இங்கே இரண்டு 'அனானிகள்' பேசிக் கொள்வதே இத்தனை அருவருப்பாக இருந்தால் அவர்களுடைய வேதங்களை ஆராய்ந்து படித்தால் இன்னும் எத்தனை மோசமாக இருக்கும்;
பாலியல் குறித்து பேசுவது தவறல்ல;அது சம்பந்தமான ஒழுக்கத்தைப் போதிக்கவேனும் அதனைக் குறித்துப் பேசியாக வேண்டுமென்பது உண்மைதான்;
ஆனால் அந்த மர்ம ஸ்தானத்தில் தான் சர்வ வல்ல இறைவனின் மகிமை ஒளிந்து கொண்டிருக்கிறது;அதுவே சக்திபீடம் என்பது அப்பட்டமான அருவருப்பான மனித கற்பனையாகும்;
வேதம் இதுபோல எங்கும் போதிக்கவில்லை;அதாவது வேதம் என்பது செவி வழியாக பரவி வந்ததுமுண்டு;நேர்த்தியாக எழுதப்பட்டதுமுண்டு;அப்படி நேர்த்தியாக இறைத் தன்மையுடனான செய்தியுடன் எழுதித் தரப்பட்டது பைபிள் மட்டுமே;
மனிதனின் வாழ்வியல் சம்பந்தமாக மட்டுமல்ல,அவனது பாவ சோதனைகளின் இரகசியத்தையும் அதனை மேற்கொள்ளும் வழிமுறைகளைப் போதிப்பதுவுமே வேதமாகும்;அது மாத்திரமல்ல,அவனது மறுமை வாழ்வைக் குறித்த தெளிவான வழிகாட்டு நெறிகளையும் அது போதிக்கவேண்டும்;அந்த வகையில் பைபிள் மாத்திரமே உலகப் பொதுமறையாக விளங்குகிறது;
ஆண்,பெண் உறவை மையமாக வைத்தே பின்னிப் பிணைந்து ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தின் இறைவழிபாட்டு முறை அமைந்திருக்குமானால் நிச்சயமாகவே அது மனித கற்பனையாகவே இருக்கமுடியும்;
ஏனெனில் ஒருவர் ஆசிபெறவும் அது தங்கியிருக்கவும் ஆதாரமாக இருப்பது சிரசு அதாவது மனிதனின் தலையாகும்;ஆசிதரும் யாரும் மர்ம ஸ்தானத்தைத் தொட்டு ஆசீர்வதிப்பதில்லை;அது இச்சையைத் தூண்டும் செயலாகும்; ஆனால் அதையே சொரூபமாக செய்து வைத்துக்கொண்டு அதனைப் பூஜிப்பது எத்தனை அறியாமை?
பொதுவாக இந்த ஒப்புதல் நிலைக்கும் லிங்க வழிபாட்டாளர்கள் வருவதில்லை;ஆனால் "அனானி"களின் இசைவு கருத்தினால் அவர்கள் இந்துக்கள் வழிபடுவது ஆண்,பெண் உறுப்புகளையே என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது;
இனி தேர்ந்தெடுப்பதும் ஆராய்வதும் எளிதாகும்;பரிசுத்தமானதை வழிகாட்டு நெறியாக வைத்துக்கொண்டு பூஜித்து வந்தால் நன்மையுண்டாகும்;
"கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். "(லேவியராகமம். 20:26 )
இது சிருஷ்டிகர்த்தரான தேவனுடைய அறிவிப்பு;இதில் பரிசுத்தமான வழிபாட்டு முறை கற்பிக்கப்படுகிறது;இங்கே பாலுறவு சம்பந்தமான நெறிமுறைகளைப் போதிப்பாரேயன்றி அந்த உறுப்புகளை புனிதமாக பாவித்து பூஜிக்கச் சொல்லவில்லை;
இன்னும் நண்பர் "அனானி" சொன்னது போல அம்மியையும் குழவியையும் பிரித்துவைக்காதே என்று பைபிள் சொல்லவில்லை;அது நம்ம ஊர் கிழவி சொன்னது;
(குறிப்பு:வாசக நண்பர்கள் பெயரைக் குறிப்பிடாமல் எழுதுவதால் அவர்களைப் பொதுவாக அனானிகள் என்று அழைக்கிறோம்;இதற்கு அனாதைகள் என்று அர்த்தமல்ல..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆமாம், சரிதான். சிவலிங்கமே வழிபாடு செய்வதற்கான சரியான உருவம். அவசரத்திற்கு கோவிலையோ, விக்ரகத்தையோ தேடவேண்டாம்.ஜிப்பை அவழ்த்தால் போதும், வழிபாடு செய்துகொள்ளலாம்.
மேலும் இது சக்தி வாய்ந்ததுதான், இந்த உலகத்தின் அனைத்து ஜனத்தொகையும் இதனால் தானே. Superrrrrr ...
சிவலிங்கம் என்பது ஆண்-பெண் இணைப்பை குறிக்கும் ஒரு புனிதமான சின்னமாகும். எல்லா உயிர்கள் தோன்றியதும் இத்தகைய இணைப்பிலிருந்தே. இது ஒரு அசிங்கமான சின்னமோ அல்லது பால் உணர்வை தூண்டும் சின்னமோ அல்ல. இந்த சின்னம் உணர்த்துவது ஆண்-பெண் உறுப்புகளையே என்று அறிந்திருந்த போதும் எனக்குள் இந்த வடிவம் எந்த தவறான உணர்வையும் ஏற்படுத்தியதில்லை. இந்த வடிவத்தை பார்க்கும் போது ஒரு பயம் வரும் அவ்வளவே.
இத்தகைய வடிவத்தை சக்தியை தேக்கி வைக்க, அதிலிருந்து சக்தியை பெற ஒரு கருவியாக இந்து ஞானிகள் உபயோகபடுத்தினர்.இன்றும அணு உலைகள் இந்த வடிவத்திலேயே அமைந்துள்ளன. முற்காலத்தில் அரசர்கள், தளபதிகள், போர் வீரர்கள் போன்றோர் தங்களுக்கு வீர உணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த வடிவம் கிருத்துவர்களுக்கு வணங்கத்தக்கது அல்ல என்றாலும் இந்த வடிவம் பற்றி வேதத்தில் உயர்வாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது அறியாத கிருத்துவர்கள் இந்த வடிவத்தை கேலி செய்து வருகின்றனர்.
மனிதர்களுக்கு காம உணர்வு அதிகரிப்பது சன் டி.வி பார்ப்பதினால்தானே தவிர சிவலிங்கத்தை பார்ப்பதினால் அல்ல.
உபாகமம் 24.5. ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.
6. திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக் கூடாது; அது ஜீவனை அடகுவாங்குவதுபோலாகும். அம்மியையும், குழவியையும் பிரித்து வைக்க கூடாது என்று கூட வேதத்தில் ஒரு வசனம் உண்டு. (படித்துள்ளதாக ஞாபகம். தற்போது கிடைக்க மாட்டேன் என்கிறது) சிம்சோன் தேவ கட்டளையை மறந்து, வேசியை பற்றியே எப்போதும் நினைத்து கொண்டிருந்ததான். தன் பாவத்தை நினைத்து நினைத்து வருந்தும்படி அவன் பெற்ற தண்டனை
நியாதி 16.21. பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் வந்து செல்லும் நிரந்தர விருந்தாளியான சன் டிவி சொன்ன திடுக்கிடும் செய்தி..!
நிகழ்ச்சி: "டாக்டர் சன் நியூஸ்" பொருள்: "பாலியல் உறவு சம்பந்தமான நேயர்களின் சந்தேகங்கள்" பங்கேற்றவர்: டாக்டர் காமராஜ் {சரியான பெயர்..,சரியான தொழில்..!}
முதல் கேள்வி: இந்தியா மிகவும் கட்டுக்கோப்பான கலாச்சார கட்டுப்பாடுகள் மிகுந்த நாடு;இதில் இது போன்ற (செக்ஸ்) பிரச்சினைகளை எப்படி அணுகுவது?
டாக்டர் பதில்: அப்படி சொல்லமுடியாது, இந்திய மதக் கோட்பாட்டு நம்பிக்கையிலேயே செக்ஸ் இருக்கிறது; காமம் வழியே மோக்ஷம் என்பதுதான் அதன் அடிப்படைக் கொள்கை;
ஏன் நாம் லிங்க வழிபாடு செய்கிறோம்;அதன் தத்துவம் என்ன? பெண்குறிக்குள் ஆழப்பதிந்துள்ள ஆண்குறியினைத் தான் (உட்புற நோக்கில்..!) "லிங்கம் " என வழிபடுகிறோம்;
எனவே இது தவறல்ல;ஒரே நேரத்தில் பத்து விதமான நன்மைகளைத் தரவல்லது செக்ஸ் உறவு மட்டுமே..." => இப்படி அடுக்கிக் கொண்டே செல்ல நான் திடுக்கிட்டுப் போனேன்;
எனக்கு இந்த தகவல் எனது 13 வயதிலேயே "திராவிட இயக்கத் தர்க்க சாஸ்திர "நூல் ஒன்றின் மூலம் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இத்தனை வெளிப்படையாக ஒரு இந்துமத சார்புடைய -பிரபலமான தமிழ் சானலின் வழியே மீண்டும் காண நேர்ந்தது அதிர்ச்சியாக இருந்தது;
இதற்கு இந்து மத சான்றோர்கள்(?) என்ன சொல்வார்கள்? நீண்ட யோசனைக்குப் பிறகு வெட்கத்தைவிட்டு பதிக்கிறேன்.., தவறாக இருந்தால் நீக்கிவிடவும்.
ஆனால் கோடிக்கணக்கான பேர் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள்; இது தெரிந்த விஷயம்தானே என்பதல்ல பிரச்சினை; இத்தனை வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு இருந்தும் அதில் என்ன புனிதம்?
அதுவும் "பனி லிங்க வழிபாடு"(அமர்நாத் யாத்திரை) வேறு..! அதுவும் போலி லிங்கம்..!
மற்றொரு சுவாரசியமான தகவல்., இது நேரடி ஒளிபரப்பானாலும் போன் மூலம் செக்ஸ் சம்பந்தமாக சந்தேகம் கேட்ட எந்த கணேஷனும் சுப்ரமணியனும் இந்த மேட்டரைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை; அவ்வளவு லிங்க... ஸாரி...லிங்கசாமி...ஸாரி,சாமி பக்தி..!?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)