ஞானத்தை விரும்பாதவர் இந்த உலகில் யாருமில்லை; அது மிகவும் உயர்ந்ததும் ஆன்மிகம் சம்பந்தமானதுமானதாகத் தோன்றினாலும் அறிவடைய விரும்பாதோர் யாருமில்லை;
அறிவு என்பதன் ஆதாரங்களாக மூன்று கருவிகள் விளங்குகின்றன; 1. படைப்புத்திறன் 2. நெறிசார் நீதி 3. நெஞ்சுரம்
தொடர்ந்து வாசிக்க...