திருச்சிக்காரனுக்கொரு வேண்டுகோள்: தங்களிடம் தமிழில் ஒரு காரியத்தைக் கேட்டால் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டும் முயற்சியாக ஆங்கிலத்தில் பதிலளிப்பது என்ன வகை நாகரீகம்..?
ஒருவேளை எதிர்தரப்பாரும் வாசகரும் ஆங்கிலமறியாதவராக இருக்கலாமல்லவா..?
இதனை நான் குறிப்பிடக் காரணம் தொடர்ந்து தாங்கள் தமிழில் பதிலளித்துள்ளது முற்றிலும் வேறாக இருப்பதே.
மற்றபடி உப்புசப்பில்லாத தங்கள் வெற்றுக்கூச்சலுக்கு பதிலளிக்கும் மனநிலையில் நாமில்லை..!
தாங்கள் குறிப்பிட்ட மத்தேயு ஏழாம் அதிகாரத்தின் முதற்பகுதியில் உங்களுக்கும் 'ஆப்பு' வெச்சிருக்கார் மகாகணபதியும் ஜகத்குருவும் 'ஈசுவரன்' என்று இந்தியரால் புகழப்படுபவருமான இயேசுபெருமானார்;