ஒரு குறிப்பிட்ட ஆராதனைக் கூட்டத்தில் செய்தி நேரத்துக்குப் பிறகு ஜெபிக்க வருவோரை தலையின் பக்கவாட்டில் இரு கரங்களால் பிடித்து அழுத்தி லேசாக தள்ளிவிடுகிறார்கள்;சிலர் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள்;சிலரோ கழுத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு தப்பித்து ஊழியருக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள்;
விழ மறுப்பவரின் குற்றசாட்டு என்னவென்றால் அவர் என்னைப் பிடித்து தள்ளிவிடுகிறார் என்பதே;இதில் யாருடைய தரப்பு சரியானது;இதுபோன்று ஆவியில் விழுதல் அல்லது தள்ளிவிடுதல் சரியானது தானா' என்பதை தள நண்பர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)