எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போதகர் சில்சாம் அவர்களுக்கும்,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோ
நம்முடைய தளத்தின் தீவிர உறுப்பினர்களில் ஒருவரான அருமை நண்பர் ஜோசப் அவர்கள் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்; அவர்கள் இன்று போல் என்றும் வாழ்ந்திருக்க இறைமகனாம் இயேசுகிறித்துவின் திருநாமத்தினால் யௌவன ஜனத்தின் சார்பில் அன்போடு வாழ்த்துகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய யௌவன ஜனம் தளத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களில் ஒருவரும் தமிழ் கிறித்தவ தளத்தின் நிர்வாகிகளில் ஒருவருமான அன்பு சகோதரர் மைகோவை என்று அன்புடன் அழைக்கப்படும் வெங்கடேசன் அவர்கள் 22.06.2011 அன்று தனது பிறந்தநாளைக் காண்கிறார்கள்; அவர்களுக்கு யௌவன ஜனம் தளத்தின் சார்பில் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." (ஏசாயா.58:11)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எனது தாய் தளமான தமிழ் கிறித்தவ தளத்தின் மதிப்பிற்குரிய நிர்வாகியும் எனது இனிய நண்பருமாகிய போதகர் அற்புதராஜ் அவர்களுக்கு யௌவன ஜனம் தளத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திருக்க கிறித்து இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)