Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "குல்லா"வின் தளம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
"குல்லா"வின் தளம்..!
Permalink  
 


பெரியார்தாசன் செய்த ஆள்மாறாட்டம்..!

ஆள்மாறாட்டம் என்ற குற்றம் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது; பதவி உயர்வு பெறவும் வேலை வாய்ப்பைப் பெறவும் கொள்ளையடிக்கவும் பணத்துக்காக ஓட்டுப் போடவும் இப்படி பல்வேறு காரணங்களுக்கிடையே ஆள்மாறாட்டத்தினால் அண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டதும் கூட நடந்தது;

இன்றைய தொலைக்காட்சி செய்தியில் செல்லப்பன் என்ற பெயரில் கருப்பையா என்ற பட்டதாரி இளைஞர் ஆள்மாறாட்டம் செய்து ரூபாய் 5000 பணத்துக்காக தேர்வு எழுதிய போது பிடிபட்டிருக்கிறார்;அதுவும் இந்த ஆள்மாறாட்டத்தைக் கடந்த பத்து வருடமாகச் செய்து வந்திருக்கிறார் என்பதே சுவாரசியம்;

அதைக் குறித்த செய்தியின் ஆதாரத்துக்காக இணையத்தில் தேடினால் வேறொரு குற்றச் செய்தியும் கிடைத்தது;இதுவும் அதுவும் ஒன்று தானா என்பது தெரியவில்லை;

http://www.viparam.com/index.php?news=9739


விவரமாக வாசிக்க...

Go To... http://gullah.wordpress.com/

ஆனால் எந்த ஒரு மனுஷனும் குரானின் படியும் முகமதுவின் போதனையின்படியும் ஒரு முஸ்லிம் ஆக்வே முடியாது;அவன் சாகும்வரை ஒரு காஃபிர்தான்;

அந்த அளவுக்கு பாகுபாடுகளும் முரண்பாடுகளும் நிறைந்த இஸ்லாமில் இணைந்த ‘சேஷாச்சலம்’ என்ற ‘பெரியார்தாசன்’ ஆகி, ‘சித்தார்த்தன்’ ஆன “அப்துல்லா” (தனது டாக்டர் பட்டத்தை மட்டும் விடவில்லை..!) அவர்களின் நிலைமை பரிதாபம்தான்;அதான் சொல்வாங்களே,ஆடு கசாப்பு கடைக்காரனைத்தான் நம்பும் என்று..!


பெரியார்தாசனின் சொற்(தற்)பொழிவு...

http://idhayampesukirathu.blogspot.com/2010/03/02.html


இது அண்மையில் நான் படித்த செய்தி; இதுவரை சகோதரர் உமர் அவர்களையே சரியான பதிலடி கொடுப்பவராக எண்ணியிருந்த எனக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியது இந்த எழுத்துக்கள்;

http://isakoran.blogspot.com/2010/03/2-1.html

photo124.jpg

கடந்த சுமார் 1500 வருடங்களாக கிறித்தவத்தை தாக்கியே தன்னை வளர்த்துக் கொண்ட முகமதியம் இனியும் ஒரு நூறு வருடம் பிழைக்குமா என்பது ஐயமே..!

ஏனெனில் இஸ்லாமியர்கள் பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக ஆராய்ந்து வாசிக்கிறார்கள்;

பரிசுத்த வேதாகமத்தின் தன்மையே  (ஒரு பிரபல எழுத்தாளர் தனது புத்தகத்தைக் குறித்து கூறியதைப் போல )அதை கையில் எடுத்தவன் ஒன்று அதனைத் தூக்கி எறியலாம்;அல்லாவிட்டால் அவன் தூக்கியெறியப்படுவான்..!




-- Edited by chillsam on Tuesday 30th of March 2010 01:23:41 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard