ந. உமாசங்கர் 23 August 2010 at 10:21 pm அன்பர் திரு chillsam அவர்களே தங்கள் புரிதலுக்கு நன்றி. எனக்கு யாரையும் எப்போதும் மனம் நோகப் பேசுவதிலோ எழுதுவதிலோ நடப்பதிலோ உடன்பாடில்லை. உங்களுக்குள்ளே இருக்கும் பரம்பொருள்தான் எனக்குள்ளும் இருக்கிறார். எனவே உங்கள் மனம் நோகப்பண்ணினால் எனக்குள்ளே இருக்கும் பரமன் என் மன வலியை எனக்குக் காட்டுவார். நீங்கள் இங்கே எழுதியது என்னை சிறிதே அசைத்தாலும், தாங்கள் நிரலி இட்ட தங்கள் தளத்தில் எழுதியிருப்பதுவும், எழுத அனுமதித்திருப்பதும் நிச்சயமாக எனது மனம் மிகவும் நோகப் பண்ணுகிறது. அத்தகைய எழுத்துக்களைத் தாங்கள் தொடருவதா என்பதைச் சிந்தியுங்கள். அவ்வளவே. மதம் மாற்ற நீங்கள் முயற்சிப்பதும், நாங்கள் அதை எதிர்ப்பதும் நீங்களோ நானோ நிறுத்திவிட முடியாது. அது போப், காண்டர்பரி ஆர்ச்பிஷப், இன்னபிற கிறிஸ்தவத் தலைமை மதகுருமார்கள் கையில் உள்ளது. ஒருபக்கம் interfaith மாநாடுகளை நடத்திக்கொண்டு, மறுபக்கம் தொடர்ந்து மூன்றாம் உலக, வளராத, வளரும் நாடுகளில் பணத்தைப் பாதாளம் வரைப் பாய்ச்சி மதமாற்றம் செய்து வரும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மனம் மாறுதல் நீங்களோ நானோ கொண்டுவர முடியாது. அவர்களது தரம் அவ்வளவே. ஆனால் நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் குறைந்த பட்சம் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் தளத்தில் தரம் தாழ்ந்து எழுதுவதைக் கைவிடலாம். எனது கோரிக்கை அவ்வளவே. //நண்பரே தங்களது கூற்றை நான் முழுவதும் ஏற்றுக்கொள்ளுகிறேன்; ஆனாலும் தாங்கள் ஒரு காரியத்தை கவனிக்கவும், நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த புனிதர்களையோ மகான்களையோ நாம் தூஷித்து பேசுகிறோமா?
அகத்திய மாமுனி துவங்கி சிவவாக்கியர் ஔவை பாட்டியார் ஏன் விவேகானந்தர் ஆகட்டும் புத்தராகட்டும் நாம் அவர்களைக் குறித்து இதுவரை எதுவும் சொன்னதில்லை;
அது புத்த மார்க்கமாகட்டும் ஆதிசங்கரராகட்டும் ஏன் விவேகானந்தரும்கூட தமது பிரச்சார பலத்தினாலேயே இத்துணை புகழடைந்தனர்; இவர்களெல்லாம் சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களுமாக இருந்தனரல்லவா?
ஆனால் நாம் இவர்களையும் ஒருபுறம் புகழ்ந்துகொண்டு மறுபுறம் அவர்கள் கண்டித்த காரியங்களையும் விட்டுவந்தோமில்லை; மாறாக இவர்களை தொழுவதினாலேயே இவர்கள் அடைந்த உன்னத நிலையினை அடைந்துவிடமுடியும் என்று தவறாக எண்ணுகிறோம்;
இதுவே உமக்கும் எமக்கும் வித்தியாசம்; உதாரணமாக விஷ்ணு பகவானையும் ஜலேந்திரன் என்றஅரக்கனையும் குறித்து வேதம் என்ன சொல்லுகிறதோ அதையே எனது தள நண்பர் குறிப்பிடுகிறார்;
எமது சொந்த கருத்தையோ சொந்த விளக்கத்தையோ தரவில்லையே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37614049 இந்த மாதிரி வழியில் மடக்கி, அல்லது பஸ் ல் அருகே வந்து அமர்ந்து அல்லது நட்பாக பழகிக் கொண்டு இருக்கும் போதே திடீரென்று பிரசாரத்தில் இறங்கும் அல்லது ஜெபக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அல்லது நமக்காக ஜெபிக்கவே ஆரம்பித்து விடும் மனிதர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது என்ற என் குழப்பத்தை நீங்களும் சில்சமும் தீர்த்து வைத்து விட்டீர்கள். போனில் கிரெடி கார்டு, பேங்க் லோன் அழைப்பு விடும் பிரதிநிதிகள், eurekha phobes , ஆம்வே பிரதிநிதிகள் போல் …. அவர்களை விட மோசமா ? …
நல்லா ரசிச்சேன். பாராட்ட முடியலை. விற்பனை பிரதிநிதியும் மத மாற்றியும் ….
