குறிப்பு: இந்தக்கட்டுரை வேறு பத்திரிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டது. ஆங்கில புத்தகத்திலிருந்து நல்ல விதத்தில் தொகுத்து எழுதியவருக்கு நமது வாழ்த்துக்கள். கீழே வாசிக்கும் உபதேசம் கிறிஸ்தவ உலகில் உலகெங்கும் மிக வேகமாக பரவிவருவதால் ஜாமக்காரன் வாசகர்கள் இவைகளை அறிந்து தங்களை ஜாக்கிரதை படுத்திக்கொள்ளவே இதை வெளியிடுகிறேன். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் ஜாமக்காரன் வாசகர்களை இந்த நவீன கொள்கைக்காரர்களிடமிருந்து தங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துக்கொள்ளவே இதை வெளியிடுகிறேன். வெளிநாடுகளுக்கு ஜாமக்காரன் மிக அதிகமான எண்ணிக்கையில் அனுப்பப்படுவதால் அவர்களுக்காகவே இது வெளியிடப்படுகிறது.