Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உருவ வழிபாட்டை வெறுக்க...


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
RE: உருவ வழிபாட்டை வெறுக்க...
Permalink  
 


glady October 19, 2010 at 22:31

என்னைப் போன்றோர் மதம் மாற அன்புக்குரிய வெங்கட் சுவாமிநாதன் ஐயா அவர்களைப் போன்றோரே காரணம்… அதாவது அதுபோன்ற சிந்தனையே எங்களை மதம் மாறவைத்தது..!

glady October 19, 2010 at 22:31

// என‌க்கு பிஸ்துலா என‌ப் ப‌டும் மூல‌ வியாதி ப‌த்தாண்டாக‌ உள்ள‌து. அறுவை சிகிச்சை செய்தும் குண‌ம் ஆக‌வில்லை. என் ஆச‌ன‌ப் ப‌குதியில் இருந்து சீழும் , இர‌த்த‌மும் நாள் முழுதும் வெளியேறுகிர‌து. அதோடுதான் நான் ச‌ந்தி நிய‌ம‌ம் , ம‌ன‌க் குவிப்பு முத‌லான‌ எல்ல‌வ‌ற்றையும் செய்கிரேன். அது த‌வ‌றா? //

http://www.tamilhindu.com/2009/12/vedas-belong-to-all-castes-2/

இதுபோன்ற வியாதிகள் வரக் காரணமே விக்கிரக வழிபாடுதான்; இதைக் குறித்த நேரடியான போதனையும் எச்சரிக்கையும் பைபிளில் உண்டு; சிருஷ்டிக் கர்த்தாவை சரணடைந்ததுமே இதுபறந்து போய்விடும்..!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கள்ளங்கபடற்ற ஒரு உண்மையான பக்தனின் உள்ள குமுறல்...
இது திருச்சிக்காரனின் பக்கத்திலிருந்து... இதையும் வழக்கம் போல மூடிமறைத்து மழுப்புகிறார், திருச்சிக்காரன்; இதற்கு சரியான பதிலைத் தரவில்லை;

venkat swaminathan October 19, 2010 at 22:31

அன்புள்ள இனிய நண்பருக்கு,

வெகு நாட்களாகிவிட்டன. இடையில் ஊரில் இல்லை. பின்னர் வெளியூர் சென்றதன் காரணமாக வயிறும் குடலும் கெட்டுப் போய் இப்போது தான் சாவகாசமாக மீண்டு வருகிறேன்.

சென்னை வந்த வடநாட்டு பக்தர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டதில் வியப்பில்லை. நானும் புது இடத்தில் காணும் என் ஊரில் காணாத விஷயங்களைக் கண்டால் இதே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொள்வேன். ஊட்டி செல்லும் வழியெல்லாம் (மைசூர், பந்திபூர் வழியாக)காடாக வளர்ந்திருக்கும் செடிகளும் மரங்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் மலர்க்காடுகளாக காட்சி தருவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. சென்னையிலும், தில்லியிலும் நான் வளர்த்த பூச்செடிகளையும் மரங்களையும், நான் அகன்ற சில மணிகளில் வெட்டிச் சென்றது யார் என்றே தெரியாமல் போனது. அப்படி ஒரு மனம், கலாசாரம்,

ஆனால் எனக்கென்னவோ, இந்த ஒளி அலங்காரங்கள் படாடோபத்தைத் தான் சொல்வதாக தோன்றுகிறது. அப்படி பார்க்கக் கூடாது, அது அவர்கள் அறிந்த அவர்கள் வழியிலான குதூகலமும் கொண்டாட்டமும் என்றால்,அதற்கு பதில் அளிக்க நான் தயங்குவேன். ஆயிரம் சின்னச் சின்ன கோயில்க்ள் பாழடைந்து கிடக்க, இன்னம் சில வருடங்களில் அவை இல்லாமலேயே போகக்கூடும், தங்கத் தேர், தங்கப் பல்லக்கு, வகை வகையான ஏராளமான நகைகள் என்று ஒரு சில பணக்காரக் கோயில்கள் செய்யும் அட்டகாசம் பக்தியின் பாற்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆயுள் பூராவும் தெய்வ நிந்தனையை ஆபாச மொழியில் செய்துகொண்டிருக்கும் ஒரு தலைவன், தன் கட்சியினர் கோயில் நிலங்களை அபகாரித்து, கோயில் டிரஸ்டிகளாக கோயில் வருமானத்தைச் சுரண்ட வழிசெய்த மனிதன், மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டதால, திருக்குவளை அம்மன் கோயிலுக்கு மனைவியரோடு போனதால், தஞ்சைக் கோயிலுக்கு பிரதான கோபுர வாசல வழிச் செல்லாது வடக்கு வாசல் வழிச் சென்றதால், உள்ளூர நம்பிக்கையாளன் என்று வாதிட முடியுமா? உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் திருப்பதி வேங்கடமுடியானிடம் அபார பக்தி கொண்டிருக்கிறார்கள். தினம் கோடி கோடியாக பணமும் நகைகளும் குவிகின்றன. ஆனால் பெருமாளுக்கு அருகில் தினம் நின்று சேவை செய்யும் அர்ச்சகர்கள் பெருமாளின் நகைகளைத் திருடி வருகின்றார்கள். இது தொடர்ந்து வருஷக் கணக்கில் நடந்து வருகிறது.

எது பக்தி, எதை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது, யாரை தெய்வம் நிந்திக்கும் தண்டிக்கும் என்பதெல்லாம் எனக்குச் சரிவர தெரிவதில்லை.

எவனோ தான் பெற்ற மூன்று பச்சிளங்குழந்தைகளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டுப் போகிறான். அக்குழந்தைகளை கண்டதும் அவற்றுக்கு பால் கொடுத்து ஒரு நாள் முழுதும் அக்கறையோடு பார்த்துக்கொண்டது, தன்க்கே குடும்பப் பொறுப்புள்ள ஒரு குப்பை கூட்டி பஸ் ஸ்டாண்டை சுத்தஃம் செய்யும் ஒரு மனிதன். நிறையப்பேர் கூடும் அந்த இடத்தில் வேறு யாருக்கும் அந்த பாசம் தோன்றவில்லையா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை ஸ்வாமி. தெய்வ பக்தி பற்றி அவவளவு சுலபத்தில் எனக்கு ஒரு முடிவுக்கு வரத் தோன்?றவில்லை. ஒரே இலவசமாக கோடிக்கணக்கான மக்களுக்கு அள்ளி வீசும் ஒரு அரசியல் தலைவன் மக்க்ளிட்ம் கொண்ட அன்பால் தான் அப்படிச் செய்கிறான் என்று நான் நம்ப மறுப்பது போலத்தான்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// உதாரணமாக ஒரு பத்திரிகையில் விசித்திரமான ஒரு செய்தியை வாசித்தேன்; கள்ளக் காதலுக்காக தனது இளம் மனைவியைக் கொன்றான், ஒருவன்; அவள் காணாமல் போனதாக எல்லோரையும் நம்பவைத்தான்;புது மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தான்;

வருடங்கள் உருண்டோடினாலும் அந்த கொலைக்கார கணவனால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை;பத்து வருடத்துக்குப் பின்னர் அண்மையில் காவல் நிலையத்தில் சென்று சரண‌டைந்தான்;

காவல்துறையில் எதற்கும் ஆதாரம் வேண்டுமே,அவன் காட்டிய இடத்தில் ஒரு பாழுங்கிணறு…அதுவும் புதர் மண்டியிருக்க அதில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை;கிடைத்த ஒரு சில எலும்புத் துண்டுகளை வைத்து மரபணு சோதனை மூலம் அவனுடைய குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கித் தரவேண்டியது காவல்துறையின் பொறுப்பானது;

அந்த கணவன் சொல்கிறான்,”என் மனைவி தினமும் என் கனவில் வந்து ஓயாமல், ‘ஏன் மாமா என்னை கொலைசெய்தே’ என்று கதறுவது என்னால் தாங்கமுடியவில்லை,எனவே சரணடைந்தேன் ” என்று;

ஆம்,வேதமும் இதையே போதிக்கிறது,”உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும்” என்று; நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளியாகத் தீர்க்குமானால் தேவன் அதைக் காட்டிலும் பெரியவராக இருக்கிறார்” என்றும் வேதம் சொல்லுகிறது. //

நான் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைக் குறித்த பாதிப்பு உங்களுக்குள் ஏற்படாவிட்டால் இங்கே உங்களுடன் போராடுவதே வீண்முயற்சியாகும்; இதைக் குறித்த கருத்தாக ஒரு வரியும் எழுதாதபோதே நீங்கள் எந்த அளவுக்கு மதவெறியும் முரட்டாட்டமும் நிரம்பிய செவிட்டு விரியன்கள் என்று தெரியவருகிறது;

"செல்லாத்தா" பாம்பாக மாறி பால் போன்ற உங்கள் உள்ளங்களை பாங்காகக் குடித்துவிட்டாள் போலும்; அதே பாம்பின் தன்மையினால் அதை வணங்கத் தூண்டப்படுகிறீர்கள்;

வருத்தம்.. வெட்கம்.. வேதனை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இந்துக்கள் கிட்டத் தட்ட நூறு கோடியினர் உள்ளனர் அகோரி என்று சொல்லப் படுபவர்கள், சில ஆயிரம் கூட இல்லை //

நூறு கோடி இருப்பது உண்மையானால் வெறும் சில இலட்சங்கள் கூட இல்லாத மதமாற்றக் குழுவைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமென்ன‌?

// பெரும்பாலா இந்துக்களுக்கு அகோரி பிரிவினர் இருப்பது கூட தெரியாது //

இந்துக்களுக்கு அகோரிகளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்வது தவறு; அண்மையில் சன்டிவியில் அதைப் போட்டு வெளுத்துவிட்டனர்;

அப்பாவி இந்துக்களைப் பாவத்தின் அடிமைத்தனத்திலேயே தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சியிலேயே கற்பூரமும் விபூதியும் பூசணிக்காயும் தேங்காயும் விற்கிறது;

இயேசுவானவர் தமது சொந்த சரீரத்தில் செய்து முடித்தவற்றைத் தொடரச் செய்வதால் பரம்பொருள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்;

விண்ணக அரசுக்கு எதிராக தனி அரசு நடத்துவது மாவோயிஸ்டுகளின் காட்டுமிராண்டித் தனத்தை விட மோசமானதாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//கங்கை நதி பலவிதமான தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளால் மாசுபடுத்தப் பட்டுள்ளது தெரியாதா நண்பரே. அவற்றை சரி செய்து கங்கை நதியை தூய்மைப் படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. //

கங்கையில் முழுகினால் பாவம் தொலையும் என்றும் அங்கே உயிர்போனால் மோட்சம் கிடைக்கும் என்றும் வாழ்நாளில் ஒருமுறையாவது யாத்திரை செல்லும் இந்துக்கள் என்ன பாவத்தை அங்கே தொலைக்க முயற்சிக்கிறார்கள்? கர்ம பாவத்தையா, ஜன்ம பாவத்தையா..?

முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம்...கைப்பிடி சோற்றில் மறைக்கவே முடியாதய்யா..!

இயேசுகிறித்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திரிப்பதுடன் ஸ்வர்க்க லோக பாக்கியத்தையும் தரும்;

ஆனால் அகோரிகளுக்கு தங்கள் மாம்சத்தைத் தின்னக் கொடுப்பதால் ஒருபோதும் சிவலோகப் பதவியையடையவே முடியாது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இந்து மார்க்கத்தினர் யாரும் பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. பெரும்பாலன இந்துக்கள பாவம் செய்வதும் இல்லை. //

அப்படியானால் உலகிலேயே மாசு நிறைந்த நீர்நிலையாக கங்கை மாற என்ன காரணமோ..? சமநிலையிலிருந்து நேர்மையுடன் எழுதினாலும் கண்மூடித்தனமாக திசைதிருப்பும் வண்ணமாக பதிலளிப்பது ஏற்புடையதல்ல‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

From:http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/11/sakthi-worship/#comment-2341

Edwin:But cant escape from the punishment in this world for sins.

Ashok: Can you please provide the biblical evidence for this?

எட்வின் சொன்னது மிகச் சரியான கூற்றாகும்; எப்படியெனில் வெளிப்படையானதொரு பாவக் காரியத்தைச் செய்து குற்ற உணர்வில் இருப்பவன் தான் செய்த குற்றத்துக்காக அந்தரங்கமாக வருந்தினால் மட்டும் போதாது; சம்பந்தப்பட்டவருக்கு நீதி கிடைக்க ஏதுவாக தன் குற்றத்தை அந்தந்த நாட்டு குற்றவியல் சட்டங்களுக்குட்பட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்;அதன்படியான தண்டனையையும் அனுபவிக்கவேண்டும்;

உதாரணமாக ஒரு பத்திரிகையில் விசித்திரமான ஒரு செய்தியை வாசித்தேன்; கள்ளக் காதலுக்காக தனது இளம் மனைவியைக் கொன்றான், ஒருவன்; அவள் காணாமல் போனதாக எல்லோரையும் நம்பவைத்தான்;புது மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தான்;

வருடங்கள் உருண்டோடினாலும் அந்த கொலைக்கார கணவனால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை;பத்து வருடத்துக்குப் பின்னர் அண்மையில் காவல் நிலையத்தில் சென்று சரண‌டைந்தான்;

காவல்துறையில் எதற்கும் ஆதாரம் வேண்டுமே,அவன் காட்டிய இடத்தில் ஒரு பாழுங்கிணறு... அதுவும் புதர் மண்டியிருக்க அதில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை;கிடைத்த ஒரு சில எலும்புத் துண்டுகளை வைத்து மரபணு சோதனை மூலம் அவனுடைய குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கித் தரவேண்டியது காவல்துறையின் பொறுப்பானது;

அந்த கணவன் சொல்கிறான்,"என் மனைவி தினமும் என் கனவில் வந்து ஓயாமல், 'ஏன் மாமா என்னை கொலைசெய்தே' என்று கதறுவது என்னால் தாங்கமுடியவில்லை,எனவே சரணடைந்தேன் " என்று;

ஆம்,வேதமும் இதையே போதிக்கிறது,"உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும்" என்று; நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளியாகத் தீர்க்குமானால் தேவன் அதைக் காட்டிலும் பெரியவராக இருக்கிறார்" என்றும் வேதம் சொல்லுகிறது;

இந்த கிறித்தவர்கள் எல்லோரையும் பாவி என்று கூறி அவமானப்படுத்துகிறார்களே என்று சிலர் வருத்தப்படுகின்றனர்; ஆனால் அரசாங்கமோ சாதாரண எயிட்ஸ் வியாதி பிரச்சாரத்துக்காக கோடிகோடியாக செல‌விட்டுக் கொண்டிருக்கிறது; இதைக் குறித்து யாரும் வருத்தப்படுகிறதில்லை;

பாவத்தின் கொடூரத்தினையுணர்ந்த வேதம் அது உருவாகும் தலைமைபீடமான சிந்தையை மாற்றிட துடிக்கிறது;

நான் இன்னும் எளிமையாக ஒரு மதநல்லிணக்கக் கருத்தைச் சொல்லுகிறேன்;இந்துமார்க்கத்தில் பாவத்தைக் குறித்த அச்சம் அதிகமாக இருக்கிறது;கிறித்தவத்திலோ பாவத்தை மேற்கொள்ளும் வழிமுறையும் அதற்கான தீர்வும் எளிமையாக இருக்கிறது;

கிறித்தவத்தில் பாவத்தைக் குறித்த அச்சம் சிறிதும் இல்லை; ஆனால் இந்துமார்க்கத்தின் பாவத்தைத் தொலைக்கும் சிக்கலான கடுமையான நடைமுறைகளைப் பெரிதாக விமர்சிக்கிறார்கள்;

யார் தேவனுடைய பார்வையில் நீதிமான்கள் தெரியுமா, பாவத்துக்காக வருந்தி விடுதலைக்காக ஏங்கும் கிறித்தவரல்லாதோரே;

ஆண்டவர் சொல்லுகிறார், "மனந்திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களையல்ல, தான் செய்த குற்றத்துக்காக வருந்துகிற ஒரே ஆத்மாவை மீட்க வந்தேன்" என்று;

"தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலையென்றால் வெறும் சிலைதான் என்று கவிஞன் பாடினான்; அப்படியே அதன் முன் மனதுருகி தன்னைத் தந்து வழிபட்டு தன் பாவம் தொலைக்கத் தொழும் பக்தனையே ஆண்டவராகிய இயேசு தேடிவந்து,"நீ பாவியல்ல, நீயே நான் தேடும் நீதிமான்" என்கிறார்;

எனவே நம்முடைய குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டாலும் அதற்குரிய தண்டனையைப் பெற நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதே சரியானது;

இன்னும் கேட்டால் இறையுணர்வே பாவ உணர்வையும் அதற்கான பரிகாரத்தைத் தேடும் மனதையும் தருகிறது; இந்த நிலையிலேயே சமூகத்தால் "விபச்சாரி" என்று பட்டம் கட்டம் கட்டப்பட்ட சகோதரியை நோக்கி, "உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று கூறினார்,இயேசுவானவர்;

இதன்படி அவள் ஆன்மா குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலையாகி தூய்மையானது;ஆனாலும் அந்த பாவத்தினால் வரக்கூடிய அவள் விளைவுகளை சந்தித்தாக வேண்டும்;அதனை மேற்கொள்ள- அது பொருளாதாரக் குறைவுகளோ, வியாதி, வருத்த, பெலவீனங்களோ விசுவாசத்தினாலும்- பாவத்தைவிட்டு விலகி ஜீவிப்பதாலும் மட்டுமே வெற்றி பெறமுடியும்;

இத்தனை நீளமாக நீட்டி முழக்குவதைத் தவிர்க்க எட்வின் இரத்தின சுருக்கமாக எழுதிவிட்டார்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 



தனபால், on September 17, 2010 at 22:31 Said:
// முதலில் நீங்கள் இதுவரை மதம் மாற்றியவர்களை பைபிள் கூறியபடி உருவமில்லாத வழிபாட்டில் ஈடுபடுத்துங்கள்.முதலில் சீர்திருத்தம் உங்கள் கிருஸ்தவ மதத்திற்கே அதிக தேவை.//

கிறித்தவத்துக்கு மாறியோரில் பெரும்பகுதியினர் உருவ வழிபாட்டை நம்புகிறவர்களல்லாமல் வேதத்தை மாத்திரமே சார்ந்திருப்பவர்களாலேயே ஆதாயப்படுத்தப்படுத்தப்பட்டார்கள், என்னையும் சேர்த்து; ஏற்கனவே உருவ வழிப்பாட்டிலும் பல்வேறு சடங்குகளிலும் சலித்து சோர்ந்து போனவர்கள் மீண்டும் "மேரி"யாத்தாளுக்கு புடவை சாத்தவும் மண்டியிட்டவாறு மலையேறி வரவும் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்;அங்கே சடாமுடி வளர்த்து- மொட்டையடித்து-அலகுகுத்தி- வேப்பிலை கட்டி டான்ஸ் ஆடி அடைய இயலாத‌ ஆன்ம பெலனை இங்கே மிக எளிமையாக இவையெதுவுமில்லாமலே பெறும் வழிமுறைகள் சொல்லித் தரப்படும்;இது முழுவதும் இலவசம்;சில யோகிகள் எட்டு கிளாஸுக்கு இவ்வளவு யாகத்தையும் யோகத்தையும் வியாபாரமாக்கும் கலையினை நாங்கள் அறிந்திருக்கவில்லை.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இது தமிழ்க் கிறித்தவ தளத்துக்காக நான் அளித்த பின்னூட்டமாகும்...

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=34&topic=1920&Itemid=287

நான் எகிறிக் கொண்டோ பீறிக் கொண்டோ வரவில்லை; வசனங்களை அதன் பின்னணி தெரிந்தே பதித்திருக்கிறேன்; இதன்படி கிறித்துவின் உபதேசத்துக்கு விரோதமானவர்களுடன் நாம் புசிப்பதோ உறவுகொள்வதோ வாழ்த்து சொல்வதோ சத்தியத்துக்கு விரோதமானது என்பது பொதுவான புரிதல்;

இஸ்லாமியர் இந்த காரியத்தில் தெளிவாக இருக்கிறார்கள்; எந்தவொரு இஸ்லாமியனும் கோவில் வாசலில் பூக்கடையோ அல்லது பூஜைக்கு உதவும் எந்தவொரு கடையோ வைத்து நான் பார்க்கவில்லை; ( அவருக்குப் பிரியமானது ஜட்டி வியாபாரமும் செருப்பு வியாபாரமும்தானல்லவா..?)

அப்படியானால் இந்த உலகில் வாழும் நாம் தாமரை இலை தண்ணீரைப் போலிருக்க அழைக்கப்படுகிறோம்; நான் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் பொதுவான வழக்கப்படி சபரிமலைக்கு மாலை போட்டிருப்போரை "சாமி " என்றழைப்பேன்; பிறகு அதனை மாற்றிக் கொண்டேன்; இங்கே சம்பந்தப்பட்ட வாழ்த்துக்களில் ஒன்று ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் ரம்ஸான் மற்றும் இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி; இதற்கு நான் என்ன விதமான வாழ்த்தை -எப்படிப்பட்ட உணர்வுடன் சொல்லவேண்டும்? உள்ளொன்று வைத்து புறமொன்றாக மாயம் பண்ண வேண்டுமா அல்லது சத்தியத்தை சத்தியமாக எடுத்துச் சொல்லவேண்டுமா?

"இயேசு " எனும் தனித் தன்மையுள்ள பெயரால் அழைக்கப்படுபவரை எப்படி விநாயகர் என்றும் கணபதி என்றும் அழைக்கமுடியும்? அந்த பெயரைச் சொன்னதுமே சம்பந்தப்பட்ட உருவமே மனக்கண் முன் வரும் என்பது தெளிவு;

கடவுள் இல்லை என்ற கொள்கையையுடைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மதச்சார்பற்ற ஒரு அரசினை நடத்திச் சென்றாலும்கூட விநாயகர் சதுர்த்தி என்பது அரசாங்க விடுமுறை தினமாக இருந்தும் அது ஒரு தேசிய பண்டிகையாக இருந்தும்கூட விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவதில்லை; ஆனால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவது குறிப்பிடத்தக்கது;

பவுலடிகளும் விக்கிரகங்களின் பெயரையோ அல்லது அதன் உருவத்தையோ குறிப்பிட்டு அதுவும் இயேசுவின் சுவிசேஷமும் ஒன்று தான் என்று சொன்னதாகத் தெரியவில்லை; நம்ம ஊரில் வெறுமே விளக்கேற்றி "ஓம்" என்று எழுதி வணங்குவார்களே அதுபோன்றதொரு பீடத்தைக் குறித்தே சொல்லுகிறார்;

இந்த சிந்தனையுடன் பார்த்தோமானால் எந்த ஒரு இந்து அல்லது இஸ்லாமிய விழாவில் பங்கேற்பதோ அல்லது வாழ்த்து சொல்லுவதோ அவர்கள் செய்வது சரி என்று சம்மதிப்பது போலாகும்; அந்த விருந்து இயேசுவானவரின் இரத்தத்தை அவமதிப்பது போலாகும்; அவர்தம் பிறப்பையும் பாடுமரணத்தையும் உயிர்த்தெழுதலையும் இகழ்ந்துரைப்போருடன் என்னால் ஐக்கியம் வைத்துக்கொள்ள இயலாது; வேண்டுமானால் பெருமூச்சுடன் அவர்கள் இரட்சிப்புக்காக ஜெபிப்பேன்;

இயேசு எனும் நாமத்தை அதிகாரப்பூர்வமாக பரலோகமே அறிவித்தபிறகு மனுஷ ஞானத்தால் உருவான பெயர்களையெல்லாம் இரட்சிக்கும் நாமமாக யாராவது முன்மொழிந்தால் அது அறியாமையாகும்;

அந்நிய தேவர்களின் நாமத்தை உச்சரிப்பதை இயன்ற மட்டும் தவிர்க்கிறோம்; ஆனாலும் நண்பருடைய பெயராகவோ தெருவின் பெயராகவோ அமைந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல; இங்கே உணர்வே பிரதானம்; அதற்காக இயேசுவே விநாயகர் என்ற உணர்வுடன் எனது நண்பனுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துதல் சொல்லுவேன் என்பது சுத்த பைத்தியக்காரத்தனமாகும்;

சர்வேஸ்வரனும் (சர்வ வல்ல தேவன்) ப்ரஜாபதி (மனுக்குல இரட்சகர்) யும் கணபதி (சேனைகளின் கர்த்தர்) யும் எல்லாம் அவரே என்று நாம் ஓங்கிச் சொல்லி ஒன்றையும் சாதிக்கமுடியாது; அப்படியானால் என் கோவிலுக்கு நீ வா,உன் கோவிலுக்கு நான் வரேன் என்கிறான்,என் நண்பன்;


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

chillsam, on June 10, 2010 at 22:31 Said:

“காரு சாமியும் ஆசாமி காரும்..!”

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36424356


thiruchchikkaaran, on June 11, 2010 at 22:31 Said:

Ford என்பவர் கார்களை உறபத்தி செய்யும் கம்பெனியை ஆரம்பித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. Ford என்பவர் காலாமான பிறகும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. Ford என்று ஒருவர் இல்லாவிட்டாலும் கார்கள் உற்பத்தி யாகிக்கொண்டுதான் இருக்கின்றனர். Ford என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட , மற்றும் ஆவண ஆதரங்கள் உள்ளன.

ஆனால் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கு எந்த ஒரு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை.

chillsam, on June 11, 2010 at 22:31 Said:

” தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

(Romans. 1:19 to 23) From The Holy Bible (NT)

 

chillsam, on June 11, 2010 at 22:31 Said:

//Ford என்பவர் கார்களை உறபத்தி செய்யும் கம்பெனியை ஆரம்பித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன;

Ford என்பவர் காலமான பிறகும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன;

Ford என்று ஒருவர் இல்லாவிட்டாலும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன;

Ford என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட மற்றும் ஆவண ஆதாரங்கள் உள்ளன;

கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கு எந்த ஒரு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை…//

என்ன ஒரு அற்புதமான வாதம்;இந்த வாதம் இளம்பிள்ளை வாதம்,பக்கவாதம்,கீல்வாதம் போன்ற அனைத்து வாதங்களைவிட சிறந்த வாதமாகும்;

இதற்கு எதிராக நாம் என்ன செய்துவிடமுடியும் என்று பயத்திலேயே பிரபலமான ஆக்கிரமிப்பாளர்களான ரோமர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் குறிப்பிட்டுவிட்டு ஓடிவிட எண்ணினேன்;

ஆனால் அதையெல்லாம் அடித்து நொறுக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் எமது வாய்ச் சொல் வீரர் திருச்சிக்காரன்;

இராமனென்ன, இலக்குவனென்ன, அர்ஜுனனென்ன இவர்களைப் போன்ற யுத்தவீரர்களை விட கருடனும் யானையுமே தொழத்தக்கவை என்ற அற்புதமான கருத்தை முன்வைத்து எல்லார் மனதிலும் சிகரமாக உயர்ந்துவிட்டாரே, பகுத்தறிவின் பகுப்பாளரும் தொகுப்பாளருமான திருட்ச்சிக்றன்..!

thiruchchikkaaran, on June 12, 2010 at 22:31 Said:

அன்புக்குரிய சகோதரர் தன்பால் அவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர் தான், அவரிடமும் கடவுளுக்கான நிரூபணம் இல்லை, ஆனால் அவர் நல்லிணக்கத்தின் முன்னணி வரிசையில் செல்கிறார். பிற மதத்தவரின் தெய்வங்களை இகழ்வதில்லை, தான் வணங்கும் தெய்வமே , எல்லா மதங்களின் தெய்வமாகவும் என்னும் மிக அரிய , மிக சிறந்த பரந்த மனப் பான்மையை அவர் பெற்று இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் எல்லாவற்றையும் இறைவனாகவே திரு.தனபால் பார்க்கிறார் என்றே நினைக்கிறேன். எனவே எதயுமே அவர் வெறுக்காமல் எல்லாவற்றையுமே அவர் இறைவனாக எண்ணி ரசிக்கிறார், அன்பு செய்கிறார். இதனால் உலகில் அமைதி நிலவும், மத மோதல்கள் இருக்காது. நமக்கெல்லாம் ஒரு ரோல் மாடல் ஆக திரு. தனபால் திகழ்கிறார்! அவரை வாழ்த்துகிறேன்.

 

chillsam, on June 13, 2010 at 22:31 Said:

அப்படியானால் தனபாலும் இறைவன்;
திருச்சிக்காரனும் இறைவன்;
யார் யாருக்கு பக்தன்?
பக்தனின் வேண்டுதலை யார் நிறைவேற்றுவார்?

வேண்டுதல் அதாவது தேவை உள்ளவன் இறைவனல்லவே;

வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு’ என்றல்லவா அவர் புகழப்படுகிறார்..?

 

thiruchchikkaaran, on June 13, 2010 at 22:31 Said:

அன்புக்குரிய சில்சாம் அவர்களே,

//வேண்டுதல் அதாவது தேவை உள்ளவன் இறைவனல்லவே;

வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு’ என்றல்லவா அவர் புகழப்படுகிறார்..?//

வேண்டுதல் வேண்டாமை நீங்கிய பக்குவத்துக்கு மன நிலையை உயர்த்தினால் வேண்டாத நிகழ்வுகள் நடை பெற்ற நிலையிலும் துன்பம் அடையாத மன நிலையை ஒருவர் பெறுகிறார். அவ்வகையில் வேண்டுதல் வேண்டாமை இரண்டிலும் சம நோக்கு உடையதே இறைத்தன்மை என்றால், மனிதர் மன முதிர்ச்சியின் மூலம் தங்கள் வாழ்க்கையிலே அந்த நிலையை அடைய முடியும் எனக் கருத வாய்ப்பு உண்டு.

சாக்ரடீஸ் , ” சந்தையில் எத்தனை பொருட்கள், ஆனால் அவற்றில் எதுவும் இல்லாமலே நான் மகிச்ச்சியாக வாழ்கிறேன் ” என்றார்.

புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் ….. அனைவரும் தங்களுக்கு என எதுவும் தேவை என விருப்பம் இல்லாமல் இருந்தனர்.

பட்டினத்தார் தன்னுடைய பெரும் செல்வத்தை துறந்து எதையும் பொருட் படுத்தாமல் அமைதியாக வாழ்ந்தார்.
நீ உன்னுடைய செல்வத்தை எல்லாம் விற்று தரித்திரருக்கு குடுத்து விட்டு என்னைப் பின்பற்றி வா என்றார் இயேசு கிறிஸ்து. கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன். அது கடலாழவே ஆனாலும் கலங்க மாட்டேன், உள்ளத்திலஐள்ளதுதான் உலகம் கண்ணா என்று பாடினார் கண்ணதாசன்.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் எட்ட முடியும். எனவே நாம் அனைவரும் இறைத் தன்மையை எட்ட முடியும். அவ்வகையில் எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கும் அன்பு சகோதரர் தனபாலின் பரந்த மனப்பனமியும், வெறுப்பை நீக்கிய தேய்ந்த மன நிலையையும் நான் மீண்டும் பாராட்டுகிறேன்.


நீங்கள் சொல்லும் விருப்பு வெறுப்பற்ற நிலையினையடைந்து இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல் பாவிக்கும் மனநிலையினையடைந்தோரை இறைவனின் மக்கள் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது;

அந்த நிலையை அடைந்தாலும் கூட அவர்கள் இறைவனாகி விடமுடியாது;இறைவனின் தன்மை அல்லது குணாதிசயத்தைப் பெற்றவரை இறைவனாக பாவிப்பது -மெய் ஜோதியான பரம்பொருளுக்கு இணைவைப்பது எந்த நிலையிலும் ஏற்புடையதல்ல;

இதனால் பசி,துக்கம்,வருத்தம் போன்றவைகளில் சுழலும் மனிதரை வணங்கும் இழிநிலைக்குத் தள்ளப்படுகிறோம்;

இதனால் இறைவனுடைய மெய்த் தன்மையையும் அடைய முடியாமல் ஆன்ம திருப்தியுமடையாமல் திரிசங்கு சொர்க்க நிலைக்கே செல்ல வேண்டியதாகிறது;

ஜீவசமாதி என்ற பெயரில் வயதான முனிவர்களைக் குழியில் தள்ளி சாகடித்து அவர்கள் சடலத்தின் மேல் கோவில் எழுப்பி கொள்ளையடிக்கும் கயவர்களையும் சமுதாயத்தில் காண்கிறோம்;

இதற்கு சாட்சியாக அண்மையில் திருவண்ணாமலையிலிருந்து பிரபல குறிசொல்லும் கிழவி காணாமல் போனது தலைப்புச் செய்தியாகி இருக்கிறது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//Abdul rahman Indian, on June 6, 2010 at 22:31 Said:

தனபால் அவர்களே…

"காபா…" வெறும் கல் தான் அதற்கு எந்த சக்தியும், எதுவும் அதற்கு கிடையாது.அது உலகின் முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளி அவ்வளவு தான்.அதை நோக்கி தொழுவது எங்களிடையே ஒரு சீராண வரிசை ஏற்படுகிறது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை ஒழிகிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி தொழுதால், அனைவரும் தொழுவதற்கு இடம் போதாது. குர்ஆன் நேர் வழிகாட்டும் புத்தகம். அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர அதனை வணங்கக்கூடாது. அதற்கு எந்த சக்தியும் கிடையாது. மசூதி படங்கள் வெறும் அட்டையே அதற்கு ஒரு சக்தியும் கிடையாது ஒரு எழவும் கிடையாது.. இவ்வாறு நினைக்கும் முஸ்லி்ம் ஒரு கல்வியறிவற்ற மடையனாவான். நீங்கள் குறிப்பிட்ட காபா கல், குர்ஆன், மசூதி படங்கள் இவை தனக்கு தானே நன்மை செய்து கொள்ள முடியாதவைகள் பிறகு எங்கே மனிதர்களுக்கு நன்மை,தீமையை செய்யமுடியும்.

உங்களுடைய சந்தேகம் தீர்ந்திருக்கம் என்று நினைக்கிறேன். //

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/24/idol-worship-religi/

நண்பர் அப்துல்ரகுமான் சொல்வதை உண்மையென்று நம்பி யாரும் விஷப்பரீக்ஷையில் ஈடுபட்டுவிடவேண்டாம் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்;

சாதாரண குல்லாவிலிருந்து இஸ்லாமில் எது புனிதப் பொருள் என்று இஸ்லாமியருக்கே தெரியாது;இவருக்கு அதில் ஒரு எழவும் இல்லை என்பது இன்னொருவருக்கு அதுவே எல்லாமாக இருக்கலாம்;

அண்மையில் அகமதியா பிரிவைச் சேர்ந்தவர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடந்தது இதற்கு ஒரு உதாரணம்;

இங்கோ தினமும் காலையில் தமிழன் டிவியில் அதே அகமதியா பிரிவைச் சேர்ந்தவர்கள் குரானுக்கும் மேலாக உள்ள ஆபூர்வமான விஷயங்களை பிரச்சாரம் செய்கின்றனர்;

அல்லாவைத் தவிர சிறப்பும் கனத்துக்கும் உரியது எதுவும் இல்லை என்பது உண்மையானால் சல்மான் ருஷ்டியின் அவஸ்தைகளுக்கு யார் நியாயம் சொல்லுவார்;

இன்னும் சாதாரண கேலிச் சித்திரத்துக்கே உலகமுழுவதும் அல்லோலகல்லோலப்பட்டதே;

ஆனால் சற்றும் மனசாட்சி இல்லாமல் பைபிள் அருளப்பட்டு சுமார் 4000 ஆண்டுகளுக்குப் பிறகு அது தொகுக்கப்பட்டு சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ஒரு மார்க்கம் பைபிள் திருத்தப்பட்டுவிட்டதாகவும் மாற்றப்பட்டுவிட்டதாகவும் கூறி கத்திமுனையில் மதமாற்றம் செய்த காலம் முடிந்து இனைறைக்கு கிறித்தவர்களின் பாணியில் அன்றாடம் ஊடகங்களிலும் தெருமுனைகளிலும் அலப்பறை நடத்துகிறது;

இவர்களைத் தாக்குவதற்கு தைரியமில்லாத இந்துக்களின் அடுத்த இலக்காக இன்றைக்கு கிறித்தவர்கள் துன்பப்படுகின்றனர்; கிறித்தவர்கள் அன்று முதல் இன்றுவரையிலும் அமைதி வழியிலேயே போராடியிருக்கிறோம்;உயிர்த் தியாகமும் செய்திருக்கிறோம்;

நான் கவனித்த வரையில் பிராமணர்களும் இஸ்லாமியர்களும் அருகருகில் மிகச் சாதாரணமாக வசிக்கின்றனர்;இதற்கு பலபகுதிகளை நான் உதாரணமாகச் சொல்லமுடியும்;இதைக் குறித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்;

ஆனால் இருபிரிவினருமே கிறித்தவர்களை ஒடுக்குவதில் கவனமாக இருக்கின்றனர்;அதாவது கிறித்தவர்களின் ஜெபக் கூடாரங்களை இந்து வெறியர்கள் இடித்து கொளுத்தும் போது அவர்களுக்கு ஆதரவாக யாரும் வருவதில்லை;

இதுபோன்ற மனக்குமுறல்களுக்கு யாரும் பதில் சொல்லவே முடியாது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Abdul rahman Indian, on June 3, 2010 at 22:31 Said:

// சில்சாம் அவர்களே...
மிகவும் அறிவு ஜீவியை போலவே பேசுகீறர்கள்;ஜிகாத் என்பது இஸ்லாம் மார்க்கத்தை அழிக்க முற்பட்டு போர்தொடுப்பவர்களுக்கு எதிராக போர் செய்வதாகும்.

முகமது நபி என்ன உங்கள் தம்பியா…?
ஏசுவை அவன் இவன் என்று அழைத்தால் ஒப்புக்கொள்வீர்களா…?

முகமது நபியின் வரலாற்றை கற்று பேசவும், இல்லையென்றால் என்னை போன்று தெரிந்தவர்களிடம் கேள்விகேட்டு ஞானம் பெறவும்;உங்கள் மதத்தை அறிய உங்களிடமும் நிறைய கேள்விகேட்க வேண்டியுள்ளது. //

நண்பர் அப்துல் அவர்களே,நீங்கள் இதுவரை என்னுடன் எதுவும் பகிர்ந்துக்கொண்டதில்லை;ஆனாலும் நான் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்;நீங்கள் தாராளமாக என்னுடைய தளத்தின் மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்;

முகமது எனும் சிறுவனுடைய உண்மைக் கதையினைச் சொல்லும் போது ஒரு வசதிக்காக ஒருமையில் குறிப்பிடவேண்டியதானது;

மற்றபடி அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளேன்;இயேசுவையும் அநேகர் ஒருமையில் குறிப்பிடுகின்றனர்;இது பைபிளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது;

அவர் சந்திரக் கடவுளான அல்லாவைவிடப் பெரியவர் என்பதால் மிக உயர்ந்த நிலையிலிருப்போரை ஒருமையில் அழைக்கும் இஸ்லாமிய வழக்கப்படி இயேசுவையும் ஒருமையில் அழைத்தால் கோவிக்கமாட்டேன்...!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Hard Truth:
/// We also know that many didn’t like this. But, we beleive on this. Can’t help. Sorry ///

Ram:
// என்ன திமிர்! இது போல பேசி வெறுப்பை மட்டுமே உண்டாக்கப்பார்கிறார்கள் ஏசு வியாபாரிகள். //

ஒரு கருத்துரையாடலின் போது அவரவர் கற்றுத் தேர்ந்தவை மற்றும் வளர்ந்த சூழலின் பாதிப்பைப் பொறுத்தே கருத்துக்கள் வெளிவருகிறது;அதனைப் பொறுமையாக ஆய்ந்தறிந்து அவரவருக்குப் பிடித்தமானதைப் பின்பற்றலாம்;

இதில் "திமிர்" எங்கிருந்து வரும்..?

இன்றைக்கு 30 வயதைக் கடப்பதற்குள் பல்வேறு அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் கடந்துபோகிறோம்;

ஒரே இடத்தில் 45 வருடமாக டிரைவர் வேலை பார்க்கும் இராமசாமி அண்ணாச்சியைப் போன்றோரும் துணிந்துவந்து சுயதொழில் செய்யும் வசந்த்குமார் போன்றோரும் உள்ளனர்;

மதம் மாற சம்மதத்துடன் தன் வறுமைக்கு உதவிகேட்டு என்னிடத்தில் வரும் ஒரு மனிதனுக்கு என்னாலியன்ற ஒரு சிறுதொகையைக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்;அதனை வைத்து அவர் வாழ்நாள் முழுவதும் பிழைக்கமுடியுமா?

இந்து மார்க்கத்தில் கிடைக்காத மனநிம்மதிக்காக "இயேசு வியாபாரிகளிடம்" சிறிதளவு பணம் கொடுத்து அதாவது பூஜை, புனஸ்காரம், பரிகாரம், வாஸ்து தோஷம் போன்ற எந்த க்ருமாந்தரமும் செய்யாமல் உடனடி விடுதலை பெறுகிறேன்;அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் தொடர்ந்து என் வழியே செல்லுவதும் என் உரிமையல்லவா?

ஆனால் அதில் பெற்ற ஆனந்தத்தையும் விடுதலையையும் அடுத்தவருக்கும் கூறாமலிருப்பது கல்லையும் மண்ணையும் வணங்கி சூன்யத்தை நோக்கி கும்பிடும் என்னைப் போன்ற மனிதனுக்கு நான் செய்யும் துரோகமல்லவா?

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்றே நான் செயலாற்றுவேன்..!

chillsam:
// “இயேசு வியாபாரிகளிடம்” சிறிதளவு பணம் கொடுத்து அதாவது பூஜை, புனஸ்காரம், பரிகாரம், வாஸ்து தோஷம் போன்ற எந்த க்ருமாந்தரமும் செய்யாமல் உடனடி விடுதலை பெறுகிறேன்;///

Ram:
// ஏசு வியாபாரிகள் இந்த கருமாந்திரங்களைச் செய்யாமல் தான் தலை வலிக்கிறது என்று சொன்ன பெண்ணை ஏசுவின் பெயரால் ஜபிக்கிறேன் என்று கூறு மாத்திரை மருந்து சாப்பிட விடாமல் ஜபித்தே சாகடித்தீர்களே, அந்த வக்கிர மான கொலைக்கு ஏசு தானே பொறுப்பு! அல்லது ஏசுவை விற்கும் நீங்கள் பொறுப்பு, சரி தானே..? //

chillsam:
பிரார்த்தனைக்காக எம்மிடம் வரும் நோயாளிகள் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலேயே வருகிறார்கள்;

இறுதி முயற்சியாகவே பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது;அது மனோரீதியாக ஒருவித பாதுகாப்புணர்வையும் நம்பிக்கையினையும் பாதிக்கப்பட்டவருக்குள் ஏற்படுத்துகிறது;

இதற்கு எந்த அமைப்பும் விதிவிலக்கல்ல,அனைவருமே மனதுக்கே மருந்திடுகிறோம்;

ஆனால் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களை சவுக்கால் அடித்தும் தலையில் தேங்காய் உடைத்தும் அக்கினியில் வீசியும் நாம் கொடுமைப்படுத்துவதில்லை,நண்பரே..!

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/24/idol-worship-religi/


// இதைப் பற்றிய கட்டுரைகள் வரும். அந்தக் கட்டுரைகளில் வேதங்களில் கடவுள் உருவம் உள்ள நிலையில் இருப்பது பற்றி சொல்லப் பட்டது பற்றியதான ஆதாரங்களைத் தருவோம். //

திருச்சிக்காரன் முன்னாள் எம்மெல்லேவா,வருங்கால முதலமைச்சரா..?

 


chillsam, on June 1, 2010 at 22:31 Said:

// நீங்கள் விவேகானந்தர் புத்தகங்கள் அனைத்துயும் படித்துவிட்டீர்களா?அவரின் அனைத்து புத்தகங்களையும் படிக்காவிட்டாலும் ஞானதீபம் 4 மட்டும் படியுங்கள்.இந்து மதம் பற்றி முக்கால் வாசி தெரிந்து விடும். //

நண்பர் தனபால் அவர்களே, பள்ளியறை மாணவனைப் போல பதில் சொல்வதுபோல வேகமாக எழுந்து பக்கத்து பெஞ்ச் மாணவனை கைக் காட்டுகிறீர்களே… அவனும் ஒரு மாணவன் தான்… முழுக்க கற்றறிந்தவனில்லை என்பதை மறந்துவிட்டீர்களே..!

இதற்குத் தான் எனது வேதம் சொல்லுகிறது,
“…உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1.பேதுரு.3:15)

“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர்.4:6)


chillsam, on June 2, 2010 at 22:31.

//”"”கடவுளர்களின்”"”//

இந்த சொல்லானது அசிங்கமான இலக்கணப் பிழையாகும்; ஏக இறைவனுக்குள் பன்முகத் தன்மையிருக்கலாம், ஆனால் பன்மை கிடையாது; இந்த பலதார வேசித்தன பக்திமுறையே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்..!

// சில்சாம் அவசரப் பட்டு என் கண்ணில் உள்ள துரும்பைக் காட்டும் முன் (என் மீது இலக்கணப் பிழை காண்பதற்கு முன்) உங்கள் முதுகில் இருக்கும் உத்திரத்தை எடுங்கள்( உங்கள் கருத்தில் இருக்கும் பிழையை முதலில் திருத்துங்கள்)! //

நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,தனபால் அவர்களுக்காகச் சொன்ன பதிலுக்கு நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்..?

// யூதர்கள் தங்கள் கடவுள் ஜெஹோவா என்கிறார்கள்;
இஸ்லாமியர் தங்கள் கடவுள் அல்லாஹ் என்கிறார்கள்;
கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று சொல்கிறார்கள்(சரிதானே?) இயேசு கிறிஸ்துவோ பிதா என்றும் , எலீ என்றும் அழைத்து இருக்கிறார்;இதோடு பரிசுத்த ஆவி என்பவரும் கடவுளாக சொல்லப்படுகிறார்;இப்போது பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று இருக்கிறதே;இதில் பன்மையை எப்படி உபயோகிக்காமல் இருக்க முடியும்? //

நண்பரே தாங்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு மடக்கிவிட்டதைப் போலப் பெருமைப்படவேண்டாம்;

"மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்."(நீதிமொழிகள்.20:5)

மேற்கண்ட வசனத்தின்படி தாங்கள் எதையோ தேடுகிறீர்கள் என்ற‌
பொறுமையுடன் எனது கருத்தினை முன்வைக்கிறேன்;மாற்று மார்க்கத்தைக் குறித்து எனக்கு அதிகம் தெரியாது;ஆனாலும் சற்று முயற்சிக்கிறேன், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்;

"அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

நான் உங்களுக்குக்  கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்;இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்;ஆமென்."(மத்தேயு.28:18,19,20)

கிறித்தவர்கள் மூன்று கடவுளரை வைத்திருப்பதாக அதாவது பன்மையில் கடவுளர் இருப்பதாகக் கூறுகிறீர்கள்;ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர் இருப்பதாகக் கூறுவதற்கும் ஒரே கடவுள் பன்முகத்தன்மையில் செயல்படுவதாகக் கூறுவதற்கும் வித்தியாசமுண்டல்லவா?

நீங்களும் நானும் கலந்துரையாடுவது வெவ்வேறு கடவுளர்களைக் குறித்தல்ல, இறைத் தன்மையைக் குறித்த கொள்கைகளையே;அதாவது இந்த மனிதனே காணாக்கூடாதவராக இருக்கும் இறைவனைக் குறித்த கொள்கைகளை வகுத்தவன்;

மனிதன் செய்யும் எதிலுமே தவறுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது; முழுவதும் கற்றுத் தேர்ந்த ஞானியராக இருப்பினும் இது தவிர்க்கக்கூடாது;

எனவே இந்து மார்க்கம் சிறப்பானதொரு வழிமுறையினைக் கடைபிடிக்கிறது,'உன்னுடையதை நீ வணங்கு,என்னுடையதை நான் வணங்குகிறேன்;நீ என்னுடனும் நான் உன்னுடனும் மோதிக் கொள்ளவேண்டாம் 'என;

ஆனாலும் மெய்ப்பொருளைத் தேடும் மனம் அத்தனை சீக்கிரத்தில் அமைதியடைவதில்லை;சரியானதைத் தேடும் அர்ப்பணத்தின் முதலாவது விதியானது,ஏற்கனவே அறிந்ததை அழிக்கவேண்டும்;

அதாவது ஒரு ஞானக் கதையில் நாம் அறிந்திருக்கிறோம்,ஒரு ராஜா தவமிருக்கும் ஒரு முனிவரிடம் வந்து தான் முக்தியடைவதற்கான வழியைக் கேட்பான்,முனிவரோ "நான் செத்ததும் வா" என்பார்; இராஜாவோ ஒன்றும் புரியாமல் தனக்குள் யோசித்து,'இவர் எப்போ சாவார்னு நமக்கு எப்படி தெரியும்' எனக் குழம்பிக் கொண்டிருக்கும் போதே முனிவர் சொல்வார்,'நான் என்பது நீதான், நானல்ல 'என்று..!

இராஜா இன்னும் குழம்பி எப்படி தவித்திருப்பார் என்பதும் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பதும் எளிதில் யூகிக்கக்கூடியதுதான்..!

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட எண்ணச்சிறையில் இருப்போருக்கு எதையும் கற்றுத் தரமுடியாது;வாழ்நாளின் பாதியை கல்லுடன் போராடியவனை எப்படி தண்ணீருடன் போராடும் வேலையில் அமர்த்தமுடியும்?

புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போர் மட்டுமே எதையாவது கற்றறியமுடியும்; 'இதான் எனக்குத் தெரியுமே,அதான் இது' உணர்ச்சிவசப்பட்டு கூவிக் கொண்டிருப்போரும் எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தப் பார்ப்போரும் அவமானப்படுவர்;

அதாவது இயேசுவுக்கும் முருகனுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கலாம்; அதற்காக அவர் தான் இவர் என்று சொல்லிவிடமுடியுமா?

இப்போது நான் மேற்கூறிய வசனத்தின் விளக்கத்துக்கு வருகிறேன்;நீங்கள் குறிப்பிட்டவாறு யேகோவா வேறு, இயேசு வேறு அல்ல,இயேசு குறிப்பிட்ட பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என்பவர்களும் வெவ்வேறல்ல;

இது மிக எளிமையாகவே உணர்ந்துக் கொள்ளக்கூடிய உண்மையே; ஆனாலும் என்னை மடக்கி மட்டந்தட்டும் நோக்கில் மட்டுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது;இதற்கு பதில் சொல்லக்கூடிய மார்க்க அறிஞன் நானல்ல;அவர்கள் இங்கே வரப்போவதில்லை;ஆனாலும் எனது சிற்றறிவினால் அந்த மகாநதியினைக் குறித்து விளக்கும் பாக்யம் பெற்றேன்;

இதனைக் குறித்து விவரமானதொரு கட்டுரை விரைவில் வெளியிடப்படும்;(உங்கள் பாணி..?!) ஆனாலும் 'சுருக்'கென ஒரு கருத்து,"பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே" என்பது "நாமத்திலே" என்று ஒருமையில் முடிவதைக் கவனிக்கவேண்டுகிறேன்;நீங்கள் புத்திசாலியாக இருந்தால் மற்றவை எளிதில் விளங்கும்;

