Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் ஸ்நானனின் அறிக்கை


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
யோவான் ஸ்நானனின் அறிக்கை
Permalink  
 


"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி"(யோவான்.1:29)

இது நம்முடைய ஆண்டவருடைய பணியைப் பற்றிய யோவான் ஸ்நானனின் அறிக்கை;இதன் மூலம் அறியக்கூடியது,வேதம் அவரைக் குறித்து என்ன சொல்கிறதோ அதைச் சொன்னால் போதும் தவிர வீணான வெற்று அலங்காரங்களும் கூட அவரைத் தாழ்த்தி இழிவுசெய்துவிடும் அல்லது அவருக்காகப் பொய் சொன்ன பாவத்துக்கு நம்மை ஆளாக்கும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard