Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செல்வியின் கழுத்தைச் சுற்றிலும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
செல்வியின் கழுத்தைச் சுற்றிலும்
Permalink  
 


அண்மையில் சகோதரி செல்வி அவர்களை சந்தித்தேன்;மிக்வும் ஏழ்மையான குடும்பத்த்தைச் சார்ந்த அந்த பெண்ணுக்கு கழுத்தைச் சுற்றிலும் சுமார் பத்து புற்றுநோய் கட்டிகள் உண்டாகி அவை நீக்கவோ குணப்படுத்தவோ முடியாத கட்டத்துக்குச் சென்றுவிட்டது;

அந்த சகோதரிக்கு இரண்டு குழந்தைகள்;அதில் ஒன்று கைக்குழந்தை;அதற்கு தாய்ப் பால் கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் குழந்தை மிகவும் பெலவீனமாக இருக்கிறது;கணவனுக்கோ நிரந்தர வருமானமில்லை;

இந்த குடும்பத்தில் ஆண்டவர் அற்புதம் செய்ய நாம் நம்முடைய தனி ஜெபங்களில் ஜெபிக்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard