Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதம் எங்கே..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: மனிதம் எங்கே..?
Permalink  
 


சகோதரி அவர்களே தங்கள் பதிவுகள் மிகவும் அருமை;

ஆனாலும் உங்களைக் குறித்து சற்று அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டுகிறேன்; உங்களைக் குறித்து பல ஐயங்களை வெளியிட்டு வரும் எதிரிகள் நிமித்தமாகவே இந்த கோரிக்கையினை முன்வைக்கிறேன்;

மிக்க நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி;நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்;

சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேரம் அங்கு வந்த அந்த சிறுமியின் தகப்பனோ சைக்கிளில் வந்தவனை கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்க- அமைதியாகப் போய்விட்டான்;

அடுத்த நாளும் அதே போல அந்த குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்க முந்தின நாளின் நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள்காரன் நேரே வீட்டுக்குச் சென்று கரும்பு வெட்டும் அரிவாளால் அந்த குழந்தையின் கழுத்தை வெறியுடன் அறுத்துப்போட்டான்;

குழந்தையின் தந்தை ஆட்டுக்கறிக்கடை வைத்துள்ள‌ ஒரு இஸ்லாமியர்;கொலைக்காரன் ஒரு இந்து; இதற்கு மதமா காரணம்?

கொலைக்காரன் சொல்லும் காரணம்,அந்த தந்தை  குழந்தையைக் கண்டிக்காமல் அவனைக் கண்டித்ததாலேயே குழ‌ந்தையைக் கொலை செய்தானாம்;


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard