Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 'அத்வேஷ்டா' என்றால் என்ன..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: 'அத்வேஷ்டா' என்றால் என்ன..?
Permalink  
 


Sure Brother, I too will stop writing there. Only when I see you fighting the battle alone, I felt like writing there. I know for sure that Trichykaaran doesn't need any more gospel. Almost everything regarding the Gospel is preached in his site.
   Also, I dont want you to be tired or low spirited. Changing someone's heart is not our job. We are just messengers of the Good News. And we are doing that. The only mistake that we are doing now is taking the same message to the same address again and again. We need to take the message to various other places.
   Also, to the people who visit our site also should get the right message.
Love,
Ashok

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நண்பர் அசோக் அவர்களே , மீண்டும் ஒருமுறை வருந்துகிறேன்; சாத்தானின் வலிய ஆயுதமான அந்த தளத்தில் நாம் எழுதுவதால் அங்கே வரும் சில அப்பாவிகளைத் தவிர வேறு யாருக்கும் எந்த பலனுமில்லை; நான் மிகவும் சோர்வாக உணருகிறேன்;சோதனைமுறையில் ஒரு மாதத்துக்கு மட்டும் பின்னூட்டமிடுவதை  நிறுத்திவைப்போமா?

நாம் இருவரும் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தில் உறுதியுடனிருந்து அந்த மாயையில் சிக்கிவிடாமல் இங்கே நல்ல விவரங்களைத் தொகுப்போம்; இந்த வாசலும் மூடப்படும் நாள் வரலாம்;அதற்கு முன்பதாக விரைந்து செயல்படுவோம்;அந்த ஆள் நிச்சயம் நம்மைத் தேடிக்கொண்டு இங்கே வரும்;அப்போது மற்ற காரியங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்; ஆனாலும் இங்கே தொடர்ந்து நாம்  பதிலைப் பதித்து வைப்போம்; எனது கணிப்பின்படி நாம் அங்கே பதிலளிப்பதை நிறுத்தினாலே அங்கே எல்லாம் கலைந்து போகும்; இனியும் நாம் வஞ்சிக்கப்படவேண்டாம்;

அதற்கு முன்பதாக தாங்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகளை தனி வலைப்பூவாக பதிக்கும் வேலையை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்; தாங்கள் அதிகம் ஈடுபாடு காட்டும் இந்து கிறித்தவ விவாதத்தையே தங்கள் களமாக வைத்துக்கொள்ளுங்கள்;உதாரணத்துக்கு ஜலந்திரன் மேட்டர்.

கிறித்தவ போதனை சம்பந்தமாக கேள்வி - பதில் பகுதியில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன்;அதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை விவாதம் பகுதியில் விவாதிப்போம்;உங்களைச் சுற்றிலுமுள்ள சமுகத்தினரின் பழக்க வழக்கங்களைக் குறித்த அருந்தகவல்கள் இருந்தால் இங்கே தொகுத்து அளிக்கவும் வேண்டுகிறேன்; கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக‌ .


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

This is one of the response I gave to thiruchchikkaaran:
புனிதர் திருச்சியாரே (உங்கள் கருத்துப்படி நீங்கள் புனிதர்தானே),
    கிறிஸ்துவர்களை பற்றிய உங்கள் எண்ணம், என் பாட்டியை நினைவு படுத்துகிறது. நான் கல்லூரி செல்ல ஆரம்பித்தபோது, என் பாட்டி மிகுந்த ஆட்சேபம் தெரிவித்தார். அவர்கள் கூற்றுப்படி கல்லூரி சென்றால் நான் புகை, போதை, மதுவுக்கு அடிமையாவேன் என்று பயம். பல கல்லூரி மாணவர்கள் இந்த கேட்ட பழக்கங்களுக்கு அடிமை என்பது உண்மைதான். ஆனால், கல்லூரியில் இதையா சொல்லி தருகிறார்கள்? என் கல்லூரியில், அறிவியல் தொழில்நுட்பங்கள்தான் சொல்லிக்கொடுத்தார்கள், ஆனால் மாணவர்கள் போதையில் விழுவதற்கு கல்லூரி எப்படி காரணமாகும். தேவகிருபையால், என் பள்ளி நாட்களில் எண்ணிப்பார்க்காத அளவுக்கு, என் கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் வாழ்வில் உயர்வு கிடைத்தது. இப்போது என் பாட்டியும் மற்ற பிள்ளைகளை மேற்ப்படிப்புக்கு ஊக்குவிக்கிறார்கள். என் கல்லூரி நாட்களில் நான் உண்மை தெய்வமான ஏசுவையும் அறிய நேர்ந்தது. இப்போது என் முழு குடும்பமும் கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுகொண்டது (என் பாட்டியும்தான்).
     இல்லாவிட்டால், இப்போது என் முன்னோர்களின் தெய்வம் "கருப்பனுக்கு" சாராயம் படைத்து, நானும் ஒரு ரவுண்டு விட்டு, என்னிடம் பாவம் இல்லை என்று சவடால் விட்டுக்கொண்டு இருப்பேன்.
   திருச்சிக்காரனும், கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டால், விவாகரத்து, விபச்சாரம், போன்றவற்றில் விழுவார்கள் என்று சொல்லுகிறார். கிறிஸ்துவமா இவற்றை கற்பிக்கிறது? கிறிஸ்துவம் இவற்றை வெல்ல, இவற்றில் இருந்து விடுதலை பெறவே போதிக்கிறது.
   விபச்சாரம், வேசித்தனம் போன்றவை சமூக பிரச்சனைகள். அவை எங்கும் இருக்கிறது.
   போதை பழக்கம், கடுமையான உழைப்பாளர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது, ஆனால் கல்லூரி மாணவர்களே அதிகம் போதை பழக்கம் உள்ளவர்கள் என்று நம்பப்படுகிறது.
   எப்படி, போதை என்பது வெறும் மாணவர் பிரச்னை அல்லாமல், சமூக பிரச்சனையோ, அதேபோல் தான், மனிதனின் ஒழுக்கம் சார்ந்தவை ஒரு சமூக பிரச்னை. அது மதபிரச்சனை அன்று. வெள்ளைக்காரனின் ஒழுக்கத்தை / ஒழுக்ககேடை, கிரிச்துவர்களுடையதாக பார்ப்பது தவறான கோணம்.
   இந்த விஷயங்கள் திருச்சிக்காரனுக்கு புரியும் என்று நான் எழுதவில்லை. திருச்சிக்காரனை மற்றவர்க்கு புரியட்டும் என்றே எழுதுகிறேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// நன்றி நண்பரே, நான் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் படித்துக் கொண்டு தொங்குகிறேன் என்பதை நீரே சொன்னீர். //

நீங்கள் இயேசுகிறித்துவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் நான் அதுபோல ஒருபோதும் சொல்ல வாய்ப்பில்லை; ஆனால் இயேசு கூறியவண்ணம் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாராமல் யாரையோ குற்றஞ்சாட்டுவதாக எண்ணிக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்;

"என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் அவைகளைக் காட்டிலும் பெரிதானவைகளைச் செய்வான்" என்றார், இயேசு; அவர் பிதாவின் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்து ஞானமுழுக்கு எடுத்தார்; பிதா கட்டளையிட்ட மார்க்கத்தை உபதேசித்தார்; முடிவில் தாம் அறிவித்த மார்க்கத்தின் மீட்புக்காக தமது இன்னுயிரை பாவப் பரிகார பலியாகத் தந்தார்; அதுமாத்திரமல்ல,தொழத் தக்க சாகா நிலையில் மீண்டும் உயிரோடெழுந்தார்; இந்த அற்புத செய்தியை உலகெங்கும் உபதேசிக்கவும் கட்டளையிட்டார்; இதனடிப்படையில் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறோம்; அவரையல்லாமல் முக்தியடைதல் அதாவது பரம்பொருளைக் காண்பது இயலாது என்றும் இயேசுவானவரே திட்டவட்டமாக கூறியிருக்கிறார்;இது தான் கிறித்தவ போதனையின் சாராம்சம்;இதில் சிறிதும் கலப்படமில்லை;

இதோ உங்களுக்கு இராஜ்யத்தின் இந்த சுவிசேஷத்தை மீண்டுமொரு முறை சொல்லிவிட்டேன்; இனி உங்கள் இரத்தப்பழிக்கு நான் பொறுப்பாளியல்ல; யூதர்கள் இயேசுவின் தேவத் தன்மையையும் அவர் மேசியா என்பதையும் ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பண்ணி அவரைக் கொலைசெய்தது போலவே அவர்களுடைய கிரியைகளில் பங்குபெற நீங்களும் அவரை ஒரே வழியாக ஏற்க மறுக்கிறீர்கள்;

யோவான்.14 முழுவதும் இயேசுவின் உபதேசம் தானே,அதில் அவர்தானே தம்மைத் தவிர வேறு வழியுமில்லை, சத்தியமுமில்லை, ஜீவனுமில்லை என்று கூறினார்? அதனை ஏற்க என்ன தயக்கம்?

கருவாட்டுக் கடைக்கு பக்கத்தில் பூக்கடையும் இருந்துவிட்டு போகட்டுமே என்பீர்களா?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//இயேசுவின் மூலம் மாத்திரமே ஒருவன் தேவனுக்கு புத்திரனாக முடியும். இயேசுவை தன் சொந்த ரட்சராக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே, இந்த புத்திர சுவிகாரத்தை பெற முடியும்.//

// இவை எதுவும் இயேசு கிறிஸ்து சொன்னது இல்லையே...இதை உங்களின் கோட்பாடாக கருதலாம்.//

நண்பர் அசோக் அவர்களே வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திலேறப் போகிறது; பைபிள் முழுவதையும் அனுசரித்து வாதிடாமல் இயேசு கூறியதாக சொல்லப்பட்டவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதிலும் சில வசனங்களை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குபவரிடம் நாம் எதையும் சாதிக்கமுடியாது; அதேநேரம் ஜலந்திரன் மனைவியைக் கெடுத்த மாபாவியைக் குறித்து கேட்டால் அதற்கு புதுவிளக்கங்கள் கொடுப்பர்;

இவிங்க சங்காத்தமே வேணாஞ்சாமியோவ்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// யாரை, யாருக்கு தந்தையாக கூறினார்? வேத வசங்களுடன் விளக்கம் தர முடியுமா? இதற்காக ஒரு புதிய கட்டுரை வரும் என்று கூறி காலம் தாழ்த்தாமல், பதில் சொல்லவும். அசோக் //

நண்பர் திருச்சி திருச்சி, திருச்சி திரிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்;அவர் முட்டாளோ பைத்தியமோ இல்லை,காரிய பைத்தியமும் காரண முட்டாளுமாக இருக்கிறார்;ம்…ம்..நடக்கட்டும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Reply to...ஆதவன் உதிக்கும் முன் எழுவீர், நம் ஆண்டவர் தோன்றி விட்டார்! இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்.

http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/14/jesus-christ/

அடுத்ததாக,"காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமா தான் இருக்கு" என்ற பிரபல பாடலின் அடிப்படையில் கட்டுரையை எதிர்பார்க்கவும்... இருட்டுக்கடை அல்வா தெரியும் திருட்டுக் கடை அல்வா தெரியாதே... போலிகள் எச்சரிக்கை...முன்னாள் இந்து தான் விட்டு வந்த மார்க்கத்தின் அலங்கோலங்களை தோலுரிப்பதற்கும் முனியாண்டி விலாஸ் மாஸ்டர் கார்த்திகை மாத மகாத்மியங்களைப் புகழுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கும் போல‌....திருடன் கையில சாவிய கொடு வீடு பத்திரமா இருக்கும்'னு எங்க தாத்தா சொல்வாரு..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

thiruchchikkaaran September 30, 2010 at 22:31

// தனியாக இருக்கும் ஒருவர் தன்னோடு கடவுள் பேசியதாக சொல்வது – யார் வேண்டுமானாலும் அப்படி சொல்லலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். //

ஆம், மிகச் சரியான வாதம்; இதனடிப்படையில் கடவுள் பேசியதற்கு வெளிப்படையானதொரு ஆதாரம் வேண்டுமல்லவா...அந்த ஆதாரனமானது கனவிலோ தரிசனத்திலோ தனக்கு சொல்லப்பட்ட அடையாளங்களின்படி நடந்தால் நம்பலாமல்லவா..?

அதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களின் தொகுப்பு தான் பரிசுத்த வேதாகமம்;அதில் தமது அடியவர்களை சந்தித்து கடவுள் எதைச் சொன்னாரோ அது அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேறியது;

உதாரணத்துக்கு பழைய ஏற்பாட்டில் சாலமோன் எனும் அரசன் கனவிலே கடவுளை சந்தித்து தனக்கு ஞானத்தைக் கேட்க அது அப்படியே அவன் வாழ்வில் நிறைவேறியது;

புதிய ஏற்பாட்டில் சிறைச்சாலையில் ஒரு அடியவர் சிக்கிக் கொண்டிருக்க தேவ தூதன் ஒருவன் வந்து அவனை சந்தித்து கையை பிடித்து சந்தைவெளியில்  கொண்டு வந்து விட்டுச் செல்ல அது அவனுக்கு கனவு போலவே இருந்தது;

