிக்கைகளும் வழிபாடுகளும் எத்தனை மோசடியானது என்பதை சாமான்யன் எவனும் புரிந்துக்கொள்ளுவான்;இதற்கு பெரிய ஞானமோ கல்வியறிவோ தேவைப்படாது.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்து மார்க்கத்திலுள்ள பயங்கரமும் அருவருப்புமான சாமி கதைகளுக்கு விளக்கம் கேட்டால் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனானிகள் எதிர்சவால் விடுகின்றனர்;

சரி,"அனானி "களின் வாதப்படியே இயேசுவானவர் பொய் சொல்லுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டால் இந்துக்கள் முக்தியடைந்துவிடமுடியுமா அல்லது அவர்களது சாமி கதைகளெல்லாம் புனிதமடைந்துவிடுமா..?

"அனானி"களின் தாத்தா காலத்திலிருந்து எழுப்பப்பட்டு பலமுறை பதிலளிக்கப்பட்ட இந்த கேள்விகள் மீண்டும் எழுப்பப்படக் காரணம் சத்தியத்தையறியும் ஆர்வத்தினால் உண்டாயிருந்தால் அந்த சத்தியத்தினால் விடுதலையும் பெற்றிருப்பர்;

எனவே தான் இயேசுவானவரும் அவர் வாழ்ந்த காலத்தில் யாருடைய கேள்விக்கும் நேரடியான பதிலைத் தரவில்லை;கேள்வி கேட்டவனையே தலைகுனிய வைத்தது இயேசுவானவரின் கேள்விகள்...

இந்த ஐயங்களுக்கு நிச்சயம் பதிலுண்டு,அந்த பதிலைச் சொன்னபின் வேறொன்றைக் கேட்பார்,இதற்கு முடிவேயில்லை...

(திரும்ப வரேன்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Anonymous

Date:
Permalink  
 

As per Mark' Gospel Jesus visited Judea for Baptism and in last week on Tuesday only.


4th Gospel - Jesus was travelling from Galilee and Judea and last 6 months in Judea?

Why Gospels are lying?

You don't get any doubt?


__________________
Anonymous

Date:
Permalink  
 

What was the length of Jesus Ministry

One Year + few days - MARK, MATTHEW & LUKE

TWO Years + few days 4th Gospel




__________________
Anonymous

Date:
Permalink  
 

Who is Jesus 

Matthew- Joseph was from Bethlehem Son of Jacob and 40 th Generation from Abraham.

Luke- Joseph was from Nazareth son of Heli and 56th Generation from Abraham.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


Anonymous said...

I got this question?

How "VIRGIN" Mary gave birth to Jesus? 11 August 2010 1:55 AM


http://chillsams.blogspot.com/2010/08/yauwana-janam_10.html#comments

அன்புள்ள அனானிக்கும் நண்பர் குணாவுக்கும் வாழ்த்துக்கள்;

அனானி குறிப்பிட்டுள்ள தளத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை; காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய வெற்று விமர்சனங்களே உள்ளன;

பெரும்பான்மையினரும் கல்வியாளரும் கற்றுணர்ந்து பின்பற்றும் சிறப்பான மார்க்கமாக கிறிஸ்தவம் விளங்குகிறது;

உலகத்தில் பெரும்பான்மையினர் ஆராய்ந்து வாசிக்கும் புத்தகமாக பைபிள் விளங்குகிறது; அதனைப் புரிந்துக்கொள்ள ஒரு மனிதனுக்கு இந்த ஆயுசுக் காலம் போதாது;விரைவாகக் கற்றுக் கொள்ள மார்க்க அறிஞர்களின் உதவியை நாடவேண்டும்;

இஸ்லாத்திலும் சரி இந்துயிஸத்திலும் சரி இந்த தீர்வுதானே சொல்லப்படுகிறது;அது கிறித்தவத்துக்கும் மட்டும் பொருந்தாதா..?

'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ ' என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம்;அது ஒரு போதும் மெய்ப் பொருளை அடைய உதவாது;

நமது நோக்கம் மெய்ப் பொருளையடைவதாக இருக்குமானால் அமர்ந்து கற்றுக் கொள்ள முன்வரவேண்டும்;

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Ashok kumar Ganesan

Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


திருமணமான அழகிய பெண்கள் சிவவழிபாடு செய்யலாமா?
இந்த கேள்வி, ஐயப்பனின் பிறப்பு பற்றிய கதை கேட்டபோது வந்தது. பஸ்மாசுரனை அழிக்க விஷ்ணு மோகினி ரூபம் எடுத்த போது, அந்த மோகினியின் அழகில் மயங்கி, சிவன் மோகினியை புணர்ந்தார். அதன் விளைவே இந்த ஐயப்பன். என்னதான் பெண் உருவில் இருந்தாலும் இந்த விஷ்ணு எப்படி இந்த புணர்ச்சியை அனுமதித்தார்? (அல்லது கர்ப்பழிப்பா??)
என்னதான் அழகாய் இருந்தாலும், மோகினி ஒரு ஆண் என தெரிந்திரிந்தும், சிவன் எப்படி  புணர்ந்தார்?
யோசிக்க முடியலைடா சாமி...
இச்சையை அடக்க முடியாமல் ஒரு கடவுளா....
எது எப்படியோ, பெண்களே, வரம் கொடுக்க உங்கள் வீட்டுக்கு சிவன் வந்தால் ஜாக்கிரதை.


__________________
Ashok kumar Ganesan

Date:
Permalink  
 

 இந்த மகாவிஷ்ணுவுக்கு எதற்கு துளசி பூஜை செய்கிறார்கள் என்று தெரியுமா? பின் வரும், இந்து புராணத்தை படியுங்கள்.
ஜலேந்திரன் என்ற அசுரன், தேவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான். அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. இதற்க்கு என்ன காரணம் என்று யோசித்தபோது அந்த அசுரனின் மனைவியான துளசியின் கற்பின் வலிமையினால் ஜலேந்திரனை யாரும் வெல்ல முடியாமல் இருந்தது. இதைக்கண்ட மகாவிஷ்ணு, தேவர்களுக்கு உதவ, ஜலேந்திரன் யுத்த காலத்தில் இருக்கும் போது, ஜலேந்திரன் வேடம் பூண்டு துளசியிடம் வந்து, அவள் கர்ப்பை சூறையாடி விடுகிறார். (இன்னொரு காரணம் துளசி விஷ்ணு  பக்தையாம், அதனால் இப்படி அருள் பாளித்தாரம்). பின்னர் தனது வேஷம் கலைந்தவுடன், துளசியிடம் சாபம் பெறுகிறார். பிறகு ஏதேதோ செய்து துளசியை ஒரு புனித தாவரம் ஆக்குகிறார். ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண்ணை, அவள் கணவன் வேடம் பூண்டு, அவள் விருப்பம் இல்லாமல், கர்ப்பழித்தவரை கடவுளாக பலரும் வணங்குகிறார்கள்.
உங்கள் மனைவி விஷ்ணு பக்தையாய் இருந்தால் கவனமாக இருங்கள்.
 
இன்னொரு பெரிய கேள்வி என் மனதில் உள்ளது. இந்த அசுரன் தன் மனைவியின் கற்பின் வலிமையால் வெள்ளமுடியாதவன் ஆனான். ஆனால், இந்த தேவர்களின் மனைவிகளுக்கு கற்பின் வலிமை இல்லையா??? யாராவது சொல்லுங்கையா...


__________________
Ashok kumar Ganesan

Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


கேள்வி: சீதையின் தாய் யார்?
பதில்: பூதேவி (அல்லது பூமாதேவி).
 
கேள்வி: பூதேவியின் கணவன் யார்?
பதில்: மகாவிஷ்ணு (இவரே ராமனாக அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது).
 
கேள்வி: அப்போது சீதையின் தந்தை மகாவிஷ்ணு என்றால், ராமன் யார்?
பதில்: அவரவர் மனசாட்சிக்கு தெரியும்.


__________________
«First  <  1 2 3 4 | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard