Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவில் கருவறைக்குள்..?!
Anonymous

Date:
RE: கோவில் கருவறைக்குள்..?!
Permalink  
 


devipriya, we too can ask the same question to u. criminals r everywhere, in hindu, muslim n christian. why do u write only about other religion people when lot of things r also done  by ur religion people. everyone here knows about premanandha, nithyananda. Do u blame ur gods or hinduism for their act?
u r always talking about david and some incidents. David is a human. he also errs. but when he repents God forgives him. hope u know the story of indra and akalya. the lust for indra(the king of gods) over akalya and curse of gautama. two wives tales regarding ur gods and krishna the god is depicted as a playboy. In Bible humans do mistakes. in ur puranas  n vedas gods do mistakes. pls go n read n then talk about others.  if god is full of anger, lust,jealous, tricks.........(mostly for women n power), then how will they judge humans? r the place of living n the magical powers the difference between human n gods according to urs?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ayya devipriya,
ennamo unga activeboard thalathula Hindu swamiyargalin(oru silar) sallaaba vilayaatukkalai vilavariya ezhuthiyirukkira maathiri allava indha thalathula kiristhava paathirigalin moesadigalai ezhutha solreenga. poengaya poi vera velai irundha paarunga. unga thalathula kiristhava paathirigalai kaevalama vimarsanam seithirukkira maathiri inga onnum seiyyappadavillai.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Here I do not mean to say all the priests and swamis, but some who are classically referred as corporate swamis

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Ah, here he is, I was expecting him to visit us for a long time. As chillsam said why do someone bother writing about crimes commited by christians (of course the christian criminals are doomed themselves if they fail to repent), if the hindu websites are not committed about writing regarding their romping priests and swamis. Mr Devipriya, you can continue your tirade against christianity but that will not in a miniscule level affect the people who get converted to christianity (you may say the classical accusation of people getting converted for money). If you are ready I can show people who got converted out of personal conviction rather than getting some currency notes.

-- Edited by joseph on Monday 15th of March 2010 03:08:03 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"தேவப்ரியா" அவர்கள் இந்த தளத்தில் பங்கேற்பது குறித்து அதிக மகிழ்ச்சி; ஆனாலும் இது ஒரு பொதுவான கருத்துக் களம் என்பதால் தாந்தோன்றித் தனமான சர்ச்சைக்குரிய க‌ருத்துக்களும் தேவையற்ற கிறித்தவ தூஷணங்களும் இங்கே இடம்பெறுவதை "நிர்வாகி" என்ற முறையில் நான் விரும்பவில்லை;நானும் கூட எனது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே பதிப்பதில்லை;

இந்து மார்க்க தூஷணங்களும் விவாதங்களும் இந்து தளங்களில் இடம் பெறாதபோது கிறித்தவ மார்க்கத்தை தூஷிக்கும் கருத்துக்களை நாங்கள் எப்படி அனுமதிக்கமுடியும்?

கிறித்தவர்களில் யாரோ எங்கோ செய்த தவறுகளுக்கெல்லாம் பதில் சொல்வது இந்த தளத்தின் நோக்கமல்ல;ஆண்டவரே சொன்னவாறு,

"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."(வெளிப்படுத்தல்.22:11,12)

இதனை நீங்கள் நம்பாவிட்டாலும் நான் முழுமையாக நம்புகிறேன்;
நீங்கள் இயேசுவையும் சுவிசேஷங்களையும் ஏன் பைபிளையும்கூட கட்டுக்கதை என்று சொல்லும்போது மற்றவற்றைப் பற்றி என்ன கவலை?

கிறிததவர்கள் மட்டுமல்ல;யார் தவறு செய்தாலும் அங்காங்கு நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களே தன் கடமையைச் செய்யும்; பணபலத்தால் அந்த பணியானது தடைபட்டாலும் அதிசயமில்லை;அதுவும் பழகிவிட்டது;அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர்களும் ஏற்கனவே செய்வதுதானே;

எனவே மனநோயாளியைப் போல தேவையற்ற தொடுப்புகளுடன் கூடிய அறிவு விருத்திக்கு உதவாத குப்பைகளை இங்கே கொட்டவேண்டாம் என்பதுடன் உங்களால் பதிக்கப்பட்ட உபயோகமில்லாத இந்த தகவல்களை நீங்களே நீக்கிவிடவும்; தொடர்ந்து நானும் உங்களுக்கு பதிலாகச் சொன்ன இந்த பின்னூட்டத்தையும் நீக்குவேன்.

மேலும் விவாதிக்க வேண்டுமானால் நாகரீகமான தலைப்புகளுடன் வந்தால் அதுவும் தங்கள் சொந்த உழைப்பில் எழுதியவற்றுக்கு நாங்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்;

உதாரணமாக,

கிறித்தவர்கள் மாத்திரமே குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா?

குற்ற செயல்களில் கிறித்தவர்கள் சிக்க யார் காரணம்?

கிறித்தவர்கள் மாத்திரமே அதிகமாகக் குற்றச்சாட்டப்படுவதற்கு என்ன காரணம்?

கிறித்தவர்களில் நல்லவர்களே இல்லையா?

கிறித்தவத்தால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?

பாவத்தைக் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் அதிகமாகப் போதித்த மார்க்கம் எது?

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்யும் எதை பாவம் என்று சொல்லுகிறோம்?

இப்படி எண்ணற்ற ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி அதற்குத் தீர்வுகளைச் சொன்னால் ஒருவேளை அது பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்படவும் வாய்ப்புண்டு.

முயற்சி செய்யுங்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

http://www.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994

http://devapriyaji.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/



__________________
With Love Truth Alyays Triumps http://devapriyaji.wordpress.com/


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
RE: சர்ச் உள்ளே கற்பழித்து
Permalink  
 


அன்பரே கிறுமினல்கள் எல்ல இடத்திலும் ஒளிந்துள்ளனர்.

பல சர்ச் உள்ளே நடந்த அசிங்கங்களை ஏன் மறைக்கீரீர்கள்?

ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை கற்பழித்து, ஹோமொ செக்ஸ் செய்து பாதிரியார்கள் பற்றியும் எழுதுங்களேன்.

இங்கு தொடர்பில் பல பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.

ஆனால் பைபிள் போலே அப்பாவைக் மகள்கள் கற்பழிப்பதும்,

அடுத்தவன் மனைவி குழிப்பதைப் பார்த்து அவளை அனுபவித்து, கணவரைக் கொன்று, பின் பிற பெண்கள் பார்க்க நடுத்தெருவில் கர்த்தரைத் திருப்தி செய்தை தாவீத படிக்கும் பாதிர்கள் இப்படி இருப்பது தவறில்லையோ?


__________________
With Love Truth Alyays Triumps http://devapriyaji.wordpress.com/


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
RE: கோவில் கருவறைக்குள்..?!
Permalink  
 


ஒருவரைப் பற்றிய விவரங்கள் இல்லாமலே அவரது வயதைக் கணிப்பது எளிதல்ல.
இருப்பினும் சகோதரர் ஜோசெப்பின் ஆர்வத்தை பாரட்டுகிறேன்.

திரு. ஜோசெப் நான் உங்களுக்கும் சீனியர் தான்.  உங்களை விட அதிக வயது உடையவன். 

நான் வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை எனவே எண்ணுகிறேன்.

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

Mr.Trichikar, I hope that your age is within 30 only, my age is 37 so decide the relation
accordingly.
If your age is within 30 (I hope almost correct) it is ok. If it is more than 30 I can say that
you missed something in your life.



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

Dear brother Chillsam

நீங்க‌ள் உங்க‌ள்  பின்னூட்ட‌ங்க‌ளை இங்கே ப‌திவு செய்து கொள்ளுங்க‌ள். அதை ஒன்றும் சொல்ல‌வில்லை.

 ஒரு க‌ட்டுரைக்கும், அது தொட‌ர்பான‌ பின்னூட்ட‌ங்க‌ளுக்கும், ஒரெ இட‌த்தில் ப‌தில் எழுதுவ‌து, என‌க்கு எளிது.

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

திருச்சிக்கார அண்ணனுக்கு, நான் என்னைக் குறித்து எதுவும் சொல்லாதபோதே "தம்பி" என்று சொல்லிட்டீங்களே...இது ரொம்ப அநியாயம்'ணே..!

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பாசமிகு நண்பருக்கு வாழ்த்துக்கள்;எம‌து பின்னூட்டங்களைப் பாதுகாக்கவும்
சேமிக்கவும் வாசகரின் கூடுதல் கவனத்தினை ஈர்க்கவுமே எமது தளத்தில் அதனைப் பதிவு செய்கிறோம்;

மற்றபடி உங்கள் கட்டுரைக்கு இது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே எண்ணுகிறோம்;

உதாரணமாக,"கோவில் கருவறைக்குள்..?!" என்ற தலைப்பிலுள்ள எமது கட்டுரையின் நோக்கமும் அணுகுமுறையும் வித்தியாசமானது;இதனைத் தனிக் கட்டுரையாகவே நீங்கள் அணுகி தங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்யலாம்;

உங்களுக்கும் கூட இதுபோன்ற அனுபவம் ஏற்படலாம்;அதாவது ஒரு பின்னூட்டத்தின் ஒரு வரிகூட ம‌ற்றொரு புதிய கட்டுரைக்கு "கரு" மாறக்கூடும்;

தங்கள் இறைவன் இருக்கின்றானா எனும் கட்டுரையிலும் இதே முறையினைக் கடைபிடிக்கிறோம்;அதாவது தாங்கள் பொதுவான ஆராய்ச்சியாக அணுகும் காரியத்தினை நாம் ஒரு
நெருக்கமான பார்வையுடன் உற்று நோக்குகிறோம்;

நல்ல கருத்துக்களால் அறம் பெருகட்டும்..!
அல்லவை தேய அறம் பெருகுமல்லவா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

 த‌ம்பி கிளாடி உள்ளிட்ட‌ அனைத்து த‌ம்பிக‌ளுக்கு,

முழுக் க‌ட்டுரையும் விவாத‌மும் ந‌ம்முடைய‌ த‌ள‌த்திலே வெளியிட‌ப் ப‌ட்டு உள்ள‌து. அங்கேயே வ‌ந்து விவாத‌த்தை தொட‌ர‌லாம்.

இந்த‌ த‌ள‌த்திலே ச‌கோத‌ர‌ர் சில்சாமின் த‌ளத்திலே ப‌திவு இட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரை க‌ளுக்கான‌ விவாத‌ங்க‌ளுக்கான‌ என்னுடைய‌ பின்னூட்ட‌ங‌க‌ளை நான் இதே த‌ள‌த்திலே ப‌திவு இடுவேன்.


அதே போல‌ திருச்சிக்கார‌ன் த‌ள‌த்திலே ப‌திவு இட‌ப்ப‌ட்ட‌ கட்டுரை ம‌ற்றும் விவாத‌ங்க‌ளுக்கான‌ பின்னூட்ட‌ங்க‌ளை அதே த‌ள‌த்திலே ப‌திவு செய்வ‌தில் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு எந்த‌ அச‌வுக‌ரிய‌மும் இருக்க‌ வேண்டிய‌தில்லை.


திருச்சிக்கார‌ன் த‌ள‌த்திலே ப‌திவு இட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ள், அது ச‌ம்ப‌ந்த‌மான‌ பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ச‌கோத‌ர‌ர் சில்சாமின் த‌ளத்திலே நான் தொட‌ர்ந்து விளக்க‌ம் அளிக்க‌ இய‌லாது.

ந‌ன்றி.

திருச்சிக்கார‌ன்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

// பிராம‌ண‌ர்க‌ள் என்று சொல்ல‌ப்ப‌டும் பிரிவின‌ரிலும் ப‌ல‌ர் உண‌வுக்கே, துணிக்கே பிச்சை எடுக்கும் நிலையிலே இருந்த‌ன‌ர். அப்ப‌டி சூழ்ச்சி செய்து ஆட்டிப் ப‌டைப்ப‌வ‌ராக‌ இருந்தால், சோற்றுக்கு பிச்சை எடுத்து வாழும் எளிய‌ வாழ்க்கை நிலைக்குள் எதற்கு அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை வைத்திருந்திருக்க‌ வேண்டும்? //

அண்ணன் திருச்சிக்காரன் அவர்களுக்கு,பிராமணர்கள் மீதான தங்கள் கரிசனையைப் பார்க்கும்போது ஏதோ ஒரு வகையில் எங்கள் சமுதாயத்துடன் உங்களுக்குத் தொடர்பிருப்பது தெரிகிறது;

தாங்கள் குறிப்பிட்டதைப் போலவே பெரும்பாலான பிராமணர்கள் அரசியல் சட்டத்தின் சூழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு படித்தும் வேலைவாய்ப்பு இல்லாத வறிய நிலையில் இருக்கிறோம்;

காலாகாலத்தில் திருமணம் செய்ய முடியாத நிலையும் பெருமளவில் காணப்படுகிறது;

பல்வேறு பரம்பரை வியாதிகளாலும் பீடிக்கப்பட்டிருக்கிறோம்;

எமது சமுதாயத்தின் வரட்டு பிடிவாதத்தினால் ஆங்காங்கு துன்பத்திலும் வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கிறோம்;

எங்கள் குடும்பங்களுக்குள் ஒற்றுமையில்லை; போட்டி,பொறாமை,செய்வினை,கோர்ட்டு,கேஸ் எல்லாம் உண்டு;

மானத்தை விட்டு சிலர் வேறு சாதியில் மணமுடித்து சென்றதுண்டு;

அவர்கள்தான் புத்திசாலிகள் போலவும் அறிவுஜீவிகளைப் போலவும் மீடியாவில் ஜொலிப்பார்கள்;

சிலர் நடிகைகளாகவும் தொழிலதிபர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் சமதர்மவாதியாக வேஷம் போடுவார்கள்;

இதுபோல சமுதாயத்தை விட்டு வெளியேறி வசதியாக வாழ்ந்தால் எங்கள் சொந்தங்களெல்லாம் அங்கே கூடிவிடும்;

ஆனால் எம்மைப் போன்ற ஒன்றுமறியாத ஏதுமில்லாத ஏழை -பிராமண -விதவைத் தாய்மாரின் பிள்ளைகள் சொந்தம் என்று யாரையும் சொல்லிக் கொள்ள முடியாத அனாதைகள்..!


(தொடருவேன்...)


-- Edited by glady on Saturday 23rd of January 2010 12:15:16 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த குறிப்பிட்ட திரியில் அருமையான கருத்துக்களைப் பதித்துவரும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்;ஆனாலும் தயவுசெய்து சற்று பின்னோக்கிச் சென்று இந்த திரியின் ஆரம்ப வரிகளைப் படித்து அதற்கு பொருத்தமான தங்கள் மேலான கருத்துக்களைப் பதித்து இந்த தலைப்பை பயனுள்ளதாக்க அன்புடன் வேண்டுகிறேன்;

நண்பர் "ஜோ" அவர்களுடைய வசதிக்காக நண்பர் திருச்சிக்காரனுடைய கட்டுரைக்கு விளக்கம் கூற தனித் தொடுப்பைப் பதித்துள்ளேன்; அங்கே அவர் தொடரலாம்; தங்கள் கருத்துக்கள் "நச்"சென அது தொடர்பான மற்ற "தொடுப்புகளுடன்" அமைந்திருப்பதாக.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 

ச‌கோத‌ர‌ர் ஜோச‌ப் அவ‌ர்க‌ளே,

முழுக் க‌ட்டுரையும் ந‌மது த‌ளத்திலே வெளியிட‌ப் ப‌ட்டுள்ள‌து.

க‌ட்டுரை ச‌ம்ப‌ந்த‌மான‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை நீங்க‌ள் அங்கே  வெளியிடுங்க‌ள் என்று கேட்டுக் கொள்கிரேன்.

அப்போதுதான் உங்க‌ள் த‌ர‌ப்பு வாத‌ம் அங்கே ப‌திவாகும்.  

அப்போது க‌ட்டுரையின் பிற‌ ப‌குதிக‌ளை சுட்டிக் காட்டி, க‌ட்டுரை கூற‌ வ‌ந்த‌ நோக்க‌த்தையும் தெளிவு ப‌டுத்த‌ இய‌லும்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//இந்த வெறிப் பிரச்சாரத்தினால் மக்கள் காட்டு மிராண்டி மன நிலைக்கு திரும்பி  கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பெரும் மோதலில் ஈடு பட்டு, உலகிலே  இரத்த ஆறு ஓட விட்டனர். 

முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலும் இறந்தவர்களை  விட அதிகமானவர்கள் சிலுவைப் போர்க‌ள் என்று அழைக்க‌ப் ப‌டும் தொட‌ர்ச்சியான‌ ப‌ல‌ போர்க‌ளில்  நம்பிக்கை வாதிகளின் நம்பிக்கை வெறிக்காக, யார் கடவுள் உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்க கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டு மிராண்டித் தனத்துக்கு தங்கள் உயிரைப் பறி கொடுத்து,  பல பெண்கள் விதைவையாக்கப் பட்டு , குடும்பங்கள் நிர்க்கதியாக்கப் பட்டனர்.//

சிலுவைபோர்கள் என்ற நிகழ்வு, ஐரோப்பிய மன்னர்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும் தேய்ந்து கொண்டிருந்த தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தவும் ஏவிவிடப்பட்டதேயன்றி அதற்கு கிறிஸ்தவத்தின் போதனைகளோ, வேதாகமோ துணையாக இருக்கவில்லை.

அரபு-‍ஐரோப்பிய வரலாற்றில் அது ஒரு கரும்புள்ளி, அராபியரான சலாவுதீன் ஐரோப்பிய மன்னர்களை விட நேர்மையானவராக இருந்தார். எனவே கிறிஸ்தவத்திற்கும் சிலுவைப்போர்கள் மற்றும் இன்குவிசிஷன் எனும் மத விசாரணைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமில்லை.

ஒரு குஜராத் படுகொலைக்கு ஒட்டு மொத்த இந்துக்களையுமா தவறாக எண்ண முடியும். எனவே கிறிஸ்தவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்துக்கு கிறிஸ்துவையோ அல்லது கிறிஸ்தவத்தையோ சம்பந்தப்படுத்தாதீர்கள்.

கிறிஸ்தவத்தை ரத்தம் சிந்துவதன் மூலமாக பரப்பப்பட்டது தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறது, ஏன் அப்படியே ரத்தசாட்சிகளாக மரித்த முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் முதல் சமகால மிஷனரிகளான ஜிம் எலியட் போன்றவர்களை பற்றி படித்து பாருங்களேன்.




-- Edited by chillsam on Thursday 21st of January 2010 08:14:11 PM

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 23
Date:
Permalink  
 


I request all brothers, Mr. Chillsam,  Mr. Santhosh, Mr. Joseph and Mr. Sundar to read the following article, the latest in our blog and post your comments.