இப்படி எண்ணற்ற சம்பவங்கள் மூலமே இறைவன் வெளிப்படுகிறார்;அவர் பகிரங்கமாகப் பேசியது பொது ஜனங்களுக்கு இடிமுழக்கம் போலக் கேட்டது
.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தனபால் September 29, 2010 at 22:31
// இந்த குருபகவான் என்பவர் தக்ஷினாமூர்த்தியே ஆகும்.நீங்கள் ஏசுவிற்கு அந்தப் பெயரைக் கொடுத்துள்ளீர்கள் //

ஐயா நீங்கள் திருடர்களுக்கு வக்காலத்து வாங்கும்படி தங்கள் மனம் பேதலித்துள்ளது;எண்ணற்ற சைவ சமணத் துறவிகளைக் கழுவேற்றிய சத்திய விரோதிகள் தங்கள் மிருக பலத்தினால் இன்றைய மதபீடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள்;அவர் தம் கண்ணசைவிலேயே எல்லாம் நடக்கிறது;நீங்களெல்லாம் அவர்களுடைய அடிமைகள்;

நாங்கள் அந்த திருட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்து நிம்மதியாக இருக்கிறோம்; தற்போது எந்த ஆலயத்துக்கோ ஸ்தாபனத்துக்கோ கட்டுப்படாமல் எங்கள் வீட்டிலேயே ஜீவனுள்ள தேவனைத் தொழுது அவர் தம் அருள்வாக்கான வேதப் புத்தகத்தையும் வாசித்து மனிதர்களாக அல்ல, தேவர்களைப் போல வாழுகிறோம்;வார சூலை,திதி,அமாவாசை கிருத்திகை போன்ற எந்த கண்றாவிகளுக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்களல்ல;

இந்த வைராக்கியத்துக்கும் வீரத்துக்கும் காரணமே அந்த தக்ஷிணாமூர்த்தியே;அவரைக் குறித்து வேதத்தில் மாத்திரமே தெளிவாக எழுதப்பட்டுள்ளது;உலகில் ஏகப்பட்ட தக்ஷிணாமூர்த்திகள் இருக்கலாம்;ஏன் உங்கள் வீட்டில் கூட அந்த பெயருள்ளவர் இருக்கலாம்;ஆனால் தக்ஷிணாமூர்த்தியின் குணலக்ஷணங்கள் என்ன அவருடைய பணிகள் என்ன என்று கவனித்தாலே ஒரிஜினல் எது என்பது தெரியவரும்;

கீழ்க்கண்ட வேத வாக்கியங்களில் குறிப்பிடப்படும் வலதுபாரிசம் என்பதே தக்ஷிணாமூர்த்தியைக் குறிக்கும்;

"உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.(சங்கீதம்.Psa 110:5)

"அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். (அப்போஸ்தலர்.Act 7:56 )


சூழ்ச்சியினால் சமஸ்க்ருத ஸ்லோஹங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நற்பொருளை எடுத்துச் சொல்ல அநேகர் எழும்பியபிறகே மிச்ச மீதியையாவது காப்பாற்ற அந்த நரிகள் சிலதை சிந்திவிட சம்மதித்திருக்கிறது;

இதுபோன்ற ஒவ்வொரு வேத மொழிக்கும் தவறான அர்த்தங்களைக் கொடுத்து உருவம் கற்பித்து அனர்த்தம் செய்து படிப்பறிவில்லாத எளிய மக்களை வஞ்சித்த காலங்கள் மலையேறிவிட்டது;

கல்லுக்கு மிளகும் மிளகாயும் பூசி வெறியேற்றுவார்களாம்;இதனால் அந்த சாமி ரோஷம் வந்து மழையைக் கொட்டித் தீர்க்குமாம்; கொஞ்சமாவது பகுத்தறிவுடன் யோசித்தால் இந்த நவீன காலத்தில் இதுபோல செய்வார்களா?

"புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர். (எரேமியா.Jer 14:22)


மனிதன் முட்டாளாக இருக்கும் வரை ஆதிக்க சக்திகள் அவன் தோளில் சவாரி செய்யும்;அதனைத் தடுக்கவே சிருஷ்டி கர்த்தா மனதுருகி உங்களைப் போன்றோருடன் போராடிக் கொண்டிருக்கிறார்;அதனையே நீங்கள் மதமாற்றம் என்கிறீர்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தனபால் September 27, 2010 at 22:31

திரு.chillsam அவர்களே

///இந்த காட்சியானது சன்மார்க்க நெறிகளின் மூலமும் தான தர்மங்களின் மூலமும் இறைவனை அடைந்துவிடலாமென்றெண்ணும் இந்திய சமுதாயத்துக்கு பேரிடியாகும்;///

மனவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஒருவர் வாழும் இடம்,காலநிலை, தட்பவெப்பம்,சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அவரின் மனநிலை,குணநலன்கள் அமையும் என்று கூறுகிறார்கள்.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களில் வாழ்பவர்களில் ஒவ்வொரு பகுதியில் வாழ்பவர்களுக்கும் குறிப்பிட்ட குணநலன்கள் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.மேலும் நதிகள் பாயும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் மிகச் சிறந்த நாகரீகங்களைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு உணவும்,நீரும் எளிதாகக் கிடைத்ததால் அவர்களுக்கு சிந்திப்பதற்கான நேரம் அதிகம் கிடைத்தது.ஆனால் பாலைவனப்பகுதிகளில் வாழ்பவர்கள் தங்களுக்கு தேவையான நீரும், உணவும் கிடைக்காததால்,ஆறுகள் பாயும் விவசாயம் செழிக்கும் பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களிடமிருந்து கொள்ளையடித்தும், அப்பகுதியை ஆக்கிரமித்தும் வந்ந்திருக்கின்றனர்.அதனால் பாலைவனப் பகுதியில் வாழ்பவர்கள் இயற்கையிலேயே கொள்ளை அடிப்பது,ஆக்கிரமிப்பது போன்ற செயலில் இடுபடுவதால் அவர்களால் மிகச்சிறந்த நாகரீகத்தை உருவாக்க முடிய வில்லை.அவர்களுக்கு சன்மார்க்க நெறி பற்றியோ, தான தர்மங்கள் பற்றியோ ஒன்றும் தெரியாது என்பது அந்தக் கடவுளுக்கே நன்றாகத் தெரியும்.அதனாலேயே உங்கள் நாகரீகமற்ற குணங்களை விட்டு நாகரிக சன்மார்க்க, தான, தர்ம நெறிக்கு, மனந்திரும்புங்கள் என்று கடவுள் கூறுகிறார்.நாங்கள் இந்த நிலையில் தான் ஏற்கெனவே இருக்கிறோம்.

///இன்றைய கோவில்களெல்லாம் மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடாகவே காட்சியளிக்கிறது.///

வெளிநாட்டினர் பலரின் கருத்து என்னவென்றால் இந்துக் கோவில்கள் மட்டுமே உயிரோட்டமாக உள்ளது என்பதாகும்.பல வெளிநாட்டினர் இந்து திருமண முறையை விரும்பி இங்கு வந்து இந்து முறைப் படி திருமணம் செய்கின்றனர்.அதற்க்கு அவர்கள் கூறும் காரணமும் இதே தான்.இந்து திருமண முறையே உயிரோட்டமாக உள்ளது என்று.மற்ற பாலைவன மதக் கோவில்களில் அந்த உயிரோட்டம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும்.ஆலயங்களுக்குல்லேயே கல்லறை இருப்பதும்,சிலுவையில் அறையப்பட்ட நிலையில் இயேசு கிருஸ்த்துவின் சிலை இருப்பதும்,இயேசு தனக்காக ரத்தம் சிந்தி மரித்தார் என்று கருதுவதும் ,ஒருத்தருக்கு மகிழ்ச்சியையோ,மன அமைதியையோ தர இயலாது.ஆனால் இந்துக்கோவில்களில் மகிழ்ச்சிக்கு தடை இல்லை.

மகிழ்ச்சி இருக்கும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறார் என்று அர்த்தம். மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீட்டில் தான் மகிழ்ச்சி இருக்காது.நீங்கள் சொல்லுங்கள் எது மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடு???

chillsam    September 28, 2010 at 22:31

// மகிழ்ச்சி இருக்கும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறார் என்று அர்த்தம். மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீட்டில் தான் மகிழ்ச்சி இருக்காது.நீங்கள் சொல்லுங்கள் எது மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடு??? //

இது தனபால் அவர்களின் கருத்து.

//இந்த காட்சியானது சன்மார்க்க நெறிகளின் மூலமும் தான தர்மங்களின் மூலமும் இறைவனை அடைந்துவிடலாமென்றெண்ணும் இந்திய சமுதாயத்துக்கு பேரிடியாகும்;இன்றைய கோவில்களெல்லாம் மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடாகவே காட்சியளிக்கிறது.//

இது என்னுடைய கருத்து.

சாதாரண மனிதனான என்னுடைய கருத்தையே புரட்டும் இவர்களா சத்தியத்தையும் சனாதனத்தையும் போதிப்பவர்கள்? கல்யாண வீடு என்பதை கோவிலாகவும் மாப்பிள்ளையை இறைவனாகவும் ஒப்புமை செய்ததை அனர்த்தம் செய்து கூறுபோட்டு எல்லாவற்றிலும் இயேசுவை சம்பந்தப்படுத்தி தூஷிக்கும் ஒருவித வியாதியஸ்தர்களாக திருச்சியும் தனபாலும் விளங்குகின்றனர்;

இறைவன் என்ற பெயரில் கல்லை அலங்கரித்து கண்ணையும் புகை மூட்டம் கிளப்பி மூக்கையும் வாயில் எதையாவது போட்டும் போதாக்குறைக்கு சிந்தையை மழுங்கச் செய்யும் ஒலிகளை எழுப்பி காதுகளையும் இப்படி ஏறக்குறைய ஐம்புலன்களையும் கட்டிப்போடும் (edited) கண்டிக்கிறது; நீ பேசுகிறாய் ஆனால் உன் தெய்வம் பேசவில்லை; நீ காண்கிறாய்,ஆனால் உன் தெய்வம் கண்ணிருந்தும் காணவில்லை;

இப்படி அனைத்து உடலுறுப்புகளூம் இருந்தும் பயனற்ற ஒன்றை முக்கியமாக உயிரற்ற ஒன்றை வணங்கும் நீ எனக்காக ஜீவனையே கொடுத்த‌துடன் மீண்டும் உயிரோடு எழுந்த குருபகவான் மீது களங்கம் கற்பிக்கிறாய்;குருபகவான் இயேசுவானவரின் சிலுவையை நினைவுபடுத்தும் காட்சியானது எனக்கு தைரியத்தையும் பிசாசுக்கு பயத்தையும் கொடுக்கிறது;உனக்கு பயமாக இருந்தால் நீ பிசாசு என்று அர்த்தம்;கெளம்பு..!

கோழியை உயிருடன் கடித்து இரத்தம் உறிஞ்சுவதும் உயிருடன் ஒரு ஆளை குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்வதும் வீரமா,காட்டுமிராண்டிகளே..!

thiruchchikkaaran    September 29, 2010 at 22:31

//ஆனால் உன் தெய்வம் பேசவில்லை; நீ காண்கிறாய்,ஆனால் உன் தெய்வம் கண்ணிருந்தும் காணவில்லை; //

சரி , விக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா? இல்லையே.

chillsam September 29, 2010 at 22:31

//சரி,விக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா? இல்லையே. //

“தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி,அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு,இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.(2.கொரிந்தியர்.Co 4:4)

மேற்கண்ட வசனத்தின்படி என் தெய்வம் உருவமில்லாதவரல்ல; அவரைக் காணும் தன்மையை நான் இழந்திருக்கிறேன்;ஆனால் அருளிச் சென்ற வார்த்தைகளை தியானித்துக் கொண்டேயிருந்தால் அவரை ஆவியில் தரிசிக்கமுடியும்;ஆவி மனிதன் மனுஷனுக்குள்ளிருக்கும்- சாதாரண மனிதனை விட மேன்மையான தெய்வத்துவம் மிகுந்தவன்;

இறைவனால் படைக்கப்பட்ட ஆதிமனிதனின் ஒளி சரீரமானது ஃப்யூஸ் (fused) ஆனது,ஆனால் அவனது ஒலி சரீரம் ஃப்யூஸ் (fuse) ஆகவில்லை; அதாவது இறைவனைக் காணவில்லையே தவிர கேட்கமுடியும்;

‘கேட்டல்’ என்பதிலும் இரண்டு தன்மைகள் உண்டு; தீயதையும் நன்மையானதையும் கேட்கமுடியும்; மனுஷனிடத்தில் எந்த நன்மையும் இல்லை; ஆனால் மனுஷனான நான் மனுஷன் பேசுவதை மட்டுமே கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறேன்;

இங்கும் தேவ சத்தத்தைக் கேட்கும் காதுகள் பல சமயங்கள் செவிடான நிலையிலிருக்கிறது; இதையே இயேசுவானவரும் “காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்; மற்றொரு வாக்கியம் சொல்லுகிறது,”குருடர் காண்கிறார்கள்,செவிடர் கேட்கிறார்கள்,முடவர் நடக்கிறார்கள்” என்று;இதனையும் சர்ச்சைக்குரியதாக்கி பரியாசம் பண்ணுகிறீர்கள்..!

thiruchchikkaaran September 29, 2010 at 22:31

விக்கிரகம் இல்லாத உருவம் இல்லாத கடவுள் மட்டும் பேசுகிறதா?

Did the God (as claimed by you) talk with you?

Whether the God (as claimed by you) , let him be with shape or shape less – did he ever talk to you?

chillsam September 29, 2010 at 22:31

கண்களை மூடி தியான நிலையிலிருக்கும் போது அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது அதிகாலை நேரத்தில் எழுவதற்கு சற்று முன்னர் மகா ஜோதி பிரகாச ஒளியிலிருந்து நம்முடன் இடைபடுவார்;அவர் என்னுடன் பேசாதிருந்தால் நான் அவரைக் குறித்து பேசுவதெல்லாம் வீண் பேச்சாகவே இருக்கும்;அவருடைய சத்தம் கேட்க சத்தமில்லாத இடமும் கூச்சலில்லாத மனமும் வேண்டும்,தாழ்மை வேண்டும்,பொறுமை வேண்டும்; வசனத்திலிருந்து நேரடியாகவும் நேரடியாகப் பேசி வசனத்தை நோக்கியும் அவருடைய இடைபடுதல் இருக்கும்; நான் ஆரம்பத்தில் கேட்டது இது தான்,”நீர் உண்மையான தெய்வமாக இருந்தால் உம்மை எனக்கு வெளிப்படுத்தும்,என்னுடன் பேசும்,உம்முடைய சத்தத்தை கேட்க விரும்புகிறேன்;நான் உண்மையானதை ஆராதிக்க விரும்புகிறேன்,என்னுடைய பக்தியானது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது,ஒரு மனித கொள்கையை பின்பற்றக்கூடாது,எனக்கு உதவி செய்யும்” என்று மனத்தாழ்மையுடன் கேட்டேன்;சில நாட்களிலேயே அந்த அனுபவம் கிடைத்தது,வேறென்ன வேண்டும்…இதுவே மெய் ஞானமார்க்கம் என்பதை உணர்ந்து, அமர்ந்து கற்றுக்கொள்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// கடவுள் கருணை உடையவர் என்பதாக சொல்லப் பட்டுள்ள கோட்பாட்டை நினைவு படுத்துங்கள்...கட்டிய மனைவியை கடைசி வரை கை விடாமல் அன்பு செலுத்த வேண்டும் போன்ற நல்ல கோட்பாடுகளை கைக் கொண்டு , சமரசத்துக்கு எதிரான , முரட்டுப் பிடிவாதக் கோட்ப்பாடுகளை கை விட்டு, சகிப்புத் தன்மையுடன் மனம் திருந்திய மைந்தனாக திரும்பும் நிலைக்கு வர உதவுங்கள். //

http://thiruchchikkaaran.wordpress.com/2010/09/18/goddess-sarasvathi/#comment-2185


கிறித்தவ மார்க்கத்தில் கடவுளுக்கு பயப்படவேண்டும் என்ற வார்த்தையானது துஷ்டரையோ துஷ்ட மிருகங்களையோ காளி சூலி போன்ற துஷ்ட தேவதைகளையோ பார்த்து பயப்படும் பயத்தைச் சொல்லவில்லை;அது அன்புடன் கூடிய கீழ்ப்படிதலுள்ள ஒரு குணாதிசயமாகும்;

மனந்திருந்திய மைந்தனுக்கு இணையாக மற்றொரு மகனும் அங்கே இருக்கிறான்;அவனது நிலை என்ன என்பதையும் யோசித்துப் பாருங்கள்;அவன் காலமெல்லாம் உடனிருந்தும் எந்த சிறப்பையும் பெறவில்லை;ஆனால் அனைத்தும் இழந்த நிலையில் வந்த இளைய மகனோ சிறப்பிடம் பெறுகிறான்;

இந்த காட்சியானது சன்மார்க்க நெறிகளின் மூலமும் தான தர்மங்களின் மூலமும்  இறைவனை அடைந்துவிடலாமென்றெண்ணும் இந்திய சமுதாயத்துக்கு பேரிடியாகும்;இன்றைய கோவில்களெல்லாம் மாப்பிள்ளை இல்லாத கல்யாண வீடாகவே காட்சியளிக்கிறது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இதோ வந்துட்டன்... கடைசியா ஒரு தந்திரமான சவாலுக்கு அழைத்திருக்கிறேன்;மனுஷன் பணியாவிட்டால் பிறகு ஒரே ஜூட்தான்... ஓகே'வா...தொடர்ந்து என்னுடைய வேண்டுகோளை சற்று பரிசீலித்து எனக்கு உதவிசெய்யுங்கள்;உங்கள் மூலம் கர்த்தர் நல்லதொரு ஊழியத்தை நிறைவேற்ற திட்டம் வைத்திருப்பதாக உணர்கிறேன்.

Thanks a lot...


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

அன்புள்ள அண்ணன் சில்சாம்,
   தங்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு நான் துணியவில்லை. ஆனால், தேவன் எனக்கு வெளிப்படுத்தியதை (உங்களுக்கும் இதை வெளிப்படுத்தி இருக்கிறார்) உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.
  நாம் சத்தியத்தை பகர மாத்திரமே அழைக்கப்படிருக்கிறோம், வாக்குவாதம் செய்வதர்க்கல்ல. திருச்சிக்காரன் தளத்தில் நான் இனிமேல் எழுதப்போவதில்லை. தேவனின் நாமமும், வார்த்தைகளும், அங்கு தூஷிக்கப்பட நாம் காரணமாக வேண்டாம். யேசுவானவரும், அதிகமாக தர்க்கம் செய்து நாம் பார்த்ததில்லை. நற்செய்தி சொல்லப்பட்டு விட்டது, தேவனுடைய வார்த்தைகள் வெறுமனே திரும்பாது என்று நீங்கள் நம்பினால், அந்த தளத்தை விட்டு விலகி, பயனுள்ள வேலைகள் பாருங்கள். 
உங்கள் சகோதரன்,
அசோக்
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on September 27, 2010 at 22:31 Said:

// சாராயம் குடிப்பதை ஒரு சடங்காக பின்பற்றுவது யார்? அப்பத்தையும் ஒயினையும் ஆலயத்திலே வைத்திருப்பது யார்? மொத்திலே கற்றுக் கொடுப்பது எங்கள இனம், எங்களுக்கு கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம் என்னும் கட்டபொம்மனின் வசனமே நினைவுக்கு வருகிறது //

மிஸ்டர் உங்களுக்கு விவஸ்தையே கிடையாதா..?
சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதாகப் போடும் வேஷத்தைக் களைந்துபோட்டு வெளிப்படையான விவாதத்துக்கு வாரும்;


// மொத்திலே கற்றுக் கொடுப்பது எங்கள இனம்  //

இது எழுத்துப்பிழையல்ல,சரியானதுதான்;ஆம்,மொத்து என்பது சட்டியின் குட்டி;அதை சட்டிக்குள் வைத்து ஆட்டும் போது வேலை நடக்கும்;அந்த செயல் காரணமில்லாமல் தொடரும்போது அரைச்சதையே அரைப்பதாகவும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர் புலம்புவார்..!

எந்தவொரு கட்டுரையையும் இதுபோல இந்துகிறித்தவ விவாதமாக மாற்றும் நரித்தனம் உமக்கு அழகல்ல‌; ஆலயத்தில் இருக்கும் வைன் போதையேற்ற அல்ல,பாதை மாற்ற; நீங்களும் தீர்த்தம் கொடுக்கிறீர்கள்,அது என்ன ஜின் ஆகுமா?

'கைப்புண்ணுக்கு கண்ணாடியா ' என்பார்களே அதுபோல உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையுணர்வுடன் பதித்திருக்கும் ஒரு பின்னூட்டத்திற்கு இப்படியா பதில் சொல்வது?

உங்களோடு இணைந்து வாழுவதே சாபம்;எனவே இந்த உலகைவிட்டு நீங்கிப்போக யோசிக்கிறோம்;அந்த ஆள் சொன்னபடி சீக்கிரம் வரட்டும் என்று வேண்டுகிறோம்;அவர் வராவிட்டாலும் நாங்கள் கக்கினதை தின்ன திரும்பவும் மாட்டோம்;மீண்டும் செற்றில் உழல துணியவும் மாட்டோம்;

என்னமோ மனகுவிப்பு பயிற்சி அதுஇது என ரீல் சுத்தறீங்களே அதுவும் மதம் சார்ந்த ஒரு கருத்துதான் என்பதை முதலில் நினைவில் வையும்;மனம் என்பதே மதத்தின் ஆதாரப் போதனையாகும்;அது பைபிளிலிருந்தே உலகமுழுதும் பரவியது;

இதையும் விவாதமாக்க வேண்டாம்;அது உங்களுக்கு சொந்தமானதென்று எண்ணினால் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள்;நாங்கள் காப்பிரைட் சண்டைக்கு வருவதாக இல்லை;

யோகம் யாகம் தியானம் என இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து கறுப்பு பணங்களின் கொடௌனாக இருக்கும் மோசடியாளர்களிடம் நாங்கள் பங்கு கேட்கவும் மாட்டோம்;

உங்கள் தத்துவங்களில் எல்லாமே தர்மம் தானே;அந்த கர்மாவில் விபச்சாரமும் ஒன்று என்பது எமக்குத் தெரியும்; ப்ரச்சினை பண்ணாதீங்க‌...உங்க வழிய நீங்க பாருங்க எங்க வழிய நாங்க பார்க்கிறோம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// உலகில் பல நாகரீகங்களை அழித்தது போல் எங்கள் நாகரீகங்களையும் இதுவரை அழித்தது போதும்.இனியும் அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் போராடுகிறோம். //

http://thiruchchikkaaran.wordpress.com/2010/09/20/was-periyar-a-rationalist/#comment-2160


நல்லாத்தான் போராடறீங்க‌...இன்னும் ஒரிஸ்ஸா,பீகார் போன்ற மாநிலங்களீல் இன்னும் 70 சதவீத கிராமங்களில் அடிப்படை வசதிகளான  மின்சாரமோ சாலைவசதிகளோ சுகாதார வசதிகளோ கல்வியறிவோ இல்லை;.

மலை கிராமங்களிலோ பழங்குடியினரின் வாழ்க்கை முறை இன்னும் மோசம்...அரசாங்க அதிகாரிகளே புள்ளிவிவரங்களுக்கும் சேவைகளைக் குறித்த பிரச்சாரத்துக்கும் கிறித்தவ மிஷினரிகளையே நம்பியிருக்கும் நிலைமை;

பெரும்பாலான பழங்குடி பெண்கள் மேலாடை அணிவதில்லை;இன்னும் சில இடங்களில் நிர்வாணமாகவே இலைதழைகளைச் சுற்றிக் கொண்டு ஆத்தாவின் ஆடித் திருவிழாவுக்கு தீமிதிக்க வந்தவர்களைப் போல கீழ்த்தரமான வாழ்க்கை வாழுகின்றனர்;

இன்னும் ஆப்பிரிக்க காட்டுவாசிகள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தனர்;இந்த கலாச்சாரத்தையெல்லாம் கிறித்தவர்கள் கெடுத்துவிட்டனரா?

கோவணாண்டிகளுக்கு பேண்ட் கொடுத்தது மாபாவச் செயலா?

நாகரீக மனிதனுடைய வசதிகளும் வாய்ப்புகளும் சராசரி மனிதன் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதுதானே மற்றொரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்?

அது அவன் கலாச்சாரம்,அப்படியே இருக்கட்டும் என்பது வர்ணாசிரமமல்லவா?

அதற்கு வந்த ஆபத்தினாலேயே கிறித்தவ மிஷினரிகள் மீது இத்தனை கோபம் என்பது இரகசியமா என்ன?

இன்னும் தாயத்து விற்பவனுக்கும் சாராயம் விற்பவனுக்கும் தொழில் நஷ்டமாகி கூட்டணி போட்டு எங்களைத் தாக்குகிறான்...இணையதளம் வரை வந்து..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இயேசு தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களையும், தன்னிடம் பாவமன்னிப்பு பெற்றவர்களை மட்டுமே சொர்க்கம் அனுப்புவார் என்று பல கிறிஸ்தவப் பிரச்சாரர்கள் கூறுகிறார்களே???  கிறிஸ்தவப் பிரச்சாரர்கள் கூறுவது உண்மையா???  நீங்கள் கூறுவது உண்மையா??? //

http://thiruchchikkaaran.wordpress.com/2010/09/18/goddess-sarasvathi/#comment-2159


நண்பர்களே சொர்க்கமோ நரகமோ இதில் சிருஷ்டி கர்த்தாவின் பங்கு எதுவுமே இல்லை; அவர் நன்மையையும் தீமையும் நமக்கு முன் நம்முடைய சுதந்தரமான தெரிந்தெடுப்புக்காக வைத்துள்ளார்; அவரவருடைய தெரிந்தெடுப்பின் பலனை நோக்கி இயல்பாகவே நகரும் தன்மையிலேயே நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்;

காலச்சக்கரம் என்பது முடிவில்லாமல் ஓடுவது போலிருக்கும்;ஆனால் அதுவும் ஒரு மாயையே; திடீரென அதன் செயல்பாடுகள் முடங்கும் போது என்ன செய்யலாம் என்ற திகைப்பே நேரும்; கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க வாய்ப்பில் முந்திக்கொள்ளவும் என சில நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் செய்யப்படுமல்லவா, அதுபோன்றே இறைவனின் நற்செய்தி நம்மை நோக்கி வருகிறது;