அவர்கள் போன்ற சிலரின் சுய நலத்துக்காக இந்தியாவை கிறிஸ்துவ பெரும்பான்மை நாடாக மாற்ற அனுமதிக்க முடியாது. கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்க முடியாது.இருக்கும் நிலவரத்திற்கு இட ஒதுக்கிடுகளை சரியாக நியாயமாக கொடுத்தால் போதும். இதற்காக அவர்கள் பெரும்பான்மை ஆவதை அதற்காக மதம் மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அவர்களின் உரிமைகளை தாரளமாக பெறட்டும்.நம்மை துற்ற வேண்டாம்,நாமும் அவர்களை துற்ற வேண்டாம். அவர்கள் மஜாரிட்டி ஆக நினைப்பதே ஆதிக்க மனோபவமகவே படுகிறது. அவர்கள் எல்லையில் அவர்கள் இருக்கட்டும்,நம் எல்லையில் நாம் இருப்போம் நட்புடனேயே.
அனால் ஒன்று நண்பர் பிரதீப் அவர்களே, அவர்கள் மட்டும் மஜாரிட்டி ஆகிவிட்டால் இந்த அளவு கருத்து சுதந்திரம் கூட நமக்கு கொடுக்காமல் அவர்கள் நம்மை நசுக்கி விடுவார்கள்.இப்படி minority ஆக இருக்கும் போதே இவர்களின் ஆட்டம் தங்க முடியவில்லை. ஒருசமயம் அவர்கள் மஜாரிட்டி ஆனால் நம் நிலை யோசிக்கவே கொடூரமாக இருக்கிறது. இன்று சிங்களர்கள்,முஸ்லிம்கள் தமிழ் இந்துக்களை இலங்கையில் படுத்தும் கொடுமை, அடக்குமுறை என்னவென்று யாரவது இலங்கை தமிழ் இந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அந்த நிலை தான் நமக்கும் நேரும் இவர்கள் மஜாரிட்டி ஆகிவிட்டால். //
நீங்கள் தவறாக சிந்திக்கிறீர்கள், நண்பரே; அமெரிக்காவில் மெஜாரிட்டியாக உள்ள கிறித்தவர்களால் அந்த சாம்ராஜ்யம் ஆளப்பட்டாலும் அங்குள்ள சுதந்தரம் நம் அருகிலுள்ள மலேஷியாவிலோ சிங்கப்பூரிலோ கிடையாது;
இன்னும் சொல்லப்போனால் எந்த முஸ்லிம் தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதோ அதே இடத்தில் அவர்களுடைய வழிபாட்டு தலம் அமையப்போகிறது;
மேலும் எந்த ஒரு பள்ளியிலோ தொழிற்கூடத்திலோ அலுவலகத்திலோ யாரும் எந்த மத நம்பிக்கையையும் குறித்து பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது;
ஆம், நான் விரும்புவது அதே மனப்பான்மையைத் தான்; இதெல்லாம் அரசியல் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்;
ஆனால் கிறித்தவ மார்க்க நம்பிக்கை என்பது முற்றிலும் வேறானது; இதில் ஏகாதிபத்தியம்,மெஜாரிட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை;
கிறித்தவம் தோன்றிய இடத்திலேயே அது வீழும் காரணமென்ன, அதனை ஒரு அரசாங்கமோ சமுதாயமோ எடுத்து வளர்த்துவிட முடியாது;
இதே நிலைமை பௌத்தத்துக்கும் ஏற்பட்டது;முதல் நூற்றாண்டில் உலகில் புகழ்பெற்ற மார்க்கமாக விளங்கிய பௌத்தத்தின் இன்றைய நிலை என்ன? காரணம் அதன் ஆரம்ப நோக்கங்களைவிட்டு அது விலகிச் செல்லும்போது தானாகவே அதன் அடையாளத்தை இழந்துவிடும் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை;
ஆனாலும் அதன் தத்துவங்களும் போதனைகளும் இன்றைக்கும் அநேகரை ஈர்த்துக் கொண்டுதானிருக்கிறது;
அதுபோலவே கிறித்தவத்தை தயவுகூர்ந்து அரசியல் மற்றும் ஏகாபத்திய சக்திகளுடன் இணைத்துப்பார்க்காமல் அதனை ஒரு தத்துவமாக மட்டுமே பார்த்தால் நலம்;
ஏனெனில் மதம் மாற்றுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் குழுக்கள் கிறித்தவ சமுதாயத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்களல்ல;
உதாரணமாக சேவைகளினாலேயே மக்களைக் கவரும் வழிமுறையினை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றிவரும் கத்தோலிக்க மார்க்கம் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறதில்லை;
இதற்கு ஆதாரமாக இன்றைக்கும் கிராமங்களில் நாட்டுப்புறங்களில் திருமணம் மற்றும் திருவிழா போன்ற சமயங்களில் சமய சார்பில்லாமல் பங்கேற்கின்றனர்;
தன் இனத்துப் பெண் இந்துவாகவோ கத்தோலிக்கராகவோ இருந்தாலும் அங்கே மதத்தைப் பொருட்படுத்தாமல் சம்பந்தம் கலக்கின்றனர்;
இது கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே நமது சமூகத்தில் நடைபெற்று வருகிறது; இதில் யார் எதிலிருந்து மாறி, யார் மெஜாரிட்டி ஆகிவிட்டார்கள் என்பதை யாரும் சொல்லமுடியாது;
யோசியுங்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பெயர் வெளியிட விரும்பாத இந்த நபர் (பலரை நான் நண்பர் என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டேன்) பல அர்த்தமில்லாத கேள்விகளை வைத்திருக்கிறார்.