I hope this article is an important one and will take our discussion to the next level.

http://thiruchchikkaaran.wordpress.com/2010/01/20/does-god-exist-2/

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

கட்டுரை:காஞ்சிபுரம் அசிங்க அர்ச்சகர் நிலைக்கு காரணம்? (my view)

Once upon a time I worshiped puranic deitie, so i know something about temples and god.

As I know two types of temples of hindu gods are there. one is living temple and another is dead temple.
In living temple the statue is occupied by the ghost or frequent visit of ghost to the statue will be there. These temples will attract many people and pujas will be  performed correctly.
Dead temple is one which attracts much less people and pujas will not be done correctly. The priest of the temples definitly know the status of their temple.
Some special ceremonics are there to make a dead temple into living one.
I think knowing the status of his temple the priest dared to do this type of crimes. It is not possible to do crimes in living temple.





__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

I feel very sorry to write in english. However in future i will try to write in tamil

Mr.Trichikar, I am happy to meet you through this forum. I feel very happy about the respect you are giving to all Gods of various religions and praying to them and giving respect to good people. I think you are a follower of confuciusm because your thoughts are fitting correctly for this ism.
Doing good or being good is in the periphery of spiritual but in depth Spirituality is not concerned with good or bad or your relation with society and it is concerned with destroying of own ego.
Throughout history many people are worked out ways for this purpose like Buddha, Mahavira, Jesus Christ, Kabir, etc., Many people are working through their ways with some master in mountains, forests and monasteries For eg. Buddhist monks, naga sadhus of khumba mela (to know search using google images), jaina monks , Sufis etc., and their goals are also different

1.Goal of a Buddhist person is attaining Nirvana (which is beyond good or bad)
2.To be one with God like Kabir etc.,
3.Jesus Christ who shown his own way

True spirituality is not concerned with good things for eg., Jesus Christ is non-vegetarian he ate the flesh of fish If you think taking vegetarian food is good then Jesus is not a good person Buddha is very much suited for this position. And moreover Jesus Christ asking his own people to eat his flesh and blood daily. Just think about eating a person flesh or drinking his blood. Are you comfortable? But many Christians are eating his flesh and body in their thoughts like me. And it is our life force and spiritual thing for us. If you search for good persons then Jesus not fit for you.
Then why are we worshipping Jesus? in this answer only our spiritual value is there. I am saying this only to show you spirituality is not concerned with good or bad or social value but it is different than your thinking. Now I will explain in simple understandable way,

1.Every human has one inner sense (like eye, nose etc.,) which is dead (our name : spirit)
2.By accepting Jesus Christ this sense comes to life (our name : rebirth)
3.With this sense one can realize God and slowly absorbed by God by following his word correctly
4.At the end of the world the person who attain inner sense and absorbed God will become superhuman in new planet
5.The one without that sense will get reward or punishment based on their performance as per Gods’s justice after their period is over (as per God”s time) they will take birth as worms in hell (may be a planet near sun) So man become reduced to lowest value (without any soul like animals)
(But some Christians are wrongly (from my point) preaching that all others except Christians will go directly to hell without any reward or punishment for their actions. )

From the above points it is clear that going to hell is not the matter of good or bad (i.e not the matter of doing)
But the matter of having sense by word (i.e matter of being). Fever can come to any person (good or bad) who is not having enough strength to appose this. Like this hell is for the person who is not having that extra sense as per our faith.
One special thing in Christianity is we are practicing our spiritual life not in mountains or forests but in the same world of other persons.

1.So as per our view any person whoever, or however good more than our own life is not worthy than the person who born in God
2.As we are practicing our way, we cannot worship other Gods or human beings because it will distract us from our way and no one can follow two ways at a time
3.I cannot say anything about the achievement of other spiritual person who are trying in their own (other) ways.

Just I want to tell you that our spirituality is different from what you are thinking as spiritual. It is simply different.



__________________
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard