Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தருடைய வருகை தாமதமேன்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கர்த்தருடைய வருகை தாமதமேன்..?
Permalink  
 


கடந்த வார பொங்கல் விடுமுறைக்கு எனது வீட்டிலுள்ள இரு வாலிபப் பிள்ளைகளை (மகனையும் (+2) தங்கை மகனையும் (+1)
ஒரு வாலிபர் முகாமுக்காக அனுப்பியிருந்தேன்;

நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அவர்களிடத்தில் அதிக மாற்றங்கள்; அனல் குறையாமலே வந்திருந்தார்கள்;எனது தங்கை மகன் திருமுழுக்கும் பெற்று வந்திருந்தான்;

தற்போது மிகவும் புத்துணர்ச்சியுடன் தெளிந்த மனதுடன் பாவ அழுக்கெல்லாம் நீங்கிய உணர்வுடன் விண்ணகம் செல்ல இப்போதே ஆயத்தம் என்ற மனநிலையிலுள்ள அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வரவும் சங்கடமாக இருக்கிறது;மறுபுறம் பயமாகவும் இருக்கிறது;

நாளை முதலாக வழக்கம் போல பள்ளிக்குச் செல்கிறார்கள்;பழைய நண்பர்களை எதிர்கொள்ளுவார்கள்;கேலிப் பேச்சுக்கள் மற்றும் வாலிபர்களுக்கேயுரிய சில குறும்புகளையும் அவற்றை இவர்கள் செய்யாமல் விலகும்போது வரக் கூடிய மன அழுத்தங்களையும் யோசித்துப் பார்த்தேன்;

எனக்கும் இதுபோன்ற நிலை வந்த அனுபவமுள்ளதால் மிகவும் பரிதாபமாகவும் இருந்தது;

ஏன் ஆண்டவருடைய  தாமதிக்க வேண்டும்?

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இப்படியே கிறிஸ்துவானவர் சொல்லிச் சென்றதுபோல உடனே வருவார் என எதிர்பார்த்து அவர்கள் காலமே முடிந்துபோனது;

இன்னும் ஏன் தாமதிக்கிறார்?



திரும்ப வரேன்...


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard