நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,இயேசுகிறிஸ்து போதித்த கிறிஸ்தவமாக எதைக் கருதுகிறீர்கள் என்று கொஞ்சம் விளக்கலாமே?
சந்தோஷ் அவர்கள் எந்த தளத்தில் தங்கள் கருத்தைப் பதித்தீர்கள் என்ற தொடுப்பைக் கொடுத்தால் கருத்து கூற உதவியாக இருக்கும்;
தாங்கள் இங்கே ஆங்கிலத்தில் பதித்துள்ள விஷயங்களைப் பொறுத்தவரை அதனை வேத வசன ஆதாரத்துடன் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்;
இனி கிறித்தவத்தைக் குறித்த தங்கள் ஆங்கில வரிகளை சற்று தமிழில் விளக்க முயற்சிக்கிறேன்;
1. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கண்,மூக்கு போன்ற வெளி உறுப்புகளைப் போல உணர்வு அல்லது ஆவி எனப்படும் உள்ளான தன்மை மரித்தநிலையில் காணப்படுகிறது.
2. இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதால் மரித்த நிலையிலுள்ள இந்த உணர்வு விழிப்படைகிறது;இது மறுபிறப்பு எனப்படும்.
3. இந்த ஆவியினால் அல்லது உணர்வினால் ஒரு மனிதன் தேவனை அறியவும் அவருடைய வார்த்தையினைக் கைக்கொள்ளுவதால் அவரால் அறியப்படவும் ஏற்ற நிலை உருவாகிறது.
4. இதன் அடுத்த கட்டமாக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறைவனை உணர்ந்து அறிந்த மனிதன் இந்த உலகத்தின் முடிவில் மேம்பட்ட மனிதனாக வேறொரு புதிய கிரகத்தில் குடியேறும் நிலைக்கு உயர்கிறான்.
5. இந்த அக உணர்வைப் பெறத் தவறும் மனிதன் தன் காலம் முடிந்ததும் தன் கிரியைகளின் அடிப்படையிலும் தேவ நீதியின் அடிப்படையிலும் (கடவுளின் குறிப்பிட்ட காலத்தில்) தண்டனையை அல்லது தன் கிரியைக்கு ஏற்ற பலனாக தாழ்ந்த நிலைக்குத்(ஆத்துமா இல்லாத மிருகத்தைப் போல) தள்ளப்பட்டு அக்கினி சூளை போன்ற ஒரு இடத்தில் தள்ளப்படுவான்;அது சூரியனைப் போன்ற ஏதோ ஒரு நெருப்பு கோளத்தினருகில் இருக்கலாம்.
(ஆனால் சில கிறித்தவர்கள் தாங்களெல்லோருமே நேரடியாக தண்டனை எதுவுமில்லாமல் உயர்நிலைக்கு சென்றுவிடுவார்கள் என்றும் மற்ற அனைவருமே அக்கினி சூளையில் தள்ளப்படுவார்கள் எனவும் தவறாகப் போதிக்கிறார்கள்..!)
இனி வாசகர் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Recently, I posted in one forum about christianity if anybody having any view about my message I welcome to post your views (esp. Christians)
What is christianity :
1.Every human has one inner sense (like eye, nose etc.,) which is dead (our name : spirit) 2.By accepting Jesus Christ this sense comes to life (our name : rebirth) 3.With this sense one can realize God and slowly absorbed by God by following his word correctly 4.At the end of the world the person who attain inner sense and absorbed God will become superhuman in new planet 5.The one without that sense will get reward or punishment based on their performance as per Gods’s justice after their period is over (as per God”s time) they will take birth as worms in hell (may be a planet near sun) So man become reduced to lowest value (without any soul like animals) (But some Christians are wrongly (from my point) preaching that all others except Christians will go directly to hell without any reward or punishment for their actions. )