//
தன் தங்கை சாராளை மணந்து வம்சம் வளர்த்தவர் ஆபிரஹாம்.
தன் சொந்த மருமகளை செக்ஸ் உறவு கொண்டு புணர்ந்தார் யூதா- தாமர். இந்தப் பரம்பரை தான் இயேசு- தாவீது.
அடுத்தவனை கொலை சிய்து பெண்டாட்டியை அனுபவிப்பவர் தாவீது. //
இங்கே யாரும் ஆபிரகாமையோ, யூதாவையோ, தாவீதையோ வணங்குவதில்லை. இவர்கள் தேவர்களுமில்லை. இவர்களுடைய செயல்கள் மனிதனின் வீழ்ந்துபோன நிலையை குறிப்பதாகவே உள்ளது. ஆனால், குற்றமில்லாதவரான இயேசு, இப்படிப்பட்டவர்களுக்காக மறித்து, அவர்களை வீழ்ச்சியில் இருந்து மீட்டார்.
//If you trust Jewish Tradition Mary was raped by a Roman Soldier and that is how she concieved.//
அட முட்டாளே, அந்த கால யூதர்கள், கற்பழிப்புக்கு கொடுக்கும் தண்டனை தெரியுமா உனக்கு? மேலும், அப்படி நடந்திருந்தால், யோசேப்பு எதற்கையா மரியாளை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படியே மரியாளை காக்கும் எண்ணம் யோசேப்புக்கு இருந்திருந்தால், அந்த பிள்ளை தன் பிள்ளை என்று கூறி இருக்கலாம் அல்லவா? கற்பழிக்கப்பட்டு கர்ப்பம் ஆன பெண்ணை பார்த்து யாரவது மகிழ்ந்து வாழ்த்துவார்களா? ஆனால், யோவான் ஸ்நானகனின் தாய் மரியாள் கற்பமாக இருப்பதை பார்த்ததும், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு வாழ்த்தினாள்.
//How can you trust then New Testament. Jesus Cried lastly before Dying:>
My God! Why you abandoned me?//
அட லூசு, இயேசுவின் அந்த கதறல்தான், எங்களை இயேசுவின் மேல் அதிகம் விசுவாசம் கொள்ள வைக்கிறது.
நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் அவரவர் மனசாட்சி சொல்லும். அதை மூடி மறைக்கத்தான் நம் பரிசுத்த வேதத்தின் மீது சேற்றை வாரி அடிக்கிறார்கள்.
விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம்.
முருகனை வழிபடும் பெண்கள், ஒரு குறத்தியுடன் தங்கள் கணவனை பங்குபோட முன்வருவார்களா?
பிள்ளையார் ஆத்தங்கரையில் அமர்ந்திருப்பது சைட் அடிக்கத்தான் என்று அவர்கள் புராணங்களே சொல்கிறது. ஆனால், தெருவில் குட்டிச்சுவர்மேல் அமர்ந்திருப்பவனை பொறுக்கி என்கிறோம்.
கடவுள் என்ற பெயரில் இவர்கள் செய்த செயல்களை "திரு"விளையாடல் என்கிறோம்.
ஆனால், குற்றமற்றவராக, உன் பாவங்களை சுமக்க நான் இருக்கிறேன் என்னிடம் வாருங்கள் என்று கூறுபவரை குறை சொல்கிறீர்கள்.
ஒரு கர்ப்புக்கரசியை (துளசியை) கற்பழித்தவனை (மகாவிஷ்ணுவை) வணங்க நீங்க தயார் (உங்கள் துளசி புராணத்தை படித்து பாருங்கள்). ஆனால், ஒரு கையும் களவுமாக பிடிபட்டு, கொள்ளப்படும் தருவாயில் உள்ள வேசியை ரட்சித்து, அவளை நல்வழிப்படுத்திய என் இயேசுவை உங்களுக்கு பிடிக்கவில்லை.
தன்னையே நம்பி வந்த தன் மனைவியை (சீதையை), தள்ளிவைத்த ராமன், உங்களுக்கு நல்லவன். ஆனால், என்னிடத்தில் வருபவனை நான் ஒரு போதும் தள்ளுவதில்லை என்று கூறிய என் தேவனை நீங்கள் தள்ளிவைக்கிறீர்கள்.
நீங்கள் வணங்குபவர் உங்களிலும் மேலானவராக இருக்க வேண்டாமா? நான் வணங்குபவர் அனைத்திலும் மேலானவர் (உங்களில் பலரும் அதை அறிவீர்கள்), ஆனால் உங்களால் வணங்கப்படுவர் மேலானவரா???
ந.உமாசங்கர் 21 August 2010 at 9:44 am அன்பர் திரு chillsam அவர்களே, திரு என்னுடைய மறுமொழிகள் ஆணென்றும் பெண்ணென்றும் பார்த்து எழுதப்பட்டவை அல்ல. இது போல ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களில் மறுமொழிகள் எழுதுவது வலைத்தளங்களில் சாதாரணமாக நடப்பதுதான் என்ற கருத்தில் எழுதப்பட்டது. எனது மறுமொழியில் மேரியன்னையைப் பற்றிக் குறிப்பிட்டது கூடத் தங்கள் தொடுப்பில் உள்ள பக்கத்தைப் படித்ததால் வந்த விளைவே. எனது வழக்கத்தில் என் நிலையிலிருந்து நான் இறங்கிவந்த ஒரு மறுமொழியாகவே அதை கருதுகிறேன். இதன் காரணம் அந்தப் பக்கத்தில் இருந்த ஹிந்து மதம் குறித்த தரம் தாழ்ந்த வர்ணனைகளே. அத்தகு தளங்களைத் தாங்களோ அல்லது Ms. glady அவர்களோ அல்லது திரு அசோக் குமார் கணேசன் அவர்களோ நடத்துவதை யாரும் தடுத்துவிட முடியாது. ஆனால், அப்படிப்பட்ட தளத்தை ஒருபுறம் நடத்திக்கொண்டு மறுபுறம் இந்தத்தளத்தில் வந்து ஏதோ ‘சகிப்புத்தன்மையின் சிகரம்’ போல மறுமொழி செய்வதால் வந்த உணர்வில்தான் தங்கள் தளத்தில் உள்ள வர்ணனைகளின் அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிதளவு இறங்கியே நான் சென்ற மறுமொழியைச் செய்தேன். //
நண்பர் ந.உமாசங்கர் அவர்களின் இதமான மறுமொழி எனக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; எனது எழுத்துக்கள் தங்களது மனம் புண்படக்காரணமாக இருந்திருப்பின் தயவாக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்; கருத்தின் தாக்கமும் கருத்தாக்கமுமே அனைத்துக்கும் காரணமாக இருக்கும்; தாக்கம் தாக்குதலாக அல்லாமல் தாக்குபிடித்தலாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பிரதீப் பெருமாள் 21 August 2010 at 4:30 pm தமிழ் ஹிந்துக்களே! எனக்கு Glady மற்றும் அவரை போன்ற உயர் ஜாதி மதம் மாறியவர்களை பற்றி ஒரு சிறிய புரிந்து கொள்ளல் சில நாட்களுக்கு முன்னாள் நடந்தது. அவர்களுக்கு ஜாதி ஒழிதலில் அத்தனை நம்பிக்கை இருப்பதாக எனக்கு படவில்லை. ஆனால் கிறிஸ்தவம் நாட்டின் பெரும்பான்மை மதம் ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள இடஓதுக்கிடு சட்டங்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே படுகிறது !!
//கிறிஸ்தவம் நாட்டின் பெரும்பான்மை மதம் ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள இடஓதுக்கிடு சட்டங்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே படுகிறது !! //
திரு.பிரதீப் பெருமாள் அவர்கள் புரட்சிகரமானதொரு கருத்தினை முன்வைத்திருக்கிறார்கள்; இதுபோன்ற கருத்து சமூக அக்கறையுடன் ஆழ்ந்து சிந்திப்பவருக்கே தோன்றும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// அன்புக்குரிய நண்பர்களே, அலுவல் காரணமாக உடனுக்குடன் உங்களது பின்னூடங்களை வெளியிட இயலவில்லை. //
(திரு).ச்சிக்காரன் அவர்களே எல்லோருக்கும் வேலையும் இருக்கிறது வேலைப்பளுவும் இருக்கிறது;ஆனால் நீங்கள் கல்லெறிந்து அது வலிக்கும் வரை நாங்கள் காத்திருக்கவேண்டுமா என்பதை யோசியுங்கள்;
உங்கள் இந்து மத நம்பிக்கைகளையும் தேசப்பற்றையும் மொழிப்பற்றையும் சார்ந்த கட்டுரைகளுக்கெதிராக எதாவது வம்பு வளர்த்தோமா, இன்னும் நான் தமிழுணர்வுடன் எழுதிய கவிதைக்கு எந்த ஒரு வார்த்தையும் பதிக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்;
நீங்கள் தாக்குவது எமது மத நம்பிக்கைகளை மட்டுமல்ல, உணர்வுகளை மட்டுமல்ல,சுய மரியாதையையுமே என்பதையறிய வேண்டும்;
// இராமரும், கிரிஷ்ணரும், இந்தியாவின் பணடைய அரசர்களாக , இந்தியாவின் வரலாற்று நிகழ்வாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. //
இதற்கு மட்டும் நீங்கள் நிரூபணம் தரமுடியுமா என்ன, அதுவும்கூட பெரும்பாலானோரின் நம்பிக்கை சார்ந்ததுதானே?
அவர்கள் எப்போது தொழத்தக்க நிலையினை அடைந்தார்கள் என்பதற்கு என்ன நிரூபணம்?