சில திருமண நிகழ்ச்சிகளுக்கு நாம் செல்லும் போது அந்த சூழ்நிலை நமக்குப் பொருந்தாவிட்டால் உடனே வெளியேறிவிடுவோம்; அதுபோலவே தேவராஜ்யமும்கூட ஒரு கலியாண விருந்தைப் போல அமைந்திருக்கும் என இயேசுவானவ போதித்தார்;அதில் கலியாண வீட்டுக்குரிய வஸ்திரம் அணியாத மனிதன் வெளியேற்றப்படுகிறான்;

வெளியேற்றப்படுபவன் அவனுடைய செயல்களுக்கேற்ற பலனையடைவதற்காக காத்திருப்பு பட்டியலில் சந்தோஷ விருந்துக்குப் புறம்பாக வைக்கப்படுவான் என்று மட்டுமே வேதம் போதிக்கிறதே தவிர அவன் காலங்காலமாக நரகத்தில் வாதிக்கப்படுவான் என்று மிரட்டவில்லை; இயேசுவானவர் யாரையும் மிரட்டவோ நியாயந்தீர்க்கவோ வரவில்லை;மாறாக மீட்கவே வந்தார் என்று வேதம் கூறுகிறது; இயேசுவானவர் போதித்த நியாயத்தீர்வை தினம் என்பது ஏதோ புதிய செய்தியல்ல; இந்துக்களின் கர்மா தியரியில் வருவதுதான் .


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Ashok kumar Ganesan

Date:
Permalink  
 

நண்பர்களே,
  சில நாட்களுக்கு முன் திருச்சிக்காரன் தளத்தில் அவர் பதித்திருந்த "வெறுப்புணர்ச்சி - விவரிக்க முடியாத அளவுக்கு பயங்கரமானது" என்ற தலைப்புள்ள கட்டுரைக்கு நான் அளித்த பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டது. காரணம், அது திருச்சிக்காரனை தோலுரித்து காட்டுவதாக அமைந்தது.
  மேலும் அதற்க்கு விளக்கம் கேட்ட போது, நான் அவரை ஏகவசனத்தில் திட்டியதாக கூறினார்.
  அப்பொழுது நான் எழுதியிருந்த பின்னூட்டத்தின் நகல், என்னிடம் இல்லை. ஆனால், என் கருத்துக்களை கூற நான் விழைகிறேன்.
 திருச்சிக்காரணனின், தளத்தில் எந்த ஒரு கிறிஸ்துவனும் இந்துக்கள் மீது எந்த ஒரு வெறுப்பையும் காட்டியதில்லை. அவர்களது மூட பழக்கங்களை குறித்து தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். மாறாக, இந்து நண்பர்கள் கிறிஸ்துவையும், கிறிஸ்துவரையும் திட்டித்தீர்த்தனர். ஆனால், திருச்சிக்காரன், நூதனமாக ஒரு சதித்திட்டம் நடத்தி வருகிறார். வெருப்புகருத்துக்களை பரப்புபவர் என்று சுவிசேஷகர்களை முத்திரை குத்தி, தனது எழுத்துக்கள் மூலம் சுவிசேஷகர் மேல் மக்களுக்கு வெறுப்பு வரும்படி செய்து. சுவிசெஷகர்கள்தான், அந்நிய கைகூலிகள் போலவும், இன அழிப்பு வேலை செய்பவர்கள் போலவும் ஒரு மாயையை உருவாக்கி. சுவிசேஷகர் மேல் கொலைவெறி தாக்குதல்களை கொண்டு வருவதே அவர் நோக்கமாக (அல்லது அவரைக்கொண்டு செய்து முடிக்க சாத்தானின் நோக்கமாக) தெரிகிறது.
 அவருடைய எழுத்துக்களில் தெரியும் வெறுப்பே என்னை அவர் மேல் இத்தகைய எண்ணம் கொள்ளவைக்கிறது. அவருடைய தளத்தை படிப்பவர்கள் நன்றாக கூர்ந்து பாருங்கள், சுவிசேஷகர் மேல் வெறுப்பு கொப்பளிக்கும். யேகோவா தேவன் மேல் வெறுப்பு வளரும்படி எழுதியிருப்பார். மறைமுகமாக கிறிஸ்துவர்களை அழிப்பதே இவர் நோக்கமாக எனக்கு தெரிகிறது.
நன்றி,
அசோக் குமார் கணேசன்
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// Christian Gods //

-என்று யாரையும் எங்களுக்குத் தெரியாது; அப்படி பன்மையில் குறிப்பிடுமளவுக்கு தெய்வக் கூட்டங்கள் இங்கே இல்லை;

எங்கள் தேவன் எந்த மொழிக்கும் இனத்துக்கும் தேசத்துக்கும் சொந்தமானவரல்ல;யாருடனும் அவரை ஒப்பிடவும் முடியாது;

'ஒப்பாரும் மிக்காரும் இல்லார் 'என்பார்களே , அந்த சொற்றொடருக்குப் பொருத்தமானவர் இவர் மட்டுமே;

இவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களும் கூட காரணப்பெயர்களே;
ஒன்று கூட சொந்தபெயர் கிடையாது;

அதாவது அனைத்துமே வினை சார்ந்த சொல்லாகும்; வினைதீர்க்கும்..! பெயர்ச்சொல் அல்ல,பெயர்த்துப்போட..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

thiruchchikkaaran, on June 22, 2010 at 22:31 Said:

எதிர்பார்த்ததுதான். இதற்க்கு முன்பேயும் சில நண்பர்கள் மத வெறியினால் பீடிக்கப் பட்டு, இந்தியாவை, இந்திய சமூகத்தை, இந்திய மக்களை இகழ்ச்சியாகப் பேசி இருக்கின்றனர். கவலைப் படாதீர்கள். இந்தியா ஒரு பொது ஐரோப்பா, ஆப்பிரிக்க, அமெரிக்கா கன்னடம் போல ஆகி விடாது. பொய்ப் பிரச்சராத்தை தொடர்ந்து செய்யுங்கள், கன்சி குடித்தாலும், குடும்பம் குட்டி என்று வாழ்பவன் இந்தியன். அவனைத் தங்களை விட அதிக பாவியாக்கும் வரை சிலர் மனம் ஓயாது. அந்த வெகுளிகளை, அவர்கள் அப்பாவிகளாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் கெடுத்து விட முடியாது. பூமியையும் சமுத்திரத்தையும் சுற்றி முயற்சி செய்யுங்கள், ஆனாலும் நடக்காது.

chillsam, on June 22, 2010 at 22:31 Said:

ரொம்ப பொலம்பாதீய சாமீ…..அப்புறம் “வீக்” ஆயிறபோவுது..!

chillsam, on June 22, 2010 at 22:31 Said:

திருச்சிக்காரனைப் பார்த்தால் எனக்கென்னவோ நடிகர் பார்த்திபன் அவர்கள் ஞாபகம் வருகிறது;அவர் நம்மையெல்லாம் வடிவேல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்;

இப்படி போனா அப்படி வர்றார்,
அப்படி போனா இப்படி வர்றார்..!

chillsam, on June 22, 2010 at 22:31 Said:

கிருஷ்ணரையும் பாண்டவர்களையும் குறை கூறியதும் தலைவருக்கு ரோஷம் வந்துடுத்து…

முக்கியமான மேட்டரையெல்லாம் ‘கட்’ பண்ணிய பிறகும் திட்றாரே..!

thiruchchikkaaran, on June 22, 2010 at 22:31 Said:

Brother Chillsam , You need to note one thing. If I permit your abuse on Hindu Gods, then some one will abuse Christian Gods as retalitation. This will keep on going with more intensifyied abuses and akward situation will be reached.

Tha s why I dont allow abuses.


திருச்சிக்காரனுடைய நாகரீகமான அணுகுமுறைக்கு முன்பாக நான் தலை வணங்குகிறேன்;ஆனால் அவர் தனக்கு சற்றும் பொருத்தமில்லாத களத்துக்கு வந்து வாள் சுழற்றுவதை நிறுத்தட்டும்;

இந்தியப் பாரம்பரியத்திலும் புராணக்கதைகளிலும் ஊறித் திளைத்த நான் அதனை விமர்சிப்பதற்கும் எனக்கு சம்பந்தமில்லாத மற்றொரு மார்க்கத்தை நான் எல்லாம் தெரிந்தது போல விமர்சிப்பதற்கும் வித்தியாசமுண்டல்லவா..?

எனவே திருச்சிக்காரன் தன்னிலை விளக்கம் கொடுப்பதோடு நிறுத்தட்டும்;
பைபிளையும் மோசேயையும் யெகோவா தேவனையும் கண்டபடி விமர்சித்து இவர்களையெல்லாம் திருத்தவந்த யாரோ ஒரு புனிதர் போல இயேசுவை போலியாகத் துதிப்பதை நிறுத்தட்டும்;

நீர் எங்க வழிபாட்டில் பங்கேற்பதால் மட்டுமே நானோ அந்த யெகோவா தேவனும் மகிழ்ந்து விடமாட்டோம்; உங்க நல்லிணக்கமும் வேண்டாம்; நரித்தன நர்த்தனமும் வேண்டாம்;

யெகோவா தேவனே மாம்சத்தில் இயேசுவாக வந்தார் எனும் பேருண்மையின் அடிப்படையில் எங்கள் தொழுகை அமைந்திருக்கிறது;

எனவே எமது தொழுகையில் நீர் இணைந்துக்கொண்டாலும் நீர் கீழ்த்தரமாக எண்ணிக்கொண்டிருக்கும் யெகோவா எனும் கடவுளையே ஆராதிக்கும் ஆபத்து காத்திருக்கிறது;

அவரோ சுண்டலுக்கு செட்டிலாகி கடலில் கரைந்துப்போகும் வண்டல் அல்ல;நீர் உமது வாயிலிருந்து ஒரு சொல்லை மொழியினால் சொல்ல எண்ணும் முன்பதாகவே அதனை பிரிண்ட் (Print) போட்டுத் தருகிறவர்;

அவரே இயேசு, அவரே யெகோவா..!
இதென்ன புதுக்கரடி என்றெண்ணுகிறீரா..?

ஆம்,மகா ஷக்தியாகவும் ஜோதியாகவும் விளங்கும்
ஆதிஷக்தியிலிருந்து தோன்றிய வேத மந்த்ரமாம்
வார்த்தையே மனுஷ்ய ரூபத்தில் ப்ரஜாபலியாக வெளிப்பட்டார்;

இதனைக் கண்டவன் கண்ணவனால் கண்டவனாகிறான்;
கண்டவனும் கண்டவனாகான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இந்தியா இதற்க்கு எத்தனை முறை பதில் எழுத வேண்டும், உலகிலே இந்தியாதான் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள நாடு. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி சரியாகப் பரவவில்லை. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரமாக் உள்ளதால் அவர்கள் சரியான எண்ணிக்கையை தருகின்றனர். //

இந்தியா 'எயிட்ஸ்'ஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; நண்பர் திருச்சி கூறுவது போல விழிப்புணர்ச்சி சரியாகப் பரவவில்லை; இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையானது குறைத்துக் காட்டப்படுகிறது; உலகத்திலேயே இந்தியா தான் புராண காலமுதலே எயிட்ஸ் நோயில் முதலிடத்தில் இருக்கிறது;

ஏன்,கிருஷ்ண பரமாத்மாவின் காலில் ஏற்பட்ட தீராத நோய்க்குக் காரணமே எயிட்ஸ்தான் என்று சமீபத்திய ஆராய்ச்சி குறிப்பு ஒன்று கூறுகிறது;

உதாரணத்துக்கு ஏற்கனவே இலக்கியத்திலேயே குறிப்பிடப்பட்ட "வெட்ட மேகம்" என்ற நோயினால் அநேகர் நோய்வாய்ப்பட்டு செத்தனர்;

அதுவே இன்றைய எயிட்ஸ் நோய் என்று பெயரிடப்பட்டது;
இது கூட மதமாற்றக் குழுக்களின் மோசடிதான்;நமக்கு சொந்தமான நோயைக் கூட அவர்களுடைய கண்டுபிடிப்பு போல மாற்றி சூழ்ச்சி செய்துவிட்டனர்;

சாதாரண எயிட்ஸ் நோயைக் கூட உருவாக்க முடியாத பரிதாப‌ நிலையிலா பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்கள் இருக்கிறார்கள்..?

ஒரு வெவ்வேறு பெண்களிடம் சென்றால் நோய் வேகமாகப் பரவி விடும் என்பதாலேயே ஆணுறை இல்லாத காலத்திலேயே குறைந்தது ஐந்து பேர் ஒரே பெண்ணைப் பகிர்ந்துக்கொண்டனர்; இதனையே "கீதை "என்று பெருமையுடன் குறிப்பிடுகிறோம்

எந்த வகையிலும் எந்த பெருமையையும் அந்நியர் எடுத்துக் கொள்ளுவதை இந்தியர்களாகிய நாம் அனுமதிக்கக்கூடாது;

2020- ல் இந்தியா ஒரு வல்லரசாக விளங்கப்போவது நிச்சயம்;
அதில் இந்தியா எயிட்ஸில் முதலிடம் பெற்றதும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படும்;எப்படியெனில் அப்போது இந்தியாவே உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக ஆகப்போகிறதே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard