இன்று மாலை ஒரு நண்பர் என்னிடம் இப்படியான ஒரு ஐயத்துக்கான விளக்கத்தைக் கோரினார்;
இன்றைக்கு அநேக மக்கள் தேங்காய் எண்ணெயை ஜெபித்து இயேசுவின் இரத்தம் என பாவித்து பயன்படுத்துகின்றனர்;அதிலும் சிலர் அதனை உட்கொள்ளுகின்றனர்;இதன் மூலமே முழுமையான விடுதலையைப் பெறமுடியும் என அவர்கள் நம்புகிறார்கள்;
ஆனால் மற்றொரு போதனையின் படி இயேசுவின் இரத்தத்தை விசுவாசித்து அறிக்கை செய்தாலே பரிபூரண விடுதலையினைப் பெற முடியும் எனப்படுகிறது;
தள நண்பர்கள் தங்கள் அனுபவம் சார்ந்த கருத்தினைப் பகிர்ந்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)