// வானிலே தொடர்ந்து ௬ மாதங்கள் எல்லா நாட்களும் முழு நிலவாக ஒளி விட செய்து காட்டுங்கள் , நீங்கள் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறோம் என்கிறோம், அதை செய்யாமல் ஜகா வாங்குகிறார்கள். உண்மையிலே எந்தக் கடவுளையும் இவர்கள பாரக்கவில்லை, இன்று உலகிலே இருக்கும் யாருமே பார்க்கவில்லை. //
ஐயா நீங்க எந்த (செத்த) காலேஜிலே படித்தீர்களோ, நான் நல்லவேளையா எந்த காலேஜும் படிக்கல, இறைவன் தனது இருப்புக்கு ஆதாரமா வைத்துள்ள அண்டத்தின் இயக்கத்தையே நிறுத்தச் சொல்லும் உமது புத்தி "நெய்க்கு தொன்னை ஆதாரமா,தொன்னைக்கு நெய் ஆதாரமா " என்று ஆராய்ந்தவன் கதையையே ஞாபகப்படுத்துகிறது; Rom 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
Rom 1:19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
Rom 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
//அறிங்கர்கள் // //அறிஞர்கள்// இந்த சாதாரண "ஞா" எனும் எழுத்தையே (நான் சொல்லிக் கொடுத்தும் ) உங்க வீட்டு கீ போர்டில் கண்டுபிடிக்கமுடியாத நீர் இறைவனை நான் கொண்டுவந்து நிறுத்தினாலும் நம்பப்போவதில்லை;
இப்படியே ஒருவன் இயேசுவிடம் வந்து கேட்டான், Joh 14:8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
Joh 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
Joh 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
Joh 14:11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
இதைவிட ஒரு தெய்வம் எப்படி வந்து பேசும்? இதே நிலையிலேயே இன்றைய மனுக்குலமும் இருக்கிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கட்டுரை அருமை…ஆனால் இந்த அரும்பெரும்பெருமைகளைக் கொண்ட தெய்வத்தை ஏன் வடநாட்டார் அறியாதிருக்கிறார்கள் என்று கூறவில்லையே..? தாழ்த்தப்பட்ட அன்னையின் பிள்ளைகளுக்கும் இடஒதுக்கீடு உண்டா அல்லது முருகன் என்பவன் தாழ்த்தப்பட்டவனா…அப்ப இந்து மதத்தின் தொன்மையைப் போலவே ரொம்ப காலமாகவே இந்த ஜாதிபாகுபாடுகளும் இருக்கிறதா?
// இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான்…அற்புதமான வித்தியாசமான செய்திகள்…//
இங்கே வாதங்களில் பங்கேற்கும் "கிளாடி" தளத்துக்கு புதியவரல்ல; அவர் ஆணா, பெண்ணா என்பது முக்கியமல்ல;அவர் சொல்லும் கருத்துக்கு மதிப்பளித்து அதற்குரிய பதிலைக் கொடுத்தாலே சிறப்பாக இருக்கும்;
அவர் பெண்ணானால் அதை வைத்து கீழ்த்தரமாகப் பேசுவதும் பெண்ணல்ல என்றால் அவனா நீயி என்று தூஷிப்பதும் நாகரிக சமுதாயத்துக்குரியதுதானா என்பதை நண்பர்களே சிந்திக்கட்டும்;
நான் (chillsam) சொல்லும் எந்தவொரு கருத்துக்கும் நானே (chillsam) பொறுப்பேற்று எனது பெயரிலேயே வெளியிட்டு வருகிறேன்; இரண்டுக்கும் முடிச்சு போடுவது வேண்டாத வேலையாகப் படுகிறது; நண்பர்களிடம் நியாயமான பதில் இருந்தால் தாராளமாக இங்கே வாதிக்கலாம்;
இணையதளம் அனைத்துலகுக்கும் பொதுவானது தானே, அதனாலேயே இன்றைக்கு பைபிள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கும் சென்று அது அநேகரால் விவாதிக்கப்படுகிறது; அதன் பலன் விரைவில் தெரியவரும்; என்னிடம் உள்ளது உயர்தர சரக்கு எனில் அதைக் குறித்தும் அதன் அனுபவங்களையும் பேசுவதில் என்ன தவறு?
இன்றைக்கு உலகிலேயே இணையதளத்தில் இலவசமாக வாசிக்கவும் தரமிறக்கவும் கூடியதானதொரு சிறந்த புத்தகம் இருக்குமானால் அது பைபிளைத் தவிர வேறில்லை;
இதோ இங்கே பதிக்கப்படும் இந்து மதப் பெருமை பேசும் கட்டுரைகளையும் நான் தவறாமல் படிக்கிறேன்; அதனால் நான் மதம் மாறுவதோ தாய் மதம் திரும்புவதோ நடைபெறப்போவதில்லை;
தேவப்ரியா போன்ற அதிபுத்திசாலிகள் சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம்;அதற்கு அடுத்த மாற்றுவழி என்ன என்பதையும் அவரே சொல்லட்டும்; அதைவிட்டுவிட்டு தடாலடியாகப் பொத்தாம் பொதுவில் ஒரு மார்க்கத்தை இடித்துவிட்டு அவர் அதன் மீது எதைக் கட்டப்போகிறார் என்பதையும் கொஞ்சம் தெரிவித்தால் நலம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகிப்புத் தன்மை மத நல்லணக்கணம் என்று பேசும் யாராக இருந்தாலும் அவருடைய ஆழ்மனதில் தன்னுடையதே சரியானது என்றும் எப்படியாவது இந்த நபருக்கும் அது தெரியவந்தால் நன்றாக இருக்குமே என்றும் நினைக்காதிருப்பதில்லை, இது பொதுவானது;
இந்நிலையில் மாற்று மார்க்கத்தின் மீது சேற்றை அள்ளிவீசி அதனைத் தாழ்த்திவிட உள்நோக்கத்துடன் செயல்படும்போது அது கண்டிக்கப்படவேண்டும்;அதையே நாம் செய்துவருகிறோம்; இதற்கும் மத நல்லிணக்கம் சார்ந்த சகிப்புத்தன்மைக்கும் சம்பந்தமில்லை;
மத நல்லிணக்கம் என்பது மற்றவன் ஏற்காவிட்டாலும் என்னுடையதே சரியானது என்ற உணர்விலிருந்தே வெளிப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்;
சகிப்புத்தன்மை என்பது அந்த நம்பிக்கையினைக் குறித்து யாராகிலும் தாழ்த்திப் பேசும்போது கடைபிடிக்க வேண்டிய உயர்குணமாக இருக்கலாம்; அதற்கும் ஒரு அளவு உண்டு என்பது யாவரும் அறிந்ததே;
உதாரணமாக கிறித்தவ நம்பிக்கையாளன் தனது கொள்கையை நிறுவ எடுக்கும் முயற்சிகளில் ஒன்றுதான் போலியான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவது;அதற்கு எந்த விளக்கமும் தராமல் திசைதிருப்பும் வண்ணம் பைபிளையே குறைசொல்வது என்ன நியாயம்?
ஒருவன் இந்துவாக இருந்து மதம் மாறிய காரணத்தைக் கூறும்போது அதற்கு சரியான விளக்கத்தை அவ்வப்போது கொடுத்துவந்தால் அது அநேகர் மதம் மாறாமலிருக்கவும் தெளிவுபெறவும் உதவுமே;அதைச் செய்யாமல் சும்மா லாவணி பாடுவதும் தனிகட்டுரை விரைவில் வரும் என்று சால்ஜாப் சொல்லி நமது பின்னூட்டங்காளையே இங்குமங்கும் சற்று மாற்றி எதையோ போட்டு விட்டு காலந்தள்ளும் போக்கே இங்கே நிலவுகிறது;இதற்கு அவர்களது பெலவீனமே காரணம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆம்,சகோதரி க்ளாடி அவர்களே,இந்த தேவப்ரியா தான் அந்த "அனானி" என்று முன்பே தெரிந்தால் இன்னும் கொஞ்சம் காரமாக நான் பதில் கொடுத்திருப்பேன்; மானங்கெட்ட இந்த தூக்குத்தூக்கிகள் இவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் நம்மையே திருப்பி கேட்பது என்ன நியாயம்?
இந்த கைக்கூலியான அஞ்சாம்படை சரியான பதிலைச் சொல்லிவிட்டால் இவர்களுடைய நேர்மையைப் பாராட்டலாம்; இந்தியாவின் 90கோடி மக்களை ஹிந்துத்வா எனும் மாய வலையில் பிடித்து வைத்திருக்கும் மோடி மஸ்தான்களுக்கு நம்மைக் கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை;
நீ ஏதோ ஒன்றை அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் கேட்டால் அதற்கு இங்கே பதிலுண்டு;ஆனால் குற்றங்கண்டுபிடித்து பெரிய ஆளாகப் பார்த்தால் அசிங்கப்படுவாய்;இந்திய புராணங்களின் அருவருப்புகளை நாங்கள் சொல்லவேண்டாம்,"தந்தை பெரியார்" அந்த பணியை மிக நேர்த்தியாக நிறைவேற்றிவிட்டார்;கெளம்பு காத்து வரட்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Devapriya Solomon 17 August 2010 at 3:45 pm // If any body can approach and tell what ever they believe then Why Chillsam banned the IP from that Poster and anybody can visit- tamilchristians.com and see how they abused me from posting from Bible and renowned biblical scholars.
There is no God in Bible and God if he just wishes He would have made by Birth all in his religion and Converters work against God’s Wish. //
திரு.தேவிப்ரியா சாலமன் தவறான தகவலை இங்கே பதித்துள்ளார்; கட்டுரைக்கு சம்பந்தமில்லாத இந்த பின்னூட்டத்தினை தமிழ்ஹிந்து ஏன் அனுமதித்தது என்று தெரியவில்லை;
அவர் நமது "யௌவன ஜனம்" தளத்திலிருந்து நீக்கப்படவில்லை; அவர் தனது பெயரில் தன்னுடைய கருத்தினைப் பதிக்கத் தடையில்லை;
ஆனால் "அனானி" யாக உண்மைக்கு மாறாக உள்நோக்கத்துடன் சம்பந்தமில்லாத திரியில் சம்பந்தமில்லாத கருத்துக்களைப் (and Spam's) பதித்ததாலேயே அந்த "அனானி"களைத் தடைசெய்தோம்;
முத்துமுத்தான வரிகளால் ஒவ்வொரு இந்திய பக்தியாளனின் ஆத்ம விருப்பங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், நண்பர் ரமேஷ்;
அவருடைய கூற்றின்படி ஒரு இந்துவின் பக்தி என்பது தாய் பாசத்துடன் சம்பந்தமானது; ஆனால் நண்பரே, தங்கள் வாதத்தின்படியே நான் இந்துவாக இருப்பது என்பது ஒரு தாயை மாற்றாமலிருப்பது அல்லது அந்த தாயை நம்பி ஏற்றுக்கொள்வது என்று கூறுவீர்களானால் இந்து மார்க்கத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் இந்துவாகிவிட முடியும் என்ற எளிமையான போதனையாக இருக்கிறது;
இந்து என்பவன் தெய்வம் என்ற பெயரில் யாரோ ஒரு சில மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படுவதையெல்லாம் சுயமாக சிந்திக்காமலே ஏற்றுக்கொள்பவன் என்று கூறுவீர்களானால் நான் கூறுவேன் தாயை இதுபோல அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லையே;
இந்து மதம் என்பது இஷ்டம் போல தெய்வங்களைத் தமக்குத் தாமே சிருஷ்டித்துக்கொண்டு தூக்கி சுமந்து தொழுது தன்னைத் தானே திருப்தி செய்து கொள்வது எனில் அப்படிப்பட்ட மார்க்கம் எப்போது தோன்றியது என்றே தெரியாத மார்க்கம் என்று நீங்கள் கூறுவது மிகச் சரியானது;
அதன்படி தற்போது வணங்கப்படும் எந்த ஒரு தெய்வமும் 2000 வருடமாகத் தொழப்பட்டு வருகிறது என்று உங்களால் நிரூபிக்கமுடியுமா?
எப்போது தோன்றியது என்றே தெரியாத மார்க்கத்தின் தெய்வங்களுக்கும் அதுபோன்றதொரு பின்னணியிருக்க வேண்டுமல்லவா?
எனக்குத் தெரிந்து பைபிளில் ஆதியிலேயே கூறப்பட்டு இன்றைக்கும் வழிபடப்படுவது சர்ப்பம் மட்டுமே; வேறு எதாகிலும் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
இங்கே அனானி முன்வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் என்னைவிட புத்திசாலிகள் அநேகர் பதிலளித்துவிட்டனர்;அவையாவும் இங்கே தளத்திலேயே தேவைப்படும் பல்வேறு மொழிகளில் விரவிக் கிடக்கிறது;இன்னும் தேவையானால் தரப்படும்;ஆனால் இந்த திரிக்கு சம்பந்தமில்லாத திசைதிருப்பும் கேள்விகளுக்கு பதில் தரப்போவதில்லை; நல்ல பக்தியாளனாக இருந்தால் உனது நம்பிக்கையைக் குறித்து நாம் கேட்கும் கேள்விகளுக்கு சொல்லவேண்டும்; எதிர்கேள்வி கேட்பது அடங்காப் பிடாரித்தனமாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு ஆபாசமான விஷயத்தை எப்படி புனிதமாக பார்க்கமுடியும்? உடலுறவு ஒரு புனிதமான விஷயம் (திருமனபந்ததிற்க்குள்), ஆனால் இந்த கற்பழிப்புகள், முறையற்ற உடலுறவு, கட்டுப்பாடற்ற உடலுறவு, ஆணோடு ஆண் புணர்தல், இவை எப்படி புனிதமாக கருதப்படும். ..
If you trust Jewish Tradition Mary was raped by a Roman Soldier and that is how she concieved.
Which Mary do you believe- Mary from Nazareth who was bedrothed for Joseph son of Heli AND 56TH Generation from Abraham or Mary who was married to Bethlehem Joseph son of Jacob and 40th Generation from Abraham
As per Josephus John the Baptist was killed C.E.-37 And
As per Christian Mythologies Jesus died in 27 or 29 or 30 or 33 CE. I can quote various books for it.
How can you trust then New Testament. Jesus Cried lastly before Dying:>
My God! Why you abandoned me?
He also said Why do you call me Good? only God is Good?
Jesus was never God or Son of God as per Gospels in its original Greek especially you look with oldest Manuscripts.
LORD or Jehovah is not a god but a small diety of Israel, why should that useless diety is brought out?
-As for your Apologetics they are meaningless and rejected by Theologians and as Devapriyaji quoted a renowned Biblical Scholar of repute.
Current Position of Biblical Theologians summarised by American Scholar Professor John Hick, sums up the current position of Theological research as follows: Quote: “The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts. 1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ] 2. God Created the physical Universe out of nothing “n’ years ago. 3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace. 4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross. 5. Jesus was born of a Virgin mother, without human Patenity. 6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power. 7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life. 8. All men must respond to God through Jesus Christ in order to be saved. 9. AT Death a person’s relationship to God is irrevocably fixed. 10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “ “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம். 1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள். 2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார். 3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான். 4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார். 5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார். 6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார். 7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது. 8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும். 9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது. 10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும். நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.
The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.
For every of your questions on Hinduism there are well answered. The problem is you misquote doe frauds and Forgeries.
Biblical Scholars agree that Old Testament has influences from Mahabaratham
"அனானி" ஒன்றை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்; நாங்கள் உங்களோடு இருந்து உங்கள் தெய்வங்களை வழிபட்டு புத்தி தெளிந்து வெளியேறி வந்து உங்களைக் காப்பாற்றும் நல்லெண்ணத்துடன் உங்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணமாக சில கேள்விகளை முன்வைக்கிறோம்;
அதற்கு பதில் சொல்லாமல் அதிலிருந்து தப்பிக்க எதிர் கேள்வி கேட்பது உங்கள் அறியாமைக்கு சரியான எடுத்துக்காட்டாகும்; இது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்; ஏனெனில் இதற்கு சரியானதொரு பதிலைச் சொன்னதும் உங்கள் தெய்வங்களெல்லாம் போலியானது என்றும் மடங்களெல்லாம் மோசடியான பீடங்கள் என்பதும் நிரூபணமாகும்; அதன்பிறகு பாவமன்னிப்புக்கு இங்கேதான் வரவேண்டும்;
இப்போதைக்கு ஒரு காரியத்தை மட்டும் எனது விளக்கமாகப் பதிவு செய்கிறேன்; முதலாவது கிறித்தவத்தில் மனித வழிபாடோ அவதார வழிபாடோ கிடையாது;
இதனடிப்படையில் தங்கையை மணந்தவனையோ மருமகளை "டிகால்"ஸ் பண்ணினவனையோ நாங்கள் வணங்குவதில்லை;அது மேரி மாதாவாக இருப்பினும் அவர் வழியாக ஜெபிப்பதாகக் கூறுவார்களே தவிர அவரை வணங்குவதாக யாரும் கூறுவதில்லை;
இன்னும் அவர்கள் வழிவந்த இயேசுவை வணங்குகிறீர்களே என்று கேட்டால் அதுவும் உண்மையில்லை ;நாங்கள் மரியாளின் கணவனான யோசேப்பின் மகனை வணங்கவில்லை; அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டாரேயன்றி அவர் யோசேப்பின் குமாரனல்ல;
22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். (லூக்கா.3:21 - 23)
இதை வைத்து நீங்கள் மரியாளைக் குறித்து தரக் குறைவாகப் பேசினால் கிறிஸ்துவை வணங்க மறுக்கும் இஸ்லாமியரிடமே நீங்கள் அடிவாங்க வேண்டியிருக்கும்; ஏனெனில் குரானிலும் இந்த செய்தி ஒப்புக்கொள்ளப்பட்டு முகமதுவினால் பதிவுசெய்யப்பட்டுள்ளது;அன்னை மரியாள் அவர் காலத்திலேயே இந்த நிந்தனைகளையெல்லாம் சந்தித்துவிட்டார்;
மரியாளின் கன்னிப்பேற்றையும் இயேசுவின் அதிசயப்பிறப்பையும் குறித்த நிகழ்வின் நிழலான கதைகள் கிரேக்க பாரம்பரியத்திலும் அதனைத் தொடர்ந்து ஆரியர் வழியாக மகா பாரதத்திலும் சொல்லப்பட்டு வருகிறது; இன்னும் பின்னால் சென்றால் எகிப்திய பாரம்பரியத்திலும் இதே போன்ற கதைகள் உண்டு;
நான் கேட்கிறேன்,ஒன்றுமில்லாததிலிருந்து இன்றைக்கு நாம் காணும் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு இது கூடாத காரியமா?
அவர் ஒரு உயிரை உருவாக்க மனிதனைப் போல உறவுகொண்டே இதனைச் செய்ய அவசியமில்லை;அவரது ஒரு வார்த்தையிலேயே உலகமனைத்தையும் படைத்தார்;அதுபோன்றே மனிதனையும் படைத்தார்;
கன்னி மரியாளிடம் சொல்லப்பட்ட செய்தி என்ன? "ஒரு விண்ணக ஒளி உன்னை சந்திக்கும்,நீ கர்ப்பதிவதியாவாய்" இதுவே அந்த சுருக்கமான செய்தி;அவள் ஏற்றுக்கொண்டாள்,அதிசயம் நடந்தது;
ஆதிமனுஷன் ஆண்,பெண் உறவினால் படைக்கப்படவில்லை;அது பரிணாமக் கொள்கையேயானாலும் இன்றைய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் அன்று நடந்ததாக பரிணாமக் கொள்கையாளர்களும் நாத்திகர்களும் ஒப்புக்கொள்வார்கள்;
(தொடருவேன்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Anonymous
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??