இஸ்லாமியர் கூறும் "அல்லா"வைக் குறித்து அதிகம் தெரியாது,ஆனாலும் நானறிந்தவரையில் "அல்லா" என்பவர் நம்ம ஊர் சூரிய தேவனைப் போல சந்திரக் கடவுள்;அவருக்கு மூன்று மகள்கள்;தினம் ஒன்றாக 360 தேவர்கள் இருந்தனர்;அதற்கு அடையாளமாக ஒரு பெரிய கல்லும் அதைச் சுற்றி மூன்று சுமார் கற்களும் அவற்றைச் சுற்றிலும் 360 சிறு கற்களும் (
அதாவது
சந்திர ஓட்டத்தினடிப்படையிலான வருடத்துக்கு 360 நாட்கள் மட்டுமே;
) வைக்கப்பட்டு அரபியர்கள் தினமும் தொழுது வந்தனர் என்பது வரலாறு; அதாவது முகமதுவுக்கு முன்னரே அல்லா என்ற தெய்வத்தைக் குறிக்கும் கல்லும் பெயரும் வரலாற்றிலிருந்தது;

(சுமார் கிபி 500 ல்) முகமது எனும் படிப்பறிவில்லாத ஏழை அனாதை வாலிபன் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணித்த பல்வேறு தேசத்தின் வணிகர்களின் சம்பாஷைகளிலிருந்து கேள்வி ஞானம் பெற்றான்;

அதில் அவனை அதிகம் கவர்ந்தது யூத மற்றும் கிறித்தவ மார்க்கக் கருத்துக்களே;இதன் பாதிப்பில் தன் ஊரிலிருந்த விக்கிரக வழிபாட்டை வெறுத்தான்;இதனால் அதிகம் துன்பப்பட்டான்;துரத்தப்பட்டான்;

இறுதியில் "அல்லா" எனும் பெயரை மட்டும் மாற்றாமல் அவரை உருவமில்லாத கடவுளாக ஆனால் சக்தி மிக்கவராக பிரச்சாரம் பண்ண இதில் ஓரளவு வெற்றி கிடைத்ததும் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டு தன் கொள்கையை ஏற்காதவர்களை அழிக்கத் துவங்கினான்;

அதுவே "ஜிகாத்" எனும் புனித்ப் போர் எனப்பட்டது; இதன் விளைவு அல்லாவை அதாவது சந்திரக் கடவுளைக் குறிக்கும் நடுக்கல்லை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை உடைத்தெறிந்தான்;(நாம் பாபர் மசூதியை இடித்தது போல..!)

அடுத்ததாக ஒரு பெரிய ஜமுக்காளத்தை வாங்கி அந்த "காஃபா" கல்லின் மீது போர்த்திவிட்டு அதனை விசிட் பண்ண அனைத்து முஸ்லிம்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வரவேண்டும் என்று அறிவித்தான்; அதுவே "ஹஜ்" யாத்திரை என்ற பெயரில் இன்று வரை தொடருகிறது; அதற்கு அரசாங்கமும் செலவுக்கு பணம் கொடுத்தனுப்புகிறது;

{இங்கே முகமதுவை ஒருமையில் அழைக்கக் காரணம்,இஸ்லாமியர் வழக்கப்படி மிக உயர்வாக மதிப்போரை அப்படியே அழைக்கவேண்டும் என்பதே..!}


இப்போது சொல்லுங்கள்,கண்மூடித்தனமாக எல்லாக் கடவுளும் ஒன்றுதான் என்று சொல்லலாமா..?

// இந்துக்களோ ஈஸ்வரன் என்பவர் எங்கும் வியாபித்து இருக்கும் மிகப் பெரிய கடவுள் என்றும், அவரே பிரம்மா, விஷ்ணு, சிவன், கிருஷ்ணர்…..இப்படி பல கடவுள்களின் உருவத்திலும் இருப்பதாக சொல்லுகிறார்கள். //

சம்ஸ்க்ருதத்தில் வழங்கப்படும் இந்து கடவுளரின் பெயர்களின் அர்த்தப்படி பார்த்தால் நான் எனக்கு சாதகமான‌ வேறு விளக்கங்களைக் கொடுக்கமுடியும்; ஆனால் அவற்றுக்கு மனிதனால் கற்பனையான உருவம் கற்பிக்கப்பட்டு அவற்றின் பெயர் சொன்னாலே அவற்றின் கற்பனை உருவம் மனக்கண் முன்பு வரும் நிலை வந்துவிட்டதால் அதைக் குறித்து நான் சொல்வது வீணாகும்;

ஒரு குறிப்பை மட்டும் முன்வைக்கிறேன்,இயேசுவை சொந்த இரட்சகராக மெய்த்தேவனாக ஏற்றுக்கொண்ட வடதேசத்தினர் அவரை "ஈஸ்வரன்" என்றே அழைக்கின்றனர்;இஸ்லாமியரும் அவரை "ஈசா நபி" எனப் போற்றுகின்றனர்;

// இவ்வளவு அவசரமாக எழுதும் நீங்கள், ஏக இறைவனுக்கான நிரூபணத்தைக் கொடுத்து விட்டால், அதை நாம் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டு பிரகடனம் செய்யத் தயாராக இருக்கிறோம். வெறுமனே என்னிடம் கடுமை காட்டி என்ன உபயோகம்?//

நான் அவசரப்படாமல் பொறுமையாக எழுதியிருக்கிறேன்,என்று நினைக்கிறேன்;இவற்றை ஏற்றுக்கொள்ள் நீங்கள் அவசரப்படவேண்டாம்..!

Abdul rahman Indian
// நான் கேள்வி கேட்டது தனபாலிடம். நீங்கள் ஏன் திருப்தி தாராத பதிலை அளிக்கவேண்டும் சகோதரர் திருச்சகாரரே //

அந்த திருச்சிக்காரனின் பெயர் தன‌பாலாக இருந்தால்..? வித்தியாசமாக யோசிங்க,பாய்..!

//"அறிங்கர்களும் "//
அறிஞர்கள் என்பதே சரி;"ஞ" வேண்டுமானால்,"ன்" மற்றும் "ஜ்"
தொட்டுவிட்டு "அ" (n>j>a)தட்டவேண்டும்;

//பகுத்தறிவுக்கு ஒப்பாக இருக்கக் கூடிய கருத்துக்களை , மனித சமுதாயத்துக்கு உதவக் கூடிய கருத்துக்களை ஆதரிப்பதும், நல்லிணக்கப் பாதைக்கு முயல்வதுமே என் செயல் //

'ஏன்யா உனக்கு மனசாட்சியே கிடையாதா' என்று கேட்கக்கூட மனமில்லை; இந்து மார்க்கக்கத்தின் கூத்துக்கள் எந்த வகையில் பகுத்தறிவுக்கு உதவுகிறது?

ஓஹோ மூடநம்பிக்கைகள் பெருகி அதன்வழியே பகுத்தறிவு வளருகிறதோ..?

ரொம்ப சந்தோஷம்..!

vedamgopal:
//மதநல்லிணக்கணம் என்றால் என்ன ? ஒருவர் மதத்தை ஒருவர் குறை கூறாது பழித்து பேசாது அவர் அவர் வழியில் மணிதநேயத்துடன் அமைதியாக செல்லுவது ஆகும். //

ஆஹா,திரும்பவும் "ஃபஸ்ட்"லேர்ந்தா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard